Tuesday, September 28, 2010

நாலு எந்திரன் டிக்கெட் வேண்டும் சார்....

VAS சினிமா ஹால் (முன் பதிவு செய்யும் இடம்)


பங்கட் மேனேஜர் ரூமில் இருந்து எந்திரன் படம் முன்பதிவு இன்னைக்கு எவ்வளவு டிக்கெட் மீதி உள்ளது என்று கணக்கு பார்த்து கொண்டிருக்கிறார்(மொத்தம் நாலு டிக்கெட் தான் இருக்கு ).வெளியே கூட்டம் அதிகமாக இருக்கிறது..அப்பொழுது......

பங்கட் அய்யா ...பங்கட் அய்யா............

பங்கட் :யாருப்பா பிச்சைகாரர்களை உள்ளே விட்டது.

காவலாளி :இல்ல நல்ல டிரஸ் போட்டு நாலு பேர் வந்தாங்க உங்கள நல்ல தெரியும்னு சொன்னங்க

பங்கட் :அப்படியா ?.எல்லோரும் உங்க பேர சொல்லுங்க

முதல்ல ஒருத்தன் நான் திருட்டு போலீஸ் ரொம்ப நல்லவன் ன்னு சொன்னான்.

திருட்டு போலீஸ் :எந்திரன் டிக்கெட் வேணும் .எனக்கு ரெத்தின வேலு வை தெரியும்

பங்கட் :என்ன திருட்டு போலீஸ்ன்னு சொல்லுற தாடியோட வந்திருக்க ?

திருட்டு போலீஸ் :நாலு நாளா   டிக்கெட்டுக்காக அலையுறோம் யாரும் டிக்கெட் தீர்ந்து போச்சி ன்னு சொல்லுறாங்க .அதன் உங்க கிட்ட வந்து சினிமா ஹால்லா நல்ல கழுவி விட்டுட்டு டிக்கெட் கேக்கலாம்னு வந்தோம் .........

பங்கட் : உன்பேரு என்ன ?

இன்னொருத்தன் :ரசிகன்

பங்கட் :அப்ப நாங்க எல்லாம் ரசிக்க தெரியாதவங்களா பேர கேட்ட என்னோவோ சொல்லுற

ரசிகன் :சவுண்ட் பாண்டி

பங்கட் :சவுண்ட் விடரவங்களுக்கு எல்லாம் டிக்கெட் கிடையாது

பங்கட் :உன் பேறு என்ன ?

u asked my name ? .my name is ஆணு .

பங்கட் :பப்பு இது என்னமோ சொல்லுது எனக்கு புரியலப்பா ?.

பப்பு :இவங்களுக்கு உள்ள தமிழே ஒழுங்கா தெரியல இதுல வேற ஹிந்தில பேசுறாங்க பங்கட் .டிக்கெட் கொடுக்காதீங்க .........

பங்கட் :யாருமா இது ஆணு ,பெண்ணு பேர வைகிரவங்களுக்கு எல்லாம் டிக்கெட் கிடையாது .போமா வெளியே ..

பங்கட் :உன் பேரு என்ன ?

என்பேரு வருண குமார் .....mauritius இருந்து வரேன் .சார் ........ரொம்ப கேவலேமா...டிக்கெட்டுக்கு கெஞ்சுறார்(காலில் விழுகிறார்)....

பங்கட் :உங்கள் எல்லாம் பார்த்த பிக் பாக்கெட் கேசு மாதிரி தெரியுதே .............

திருட்டு போலீஸ் :நானு டேமேஜெர்..அய்யா

பங்கட் : இங்க என்னத்த டேமேஜ் பண்ண வந்தாயோ ?போயா வெளியே.

சவுண்ட் பாண்டி :நான் சென்னை ல தான் குப்பை கொட்டுறேன் .....

அப்ப பார்த்து சே அண்ணன் வருகிறார்

என்ன பங்கட் ஒரே பிச்சை காரர்கள நிக்குறாங்க .......

பங்கட் :எந்திரன் டிக்கெட் வேணுமாம் ?

சே எல்லோரையும் ஏற இறங்க பார்த்துகிட்டு .

எல்லோரும் வெளியே பத்து எருமை மாடு நிக்குது .எல்லோரும் போய் அத குளுப்பாட்டி கொண்டுவாங்க எந்திரன் டிக்கெட் கொடுக்க சொல்லுறேன் .சரியா........

