Saturday, December 18, 2010

பப்ளிசிட்டி பக்கிரிசாமி
                                                                                                                                                                
நம்ம தமிழக முதல்வர் அவரர்கள் பல நல்ல திட்டங்களை நாட்டு மக்களுக்கு செய்துவருகிறார்கள் (சந்தேகம் வந்தால் நம்ம பட்டாபட்டியை கேட்டு கொள்ளவும் ).சரி நான் என்ன சொல்ல போறேன்னா ......... இப்ப ரேஷன் கடைல 50 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் தருகிறார் இல்லையா .அதுல நம்ம முதல்வர் சிரித்து கொண்டு இருக்கிறார் .இலவச தொலைகாட்சி பெட்டியில் சிரித்து கொண்டு இருக்கிறார் (விட்டா இவர் ரூபாய் நோட்டில் கூட இவர் படத்தை போடுவார்) இலவச காஸ் அடுப்பு பெட்டியில் சிரித்து கொண்டு இருக்கிறார் இப்படி பல திட்டங்கள் தரும் கலைஞர் அவர்கள் ஏன் சிலவற்றில் மட்டும் சிரிக்க மாட்டுறாரு ? ஏன் இந்த ஓரவஞ்சனைன்னு தெரியல ?


எல்லா இடங்களிலும் திறந்து இருக்கும் டாஸ்மாக் கடைகளில் தரும் மது பாட்டில்களுக்கு ஏன் நமது கலைஞர் சிரிக்க மாட்றாரு?ஏன் இந்த விசயத்தில் விளம்பரம் வேண்டாமா அவருக்கு?  .ஏன் இந்த ஓரவஞ்சனை?இந்த அரசுக்கு மது விற்பனையில் தான் அதிக லாபம் வருகிறது அதில் சிரித்தால் என்ன..? இந்த அரசு இயங்குவதற்கு முழு முதல் காரணம் இதில் இருந்து வரும் அதிகபடியான லாபம் தானே .


நான் தான் 108  ஆம்புலன்சை கொண்டுவந்தேன் என்ற சண்டை இடுகிறார் .ஏன் 108 ஆம்புலன்சில் கலைஞர் சிரிக்க மாதிரி போட்டோ இல்லை? .ஏன் இதில் அவருக்கு விளம்பரம்  தேவை இல்லையா ?


ஆனால் ...................


பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகிய முக்கியத் தலைவர்களை தீர்த்துக் கட்டும் திட்டத்துடன் விடுதலைப் புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளார்கள என்று இந்திய உளவு அமைப்பு அளித்துள்ள எச்சரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.அந்த தகவல் உண்மையானது தானா? என்பதையறிய தமிழக காவல் துறையின் உளவு‌ப் பிரிவு முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் லத்திகா சரண் கூறியதாக தமிழ் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளது.
ஏன்  இந்த விசயத்தில் மட்டும் விளம்பரம் தேவையா???


உளவு துறைக்கு கிடைத்த தகவல் உண்மையானதாக இருந்தால் அதை ஏன் பத்திரிகைக்கும் ஊடகங்களுக்கும் தரவேண்டும்...?அவர்கள் எங்கு கூடுகிறார்களோ...! அங்கேயே போய் என்கௌன்ட்டர் பண்ணிற வேண்டியது தானே. இது நமக்கு ஏற்கனேவே ரொம்ப கை வந்த கலை ஆச்சே ..அல்லது இவர்கள் நாங்கள் எல்லாம் உஷாரா இருக்கோம்னு விடுதலை புலிகளுக்கு எச்சரிக்கை தருகிறீர்களா? ஏன் இந்த போலி விளம்பரம் தேவையா ?


இல்லையென்றால் மக்களை கொண்டு இந்த தீவீரவாதிகளை ஒடுக்க போகிறார்களா ஒன்றும் புரியவில்லை
73 comments:

சௌந்தர் said...

வடை

karthikkumar said...

வடை போச்சே

karthikkumar said...

வடை போனாலும் முதல் வோட்டு என்னுது.

Unknown said...

டாஸ்மார்க் கடைகளில் மக்கள் சம்பாரிச்ச பணம்
முழுவதும் சிரிப்பா சிரிக்குதே.. இதுல சி.எம். வேறயா?
ஆனாலும் உஙகள் கேள்வி சரிதான்,

karthikkumar said...

