Wednesday, October 6, 2010

வாழ்த்துகள் அண்ணா..... நோ நோ.. வாழ்த்துகள் மாப்ஸ்

இவருதான் அவரு.....


சில வருடங்களுக்கு முன்னால் அக்டோபர் 7ஆம் தேதி இரவு நேரம் நல்ல மழை பெய்தது கொண்டு இருந்தது ஒரே பதட்டம் இரு உயிர் உள்ளே போராடி கொண்டு இருந்தது இன்னொரு உயிர் வெளியே சொல்ல முடியாதா தவிப்பில் இருந்தது மிகுந்த போராட்டத்திற்கு பின் அப்போது மெல்லிய ஒரு குரல் ஒலித்தது சுப்பையா குடும்பத்தில் அடுத்த வாரிசு பிறந்தது,

எப்படி கர்ணனுக்கு பிறக்கும் போதே கவச குண்டலங்கள் இருந்ததோ அதை போல் இவருக்கு கண்ணாடி இருந்தது

இருங்க இருங்க இப்போ தான் எனக்கு ஒரு பாட்டு நினைவுக்கு வருது.........

(இதை குணா படத்தில் வரும் பாடலை நினைத்து வாசிக்கவும் )

தேவா அண்ணனே, அன்போட தம்பி நான்......... நான்... எழுதும் ....

மடல் ......இல்ல லெட்டர் ..இல்ல .........கவிதைன்னு......இல்ல..... பிறந்தநாள் வாழ்த்துன்னு வச்சுக்கலாம்..........

இடை இடையே ..அன்புள்ளவரே ....கவிங்கனே .....போட்டுகோங்க...........

உன்னை நினச்சு பார்கைலே கவிதை அருவிய கொட்டுது (கருப்பு கண்ணாடி ஞாபகம் வருது ).......... ஆனா எழுத தான் அந்த வார்த்தை...

அதை நினைத்து  பார்கைலே கண்ணு சொக்குது.. எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது.......

அதே தான்....அதே தான் ...........

இடை இடையே ..அன்புள்ளவரே ....கவிங்கனே .....போட்டுகூங்க...........

தேவா......தேவா .........

உண்டான மொழிகள் எல்லாம் மறந்து போகும் தன்னாலே ......தன்னாலே ..........

மனிதர் உணர்ந்து கொள்ள இது தமிழ் மொழி .....அல்ல .........அல்ல ........அல்ல..........

அதையும் தாண்டி...............வ்ர்த்வுத்ட்ன்வ் .(கண்டுபிடிங்க பார்ப்போம் )..................

அது என்ன மாயோமோ தெரியலை நீங்கள் எழுதும் சில பதிவுகள் மட்டும் புரியவே மாட்டுது .....

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவா அண்ணா..........

என்னை பதிவுலகில் தம்பி...... என்று அழைப்பவர்கள் இருவர் ஒன்று தேவா மற்றொன்று ஜெ ...


பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவா அண்ணா ........


அன்புடன்,
பாபு.


எலேய் இம்சை!!! என்னாது இது??? இவ்வளோ சின்ன போஸ்ட் கொடுத்து பப்ளிஷ் பண்ண சொல்லி இருக்க?? மாப்ஸ் யாரு... அவரு ரேஞ்சி என்ன (எவனுக்கு தெரியும்...). ஒரு நாலு பக்கம் எழுத வேண்டாம். அதை படிச்சி நாலு பேரு பைத்தியம் ஆக வேண்டாம்.... என்னா புள்ள நீங்க. இப்பொ நான் எழுதரேன் பாருங்க....

பாபு சொன்ன அதே இரவில்.. இரவின் நிசப்தத்தில் தவழ்ந்து வரும் ஒரு சிறிய இன்னிசை... அது வீனையின் நாதம் அல்ல, புல்லாங்குழலின் பிரவசத்தில் வந்த ஓசை அல்ல, ஒரு சிசுவின் கீதம்... ஆம் நமது பதிவுலகின் செல்ல பிள்ளை அவதரித்து விட்டான் (நேத்து பொறந்த பயலுக்கு என்ன மரியாதை...).

அந்த பிள்ளையின் பார்வையில் ஒரு தேடல் இருந்தது. பார்க்கும் விஷயம் எல்லாம் பாட்டாக மாற்றி பறக்க விட்டான். கேடில்லா விஷயங்களை கேட்டு பாடுபடாமல் பதிவாக்கி மக்களுக்கு கொடுத்தான் (ங்கொய்யால நல்ல கேப் விட்டு எழுதி இருக்கேன்.. இழுத்து போட்டு கும்முங்கட...). 

