Friday, October 8, 2010

3 இடியட் ஹீரோ செலக்சன்?


                                                                     

3 idiots படத்துக்கு நம்ம டாக்டர் தம்பியா தூக்கிட்டு அந்த இடத்தில நம் பதிவுலகில் இருந்து யாரயாவது தேர்ந்து எடுக்கணும் னு சொல்லி சங்கர் நேத்து என் வீட்டுக்கு வந்து ஒரே தொந்தரவு .அதுவுமில்லாமல் நம்ம பன்னி குட்டி வேற விஜய் கூட யார் நடிகிரதுன்னு நேத்து ஒரு பதிவ போட்டு அதுல 200 கமெண்ட்ஸ் வந்து அவர் hospital அட்மிட் ஆகி குளுகோஸ் எத்துறாரு .PHANTOM மோகன் ,முத்து இவர்களை செலக்ட் பண்னி இருந்தாரு அனால் அவர்கள் இருவரும் விஜய் கூட நான் நடிக்க மாட்டேன் என்று கூறியதால் .டைரக்டர் ஷங்கர் க்கு கஷ்ட நிலைமை .

எதவாது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து பதிவுலகில் உள்ள எனக்கு தெரிந்த நபர்களின் பெயரை கொடுத்தேன் ,அவர் பார்த்து இத்தனை பேரா? இதில் இருந்து ஒரு ஆளை செலக்ட் பண்ணுவோம் .இன்னொருத்தர் ஆண்டெர்சன் என்று நேத்து பண்னி பதிவில் நிறைய பேர் சொல்லிவிட்டதால் அவர்தான். சரி இன்னொரு நபர் பதிவுலகில் இருந்து யார் என்று எல்லோரையும் ஒரு கணக்கு போட்டு கேளுங்கள் என்றார் .கீழே கணக்கு உள்ளது நீங்கள் உங்களுக்கு பிடித்தவரை நீங்களே தேர்வு செய்யலாம்

1 .தேவா அண்ணா

2 .terror

3 .சிரிப்பு போலீஸ் ரமேஷ்

4 .பன்னி குட்டி ராமசாமி

5 .மங்குனி அமைச்சர்

6 .சௌந்தர்

7 கோமாளி செல்வா

8 .ஜெ அண்ணன்

9 .இம்ம்சை அரசன் பாபுSTEP 1 :   1 -9 இதற்குள் ஒரு எண்ணை தேர்வு செய்யவும் ........STEP :2     அந்த எண்ணை 3 ஆல் பெருக்கவும்(multiply )STEP 3 :   பெருக்கிய  எண்ணை 3 ஆல் கூட்டவும்(add )STEP 4 :   கூட்டிய எண்ணை 3 ஆல் திரும்பவும்  பெருக்கவும்(multiply )பின்பு ஒரு இரட்டை இலக்க எண் அல்லது மூன்று இலக்க எண் வரும் அதை கூட்டவும் .அந்த எண் தான் உங்களுக்கு பதிவுலகில் ரொம்ப பிடித்த நபர்


@@@@@@@@@@@

@@@@@@@@@@@

@@@@@@@@@@@@@@@@@@@

@@@@@@@@@@@@

@@@@@@@@@@@@@@@

@@@@@@@@@@@@@

@@@@@@@@@@@@

@@@@@@@@@@@@


@@@@@@@@@@@

@@@@@@@@@@@@@@

@@@@@@@@@@@

@@@@@@@@@@@

@@@@@@@@@@@

@@@@@@@@@@@


@@@@@@@@@@@

@@@@@@@@@@@


அட என்ன ஆச்சரியம் எல்லோரும் விஜய் க்கு பதிலா  என்னை புடிக்கும் என்று எல்லோரும் சொல்லுறீங்க ....

எல்லோரும் பாசகார பயலுக ...........