அல்லது இவர்கள் நாங்கள் எல்லாம் உஷாரா இருக்கோம்னு விடுதலை புலிகளுக்கு எச்சரிக்கை தருகிறீர்களா? ///
அது எப்டிங்க சீக்ரெட்டா வெய்க்க வேண்டிய விசயங்கள எல்லாம் பத்திரிக்கைல மொதல்ல போட்டுட்டு அப்புறம் மத்த வேலைய பாக்குறாங்க.

எஸ்.கே said...

ஒண்ணுமே புரியலை உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது..

karthikkumar said...

(விட்டா இவர் ரூபாய் நோட்டில் கூட இவர் படத்தை போடுவார்) ///
செஞ்சாலும் செய்வாங்க.

Unknown said...

//விட்டா இவர் ரூபாய் நோட்டில் கூட இவர் படத்தை போடுவார்//\

//ஏன் 108 ஆம்புலன்சில் கலைஞர் சிரிக்க மாதிரி போட்டோ இல்லை?//
//இவர்கள் நாங்கள் எல்லாம் உஷாரா இருக்கோம்னு விடுதலை புலிகளுக்கு எச்சரிக்கை தருகிறீர்களா?//
யோசிக்க வைக்கும் வரிகள்.

சீரிஸ்ஸான விஷயத்தை, ரசிக்கும் படி கலாய்ப்பு பாணியில் சொல்லியிருக்கிறீர்கள்.

சௌந்தர் said...

திறந்து இருக்கும் டாஸ்மாக் கடைகளில் தரும் மது பாட்டில்களுக்கு ஏன் நமது கலைஞர் சிரிக்க மாட்றாரு?ஏன் இந்த விசயத்தில் விளம்பரம் வேண்டாமா அவருக்கு?////

நேத்து டாஸ்மார்ல சரக்கு தரலே போல

சௌந்தர் said...

பாபு என்னை பதில் போட சொல்லி இருக்கிறார் அதனால் நான் போடுகிறேன்

சௌந்தர் said...

karthikkumar said...
வடை போச்////

இந்த சௌந்தர்க்கு இதே வேளை டேய் ஏண்டா வடைக்கு பங்கு போடுறே

சௌந்தர் said...

karthikkumar said...
வடை போனாலும் முதல் வோட்டு என்னுது.///

ரொம்ப தேங்க்ஸ் மக்கா

சௌந்தர் said...

பாரத்... பாரதி... said...
டாஸ்மார்க் கடைகளில் மக்கள் சம்பாரிச்ச பணம்
முழுவதும் சிரிப்பா சிரிக்குதே.. இதுல சி.எம். வேறயா?
ஆனாலும் உஙகள் கேள்வி சரிதான்,///

பின்ன என்னங்க நாங்க காசு கொடுத்து குடிக்குறோம் அவர் சிரிச்சா எனக்கு சைடு டிஷ் வாங்கு காசு குறையும்...

சௌந்தர் said...

karthikkumar said...
அல்லது இவர்கள் நாங்கள் எல்லாம் உஷாரா இருக்கோம்னு விடுதலை புலிகளுக்கு எச்சரிக்கை தருகிறீர்களா? ///
அது எப்டிங்க சீக்ரெட்டா வெய்க்க வேண்டிய விசயங்கள எல்லாம் பத்திரிக்கைல மொதல்ல போட்டுட்டு அப்புறம் மத்த வேலைய பாக்குறாங்க///

அதை தான் நான் கேட்டேன் மறுபடி நீ என்னையே கேக்குறியா...?

சௌந்தர் said...

எஸ்.கே said...
ஒண்ணுமே புரியலை உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது..///

வாங்க எஸ்கே இது தேவா பதிவு இல்லை...இப்போ புரியுதா பாருங்க

வெங்கட் said...

(விட்டா இவர் ரூபாய் நோட்டில் கூட இவர் படத்தை போடுவார்)

ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடியில்
( நெம்பர்ல எழுதினா எத்தனை சைபர்
வரும்னு தெரியல.. ஹி., ஹி., ஹி..)
இவர் படம் தான் போட போறாங்களாம்.!!

Unknown said...

//நேத்து டாஸ்மார்ல சரக்கு தரலே போல//

மங்குனி அமைச்சர் said...