அவனது ஞானம் செருக்கில்லாமல் பலருக்கு பதிவுலகில் வழி காட்டியது. ஆன்மிகத்தில ஆழ சொன்று பல அறிய விஷயங்களை அள்ளி வந்தான். அதை அவரது அழகிய பதிவுகள் மூலம் எல்லாருக்கும் சொல்லி தந்தார் (இப்பொ வளந்துடாரு அதான் மருவாதி...).

கனவுகளையும், கற்பனைகளையும் கலந்து கவிதையாக்கினார். வார்த்தை உளி கொண்டு சிறுகதை சிற்பம் செதுக்கினார். காதலால் கசிந்து அதை சுவாசித்தார். இவர் ஜெய்க்க பிறந்தவர்.. பதிவுலகில் பல இதயங்களை ஜெய்த்தவர் (அட அவரு தம்பிகளை சொன்னேன்பா...). 

அட போ மாப்ஸ்!! இதை மாதிரி எல்லாம் மொக்கையா எழுதினா கடுப்பா இருக்கு. பிரிவியு பர்த்தா எனக்கே போர் அடிக்குது..... யாரயாவது நக்கல் அடிக்கனுமா சொல்லு செய்ரேன். ஹலோ பொது மக்களே!! மேல ஒரு போட்டோ பாத்திங்க இல்ல?? அவரு தான் தேவா. ரொம்ப நல்லவரு தினமும் ஒரு பதிவு எழுதர அளவு மூளை  இருக்க வல்லவரு. இதான் அவரு லிங்க். நீங்களே போய் படிச்சி பாருங்க (ஒரு நிமிஷம்... ரொம்ப பழைய பதிவு எல்லாம் படிக்காதிங்க புரியாது. நானே ரீசண்ட் பதிவு படிச்சி தான் இவர் விசிறி ஆனேன்).  நாளைக்கு அவருக்கு பிறந்த நாள் எல்லாரும் மறக்காம வாழ்த்துங்க.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மாப்ஸ்!! தொடர்ந்து கலக்குங்க!!

நன்தான் மாப்ஸ்
டெரர்

எல்லோரும் இங்கேயும் வந்து வாழ்த்துங்க

.

61 comments:

அன்பரசன் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கடைசி ஒரு வரி மட்டும் தான்யா புரியுது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தேவா பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வழக்கமா அவ்ரு எழுதுறதுதான் கொரிய மொழி மாதிரி இருக்கும், இப்போ அவரைப் பத்தி எழுதுனதும் அப்பிடியேவா?

கருடன் said...

@பன்னி குட்டி

அட வாங்க பதிவர் பன்னி குட்டி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னி குட்டி

அட வாங்க பதிவர் பன்னி குட்டி.... ////


படுவா பிச்சிபுடுவேன் பிச்சி!

கருடன் said...

@பன்னி

என்ன பதிவரே கோவ படறிங்க... அப்பொ நீங்க பிரபல பதிவர் பன்னிகுட்டி இல்லைய???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னி

என்ன பதிவரே கோவ படறிங்க... அப்பொ நீங்க பிரபல பதிவர் பன்னிகுட்டி இல்லைய??? ///

என்னது பிரபல பதிவரா? நான் தெள்ளவாரி பன்னிக்குட்டிய்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இங்கே போயி பாரு! http://nanbendaaa.blogspot.com/

வெங்கட் said...

Happy Birthday to Dheva..!!

கருடன் said...

@பொது மக்கள்

தேவா பிறந்த நாள் முன்னிட்டு இன்று ஒரு நாள் யார் மீதும் தாக்குதல் நடத்த படாது... அன்பா இருக்க போறேன்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
@பொது மக்கள்

தேவா பிறந்த நாள் முன்னிட்டு இன்று ஒரு நாள் யார் மீதும் தாக்குதல் நடத்த படாது... அன்பா இருக்க போறேன்..... /////

அப்போ உனக்குப் புடிச்ச பிராண்டா வாங்கி அடிக்கப் போறேங்கிற?

கருடன் said...

@பன்னி

//அப்போ உனக்குப் புடிச்ச பிராண்டா வாங்கி அடிக்கப் போறேங்கிற?//

அந்த விடியோ பாத்த அப்புறம் நீ ரொம்ப புத்திசாலி ஆகிட்ட பன்னிகுட்டி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னி

//அப்போ உனக்குப் புடிச்ச பிராண்டா வாங்கி அடிக்கப் போறேங்கிற?//

அந்த விடியோ பாத்த அப்புறம் நீ ரொம்ப புத்திசாலி ஆகிட்ட பன்னிகுட்டி.... ///

பின்னே எம்புட்டு பெரிய மேட்டர அண்ணன் ஒப்பன் பண்றாரு!

