Thursday, December 23, 2010

பதில் சொல்லுங்கப்பா-2

நான் ஒரு அதி புத்திசாலின்னு எல்லோருக்கும் தெரியும். இந்த வருடத்தின் சிறந்த சந்தேகம் இல்லை என்றால்  சிறந்த கேள்வி அப்படின்னு கூட சொல்லலாம் என் இனிய பதிவுலக நண்பர்களே ,அன்பர்களே .

டவுட்டு   என்னன்னா இப்ப இத்தாலில இருந்து நம்ம ராஜீவ் காந்திய டாவு அடிச்சி கல்யாணம்  கட்டி நம்ம சோனியாஜி இந்திய நாட்டுக்கு வந்துட்டாங்க .அவர்களையும் நம்ம இந்திய பிரஜை என்று சொல்லுகிறோம் .....இதையும் கடந்து ஒரு பெரிய தேசிய கட்சியின் தலைவியாக இருக்குறார் ..அதாவது காங்கிரஸ் கட்சியின் தலைவியாக இருக்கிறார் .நாளும் பொழுதும் சேர்ந்து வந்தால் பிரதமராக கூட ஆகும் வாய்ப்பு உண்டு .

சரி அதனால் நம்ம நாட்டுக்கு வந்ததால் அவர் இந்திய பிரஜை சரி தானே ....
இப்போ என்னோட டவுட்டு  என்னன்னா நம்ம சானியா மிர்சா இருக்காங்களே  அதாங்க டென்னிஸ் பிளேயர் அவங்க பாகிஸ்தான் கிரிக்கெட் பிளேயர் சோயப்  மாலிக்கை கல்யாணம் செய்து கிட்டாங்க  ஒருவருடம் ஆகிவிட்டது ...ஆனாலும் சானியா மிர்சா இன்னும் இந்தியாவுக்காக  விளையாடுகிறார்   அவர் வீட்டுகாரர்  பாகிஸ்தான் நாட்டுக்காரர்.  ஆனா சானியா மிர்சா மட்டும் அந்த நாட்டுக்காக விளையாடமல்  ஏன் இந்திய நாட்டுக்காக விளையாடுறாங்க .இது தான் என் டவுட்டு  மக்கா .

இதை யாரிடம்மாவது கேட்டு தெரிஞ்சுக்கணும்ன்னு நினைச்சு யார்கிட்ட கேக்கலாம்னு நம்ம அருண் பிரசாத் (ஜூனியர்) அவர்கிட்ட கேட்டேன் .அவர் ஒரே வார்த்தைல இதை பத்தி கேக்கணும்னா ஒரே ஆள் நம்ம பட்டாப்பட்டிஜி தான்னு சொல்லிட்டார் .

இடுப்புல புள்ளைய வைச்சிகிட்டு  ஊர் எல்லாம் தேடுன கதை தான் .நம்ம பட்டாப்பட்டி இருக்க கவலை ஏன் க க போ ....சரி பதிவுலகின்  விடி வெள்ளி ,எதையும் நெற்றி பொட்டில் அடித்தார் போல் பதில் சொல்லும் அண்ணன் பட்டாப்பட்டியை  கேட்டேன் .

பட்டாபட்டி இந்த சந்தேகம் வந்ததும் என்கிட்டே வராம எங்க ம@#$ரூ புடுங்க போனீயான்னு கேட்டாரு .சரி விடு நான் சொல்லுறேன் அதுக்கு முன்னாடி "அது என்ன இம்சை அரசன் பாபு"ன்னு  பேரு வெச்சா போதாது எனக்கு சில சந்தேகம் இருக்கு அதை சொல்லுன்னு  கேட்டாரு சரி கேளுங்க மக்கா தெரிஞ்சா  சொல்லுகிறேன் என்றேன் .

சொல்லணும்!!!! அப்ப தான் மேல நீ கேட்ட கேள்விக்கு விடை  சொல்லுவேன்னு சொல்லிட்டார்.

பட்டாபட்டிக்கு இப்படி சந்தேகம் வரும்ன்னு நினைக்கவே இல்லை .கேட்டாரு பாரு ஒரு கேள்வி ...

சந்தேகம் என்னான்னு  .கீழே இருக்கு பாருங்க ........

"தட்டானுக்கு  சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்"

"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை"

இந்த ரெண்டுக்கும் விடை சொல்லு நான் உனக்கு விடை சொல்லுறேன் சொல்லிடாரு .. 

எனக்கு வயிறு கலக்கி போய்கிட்டே இருக்கு பதிவர்களே 

யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க ..

டிஸ்கி : இது சீரியஸ் பதிவா காமெடி பதிவான்னு கேட்க கூடாது 
134 comments:

சௌந்தர் said...

வடை

Arun Prasath said...

vadai pochae

செல்வா said...

pochu.. :-(

மங்குனி அமைச்சர் said...

"தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்"
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை"////

எங்க கிட்டேவா ????

மங்குனி அமைச்சர் said...

தமிழ் மனம் , தமில்ஸ்ல சுப்மிட் பண்ணுங்க

செல்வா said...

அது ஏன் அப்படி இருக்கு ..?

Arun Prasath said...

எனக்கு வயிறு கலக்கி போய்கிட்டே இருக்கு பதிவர்களே //

இத படிச்ச அப்பறம் எங்களுக்கும் தான்

எஸ்.கே said...

இந்தியா அரவணைக்கும் நாடு!

மங்குனி அமைச்சர் said...

எச்சூச்மி அந்த போடவா எங்கப்பா புடிச்ச ?