எல்லோரும் எருமை மாட குளிப்பாட்ட போய்ட்டாங்க..............

எல்லோரும் போனதும் கறார் பாண்டி உள்ள வாறார்.கூடவே நம்ம ஆட்டுகுட்டி தாரசாமி யும் வருகிறார் .பங்கட் நாலு டிக்கெட் கொடு தாரசாமிக்கு , சமஸ்கிறதுல கவிதை எழுதியவர் இல்ல நம்ம காவா அண்ணன் அவர்க்கு ,பஜ்ஜி கரவணன் க்கு அப்புறும் மெயின் ஆளு நம்ம பப்புவுக்கு ன்னு கேட்டு வாங்கிட்டு போறாரு .

குறிப்பு :இக்கதையில் வரும் பேர்கள் எல்லாம் கற்பனையே ............

65 comments:

சௌந்தர் said...

குறிப்பு :இக்கதையில் வரும் பேர்கள் எல்லாம் கற்பனையே ////

இப்படி போட்டா நாங்க நம்பிடுவோமா

சௌந்தர் said...

நாங்க எல்லாம் தியட்டேர் போய் சினிமா பார்க்க மாட்டோம்

அருண் பிரசாத் said...

பாருடா இந்த டிக்கெட் குடுக்கற பங்கட்டுகே இவ்வளவு இருந்தா? படத்தோட புரொடியூசர் வருண குமார் க்கு எவ்வளோ இருக்கும்.

சும்மா படத்துக்கு ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குனு பார்க்க மாறுவேஷத்துல வந்தா ஓவராதான் பண்ணுறீங்க... உங்களுக்கு பொட்டி கிடையாது. ஜனங்க கைல அடிவாங்கி சாகுங்க

கருடன் said...

vandhachi... padichachi.. ootu pottachi....kilambiyachi....

அருண் பிரசாத் said...

இந்த நிகழ்ச்சிக்கு பின், பங்கட் @ பப்பு இரண்டு பேரும் வருண குமார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்கள். நம்ம திருட்டு போலிஸ் சொன்னதால் பட பொட்டி திருப்பி தரப்படுகிறது

சௌந்தர் said...

யோவ் இதுல டிக்கெட் வேண்டும் டிக்கெட் வேண்டும் சொல்லிவந்த கோபு எங்க போனார் ஆளை காணோம்

அருண் பிரசாத் said...

பப்பு & பங்கட் கெஞ்சி கேட்டு வருண குமார், திருட்டு போலிஸ், ரசிகன், ஆனு நாலு பேருக்கும் ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்தார்கள்


இதெல்லாம் சொல்ல மறந்துட்டீங்க இம்சை

அருண் பிரசாத் said...

//யோவ் இதுல டிக்கெட் வேண்டும் டிக்கெட் வேண்டும் சொல்லிவந்த கோபு எங்க போனார் ஆளை காணோம்//

ஓசி டிக்கெட் வாங்க வருண் குமார் வீட்டுக்கு போயிருக்கார்

இம்சைஅரசன் பாபு.. said...

@இதெல்லாம் சொல்ல மறந்துட்டீங்க இம்சை

ஆமா ஆமா மாட்டு கட்டி போடும் செட் ல தான் ஸ்பெஷல் ஷோ உங்களுக்கு ........

சௌந்தர் said...

எந்திரன் படம் நெட்ல வந்து விட்டதாம் போய் பாருங்கள்

இம்சைஅரசன் பாபு.. said...

//எந்திரன் படம் நெட்ல வந்து விட்டதாம் போய் பாருங்கள் //

அட பாவிகளா இப்படியும் புரளிய கிளப்பி விடுவீங்க போல இருக்கு

அருண் பிரசாத் said...

//ஆமா ஆமா மாட்டு கட்டி போடும் செட் ல தான் ஸ்பெஷல் ஷோ உங்களுக்கு//

யோவ்... தலைவர் படத்தை எங்க போட்டாலும் பார்பேன். சிவாஜி படத்தை முதல் ஷோ entranceல நின்னு பார்த்தேன்

இம்சைஅரசன் பாபு.. said...