சரக்கோட விட்டுட்ட , சைடிச்சு , வாடர் பாக்கெட் , கிளாசு எல்லாத்துலையும் சிரிக்க வச்சிருவோம்.

Unknown said...

எரிகிற கொள்ளியை எடுத்து தலையை தேச்சுகிட்ட நிலைதான் கலைஞரின் நிலைமை ...

மங்குனி அமைச்சர் said...

உளவுத்துறையின் மேட்டர் அதில்லை பாபு .....வேற எங்கையோ குரிவக்கிறாங்க.... இப்படி டைவேர்சன் பண்ணுவாங்கோ.....இது சும்மா ஒள ஒலாயிக்கு

Anonymous said...

வடை போச்சே

சௌந்தர் said...

வெங்கட் said...
(விட்டா இவர் ரூபாய் நோட்டில் கூட இவர் படத்தை போடுவார்)

ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடியில்
( நெம்பர்ல எழுதினா எத்தனை சைபர்
வரும்னு தெரியல.. ஹி., ஹி., ஹி..)
இவர் படம் தான் போட போறாங்களாம்.!////

ஹி ஹி ஹி என்ன சொல்றது தெரியலை

சௌந்தர் said...

மங்குனி அமைச்சர் said...
சரக்கோட விட்டுட்ட , சைடிச்சு , வாடர் பாக்கெட் , கிளாசு எல்லாத்துலையும் சிரிக்க வச்சிருவோம்///

ஆமா மக்கா இன்னைக்கு 7 மணிக்கு கடைக்கு வா சரக்கு அடிச்சுகிட்டே இதை பத்தி பேசுவோம்

karthikkumar said...

சௌந்தர் said...
வெங்கட் said...
(விட்டா இவர் ரூபாய் நோட்டில் கூட இவர் படத்தை போடுவார்)

ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடியில்
( நெம்பர்ல எழுதினா எத்தனை சைபர்
வரும்னு தெரியல.. ஹி., ஹி., ஹி..)
இவர் படம் தான் போட போறாங்களாம்.!////

ஹி ஹி ஹி என்ன சொல்றது தெரியலை///

சபாஷ் என்னே ஒரு புத்திசாலித்தனமான பதில்.

சௌந்தர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...
எரிகிற கொள்ளியை எடுத்து தலையை தேச்சுகிட்ட நிலைதான் கலைஞரின் நிலைமை ..///

உங்கள் கருத்திற்கு நன்றி அண்ணா

சௌந்தர் said...

கல்பனா said...
வடை போச்சே///

இது சௌந்தர் ஐ வடை வேண்டுமா இதோடா...

தினேஷ்குமார் said...

அரசியல் வாதிகளை கண்டாலே சினம் கொள்ளும் உள்ளம் சிரம் கொய்ய துடிக்கும் கரங்கள் .........

சௌந்தர் said...

dineshkumar said... 27
அரசியல் வாதிகளை கண்டாலே சினம் கொள்ளும் உள்ளம் சிரம் கொய்ய துடிக்கும் கரங்கள் ......///

உங்கள் கரங்களின் பலத்தை ஒட்டு பெட்டியில் காட்டுங்கள்

தினேஷ்குமார் said...

உளவு துறைக்கு கிடைத்த தகவல் உண்மையானதாக இருந்தால் அதை ஏன் பத்திரிகைக்கும் ஊடகங்களுக்கும் தரவேண்டும்...?அவர்கள் எங்கு கூடுகிறார்களோ...! அங்கேயே போய் என்கௌன்ட்டர் பண்ணிற வேண்டியது தானே.

அங்கேயும் இழந்தார்கள் இங்கேயுமா அவர்களின் நிலை அறிந்து உதவிக்கரம் நீட்ட துப்பில்லை நமக்கு அவதூறு கூறி மற்றும் ஒரு பழி சுமத்த தயாராகிறதா தமிழகம்

தினேஷ்குமார் said...