அருண் பிரசாத் said...

என்னது சாணிய மிதிச்சிட்டீங்களா?

இம்சைஅரசன் பாபு.. said...

//இந்தியா அரவணைக்கும் நாடு//

அரவணை சபரி மலையில் தானே தருவாங்க மக்கா

இம்சைஅரசன் பாபு.. said...

//என்னது சாணிய மிதிச்சிட்டீங்களா//மக்கா அது எனோட ஆளு கிண்டல் பண்ணாதே .......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுக்கு வெட கண்டுபுடிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கு,
பச்ச மொளகாய பிச்சிபோட்டு, வெளக்கெண்ணைல ஆறு நாளூ ஊற வெச்சி, பின்னாடி தடவிக்கிட்டு உக்காந்தா பளிச்சுன்னு வெளங்கும்....!

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ் மங்குனி எங்க கிட்டேயா ன்னு கேட்டுகிட்டு எங்க போனே .......வந்து பதில் சொல்லுங்க

சௌந்தர் said...

மங்குனி அமைச்சர் said... 9
எச்சூச்மி அந்த போடவா எங்கப்பா புடிச்ச ?///

அவர் பிடிக்கலை போட்டோ எடுத்தவர் தான் பிடிச்சார்

இம்சைஅரசன் பாபு.. said...

//இதுக்கு வெட கண்டுபுடிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கு,
பச்ச மொளகாய பிச்சிபோட்டு, வெளக்கெண்ணைல ஆறு நாளூ ஊற வெச்சி, பின்னாடி தடவிக்கிட்டு உக்காந்தா பளிச்சுன்னு வெளங்கும்....//யோவ் பன்னி இது எல்லாம் செய்யுறேன் ஆனா ஒரு நாலாவது பதில் சொல்லுறீங்கள ...பட்டா வந்து கேட்ட நான் என்ன பதில் சொல்ல

செல்வா said...

பதில் பதில்
பதில்
பதில் பதில்
பதில்
பதில் பதில்
பதில்
பதில் பதில்
பதில்
பதில் பதில்
பதில்
பதில்
பதில்
பதில்

தினேஷ்குமார் said...

எச்சுச்மி மை பிரண்ட் எனக்கு ஒரு டவுட்டு

இம்சைஅரசன் பாபு.. said...

//பதில் பதில்
பதில்
பதில் பதில்
பதில்
பதில் பதில்
பதில்
பதில் பதில்
பதில் //இது மொக்கை போடுறது போல இல்ல தம்பி .....பதில் (விடை )வேணும் ...இப்ப பட்டா வேற வருவாரு ....

இம்சைஅரசன் பாபு.. said...

//எச்சுச்மி மை பிரண்ட் எனக்கு ஒரு டவுட்டு//

நானே டவுட்டு ல இருக்கேன் ....உங்களுக்குமா

வெடி முத்து said...

super post sir

வெடி முத்து said...

அருண் பிரசாத் said...

என்னது சாணிய மிதிச்சிட்டீங்களா?///

என்ன அருண் இப்படி எல்லாம் பேசுறீங்க கெட்ட பையன்

இம்சைஅரசன் பாபு.. said...

//super post சார்//

ஆங்கிலம் உள்ளே வர கூடாது .....(அட பாவி இங்கேயுமா ....)

தினேஷ்குமார் said...

இம்சைஅரசன் பாபு.. said...
//எச்சுச்மி மை பிரண்ட் எனக்கு ஒரு டவுட்டு//

நானே டவுட்டு ல இருக்கேன் ....உங்களுக்குமா

ஆமாம் ஆமாம் எல்லாம் நம்ம பட்டாவ பத்திதான்

வெடி முத்து said...

உங்க போஸ்ட் எல்லாம் நான் படிப்பேன் இந்த மாதிரி கேள்வி கேட்கணும் உங்களுக்கு எப்படி தோணுது

தினேஷ்குமார் said...

2655

இம்சைஅரசன் பாபு.. said...

தினேஷ் குமார் கேளுங்க ஏன் நம்பர் போடுறீங்க ......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ஜோதி said...
உங்க போஸ்ட் எல்லாம் நான் படிப்பேன் இந்த மாதிரி கேள்வி கேட்கணும் உங்களுக்கு எப்படி தோணுது/////

பச்ச மொளகாய நீளவாக்குல வெட்டி செருகிக்கிட்டா இப்பிடித்தான் தோணும்....!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நம்ம அறிவுக்கு எட்டினாப்ப்ல ஏதாவது சந்தேகம் இருக்கா..

வெடி முத்து said...

தினேஷ் குமார் கேளுங்க ஏன் நம்பர் போடுறீங்க ......

December 23, 2010 3:13 AM
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ஜோதி said...
உங்க போஸ்ட் எல்லாம் நான் படிப்பேன் இந்த மாதிரி கேள்வி கேட்கணும் உங்களுக்கு எப்படி தோணுது/////

பச்ச மொளகாய நீளவாக்குல வெட்டி செருகிக்கிட்டா இப்பிடித்தான் தோணும்....!///

வாங்க சார் உங்களுக்காவது இந்த கேள்விக்கு பதில் தெரியுமா

karthikkumar said...

டிஸ்கி : இது சீரியஸ் பதிவா காமெடி பதிவான்னு கேட்க கூடாது//
ஆமா ஏன்னா அவருக்கே தெரியாது....

sathishsangkavi.blogspot.com said...

//யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க ..//

சத்தியமா எனக்குத் தெரியாது...

Unknown said...

SANIA voda vera photo kedaikalaya ... hehehehe

வெடி முத்து said...