ரொம்ப நன்றி :

குறிப்பு :எனக்கு இந்த தலைப்புல நடிக்க புடிக்கல அதனால என்னிடம் terror  நான் நடிக்கிறேன் அப்படி கேட்டதனாலே அவருக்காக இந்த ஹீரோ சான்ஸ் அ விட்டு கொடுக்கிறேன்

40 comments:

சௌந்தர் said...

என்னது கணக்கு போடனுமா வேலையை பாருங்க நான் வரலை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது டாகுடரு கூட நடிக்கனுமா? அதுக்கு நான் டீஆரு கட்சில சேந்து பொதுச்சேவை செய்யப் போயிடுவேன்!

Anonymous said...

நான் கணக்குல கொஞ்சம் வீக்..கணக்கு பண்றதுன்னா வர்றேன்

மங்குனி அமைச்சர் said...

200 கமெண்ட்ஸ் வந்து அவர் hospital அட்மிட் ஆகி குளுகோஸ் எத்துறாரு////

மேட்டர் அது இல்லை , நைட்டு சருக்குன்னு நினைச்சு பினையில குடிச்சிடுச்சு , அதான் ஹாஸ்பிடல்

Anonymous said...

டெரர் நடிச்சா விஜய் என்ன பண்ணுவாரு...பிம்பிளிக்கி பியாபி ந்னு யார்ராவன் பழிச்சி காட்டுறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

200 இல்லைய்யா...300 கமென்ட்டு, நைட்டு தூங்கும்போது கூட கை டைப்படிக்கிதுய்யா சாமி....!

Anonymous said...

அதுக்கு நான் டீஆரு கட்சில சேந்து பொதுச்சேவை செய்யப் போயிடுவேன்//
..டிஆர் மட்டுமல்ல..எஸ் டி ஆர் ம் இருக்காங்க..பிளட் மோசன் போயிடும் ஜாக்கிறதை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
200 கமெண்ட்ஸ் வந்து அவர் hospital அட்மிட் ஆகி குளுகோஸ் எத்துறாரு////

மேட்டர் அது இல்லை , நைட்டு சருக்குன்னு நினைச்சு பினையில குடிச்சிடுச்சு , அதான் ஹாஸ்பிடல் ///

பெனாயிலா அது? குடிக்கும்போதுலாம் நல்லாத்தான்ய்யா இருந்திச்சி!

சௌந்தர் said...

ஷங்கர் மூனு இடியட் தான் கேட்டார் இவர் பதிவுலகத்தில் 9 இடியட் இருக்காங்க சொல்றார்

மங்குனி அமைச்சர் said...

///5 .மங்குனி அமைச்சர் ///

ஃப்லாஸ் நியுஸ் : இம்சை அரசன் குடுத்த பெயர் பட்டியலில் தான் பெயர் இருப்பதை பார்த்த மங்குனி அமைசர் , ரகசியமாக ஆப்கானிஸ்தானுக்கு தப்பிச்சென்று விட்டார் .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
அதுக்கு நான் டீஆரு கட்சில சேந்து பொதுச்சேவை செய்யப் போயிடுவேன்//
..டிஆர் மட்டுமல்ல..எஸ் டி ஆர் ம் இருக்காங்க..பிளட் மோசன் போயிடும் ஜாக்கிறதை ///

யாருலே அது எஸ்.டி.ஆரு? புதுசா இருக்கு? நேத்து யாரோ சாம் ஆன்டர்சன்னு ஒரு சூப்பர் ஸ்டார கெளப்புனமாதிரி இருக்கு?

செல்வா said...

//குறிப்பு :எனக்கு இந்த தலைப்புல நடிக்க புடிக்கல அதனால என்னிடம் terror நான் நடிக்கிறேன் அப்படி கேட்டதனாலே அவருக்காக இந்த ஹீரோ சான்ஸ் அ விட்டு கொடுக்கிறேன்
//
எங்கள சீண்டுறதே உங்களுக்கு வேலையா போச்சு ..!!

செல்வா said...

