இம்சைஅரசன் பாபு
Monday, May 24, 2010
என் குணத்தை பத்தி சில வார்த்தைகளில்
யாராவது உன்னை "லூசு" ன்னு சொன்னா ..... கூல்லா இருங்க ,
"குரங்கு" அப்படின்னு சொன்னா குமுராம அமைதியாய் இருங்க ,
"கழுதை" அப்படின்னு சொன்னா கதாரமா கமுக்கமாய் இருங்க ...... ஆனால்
"நீங்க ரொம்ப அழகு "அப்படின்னு யாராவது சொன்னால் தூக்கி போட்டு மிதிங்க
ராஸ்கல்ஸ் தமாசு எல்லாம் ஒரு லிமிட்டோடு இருக்கணும்
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)