தினேஷ் குமார் கேளுங்க ஏன் நம்பர் போடுறீங்க ......

December 23, 2010 3:13 AM
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ஜோதி said...
உங்க போஸ்ட் எல்லாம் நான் படிப்பேன் இந்த மாதிரி கேள்வி கேட்கணும் உங்களுக்கு எப்படி தோணுது/////

பச்ச மொளகாய நீளவாக்குல வெட்டி செருகிக்கிட்டா இப்பிடித்தான் தோணும்....!///

வாங்க சார் உங்களுக்காவது இந்த கேள்விக்கு பதில் தெரியுமா

December 23, 2010 3:16 AM
Delete
Blogger karthikkumar said...

டிஸ்கி : இது சீரியஸ் பதிவா காமெடி பதிவான்னு கேட்க கூடாது//
ஆமா ஏன்னா அவருக்கே தெரியாது....///

ஹாய் மச்சி உனக்காவது இந்த கேள்விக்கு பதில் தெரியுமாடா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மனுசனுக்கே டவுட்டே வரக்கூடாதே?/...

பன்னி.. சாஇ .. இந்த பீஸ்ச போட்டு அமுக்கு..

(சே.. ஸ்பெக்ரம் காசு வாங்கபோற நேரத்தில, பய புள்ளைக பிரச்ச்னை பண்ணிப்போடுவாங்கபோல..)..ஹி..ஹி

சௌந்தர் said...

பட்டா பட்டிக்கு எதிர் பதிவு மாறி இருக்கு

தினேஷ்குமார் said...

ஜோதி said...
தினேஷ் குமார் கேளுங்க ஏன் நம்பர் போடுறீங்க ......

December 23, 2010 3:13 AM
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ஜோதி said...
உங்க போஸ்ட் எல்லாம் நான் படிப்பேன் இந்த மாதிரி கேள்வி கேட்கணும் உங்களுக்கு எப்படி தோணுது/////

பச்ச மொளகாய நீளவாக்குல வெட்டி செருகிக்கிட்டா இப்பிடித்தான் தோணும்....!///

வாங்க சார் உங்களுக்காவது இந்த கேள்விக்கு பதில் தெரியுமா

அப்ப கேட்ரவா ஒன்னும் பிரச்சனை வராதே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// பட்டாபட்டி.... said...
மனுசனுக்கே டவுட்டே வரக்கூடாதே?/...

பன்னி.. சாஇ .. இந்த பீஸ்ச போட்டு அமுக்கு..

(சே.. ஸ்பெக்ரம் காசு வாங்கபோற நேரத்தில, பய புள்ளைக பிரச்ச்னை பண்ணிப்போடுவாங்கபோல..)..ஹி..ஹி//////

அப்பிடிச் சொல்லு பட்டா....

ங்கொய்யா, என் தானைத்தலைவனுக்கு பங்கு கெடைக்கப் போற நேரத்துல எவன்யா பெர்ச்சன பண்றது? எல்லாத்துக்கும் பங்கு வரும்யா.... நானே பிரிச்சிக் கொடுக்கறேன், அதுவரைக்கும் கொழப்படி பண்ணாம இருங்க.....!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ங்கொய்யா, என் தானைத்தலைவனுக்கு பங்கு கெடைக்கப் போற நேரத்துல எவன்யா பெர்ச்சன பண்றது? எல்லாத்துக்கும் பங்கு வரும்யா.... நானே பிரிச்சிக் கொடுக்கறேன், அதுவரைக்கும் கொழப்படி பண்ணாம இருங்க.....!
//

வாங்கிட்டு, எல்லா பயலும் அமுக்கமா, பஸ் புடிச்சு ’ஸ்விஸ்’ போயிடுங்க..

அங்க வந்து, அடுத்து 3G, 4G-ல மாட்டாம சுருட்டும் வழிய பார்ப்போம்.. ஹி..ஹி

தினேஷ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// பட்டாபட்டி.... said...
மனுசனுக்கே டவுட்டே வரக்கூடாதே?/...

பன்னி.. சாஇ .. இந்த பீஸ்ச போட்டு அமுக்கு..

(சே.. ஸ்பெக்ரம் காசு வாங்கபோற நேரத்தில, பய புள்ளைக பிரச்ச்னை பண்ணிப்போடுவாங்கபோல..)..ஹி..ஹி//////

அப்பிடிச் சொல்லு பட்டா....

ங்கொய்யா, என் தானைத்தலைவனுக்கு பங்கு கெடைக்கப் போற நேரத்துல எவன்யா பெர்ச்சன பண்றது? எல்லாத்துக்கும் பங்கு வரும்யா.... நானே பிரிச்சிக் கொடுக்கறேன், அதுவரைக்கும் கொழப்படி பண்ணாம இருங்க.....!

***கவுண்டரே சரி அட்வான்சா ஏதாவது கெடைக்குமா ****

மாணவன் said...

online.....

தினேஷ்குமார் said...

பட்டாபட்டி.... said...

சரி பட்டாவே வந்துவிட்டாறு நான் அவர்கிட்டே கேட்டுடவா இ .அ .

மாணவன் said...

என்னாது பதில் சொல்லனுமா?

அய்யோ எஸ்கேப்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
ங்கொய்யா, என் தானைத்தலைவனுக்கு பங்கு கெடைக்கப் போற நேரத்துல எவன்யா பெர்ச்சன பண்றது? எல்லாத்துக்கும் பங்கு வரும்யா.... நானே பிரிச்சிக் கொடுக்கறேன், அதுவரைக்கும் கொழப்படி பண்ணாம இருங்க.....!
//

வாங்கிட்டு, எல்லா பயலும் அமுக்கமா, பஸ் புடிச்சு ’ஸ்விஸ்’ போயிடுங்க..