//ஃப்லாஸ் நியுஸ் : இம்சை அரசன் குடுத்த பெயர் பட்டியலில் தான் பெயர் இருப்பதை பார்த்த மங்குனி அமைசர் , ரகசியமாக ஆப்கானிஸ்தானுக்கு தப்பிச்சென்று விட்டார் .//

அங்கு சென்றும் அவரை யாரும் விட்டதாகத் தெரியவில்லை .,
ஆதலால் மீண்டும் தாயகம் திரும்பிவிட்டார் ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
///5 .மங்குனி அமைச்சர் ///

ஃப்லாஸ் நியுஸ் : இம்சை அரசன் குடுத்த பெயர் பட்டியலில் தான் பெயர் இருப்பதை பார்த்த மங்குனி அமைசர் , ரகசியமாக ஆப்கானிஸ்தானுக்கு தப்பிச்சென்று விட்டார் ///

யோவ் படம் எடுக்குறதே ஆப்கானிஸ்தான்லதான் (ஏன்னா ஷங்கரு ஏற்கனவே எல்லா எடத்துலேயும் எடுத்து முடிச்சிட்டாரு, இது ஒன்னுதான் பாக்கி) அங்கதான் பட யூனிட் நீக்குது அப்பிடியே ஜாயின் பன்னிக்குங்க அமைச்சரே!

சௌந்தர் said...

அடுத்த இளைய தளபதி terror வாழ்க வாழ்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் என்னய்யா ஹீரோயின் யாரு யாருன்னு சொல்லவே இல்ல, அதச் சொன்னாவே போதும் எல்லாப் பயலும் பாஞ்சு ஓடியாந்திடுவானுக!

செல்வா said...

//ஷங்கர் மூனு இடியட் தான் கேட்டார் இவர் பதிவுலகத்தில் 9 இடியட் இருக்காங்க சொல்றார்
//
நான் இடியட் கிடையாது ., கோமாளி ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சௌந்தர் said...
அடுத்த இளைய தளபதி terror வாழ்க வாழ்க ///

அப்பிடின்னா மூத்த தளபதி நீங்கதானே?
மூத்த தளபதி சௌந்தர் வாழ்க!

Anonymous said...

என்னய்யா ஹீரோயின் யாரு யாருன்னு சொல்லவே இல்ல, அதச் சொன்னாவே போதும் எல்லாப் பயலும் பாஞ்சு ஓடியாந்திடுவானுக!//
இன்னும் இது வேறயா...மங்குனி எனக்கு ஜோடியாஅனுஷ்காவை போடுவாங்களான்னு கேட்குராரு!

Anonymous said...

யாருலே அது எஸ்.டி.ஆரு? புதுசா இருக்கு? நேத்து யாரோ சாம் ஆன்டர்சன்னு ஒரு சூப்பர் ஸ்டார கெளப்புனமாதிரி இருக்கு?//
ஓ..உங்களுக்கு தெரியாதா நம்ம வம்பு தம்பி சிம்புதான்...தன் பெயரை எஸ்.டி.ஆருன்னு மாத்திக்கிட்டாரு....

சௌந்தர் said...

200 கமெண்ட்ஸ் வந்து அவர் hospital அட்மிட் ஆகி குளுகோஸ் எத்துறாரு////

நல்ல பாரு மக்கா அவர் இருக்காரா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
என்னய்யா ஹீரோயின் யாரு யாருன்னு சொல்லவே இல்ல, அதச் சொன்னாவே போதும் எல்லாப் பயலும் பாஞ்சு ஓடியாந்திடுவானுக!//
இன்னும் இது வேறயா...மங்குனி எனக்கு ஜோடியாஅனுஷ்காவை போடுவாங்களான்னு கேட்குராரு! ///