//பாருடா இந்த டிக்கெட் குடுக்கற பங்கட்டுகே இவ்வளவு இருந்தா? படத்தோட புரொடியூசர் வருண குமார் க்கு எவ்வளோ இருக்கும்//

புரொடியூசர் வருண குமார் வீட்டுக்கு ஆட்டோ வருது ஆட்டோ வாடகை கோபு செலவு

சௌந்தர் said...

பங்கட் :யாருப்பா பிச்சைகாரர்களை உள்ளே விட்டது.////

@@@பாபு
அப்போ எந்திரன் படம் பார்க்க போறவங்க எல்லாம் பிச்சைகாரர்கள் சொல்றீங்களா

அருண் பிரசாத் said...

//புரொடியூசர் வருண குமார் வீட்டுக்கு ஆட்டோ வருது ஆட்டோ வாடகை கோபு செலவு //

எங்களை கூட்டிட்டு போக ஆட்டோ அனுப்பினா வரமாட்டோம்... சுமோ அனுப்பு இம்சை, ஸ்பெஷல் ஷோக்கு டைம் ஆச்சு

இம்சைஅரசன் பாபு.. said...

//சிவாஜி படத்தை முதல் ஷோ entranceல நின்னு பார்த்தேன் //
நீங்க எப்படியும் பார்பீங்க தான் மாடு கட்டி போடும் செட் தரோம்

இம்சைஅரசன் பாபு.. said...

//அப்போ எந்திரன் படம் பார்க்க போறவங்க எல்லாம் பிச்சைகாரர்கள் சொல்றீங்களா //

சௌந்தர் உனக்கு ஏன் இந்த கொலை வெறி

சௌந்தர் said...

திருட்டு போலீஸ் :நானு டேமேஜெர்..அய்யா///

டேமேஜெர் இருந்தா இங்க எதுக்கு வந்து டேமேஜ் பண்ற போய் வேலையை பாருய்யா

சௌந்தர் said...

எல்லோரும் போனதும் கறார் பாண்டி உள்ள வாறார்///

கறார் பாண்டி டேமேஜெர் கிட்ட திட்டு வாங்கி கொண்டு இருக்கிறார் வருவார்

இம்சைஅரசன் பாபு.. said...

//எங்களை கூட்டிட்டு போக ஆட்டோ அனுப்பினா வரமாட்டோம்... சுமோ அனுப்பு இம்சை, ஸ்பெஷல் ஷோக்கு டைம் ஆச்சு //
உங்களுக்கு எல்லாம் சுமோ அனுப்பமுடியாது வேனும்ன மாட்டு வண்டி அனுப்புறோம் .......

அருண் பிரசாத் said...

//உங்களுக்கு எல்லாம் சுமோ அனுப்பமுடியாது வேனும்ன மாட்டு வண்டி அனுப்புறோம் ......//
அதான பட்டிகாட்டான் எங்க சுமோ பார்த்து இருக்க போறீங்க. சரி உங்களுக்கு தெரிஞ்சதையே அனுப்புங்க

இம்சைஅரசன் பாபு.. said...

//அதான பட்டிகாட்டான் எங்க சுமோ பார்த்து இருக்க போறீங்க. சரி உங்களுக்கு தெரிஞ்சதையே அனுப்புங்க //

நீங்க சுமோ ன இந்த ஜப்பான் ல ரெண்டு மாமிச மலைகள் சண்டை போடுமே அவங்களைய அனுப்ப சொல்லுறீங்க .வேண்டாம் அருண் சட்டினி அகிருவீங்க

மங்குனி அமைச்சர் said...

நானும் ஒரு பதிவு போட்டேன் அதுதான் லேட் ? இரு படிச்சிட்டு வர்றேன்

சௌந்தர் said...

விடுகதை போட்டு விட்டு வந்து இருக்கிறார் மங்குனி

அருண் பிரசாத் said...

//நீங்க சுமோ ன இந்த ஜப்பான் ல ரெண்டு மாமிச மலைகள் சண்டை போடுமே அவங்களைய அனுப்ப சொல்லுறீங்க .வேண்டாம் அருண் சட்டினி அகிருவீங்க//
அட இதுக்கு தான் பயந்தீங்களா! நாங்க தலைவரின் தளபதிகள். அந்த மாமிச மலைகள சுண்டு விரல்ல தூக்கி போட்டுறுவோம்..... (யார் சுண்டு விரல்னுலாம் கேக்ககூடாது)

மங்குனி அமைச்சர் said...