சௌந்தர் said...
dineshkumar said... 27
அரசியல் வாதிகளை கண்டாலே சினம் கொள்ளும் உள்ளம் சிரம் கொய்ய துடிக்கும் கரங்கள் ......///

உங்கள் கரங்களின் பலத்தை ஒட்டு பெட்டியில் காட்டுங்கள்

என் ஒரு கரத்தின் ஓட்டு மட்டும் போதுமா நண்பரே கரம் கோருங்கள் புதிய தமிழகம் படைப்போம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹி...ஹி...ஹி.....!
(இல்ல தலிவரு, களிங்கர்ஜி, சிரிக்க மாட்டேங்கிறாருன்னு குறைப்பட்டுக்கிட்டீங்களே, அவருக்குப் பதிலா நான் சிரிச்சுப் பாத்தேன்...நல்லாத்தான் இருக்கு)

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஹி...ஹி...ஹி.....!
(இல்ல தலிவரு, களிங்கர்ஜி, சிரிக்க மாட்டேங்கிறாருன்னு குறைப்பட்டுக்கிட்டீங்களே, அவருக்குப் பதிலா நான் சிரிச்சுப் பாத்தேன்...நல்லாத்தான் இருக்கு///

சிரிக்காதீங்க எங்களுக்கு பயமா இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////உளவு துறைக்கு கிடைத்த தகவல் உண்மையானதாக இருந்தால் அதை ஏன் பத்திரிகைக்கும் ஊடகங்களுக்கும் தரவேண்டும்...?அவர்கள் எங்கு கூடுகிறார்களோ...! அங்கேயே போய் என்கௌன்ட்டர் பண்ணிற வேண்டியது தானே.////

இம்சை இது மேட்டரே வேற, உளவுத்துறைக்கு ஏதாவது அரைகுறைத் தகவல் வந்திருக்கும், யாரு என்னான்னு தெரியாம, அதுனால பொத்தாம் பொதுவா எதையாவது இப்பிடி கெளப்பி விடுவானுங்க...! அந்த டைம்ல உண்மையிலேயே எவனாவது அந்த மாதிரி ப்ளேனோட இருந்தான்னா, நம்மலத்தான் கண்டுபுடிச்சிட்டாங்கன்னு நெனச்சு பயந்து ஸ்டாப் பண்ணிடுவானுங்க...

செல்வா said...

//இப்ப ரேஷன் கடைல 50 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் தருகிறார் இல்லையா .அதுல நம்ம முதல்வர் சிரித்து கொண்டு இருக்கிறார் //

அப்படின்னா அதுல அழ சொல்லுறீங்களா ..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஹி...ஹி...ஹி.....!
(இல்ல தலிவரு, களிங்கர்ஜி, சிரிக்க மாட்டேங்கிறாருன்னு குறைப்பட்டுக்கிட்டீங்களே, அவருக்குப் பதிலா நான் சிரிச்சுப் பாத்தேன்...நல்லாத்தான் இருக்கு///

சிரிக்காதீங்க எங்களுக்கு பயமா இருக்கு////

இதுக்கே பயந்தா, அப்புறாம் எங்க களிங்கர் ஜீ சிரிச்சா என்னாகும்னு தெரியும்ல? தெரிஞ்சும் சிரிக்கச் சொன்னா?

செல்வா said...

எல்லோரும் செத்து செத்து விலாயடிட்டு இருங்க .
ஆணி இருக்கும் புடுங்கிட்டு வரேன் ..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எல்லா இடங்களிலும் திறந்து இருக்கும் டாஸ்மாக் கடைகளில் தரும் மது பாட்டில்களுக்கு ஏன் நமது கலைஞர் சிரிக்க மாட்றாரு?ஏன் இந்த விசயத்தில் விளம்பரம் வேண்டாமா அவருக்கு? /////

ஏன்னா களிங்கர்ஜீக்கு குடிமக்கள் மேல அவ்வளவு நம்பிக்கை, கரெக்டா ஓட்டுப் போட்டுடுவாய்ங்கன்னு, ஆனா இந்த மிஸ்டர் அப்பாவி பொதுஜனம் இருக்காரே, அவருக்கு குசும்பு ஜாஸ்தி, 100 ரூவா கூட கெடச்சாலும் ஓட்ட மாத்திக் குத்திடுவாரு, அதனால ஞாபகப் படுத்திக்கிட்டெஇருக்கனும்.... என்ன புரிஞ்சதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நான் தான் 108 ஆம்புலன்சை கொண்டுவந்தேன் என்ற சண்டை இடுகிறார் .ஏன் 108 ஆம்புலன்சில் கலைஞர் சிரிக்க மாதிரி போட்டோ இல்லை? /////

அப்புறம் அது ஆம்புலன்சா, அமரர் ஊர்தியான்னு சந்தேகம் வந்துடக் கூடாது, பாருங்க?