படுவா.. அனுஷ்கா எனக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன், யார்ரா அவன் நடுவுல, பிச்சிபுடுவேன் பிச்சி!
மங்குனிக்கா, யாராவது நம்ம ஆன்டர்சனோட நடிச்ச புள்ளைங்க இருக்கும் கூட்டியாந்துடுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
யாருலே அது எஸ்.டி.ஆரு? புதுசா இருக்கு? நேத்து யாரோ சாம் ஆன்டர்சன்னு ஒரு சூப்பர் ஸ்டார கெளப்புனமாதிரி இருக்கு?//
ஓ..உங்களுக்கு தெரியாதா நம்ம வம்பு தம்பி சிம்புதான்...தன் பெயரை எஸ்.டி.ஆருன்னு மாத்திக்கிட்டாரு.... ///

யாரு அந்த போன்டாவாயன் தானா அது? படுவா அவனுக்குல்லாம் இப்பிடி பேரு கேக்குதா? கஷ்டகாலம்டா சாமி!

செல்வா said...

//படுவா.. அனுஷ்கா எனக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன், //

அனுஷ்கானா தூள் படத்துல கூட ஒரு பாட்டு பாடுவாங்களே அவுங்களா ..?

செல்வா said...

//யாரு அந்த போன்டாவாயன் தானா அது? படுவா அவனுக்குல்லாம் இப்பிடி பேரு கேக்குதா? கஷ்டகாலம்டா சாமி!//

விரல்வித்தை தம்பியா ..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ப.செல்வக்குமார் said...
//படுவா.. அனுஷ்கா எனக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன், //

அனுஷ்கானா தூள் படத்துல கூட ஒரு பாட்டு பாடுவாங்களே அவுங்களா ..? ////

பார்ரா?

யாரங்கே அழகுப்பதுமை அனுஷ்காவை யாரென்று கேட்ட இந்தக் கோமாளியை தூக்கி கொரில்லா செல்லில் போடுங்கள்!

செல்வா said...

///யாரங்கே அழகுப்பதுமை அனுஷ்காவை யாரென்று கேட்ட இந்தக் கோமாளியை தூக்கி கொரில்லா செல்லில் போடுங்கள்!
//

கொரில்லா , ஓ , மனிஷா கொரில்லா , சாரி மனிஷா கொய்ராலவா ...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ப.செல்வக்குமார் said...
//யாரு அந்த போன்டாவாயன் தானா அது? படுவா அவனுக்குல்லாம் இப்பிடி பேரு கேக்குதா? கஷ்டகாலம்டா சாமி!//

விரல்வித்தை தம்பியா ..? ////

ஆமா, ஆமா (விரல் வித்தை மட்டுமா பண்ணுனாரு?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தக் கடை ஓனர் எங்கே காணோம்? மேக்கப் டெஸ்ட் எடுக்கப் போயிட்டாரா? இல்ல ஹீரோயினிகள கூட்டிட்டு வரப் போயிருக்காரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
///யாரங்கே அழகுப்பதுமை அனுஷ்காவை யாரென்று கேட்ட இந்தக் கோமாளியை தூக்கி கொரில்லா செல்லில் போடுங்கள்!
//

கொரில்லா , ஓ , மனிஷா கொரில்லா , சாரி மனிஷா கொய்ராலவா ...? ////

பண்றதையும் பண்ணிப்புட்டு எகத்தாளத்தப் பாரு? கொழுப்பப் பாரு?

செல்வா said...

//இந்தக் கடை ஓனர் எங்கே காணோம்? மேக்கப் டெஸ்ட் எடுக்கப் போயிட்டாரா? இல்ல ஹீரோயினிகள கூட்டிட்டு வரப் போயிருக்காரா?
//
அவர டாகுட்டார் விஜய் கிட்ட மாட்டிகிட்டாரு.. அது எப்படி நீ என்ன விட திறமயானவங்களா என் கூட நடிக்கிரக்கு சிபாரிசு பண்ணலாம் அப்படின்னு ..!!

எஸ்.கே said...