அங்க வந்து, அடுத்து 3G, 4G-ல மாட்டாம சுருட்டும் வழிய பார்ப்போம்.. ஹி..ஹி/////

பட்டாஜீ,3G அல்ரெடி பங்கு பிரிச்சு முடிஞ்சுடுச்சாம், அதுனால, வேற ஒலிம்பிக்ஸ் அது இது ஏதாவது வருமான்னு மேலிடத்துல கேட்ட்ச் சொல்லுங்க ஜீ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////dineshkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// பட்டாபட்டி.... said...
மனுசனுக்கே டவுட்டே வரக்கூடாதே?/...

பன்னி.. சாஇ .. இந்த பீஸ்ச போட்டு அமுக்கு..

(சே.. ஸ்பெக்ரம் காசு வாங்கபோற நேரத்தில, பய புள்ளைக பிரச்ச்னை பண்ணிப்போடுவாங்கபோல..)..ஹி..ஹி//////

அப்பிடிச் சொல்லு பட்டா....

ங்கொய்யா, என் தானைத்தலைவனுக்கு பங்கு கெடைக்கப் போற நேரத்துல எவன்யா பெர்ச்சன பண்றது? எல்லாத்துக்கும் பங்கு வரும்யா.... நானே பிரிச்சிக் கொடுக்கறேன், அதுவரைக்கும் கொழப்படி பண்ணாம இருங்க.....!

***கவுண்டரே சரி அட்வான்சா ஏதாவது கெடைக்குமா ****//////

கெடைக்கப் போறதே அட்வான்சுதாம்ல....!

தினேஷ்குமார் said...

மாணவன் said...
என்னாது பதில் சொல்லனுமா?

அய்யோ எஸ்கேப்........

இதுக்குதான் கட்டடிச்சிட்டு வந்து மாட்டிக்க கூடாது

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சானியா மிர்ஸா, என்ன கீழ விழுந்துட்டாங்களா!!!!!

karthikkumar said...

@ ஜோதி//
மச்சி சாட் வந்து நீங்க யாருன்னு மொதல்ல சொல்லுங்க. அப்புறம் பார்ப்போம்....

karthikkumar said...

50

karthikkumar said...

50

தினேஷ்குமார் said...

5001

செல்வா said...

52

தினேஷ்குமார் said...

karthikkumar said...
@ ஜோதி//
மச்சி சாட் வந்து நீங்க யாருன்னு மொதல்ல சொல்லுங்க. அப்புறம் பார்ப்போம்....

பங்கு என்ன இது சைகிள் கேப்ல ஆட்டோவா
ம் நடக்கட்டும்

சௌந்தர் said...

karthikkumar said...
@ ஜோதி//
மச்சி சாட் வந்து நீங்க யாருன்னு மொதல்ல சொல்லுங்க. அப்புறம் பார்ப்போம்....///

மச்சி நான் முதல் சாட் பண்ணறேன் அப்பறம் நீ சாட் பண்ணு

Arun Prasath said...

உள்ள வரலாமா

karthikkumar said...

@ dhinesh , @ savunthar

சரி சரி எல்லோரும் எனக்கு பின்னால லைன்ல நில்லுங்க

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மச்சி நான் முதல் சாட் பண்ணறேன் அப்பறம் நீ சாட் பண்ணு
//

ஆமா.. அப்படியே மாறி மாறி பன்ணி, மெண்டல் ஆக்கிடுங்க..

( ஹி..ஹி பன்னி is a great Doctor.. ஹி..ஹி)

தினேஷ்குமார் said...

சௌந்தர் said...
karthikkumar said...
@ ஜோதி//
மச்சி சாட் வந்து நீங்க யாருன்னு மொதல்ல சொல்லுங்க. அப்புறம் பார்ப்போம்....///

மச்சி நான் முதல் சாட் பண்ணறேன் அப்பறம் நீ சாட் பண்ணு

சரி அவன் ஆட்டோ ஒட்டட்டும் நீங்க வேன் ஓட்டுங்க சரியா சத்தம் போடகூடாது சைலன்ட்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger dineshkumar said...

பட்டாபட்டி.... said...

சரி பட்டாவே வந்துவிட்டாறு நான் அவர்கிட்டே கேட்டுடவா இ .அ
//

என்னண்ணே கேள்வி?

சௌந்தர் said...

பட்டாபட்டி.... said... 57
மச்சி நான் முதல் சாட் பண்ணறேன் அப்பறம் நீ சாட் பண்ணு
//

ஆமா.. அப்படியே மாறி மாறி பன்ணி, மெண்டல் ஆக்கிடுங்க..

( ஹி..ஹி பன்னி is a great Doctor.. ஹி..ஹி)////

மூத்த பதிவர் சொன்னா கேட்கனும் மச்சி இவர் சொல்வது போல செய்வோம் என்ன....ஏன்னா இவருக்கு நிறைய அனுபவம் இருக்கும்

தினேஷ்குமார் said...

karthikkumar said...
@ dhinesh , @ savunthar

சரி சரி எல்லோரும் எனக்கு பின்னால லைன்ல நில்லுங்க

பங்கு நான் வரல யு கேன் என்ஜாய்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@dineshkumar said...
அண்ணே.. என்னண்ணே.. உங்க ப்ளாக்ல பாட்டா எழுதியிருக்கீங்க?..