கருடன் said...

@பன்னி

மச்சி நீ உன்மைலே ரொம்ப நல்லவன்... எப்படி அந்த பிளாக் கண்டு பிடிச்ச??? கொய்யால ஒரு புதுபய வந்தாலும் விடமாட்டர? சூப்பர் மேட்டர் மச்சி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னி

மச்சி நீ உன்மைலே ரொம்ப நல்லவன்... எப்படி அந்த பிளாக் கண்டு பிடிச்ச??? கொய்யால ஒரு புதுபய வந்தாலும் விடமாட்டர? சூப்பர் மேட்டர் மச்சி... ////

யோவ் அதெல்லாம் ஒன்னுமில்ல, அந்தப் பார்ட்டிதான் வந்து என் ப்ளாக்குல வந்து கமென்ட் போட்டு கூப்பிட்டிச்சி! (ரெண்டு மூனு நாளா நெறையப் பேரு புதுசா ப்ளாக் ஆரம்பிச்சி, ஒவ்வொரு ப்ளாக்கா போயி அவங்க அட்ரசோட கமென்ட் போடுறாங்க!),

http://denimmohan.blogspot.com/2010/10/blog-post_05.html
இதுவும் புதுசுதான், சூப்பரா எழுதியிருக்காப்புல போயி பாரேன்!

கருடன் said...

@பன்னி

//யோவ் அதெல்லாம் ஒன்னுமில்ல, அந்தப் பார்ட்டிதான் வந்து என் ப்ளாக்குல வந்து கமென்ட் போட்டு கூப்பிட்டிச்சி!//

நீ வேல்டு பேமஸ் மச்சி!! நானும் தான் ஒரு கடை வச்சி இருக்கேன்... ஒரு அனானி கூட வந்து கூப்பிட மாட்டுது... ஆன உன்னை அட்ரஸ் போட்டு கூப்பிடராங்க.... :)

கருடன் said...

@பன்னிகுட்டு

சரி மச்சி நான் கிளம்பரேன்!!! நாளைக்கு எவனாவது இளிச்ச வாயன் சிக்கினா அவன் கடைல பாக்கலாம்... குட் நைட்.... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னி

//யோவ் அதெல்லாம் ஒன்னுமில்ல, அந்தப் பார்ட்டிதான் வந்து என் ப்ளாக்குல வந்து கமென்ட் போட்டு கூப்பிட்டிச்சி!//

நீ வேல்டு பேமஸ் மச்சி!! நானும் தான் ஒரு கடை வச்சி இருக்கேன்... ஒரு அனானி கூட வந்து கூப்பிட மாட்டுது... ஆன உன்னை அட்ரஸ் போட்டு கூப்பிடராங்க.... :) ///

அடப்பாவி இப்பிடி கவுத்திட்டியே, அனானி அல்லகைங்க வர்ரதுலாம் ஒரு மேட்டரா?
(சைக்கிள் கேப்புல பிரபல பதிவருங்கிற? ங்கொக்காமக்கா, தொலச்சிபுடுவேன்!)

Anonymous said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

yyaar sir deva. appa suryaa yaaru? nanpendaa....

சௌந்தர் said...

கருமை நிற கண்ணன் பேச்சிலே மன்னன், சிந்தை சிற்பி, சயனைடு குப்பி, செயல் சிங்கம், பிரச்சர பிரங்கி, ஒருவாரம் ஆனாலும் எதிரிகளை நேருக்குநேர் சந்திக்க கூடிய போர் குணம் கொண்ட போர் வாள்,என்று போற்ற படும் எங்கள் தேவா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.....

சௌந்தர் said...

நன்தான் மாப்ஸ்
டெரர்////

என்னது இது டெரர் ப்ளாக்கா??????????????

சௌந்தர் said...

லாஸ்ட் எல்லாம் டெரர் தான் எழுதினார் நல்லாவே தெரியுது

ஜெயந்த் கிருஷ்ணா said...

தேவா அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

கருடன் said...

@ரமேஷ்

//yyaar sir deva. appa suryaa yaaru? nanpendaa....//

போலீஸ்!! தேவா, சூர்யா எல்லாம் ஓல்டு மச்சி!!! இப்பொ எல்லாம் Warrior, Terror தான். நாளைக்கு தேவைபட்டா உன்னையே போட்டு தள்ளிடுவோம்... :)

கருடன் said...