அன்பரசன் said...

//இலவச தொலைகாட்சி பெட்டியில் சிரித்து கொண்டு இருக்கிறார் (விட்டா இவர் ரூபாய் நோட்டில் கூட இவர் படத்தை போடுவார்) இலவச காஸ் அடுப்பு பெட்டியில் சிரித்து கொண்டு இருக்கிறார்//

:)

தினேஷ்குமார் said...

கோமாளி செல்வா said...
எல்லோரும் செத்து செத்து விலாயடிட்டு இருங்க .
ஆணி இருக்கும் புடுங்கிட்டு வரேன் ..!

ஆமாம் செல்வா மனிதம் செத்து பல வருடம் ஆகிறது

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 38
////நான் தான் 108 ஆம்புலன்சை கொண்டுவந்தேன் என்ற சண்டை இடுகிறார் .ஏன் 108 ஆம்புலன்சில் கலைஞர் சிரிக்க மாதிரி போட்டோ இல்லை? /////

அப்புறம் அது ஆம்புலன்சா, அமரர் ஊர்தியான்னு சந்தேகம் வந்துடக் கூடாது, பாருங்க?///

இதான் வயசானவர் னா வயசுஆனவர் தான் என்ன அனுபவம் எப்படி தெளிவா பதில் சொல்றார்...பாருங்க

சௌந்தர் said...

dineshkumar said...
கோமாளி செல்வா said...
எல்லோரும் செத்து செத்து விலாயடிட்டு இருங்க .
ஆணி இருக்கும் புடுங்கிட்டு வரேன் ..!

ஆமாம் செல்வா மனிதம் செத்து பல வருடம் ஆகிறது////

அந்த பையனுக்கு தினம் ஒரு மொக்கை தான் போட தெரியும் dineshkumar இது எல்லாம் தெரியாது

சி.பி.செந்தில்குமார் said...

போட்டுத்தாக்குங்க

சி.பி.செந்தில்குமார் said...

கேப் விட்டு பதிவு போட்டாலும் கேப் விடாம அடிக்கறீங்களே?

சி.பி.செந்தில்குமார் said...

சவுந்தர் கலக்கறாரே கமெண்ட்டாபோட்டு தாக்குறார்?

தினேஷ்குமார் said...

சி.பி.செந்தில்குமார் said...
சவுந்தர் கலக்கறாரே கமெண்ட்டாபோட்டு தாக்குறார்?

பாஸ் ஆன்லைன்ல இருந்தால் கடைக்கு வந்து போகவும்

தினேஷ்குமார் said...

சௌந்தர் said...
dineshkumar said...
கோமாளி செல்வா said...
எல்லோரும் செத்து செத்து விலாயடிட்டு இருங்க .
ஆணி இருக்கும் புடுங்கிட்டு வரேன் ..!

ஆமாம் செல்வா மனிதம் செத்து பல வருடம் ஆகிறது////

அந்த பையனுக்கு தினம் ஒரு மொக்கை தான் போட தெரியும் dineshkumar இது எல்லாம் தெரியாது

சௌந்தர் உங்க முகத்தைப் பார்த்தா பால் வடியிர முகமா தெரியுதே என்ன செய்யறீங்க

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நான் தான் 108 ஆம்புலன்சை கொண்டுவந்தேன் என்ற சண்டை இடுகிறார் .ஏன் 108 ஆம்புலன்சில் கலைஞர் சிரிக்க மாதிரி போட்டோ இல்லை?
//

அடப்பாவி...
ஆம்புலன்ஸ்ல இருப்பவன் சந்தோசமாவா இருப்பான்?..

அதனால உம்-னு இருப்பாரு போல...

இம்சைஅரசன் பாபு.. said...

//அடப்பாவி...
ஆம்புலன்ஸ்ல இருப்பவன் சந்தோசமாவா இருப்பான்?..

அதனால உம்-னு இருப்பாரு போல..//

யோவ் பட்டா இந்த பக்கிரிசாமி அவாங்கள பார்த்து ஈ ன்னு பல்ல காண்பிச்சுட்டு இருபாரு .......அதுலேயே அவ்வளவு வியாதியும் பறாந்து போயிரும்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கம்பன் ஏமாந்தான்... பாட்டு.. சரியான டைமிங்...