எனி ப்ராப்ளம்?.. பன்னிய போடனுமா?.. சொல்லுங்க.. நாளை வெள்ளிகிழமை..
சங்கு ஊதி, ராஜமரியாதையோட அனுப்பி வைக்கவா?.. ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Long Kingdom...

@பன்னி

இதுக்கு சரியா அர்த்தம் சொல்லு பன்னி ,பாபு, சௌந்தர் சார்-ஸ்..

Arun Prasath said...

எனி ப்ராப்ளம்?.. பன்னிய போடனுமா?.. சொல்லுங்க.. நாளை வெள்ளிகிழமை..
சங்கு ஊதி, ராஜமரியாதையோட அனுப்பி வைக்கவா?.. ஹி..ஹி//

ஐ நான் ரெடி

தினேஷ்குமார் said...

பட்டாபட்டி.... said...
@dineshkumar said...
அண்ணே.. என்னண்ணே.. உங்க ப்ளாக்ல பாட்டா எழுதியிருக்கீங்க?..

எனி ப்ராப்ளம்?.. பன்னிய போடனுமா?.. சொல்லுங்க.. நாளை வெள்ளிகிழமை..
சங்கு ஊதி, ராஜமரியாதையோட அனுப்பி வைக்கவா?.. ஹி..ஹி

நமக்கு உருப்படியா எழுதவர்றது அது ஒன்னுதான் தல

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மூத்த பதிவர் சொன்னா கேட்கனும் மச்சி இவர் சொல்வது போல செய்வோம் என்ன....ஏன்னா இவருக்கு நிறைய அனுபவம் இருக்கும்
//

மூத்த பதிவரா?.. ஹி..ஹி.. போங்க சார்.. டமாசு பண்ணிக்கிட்டு...

நானே எழுத சரக்கில்லாம, ஆணினு போர்ட் போட்டுட்டு, இங்க வந்து கும்மி அடிச்சிட்டூ இருக்கேன்...பிரபல பதிவராமில்ல...!! ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நமக்கு உருப்படியா எழுதவர்றது அது ஒன்னுதான் தல
//

எழுதுங்க பாஸ்.. நல்லாயிருக்கு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
Long Kingdom...

@பன்னி

இதுக்கு சரியா அர்த்தம் சொல்லு பன்னி ,பாபு, சௌந்தர் சார்-ஸ்../////

களிங்கர் ஜீ...!!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger Arun Prasath said...

எனி ப்ராப்ளம்?.. பன்னிய போடனுமா?.. சொல்லுங்க.. நாளை வெள்ளிகிழமை..
சங்கு ஊதி, ராஜமரியாதையோட அனுப்பி வைக்கவா?.. ஹி..ஹி//

ஐ நான் ரெடி
//
ஐ.. பன்னிக்கு சைனஸ்..சே....சே..
மைனஸ் ஓட்டு...ஹா.ஹா

பன்னி சார்.. சிம்ரன் பாடிய பாட்டுனு உலகமாகா காவியத்தை எழுதினதாலே.. தக்காளி.. கத்தியே வைக்காம, உன்னை அறுக்கபோறோம்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

களிங்கர் ஜீ...!!!
//

போய்யா.. ங்கொய்யா..

பதில்....அது உன்னோட இனம்யா.. இதுக்கு மேல , பதிவுலகில் டிப்ஸ் கொடுக்க முடியாது.. ஹி..ஹி

Unknown said...

நானே எழுத சரக்கில்லாம--- பட்டா appadiyellam solla padathu...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////பட்டாபட்டி.... said...
Blogger Arun Prasath said...

எனி ப்ராப்ளம்?.. பன்னிய போடனுமா?.. சொல்லுங்க.. நாளை வெள்ளிகிழமை..
சங்கு ஊதி, ராஜமரியாதையோட அனுப்பி வைக்கவா?.. ஹி..ஹி//

ஐ நான் ரெடி
//
ஐ.. பன்னிக்கு சைனஸ்..சே....சே..
மைனஸ் ஓட்டு...ஹா.ஹா

பன்னி சார்.. சிம்ரன் பாடிய பாட்டுனு உலகமாகா காவியத்தை எழுதினதாலே.. தக்காளி.. கத்தியே வைக்காம, உன்னை அறுக்கபோறோம்...////////

ஆஹா, இதப் பயன்படுத்தி நாமலும், பிரபல பதிவர் ஆகிட வேண்டியதுதான்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger akbar said...

நானே எழுத சரக்கில்லாம--- பட்டா appadiyellam solla padathu...
//

ஏண்ணே.. உண்மையகூடவா சொல்லகூடாது?..

அதுதான் உண்மை..ஹி.ஹி

Arun Prasath said...

75

Arun Prasath said...

75

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.... said...
களிங்கர் ஜீ...!!!
//

போய்யா.. ங்கொய்யா..

பதில்....அது உன்னோட இனம்யா.. இதுக்கு மேல , பதிவுலகில் டிப்ஸ் கொடுக்க முடியாது.. ஹி..ஹி//////

ஹி...ஹி....!!!!

Arun Prasath said...

யப்பா என் கடைல எல்லாரும் சாப்டாங்க.... இங்கயாச்சும் எனக்கு கெடச்சதே

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இம்சைஅரசன் பாபு
//

என்னாய்யா.. உன்னோட ப்ளாக் தொறந்தா.. மணியடிக்கிற சவுண்ட் கேட்குது...