@சௌந்தர்

//என்னது இது டெரர் ப்ளாக்கா?????????????//

அதான் ஊருக்கே தெரியுமே... நாங்க எல்லாம் கூட்டு களவானிங்கணு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அந்த பிள்ளையின் பார்வையில் ஒரு தேடல் இருந்தது.//

பிறக்கும்போதே எதையோ தொலைச்சிருக்காரு....
===========================================
//ரொம்ப நல்லவரு தினமும் ஒரு பதிவு எழுதர அளவு மூலை இருக்க வல்லவரு.//

ஈசானி மூலையா மச்சி. மூதேவி அது மூளை(Brain ) எங்க சொல்லு பாப்போம்....
============================================

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) said...
@ரமேஷ்

//yyaar sir deva. appa suryaa yaaru? nanpendaa....//

போலீஸ்!! தேவா, சூர்யா எல்லாம் ஓல்டு மச்சி!!! இப்பொ எல்லாம் Warrior, Terror தான். நாளைக்கு தேவைபட்டா உன்னையே போட்டு தள்ளிடுவோம்... :)
//

@ terror sir

WE are calling from ICICI. We offered personal loan. You will not pay again. Qualification: ஊரெல்லாம் போய் அடி வாங்கிட்டு வரணும்...

மங்குனி அமைச்சர் said...

வாழ்த்துக்கள் தேவா சார்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கடைசி ஒரு வரி மட்டும் தான்யா புரியுது!
////

பன்னி எனக்கு தலைப்ப பாத்தவுடனே புரிஞ்சிருச்சு , இதுக்கு மேல படிச்ச புரியாதுன்னு ....... நீ லூசுய்யா லேட் பிக்கப்

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@பொது மக்கள்

தேவா பிறந்த நாள் முன்னிட்டு இன்று ஒரு நாள் யார் மீதும் தாக்குதல் நடத்த படாது... அன்பா இருக்க போறேன்.....
/////

மதுரைக்கு போனா மல்லிகப்பூ வாசனையாம் , மன்னார்குடி போனா மரிக்கொழுந்து வாசனையாம் ,

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
@சௌந்தர்

//என்னது இது டெரர் ப்ளாக்கா?????????????//

அதான் ஊருக்கே தெரியுமே... நாங்க எல்லாம் கூட்டு களவானிங்கணு.////

அந்த களவானியில் நானும் ஒருதன் வெளியே சொல்லாதே மக்கா

dheva said...

எல்லா ரெளடிகளும் இங்கதான் இருக்கீங்களா...

எல்லாம் ஜீப்ல ஏறு....

மாப்ஸும் தம்பியும் ஒண்ணு கூடிட்டய்ங்கய்யா..ஒண்ணு கூடிட்டய்ங்க...

நன்றிகள் (ஆனந்த கண்ணீரோடு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

சௌந்தர் said...

dheva said...
எல்லா ரெளடிகளும் இங்கதான் இருக்கீங்களா...

எல்லாம் ஜீப்ல ஏறு....////

@@@@ஆல்
எல்லோரும் வாங்க நம்மளை எல்லாம் ரவுடினு சொல்லிட்டார்

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@பொது மக்கள்

தேவா பிறந்த நாள் முன்னிட்டு இன்று ஒரு நாள் யார் மீதும் தாக்குதல் நடத்த படாது... அன்பா இருக்க போறேன்.....
/////

மக்கா நீ ரொம்ப நல்லவன் மக்கா

செல்வா said...

//எப்படி கர்ணனுக்கு பிறக்கும் போதே கவச குண்டலங்கள் இருந்ததோ அதை போல் இவருக்கு கண்ணாடி இருந்தது/

கண்ணாடியோ ..?!?

அருண் பிரசாத் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவா அண்ணா!

செல்வா said...

//அது என்ன மாயோமோ தெரியலை நீங்கள் எழுதும் சில பதிவுகள் மட்டும் புரியவே மாட்டுது .....//

எல்லாம் சரி .. ஆனா அவருதான் ரஜினி ரசிகர் ஆச்சே .!!!

செல்வா said...

//அதை படிச்சி நாலு பேரு பைத்தியம் ஆக வேண்டாம்.//

ஹி ஹி . இதுக்குதான் நான் கவிதை எழுதினேன் ..!!

செல்வா said...

//யாரயாவது நக்கல் அடிக்கனுமா சொல்லு செய்ரேன். //

செய்யுறோம்னு போடனும்ல ., என்னைய மறந்தாச்சா ..?

Anonymous said...

தேவாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் said...
//எப்படி கர்ணனுக்கு பிறக்கும் போதே கவச குண்டலங்கள் இருந்ததோ அதை போல் இவருக்கு கண்ணாடி இருந்தது/

கண்ணாடியோ ..?!////


ஆமா ஆமா உனக்கு என்ன சந்தேகம் செல்வா உனக்கு அந்த கண்ணாடி வேண்டுமா?

செல்வா said...

//ஆமா ஆமா உனக்கு என்ன சந்தேகம் செல்வா உனக்கு அந்த கண்ணாடி வேண்டுமா?
//
அந்த கண்ணாடிய போட்ட நானும் தினம் ஒரு பதிவு போடுவேன் ..அதனால வேண்டாம் ..

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் said...
//ஆமா ஆமா உனக்கு என்ன சந்தேகம் செல்வா உனக்கு அந்த கண்ணாடி வேண்டுமா?
//
அந்த கண்ணாடிய போட்ட நானும் தினம் ஒரு பதிவு போடுவேன் ..அதனால வேண்டாம் .////

அவர் கர்ணன் மாதிரி என்ன கேட்டாலும் தருவார் இப்போ உனக்கு என்ன வேண்டும் அவரிடம் கேள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சைலன்ஸ்.......!
அந்தக் கண்ணாடிதான் நான் இப்போ போட்டிருக்கிறது!

இம்சைஅரசன் பாபு.. said...

////சைலன்ஸ்.......!
அந்தக் கண்ணாடிதான் நான் இப்போ போட்டிருக்கிறது//

வாயா பன்னி 200 போட்டுக்கிட்டு(கமெண்ட்ஸ் சொன்னேன் ) இங்க வாரீங்களா

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
சைலன்ஸ்.......!
அந்தக் கண்ணாடிதான் நான் இப்போ போட்டிருக்கிறது!///

என்ன இது அந்த கண்ணாடியா??????

செல்வா அப்போ உனக்கு இல்லை இல்லை

செல்வா said...

//சைலன்ஸ்.......!
அந்தக் கண்ணாடிதான் நான் இப்போ போட்டிருக்கிறது!//

இங்கயும் வந்துட்டாருயா ..?
சரி எனக்கு கொஞ்ச நேரம் கொடுங்க ..!!

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. said...
////சைலன்ஸ்.......!
அந்தக் கண்ணாடிதான் நான் இப்போ போட்டிருக்கிறது//

வாயா பன்னி 200 போட்டுக்கிட்டு(கமெண்ட்ஸ் சொன்னேன் ) இங்க வாரீங்களா//

அட ஏன் இரட்டை அர்த்தம் வசனம் பேசுறிங்க பாபு

சௌந்தர் said...

@@@பன்னிக்குட்டி ராம்சாமி

சார் இந்த செல்வா பையனுக்கும் கொஞ்சம் நேரம் கொடுங்கள்

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
சைலன்ஸ்.......!////

இருங்கப்பா இவருக்கு தல வலிக்குதாம் வருவார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வந்துட்டேன், வந்துட்டேன், யாருக்கு என்ன வேணும், சண்ட போடாம ஒவ்வொருத்தரா கேளுங்கப்பா!

செல்வா said...

சரி சரி , நான் கிளம்புறேன் ..!!

சௌந்தர் said...

@@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
கொஞ்சம் தேவா கொடுத்த கண்ணாடியை செல்வாவுக்கு கொடுங்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கொடுத்துட்டாப் போச்சி! இது X-ரே கண்ணாடி பாத்துப் போட்டுக்க சொல்லுங்க

செல்வா said...

//கொடுத்துட்டாப் போச்சி! இது X-ரே கண்ணாடி பாத்துப் போட்டுக்க சொல்லுங்க //

அப்படின்னா அதுல x மட்டும் தான் தெரியுமா ..?
அய்யே , அது வேண்டாம் ..

Anonymous said...

ஒரே பதட்டம் இரு உயிர் உள்ளே போராடி கொண்டு இருந்தது இன்னொரு உயிர் வெளியே சொல்ல முடியாதா தவிப்பில் இருந்தது மிகுந்த போராட்டத்திற்கு பின் அப்போது மெல்லிய ஒரு குரல் ஒலித்தது சுப்பையா குடும்பத்தில் அடுத்த வாரிசு பிறந்தது///aaaaaaaaaaaaaaaaaaaaaaavvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

Anonymous said...

அப்படின்னா அதுல x மட்டும் தான் தெரியுமா ..?
அய்யே , அது வேண்டாம்//

;-))

Mahi_Granny said...

தாமதமாக வந்தாலும் , இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Unknown said...

meeeeee the 61...

pirantha nall valthukkal..