இம்சைஅரசன் பாபு.. said...

//கம்பன் ஏமாந்தான்... பாட்டு.. சரியான டைமிங்..//

அட பாவி மக்கா இவ்வளோ நேரம் பாட்டு தான் கேட்டியா ......சரி விடு

சௌந்தர் said...

dineshkumar said... 47
சௌந்தர் said...
dineshkumar said...
கோமாளி செல்வா said...
எல்லோரும் செத்து செத்து விலாயடிட்டு இருங்க .
ஆணி இருக்கும் புடுங்கிட்டு வரேன் ..!

ஆமாம் செல்வா மனிதம் செத்து பல வருடம் ஆகிறது////

அந்த பையனுக்கு தினம் ஒரு மொக்கை தான் போட தெரியும் dineshkumar இது எல்லாம் தெரியாது

சௌந்தர் உங்க முகத்தைப் பார்த்தா பால் வடியிர முகமா தெரியுதே என்ன செய்யறீங்க///

நான் பால் வியாபாரம் செய்றேன் :)

சௌந்தர் said...

சி.பி.செந்தில்குமார் said...
சவுந்தர் கலக்கறாரே கமெண்ட்டாபோட்டு தாக்குறார்?////

ரொம்ப நன்றி தல

Chitra said...

இல்லையென்றால் மக்களை கொண்டு இந்த தீவீரவாதிகளை ஒடுக்க போகிறார்களா ஒன்றும் புரியவில்லை

....அதானே... ஒண்ணும் புரியல....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இப்ப நான் என்ன செய்ய?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

dai நம்ம ஊர்லையே ரெண்டாவது பணக்காரன் நீதான்(நான் முதல் ஆளு இல்லிங்கோ). இன்னுமா ரேசன்ல பொருள் வாங்குற?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி இந்த வருஷம் டாக்ஸ் கட்டினியா?(மாட்டுனான் மானஸ்தன்)

தேவன் மாயம் said...

நடத்துங்க! ஜுட்!

பெசொவி said...

ஏம்பா, முன்ன வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது இப்படிதான முன்னாடியே பல தகவல் சொல்லி, வீரப்பன் தப்பிக்க வழி செஞ்சாங்க!

பெசொவி said...

me 60!

மாணவன் said...

me 61...

எல்லோரும் நம்பர் போடுறாங்க அதான் நானும் நம்பர் போட்டேன்

//ஒண்ணுமே புரியலை உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது..//

repeat.......

ஜெயந்த் கிருஷ்ணா said...

நான் போகிறேன் மேலே மேலே.. பூலோகமே வானின் கீழே... செம பாட்டில்ல..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அரசியல் பற்றி பதிவு எழுதினா வீட்டுக்கு ஆட்டோ அனுப்புரான்கலாம்.. பாத்துக்குங்க..

TERROR-PANDIYAN(VAS) said...

கமெண்ட் போட்டேன்.

ஒன்னும் புரியாமல் கடமைக்கு கமெண்ட் போடுவேர் சங்கம்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@டெரர்

//கமெண்ட் போட்டேன்.

ஒன்னும் புரியாமல் கடமைக்கு கமெண்ட் போடுவேர் சங்கம்... :))
//

இதுக்கு நான் கமெண்ட் போட்டு இருக்கவே வேண்டாம்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@டெரர்

//இதுக்கு நான் கமெண்ட் போட்டு இருக்கவே வேண்டாம்... :))//

நான் ஏன் மாத்தி மாத்தி கமெண்ட் போடரேன்... காலைலே தண்ணி அடிச்சி இருக்கனா? #ட்வுட்... :))

dheva said...

மக்கா... எப்டி இப்டி எல்லாம்...

அரசியல்தான் தம்பி உனக்கு வருது அதுலயே வெளுத்துக்கட்டு...லவ்லி!

Unknown said...

பகிர்வுக்கு நன்றி

ஸ்ஸ் ஸ் முடியல அப்புறம்

Unknown said...

மிக நன்றாக இருக்கிறது

Unknown said...

70..

Arun Prasath said...

தேர்தல்ல நிக்க போறீங்கள தல, அதுக்கான அறிகுறி எல்லாம் தெரியுதே

Anonymous said...

கலக்கலா இருக்கு தொடரவும்

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com