நாளைக்கு ஏதாவது விழப்போகுதா?..
எதுனாலும் சொல்லீட்டு பண்னுங்கய்யா..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹி...ஹி....!!!!
//

வென்ணை .. செல்லாது..செல்லாது

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger Arun Prasath said...

யப்பா என் கடைல எல்லாரும் சாப்டாங்க.... இங்கயாச்சும் எனக்கு கெடச்சதே
//

என்னண்ணே கிடச்சது?...

karthikkumar said...

பட்டாபட்டி.... said...
இம்சைஅரசன் பாபு
//

என்னாய்யா.. உன்னோட ப்ளாக் தொறந்தா.. மணியடிக்கிற சவுண்ட் கேட்குது...

நாளைக்கு ஏதாவது விழப்போகுதா?..
எதுனாலும் சொல்லீட்டு பண்னுங்கய்யா///

ஏம்பா அப்டியே பந்தல் காரங்களுக்கும் சொல்லணும். வெள்ளிகிழமை வேற போயிட்டாங்கன்ன கோழி வேற அறுக்கணும். பாடை கட்டனும் ஏகப்பட்ட செலவு இருக்கு பாபு அண்ணகிட்ட சொல்லி வாங்கிகொடுங்க...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பன்னி பயலும், கோமாளியும், வடை..வடைனு எல்லோரையும் கெடுத்து வெச்சிருக்குதுங்க...

ஒரு நாலைக்கு வடையில ஓட்டைய போட்டு, எலி பாஷனம் வைக்கலே என் பேரு வெளியூர்காரன் இல்ல... சாரிப்பா.....
டங் ஸ்லிப் ஆயிடுச்சு...

ஆங்... பட்டாபட்டி இல்லே...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கோழி வேற அறுக்கணும்.
//

ஏன்னே.. பன்னி ஓகேவா?...

கோழி விற்க்கும் விலையில.!!!!

ஹி..ஹி..

தினேஷ்குமார் said...

Blogger Arun Prasath said...

எனி ப்ராப்ளம்?.. பன்னிய போடனுமா?.. சொல்லுங்க.. நாளை வெள்ளிகிழமை..
சங்கு ஊதி, ராஜமரியாதையோட அனுப்பி வைக்கவா?.. ஹி..ஹி//

ஐ நான் ரெடி
//
ஐ.. பன்னிக்கு சைனஸ்..சே....சே..
மைனஸ் ஓட்டு...ஹா.ஹா

பன்னி சார்.. சிம்ரன் பாடிய பாட்டுனு உலகமாகா காவியத்தை எழுதினதாலே.. தக்காளி.. கத்தியே வைக்காம, உன்னை அறுக்கபோறோம்...

கவுண்டரே கவலைபடாதிங்க ஆடு நிறைய மாட்டிருக்கு அருவாளா எடுக்கவா நாளைக்கு பிரியாணி போட்டுடலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
பன்னி பயலும், கோமாளியும், வடை..வடைனு எல்லோரையும் கெடுத்து வெச்சிருக்குதுங்க...

ஒரு நாலைக்கு வடையில ஓட்டைய போட்டு, எலி பாஷனம் வைக்கலே என் பேரு வெளியூர்காரன் இல்ல... சாரிப்பா.....
டங் ஸ்லிப் ஆயிடுச்சு...

ஆங்... பட்டாபட்டி இல்லே.../////

இந்த வடைலதான் எற்கனவே ஓட்டை இருக்குமே வெளியூரு..... ஆங் பட்டா சார்......!

தினேஷ்குமார் said...

December 23, 2010 3:53 AM

பட்டாபட்டி.... said...
பன்னி பயலும், கோமாளியும், வடை..வடைனு எல்லோரையும் கெடுத்து வெச்சிருக்குதுங்க...

ஒரு நாலைக்கு வடையில ஓட்டைய போட்டு, எலி பாஷனம் வைக்கலே என் பேரு வெளியூர்காரன் இல்ல... சாரிப்பா.....
டங் ஸ்லிப் ஆயிடுச்சு...

ஆங்... பட்டாபட்டி இல்லே...

யோவ் அப்ப இவ்வளவு நாள் ஓட்ட போடாத ஆமை வடைதான் சாட்டாங்களா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இந்த வடைலதான் எற்கனவே ஓட்டை இருக்குமே வெளியூரு..... ஆங் பட்டா சார்......!
//

அடப்பாவிகளா.. இந் நேரம் ஓட்டை வடைய பத்தியா பேசிக்கிட்டு இருந்தீங்க..

போங்கய்யா.. நான் ஸ்கூலுக்கு போறேன்.. நாலைக்கு டெஸ்ட்டு இருக்கு.. வாத்தி திட்டும்....

இம்சைஅரசன் பாபு.. said...

பட்டாப்பட்டி வாங்க வாங்க ....கொஞ்சம் ஆணி .......

இம்சைஅரசன் பாபு.. said...

//போங்கய்யா.. நான் ஸ்கூலுக்கு போறேன்.. நாலைக்கு டெஸ்ட்டு இருக்கு.. வாத்தி திட்டும்...//பிட் ஊ இருக்குலே என்ன பயம் .........

Unknown said...

ada pongappa vidai a ketta yellarum vadaia pathi pesikitu irrukinga

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பன்னி...

ஒழுக்க ம%$#யிரா, அடுத்த பதிவ போடு..

”சிமரன் இடுப்பு, செதுக்கி வெச்ச சந்தனம்..”

”நமீதா மூக்கு.. நல்லவருக்கு நாக்கு”-னு
எழுதிக்கிட்டு இருந்தே.. தக்காளி.. ரமேஸ போட்டு தள்ளிடுவேன்...
சாக்கிரதை..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.... said...
பன்னி...