ஹி.ஹி.ஹி...... எப்படியும் டிக்கட் வாங்காம போக மாட்டிக போல

இம்சைஅரசன் பாபு.. said...

@arun

தளபதி ன்ன அப்ப நீங்க விஜய் ரசிகரா?.இது ரஜினி படன் செல்லம் ....போ போய் மாட்டை நல்ல குளுப்பாட்டி கொண்டு வா

செல்வா said...

இன்னிக்கு இந்த ஆட்ட என்ன பண்ணுறது ..?!?
VAS ஓட பவர் தெரியாம விளையாடுறீங்களே ..?

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் said...
இன்னிக்கு இந்த ஆட்ட என்ன பண்ணுறது ..?!?
VAS ஓட பவர் தெரியாம விளையாடுறீங்களே ..?/////

@@@செல்வா
யாருப்பா அது இங்க வந்து ஏதோ vas பவர் சொல்றர்கிறார் என்ன பவர் சோப் தானே போ போ மாட்டுக்கு போட்டு குளிக்க வை

செல்வா said...

//பப்பு & பங்கட் கெஞ்சி கேட்டு வருண குமார், திருட்டு போலிஸ், ரசிகன், ஆனு நாலு பேருக்கும் ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்தார்கள்//

முக்கிய அறிவிப்பு இது பருன்குமாரின் கனவில் வந்த நிகழ்ச்சி என்பதை தெரியப்படுத்துகிறேன் ..!

செல்வா said...

//யாருப்பா அது இங்க வந்து ஏதோ vas பவர் சொல்றர்கிறார் என்ன பவர் சோப் தானே போ போ மாட்டுக்கு போட்டு குளிக்க வை
//

பவர் சோப்பு மாட்டுக்கு போடுறது இல்ல , அது இந்த மாதிரி ஆடுகளுக்கு போடுறது..!!

dheva said...

இம்சைய என்ன பண்ணலாம்...

எல்லாரையும் புடிச்சு தெருவுக்கு இழுத்துப்புட்டானே... என்ன பத்தி எதுவும் எழுதுனா என் மாப்ஸ் டெரர் தாங்க மாட்டேனே...அவனுக்கு பிபி ஏறிடுமே. என்ன செய்யலாம்...

தம்பி அருண் கிட்ட சொல்லி மொரிசியஸ்ல இருந்க்டு ஆள இறக்கி போட்டு தள்ளிடுவோமா? ம்ம்ம்

இல்லா செளந்த்ர் கிட்ட சொல்லி ஒரு போஸ்ட் போட சொல்லுவோமா...?

சிரிப்பு போலிஸ விட்டு செதறிட்ப்போமா?

பன்னிகுட்டிய விட்டு... நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேக்க சொல்லுவோமா..

இல்லை செல்வாவ கூப்பிட்டு மொக்கை போட சொல்லுவோமா...

ஜீவனபென்னையை கூப்பிட்டு பின் நவீனத்துவ கவிதை எழுத சொல்லுவோமா?

நரிய விட்டு கடிக்க விடுவோமா?

என்ன பண்ணலாம்.. இருங்க... யோசிச்சு சொல்றேன்..இம்சை முடிஞ்சா ஓடிடு தம்பி...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எலேய் காலைல என் கால்ல விழுந்தும் நான் டிக்கெட் கொடுக்கலைன்னா இப்படியா பொசுக்குன்னு கொவப்படுவ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பங்கத் பிசினஸ் பண்றேன்னு சொன்னார். இப்பதான் தெரியுது தியேட்டர்ல டிக்கெட் கிழிக்கிற ஆளுன்னு...

செல்வா said...

//இல்லை செல்வாவ கூப்பிட்டு மொக்கை போட சொல்லுவோமா.../

நீங்க ம் அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லுங்க அண்ணா ..
இன்னிக்கு இவர முடிச்சிடலாம் ..!!

செல்வா said...

//பங்கத் பிசினஸ் பண்றேன்னு சொன்னார். இப்பதான் தெரியுது தியேட்டர்ல டிக்கெட் கிழிக்கிற ஆளுன்னு...
//

படம் பார்க்க போனா அம்பானி கூட டிக்கெட் கிழிப்பார் .. இது கூட தெரியாம என்ன போலீசோ ..?

இம்சைஅரசன் பாபு.. said...