நேற்று அங்க செலக்‌ஷன் இன்னிக்கு இங்க செலக்‌ஷனா?! என்னிக்கு preproduction work முடியும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மங்குனி அமைசர் said...


///5 .மங்குனி அமைச்சர் ///

ஃப்லாஸ் நியுஸ் : இம்சை அரசன் குடுத்த பெயர் பட்டியலில் தான் பெயர் இருப்பதை பார்த்த மங்குனி அமைசர் , ரகசியமாக ஆப்கானிஸ்தானுக்கு தப்பிச்சென்று விட்டார் . //

Photoshop news(Flash news இருக்கும்போது Photoshop news இருக்க கூடாதா)

பன்னிகுட்டி மேக்கப் டெஸ்டில் பாசாயிட்டாரு(இதுலயாவது பாசானாரே). அவரின் stills விரைவில் நெட்டில் வெளிவரும். வித்தியாசமான கெட்டப்பில் நம்ம பன்னியை காணத் தயாராகுங்கள்..

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மங்குனி அமைசர் said...


///5 .மங்குனி அமைச்சர் ///

ஃப்லாஸ் நியுஸ் : இம்சை அரசன் குடுத்த பெயர் பட்டியலில் தான் பெயர் இருப்பதை பார்த்த மங்குனி அமைசர் , ரகசியமாக ஆப்கானிஸ்தானுக்கு தப்பிச்சென்று விட்டார் . //

Photoshop news(Flash news இருக்கும்போது Photoshop news இருக்க கூடாதா)

பன்னிகுட்டி மேக்கப் டெஸ்டில் பாசாயிட்டாரு(இதுலயாவது பாசானாரே). அவரின் stills விரைவில் நெட்டில் வெளிவரும். வித்தியாசமான கெட்டப்பில் நம்ம பன்னியை காணத் தயாராகுங்கள்..
////

வெற்றி வெற்றி வெற்றி , (தக்காளி ஒழிஞ்சாண்டா ) "மொக்கைகள் மூனுபேரு" படத்திற்கு நம்ம பன்னிகுட்டி தேர்வானது தெரிந்த உடன் , சுற்றுலா சென்றிருந்த நமது மங்குனி அமைசர் உடனடியாக நாடு திரும்பினார் , நேராக பண்ணிகுட்டிய சந்திச்சு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். இந்த படம் அகில உலக அளவில் வெற்றிபெற வாழ்த்துக்களையும் கூறினார். படம் ரெலீஸ் தேதியை தமக்கு முன்னமே தெரிவிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டார் . அந்த தேதிக்கு முதல் இரண்டு நாட்களுக்கு முன் அல்கொயிதாவின் தற்கொலை படையில் சேரப் போவதாக சபதம் எடுத்துக் கொண்டார் . மேலும் அவர் கூறுகையில் ........................................

ஜெயந்த் கிருஷ்ணா said...

attam mudinju pochaa illa yaaravathu irukkeenkalaa...

அருண் பிரசாத் said...

ஓவர் ஆணி! சாரி வரமுடியல....

ஆர்வா said...

கொலை வெறின்னா இதுதாங்கண்ணா.....

elamthenral said...

உண்மையிலே இதுபோல உன்னதமான டாக்டர் பட்டத்தை இவர்களுக்கு கொடுத்து கேவளப்படுத்திடாங்க சார்...

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// ப.செல்வக்குமார் said...
//யாரு அந்த போன்டாவாயன் தானா அது? படுவா அவனுக்குல்லாம் இப்பிடி பேரு கேக்குதா? கஷ்டகாலம்டா சாமி!//

விரல்வித்தை தம்பியா ..? ////

ஆமா, ஆமா (விரல் வித்தை மட்டுமா பண்ணுனாரு?//// கொஞ்ச மாசம் முன்னாடி நயந்தரவ வெச்சு கூட வித்தை காமிச்சாரு

NaSo said...

எனக்கு வந்த நம்பர் 7.5.. இந்த நம்பர் யாருக்கு பாபு?