ஒழுக்க ம%$#யிரா, அடுத்த பதிவ போடு..

”சிமரன் இடுப்பு, செதுக்கி வெச்ச சந்தனம்..”

”நமீதா மூக்கு.. நல்லவருக்கு நாக்கு”-னு
எழுதிக்கிட்டு இருந்தே.. தக்காளி.. ரமேஸ போட்டு தள்ளிடுவேன்...
சாக்கிரதை..//////

ரமேஸ போட்டுத்தள்ளுனாத்தான் அடுத்த பதிவு போடுவேன்.........!

இம்சைஅரசன் பாபு.. said...

//ada pongappa vidai a ketta yellarum vadaia pathi pesikitu இர்ருகிங்க//ஹி ஹி ......இன்னும் பய புள்ள அதையே திரும்பி திரும்பி கேக்குது .....

இம்சைஅரசன் பாபு.. said...

//நமீதா மூக்கு.. நல்லவருக்கு நாக்கு”-னு
எழுதிக்கிட்டு இருந்தே.. தக்காளி.. ரமேஸ போட்டு தள்ளிடுவேன்...
சாக்கிரதை..//////

ரமேஸ போட்டுத்தள்ளுனாத்தான் அடுத்த பதிவு போடுவேன்.........//இந்த டீலிங் எனக்கும் புடிச்சிருக்கு பட்டா

தினேஷ்குமார் said...

இம்சைஅரசன் பாபு.. said...
பட்டாப்பட்டி வாங்க வாங்க ....கொஞ்சம் ஆணி .......

வாங்க வாங்க வந்து வெளக்கமா வெளுக்குங்க சாரி வெளக்குங்க பட்டா சார்

சரி பட்டைய போட்டுகுனு பட்டை அடிச்சதால உங்களுக்கு இந்த பேர் வந்ததா
இல்ல பட்ட சாதம் பார்சல் பண்ணதாலவா அல்லது பட்டன் போடாத சட்ட போடுரதாலா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@akbar said...

//இந்தியாவுக்காக விளையாடுகிறார் அவர் வீட்டுகாரர் பாகிஸ்தான் நாட்டுக்காரர். ஆனா சானியா மிர்சா மட்டும் அந்த நாட்டுக்காக விளையாடமல் ஏன் இந்திய நாட்டுக்காக விளையாடுறாங்க .இது தான் என் டவுட்டு மக்கா .//

ஏன்னா.. சானியா இன்னும் குழந்தை பெத்துக்கலே...

பெத்ததும்.. அங்கன போய், ஆட்சிய பிடிச்சுடும்.. அதுவரக்கும் விடுங்க..

( சே..பதில் சொல்லி சமாளிக்கிறது எவ்வளவு கஷ்டம்..ஆகமொத்தம் , அதுக்கு குழந்தை பொறக்கும்வரை பேசமாட்டாங்க.. ஹி..ஹி)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
This comment has been removed by the author.
செல்வா said...

100

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

100

செல்வா said...

வடை எனக்கே..!!

இம்சைஅரசன் பாபு.. said...

//நமீதா மூக்கு.. நல்லவருக்கு நாக்கு”-னு
எழுதிக்கிட்டு இருந்தே.. தக்காளி.. //

கும்தாஜ் ...ஒரு குடம் ன்னு சொல்ல வேண்டியது தானே ......அதை ஏன் விட்டு ட்ட பட்டா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// பட்டாபட்டி.... said...
100/////

பட்டா சார், பட்டா சார், அந்த வடைய தின்றாதீங்க, நீங்களே சொல்லிட்டிங்கன்னு, இப்போதான் அதுல எலிபாஷாணம் வெச்சேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கோமாளி செல்வா said... 102

வடை எனக்கே..!!

//

ஹி..ஹி..சரி..சரி வாயில வெச்சுக்க...

( பன்னி.. நான் கரெக்டா பேசறேனா?..)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.... said...
கோமாளி செல்வா said... 102

வடை எனக்கே..!!

//

ஹி..ஹி..சரி..சரி வாயில வெச்சுக்க...

( பன்னி.. நான் கரெக்டா பேசறேனா?..)///////

ஆங்க்.... இத் கரிக்ட்டுபா.....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்னாங்கயா.. யாரும் பேச மாட்டீங்கிறீங்க..

இம்சைஅரசன் பாபு.. said...

//ஏன்னா.. சானியா இன்னும் குழந்தை பெத்துக்கலே...

பெத்ததும்.. அங்கன போய், ஆட்சிய பிடிச்சுடும்.. அதுவரக்கும் விடுங்க..

( சே..பதில் சொல்லி சமாளிக்கிறது எவ்வளவு கஷ்டம்..ஆகமொத்தம் , அதுக்கு குழந்தை பொறக்கும்வரை பேசமாட்டாங்க.. ஹி..ஹி)//பட்டா நீ ஒருத்தன் தான் கரெக்ட் அ விடை solli irukkaa ....அப்படியே keela நீ கேட்ட rendu kelvikkum veidai solliru

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆங்க்.... இத் கரிக்ட்டுபா.....
//

ஓய் பன்னி.. செல்வா சாப்பிட்டு முடிச்சதும்..... அந்த டிஸ்யூ பேப்பரை கொடுத்துடு..

அதாம்பா.. கோடீஸ்வரன் ஆக, ஐடியா கொடுத்த,...ஆங்..அதே.தான்..

தினேஷ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////பட்டாபட்டி.... said...
கோமாளி செல்வா said... 102

வடை எனக்கே..!!