//எலேய் காலைல என் கால்ல விழுந்தும் நான் டிக்கெட் கொடுக்கலைன்னா இப்படியா பொசுக்குன்னு கொவப்படுவ//

காலைல போன் போட்டு ஒரு கொலுசை விக்கனும்னு தானே சொன்ன ரமேஷ் .வித்துட்டு வந்து ரூபாய் தரேன் சொன்ன அதுக்குள்ள கதையை மாத்தாதே

சௌந்தர் said...

@@@ரமேஷ்

குழைந்தை காலில் இருக்கும் கொலுசை கழட்டி எந்திரன் படம் பார்க்கணுமா

இம்சைஅரசன் பாபு.. said...

//நீங்க ம் அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லுங்க அண்ணா ..
இன்னிக்கு இவர முடிச்சிடலாம் //

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் ன்னு நிருபிச்சிட்ட ......செல்வா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சௌந்தர் said...

@@@ரமேஷ்

குழைந்தை காலில் இருக்கும் கொலுசை கழட்டி எந்திரன் படம் பார்க்கணுமா
//

அடப்பாவிகளா ஒரு கொலுசுக்கு இவ்ளோ அக்கப் போரா?

சௌந்தர் said...

///அடப்பாவிகளா ஒரு கொலுசுக்கு இவ்ளோ அக்கப் போரா?///

@@@ரமேஷ்
நீங்க தான் குழந்தை காலில் இருந்து கொலுசுசை கழட்டியத்தை பார்த்ததற்கு சாட்சி இருக்கிறது

செல்வா said...

//அடப்பாவிகளா ஒரு கொலுசுக்கு இவ்ளோ அக்கப் போரா?//

பின்ன போலீசே இந்த மாதிரி பண்ணினா எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு .?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சௌந்தர் said...

///அடப்பாவிகளா ஒரு கொலுசுக்கு இவ்ளோ அக்கப் போரா?///

@@@ரமேஷ்
நீங்க தான் குழந்தை காலில் இருந்து கொலுசுசை கழட்டியத்தை பார்த்ததற்கு சாட்சி இருக்கிறது//

அதை நிருபித்தால் பாபு தீக்குளிப்பார்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

ப.செல்வக்குமார் said...

//அடப்பாவிகளா ஒரு கொலுசுக்கு இவ்ளோ அக்கப் போரா?//

பின்ன போலீசே இந்த மாதிரி பண்ணினா எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு .?//

ஊருக்குதான் போலீஸ். வீட்டுக்கு இல்லை.

செல்வா said...

//ஊருக்குதான் போலீஸ். வீட்டுக்கு இல்லை.//

உண்மைலேயே ரொம்ப நல்லவர் நீங்க .. ஆனாலும் கொழுச திருப்பி கொடுத்துது சத்தியமா நல்லவர் அப்படிங்கிறத நிரூபியுங்க ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

ப.செல்வக்குமார் said...

//ஊருக்குதான் போலீஸ். வீட்டுக்கு இல்லை.//

உண்மைலேயே ரொம்ப நல்லவர் நீங்க .. ஆனாலும் கொழுச திருப்பி கொடுத்துது சத்தியமா நல்லவர் அப்படிங்கிறத நிரூபியுங்க ..//
இங்க என்ன நடக்குது போஸ்ட் போட்டது நானு. அதுக்கு கமெண்ட் இங்கியா. ஒழுங்க எல்லோரும் அங்க வாங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

ப.செல்வக்குமார் said...

//ஊருக்குதான் போலீஸ். வீட்டுக்கு இல்லை.//

உண்மைலேயே ரொம்ப நல்லவர் நீங்க .. ஆனாலும் கொழுச திருப்பி கொடுத்துது சத்தியமா நல்லவர் அப்படிங்கிறத நிரூபியுங்க ..//

அது கொழுசஇல்லை கொலுச

செல்வா said...

///இங்க என்ன நடக்குது போஸ்ட் போட்டது நானு. அதுக்கு கமெண்ட் இங்கியா. ஒழுங்க எல்லோரும் அங்க வாங்க.
//

அவ்ளோ தானே வந்திடுறேன் ..!!

இம்சைஅரசன் பாபு.. said...