//

ஹி..ஹி..சரி..சரி வாயில வெச்சுக்க...

( பன்னி.. நான் கரெக்டா பேசறேனா?..)///////

ஆங்க்.... இத் கரிக்ட்டுபா.....

வட வாங்குன யாருக்காவது வைத்தியம் பண்ணனுமா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

"தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்"

"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை"
//

இதுக்கு செல்வா-வே போதுமே..
!!!

@செல்வா
வடை தின்னயில்ல.. பதில் சொல்லு...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வட வாங்குன யாருக்காவது வைத்தியம் பண்ணனுமா
//

சே..சே. அதுவா... காலையில் சொல்லாம, போயிடும்.. பாருங்க...ஹி..ஹி

தினேஷ்குமார் said...

சரி ஓகே நண்பர்களே டூட்டி பாக்க சொல்றாங்க நான் வரட்டா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சரி பட்டைய போட்டுகுனு பட்டை அடிச்சதால உங்களுக்கு இந்த பேர் வந்ததா
இல்ல பட்ட சாதம் பார்சல் பண்ணதாலவா அல்லது பட்டன் போடாத சட்ட போடுரதாலா
//
என்னண்ணே.. சுளுவா கேட்டுப்புட்டீங்க?..

இத ப்ற்றி சொல்லனுமுனா, 10 நாள் ஆகுமே.... விடுங்க..அடுத்த வருஷம், விரிவா பேசலாம்.. ஹி..ஹி

செல்வா said...

//பட்டா சார், பட்டா சார், அந்த வடைய தின்றாதீங்க, நீங்களே சொல்லிட்டிங்கன்னு, இப்போதான் அதுல எலிபாஷாணம் வெச்சேன்
///

ஐயோ எலி மருந்து இருக்கா ..?

Anonymous said...

இத படிச்ச அப்பறம் எங்களுக்கும் தான்

Anonymous said...

vadai pochu.. :-(

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

பட்டாபட்டி.... said... 91

பன்னி...

ஒழுக்க ம%$#யிரா, அடுத்த பதிவ போடு..

”சிமரன் இடுப்பு, செதுக்கி வெச்ச சந்தனம்..”

”நமீதா மூக்கு.. நல்லவருக்கு நாக்கு”-னு
எழுதிக்கிட்டு இருந்தே.. தக்காளி.. ரமேஸ போட்டு தள்ளிடுவேன்...
சாக்கிரதை..///

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருமையான பதிவு. இதுவரைக்கும் எவனும் எழுதினது இல்லை. இனிமேலும் எவனாலும் இதை போல எழுத முடியாது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//117 Comments/

என்ன ம%$^$%^^&#$^&#^% க்கு இத்தனை கமென்ட்

அன்பரசன் said...

//நான் ஒரு அதி புத்திசாலின்னு எல்லோருக்கும் தெரியும்//

கா..கா..கா..

Anonymous said...

//இது சீரியஸ் பதிவா காமெடி பதிவான்னு கேட்க கூடாது //
அப்படியெல்லாம் கேக்க மாட்டேன்.. நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா? இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க போதும் :)

Anonymous said...

121

Anonymous said...

122

Anonymous said...

124

Anonymous said...

125 vadai :)

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அருமையான பதிவு. இதுவரைக்கும் எவனும் எழுதினது இல்லை. இனிமேலும் எவனாலும் இதை போல எழுத முடியாது.///////

உங்களால் முடியும் போலிஸ்!

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//117 Comments/

என்ன ம%$^$%^^&#$^&#^% க்கு இத்தனை கமென்ட்//////////

ஹலோ! பதில் இன்னும் வரல!

வைகை said...

ஹி! ஹி!! எனக்கும் தெரியல!

Unknown said...

vadai pochae

Unknown said...

130 vadai.

SAKTHI said...

நல்ல பதிவுங்க.
நீங்க சொன்ன இந்த வாக்கியத்தை தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வெய்யுங்க.பிற்காலத்துல பதில் கிடைக்கலாம் :)

எம் அப்துல் காதர் said...

உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!

http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

ஆர்வா said...

ஐயையையையோ... எப்படி எல்லாம் சீரியஸா பதிவு போடுறாங்கப்பா.. அந்த விடுகதைக்கு கொஞ்சம் விடைய சொல்லுங்கப்பா

Unknown said...

நியாயமான கேள்விதான். நம்ம ஜனநாயகம் தான் பதில் சொல்லனும்.
(இது சீரியஸ் பின்னூட்டமா,காமெடி பின்னூட்டமானு கேட்க கூடாது
)

Shiva said...

பன்றி - வராகப் பெருமாள்
குன்று - வெங்கடாசலம்

ஸ்ரீநிவாசர் தங்க வெங்கடாசல மலையை அளிப்பவர் வராக பெருமாள். அதனால் அவருக்கு நன்றி சொல்லி அவருக்கே முதல் வனக்கம் உரித்தாக வேண்டும் என்றும் சொல்கிறார் ஸ்ரீநிவாஸர்

பின்னர் வெங்கடாத்ரி என்னும் ஏழாவது குன்றின் உச்சியில் நிற்கிறார்.

இப்படி நின்று அருள் புரியும் அவர் இன்று உலகின் மிகவும் பணக்காரக் கடவுளாக இருக்கிறார். குபேரனையே மிஞ்சுகிறார்.

அதாங்க

பன்றிக்கு நன்றி சொல்லி
குன்றின் மேல் ஏறி நின்றால்
வென்றிடலாம் குலசேகரனை..