ஒரு கொலுச திருடிக்கிட்டு வெளிய தலை காட்ட முடியாம தான் .ரமேஷ் சிம்பாலிக்கா அவன் போட்டோ ல தலை கட்டமா இருக்கான் செல்வா

செல்வா said...

//அது கொழுசஇல்லை கொலுச//

அது வேறயா ..? இவ்ளோ கண்டு பிடிக்கும் போதே தெரியல ...?
இவரு தான் கொலுச எடுத்திருக்கணும் .. ஏன்னா என்னடா நாம கொலுச தானே எடுத்தோம் இவன் கொழுசு அப்படின்னு சொல்லுறானே அப்படின்னு கொதிசிட்டார் ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
This comment has been removed by the author.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ப.செல்வக்குமார் said...

//அது கொழுசஇல்லை கொலுச//

அது வேறயா ..? இவ்ளோ கண்டு பிடிக்கும் போதே தெரியல ...?
இவரு தான் கொலுச எடுத்திருக்கணும் .. ஏன்னா என்னடா நாம கொலுச தானே எடுத்தோம் இவன் கொழுசு அப்படின்னு சொல்லுறானே அப்படின்னு கொதிசிட்டார் ..
//
நீங்கெல்லாம் எப்பதான் தமிழ்ல எழுத போறீங்களோ. உங்களுக்கு விளக்கம் சொல்லியே எனக்கு வயசாயிடும்...

Unknown said...

mee the 53....

sorry konjam late aitu anna..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// திருட்டு போலீஸ் : எந்திரன் டிக்கெட் வேணும்.
எனக்கு ரெத்தின வேலு வை தெரியும் //

இப்பத்தான் ஒருத்தன் " எனக்கு ஐஸ்வர்யாவை "
தெரியும்னு சொல்லி டிக்கெட் கேட்டான்னு
முதுகுல " டின்னு " கட்டி அனுப்பி வெச்சோம்..
உங்களுக்கு வசதி எப்படி..?!!

வெங்கட் said...

@ அருண்.,

// பங்கட் : உங்கள் எல்லாம் பார்த்த பிக் பாக்கெட்
கேசு மாதிரி தெரியுதே... //

// அருண் பிரசாத் said..,
மாறுவேஷத்துல வந்தா ஓவராதான் பண்ணுறீங்க... //

( அருண் Mind Voice.. )

" சே.. எப்படி மாறுவேசத்தில வந்தாலும்
நம்மள பிக் பாக்கெட்னு கண்டு பிடிச்சிடறாங்களே..?!! "

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெங்கட் said... @ ரமேஷ்.,

// திருட்டு போலீஸ் : எந்திரன் டிக்கெட் வேணும்.
எனக்கு ரெத்தின வேலு வை தெரியும் //

இப்பத்தான் ஒருத்தன் " எனக்கு ஐஸ்வர்யாவை "
தெரியும்னு சொல்லி டிக்கெட் கேட்டான்னு
முதுகுல " டின்னு " கட்டி அனுப்பி வெச்சோம்..
உங்களுக்கு வசதி எப்படி..?!//

அந்த டின்னை எங்க திருடுனீங்க?

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்னய்யா நடக்குது இங்கே... இந்த மாதிரி விழா நடந்த நமக்கு சொல்லியனுப்ப மாட்டீங்களா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன நடக்குது இங்கே? படுவா தொலச்சிப்புடுவேன் தொலச்சி!

Anonymous said...

ரைட்.. ரைட்.. எப்படியோ டிக்கெட் கிடைச்சா சரிதான் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நான் எவ்வளவு அழகா பேரு வெச்சிருக்கேன் அத விட்டுப்புட்டு ஆட்டுக்குட்டு, மாட்டுதொட்டின்னுக்கிட்டு, தக்காளி!

அன்பரசன் said...

என்னங்க நடக்குது இங்கே?

Anonymous said...

என்ன தான் பில்ட் அப் பண்ணினாலும் ஒரு வாரத்துலயே திருட்டு வீடியோ வந்திடும்..

Shanmugam Rajamanickam said...

நானும் எந்திரன் திருட்டு விடியோ பார்க்க போறேன்

Gayathri said...

http://funaroundus.blogspot.com/2010/10/blog-post.ஹ்த்ம்ல்

தயவு செய்து வந்து படிங்க

சாமக்கோடங்கி said...

இருங்க... முழுசா படிச்சிட்டு வர்றேன்...