Tuesday, September 7, 2010

நண்பனுக்கு பிறந்தநாள் கவிதை

ரமேஷ் நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கவிதை(மக்கா எனக்கு கவிதை(கழுதை) வராது இருந்தாலும் முயற்சி செய்கிறேன்) ...


சிரிப்பு போலீஸ் என்று பதிவுலகை சிரிக்க வைக்கும் நண்பா..........

சிரித்த முகத்துடன் எப்போதும் இருக்கும் நண்பா.........

சிங்கப்பூர் சென்றாலும்

சிங்கார சென்னையை மறவாத நண்பா..........

சிரிப்பு கவிஞர் என்று ஜெ-விடம் பட்டம் பெற்ற நண்பா.......

சினிமா புதிர் போட்டு அடுத்தவர்களை

சிந்திக்க(சோம்பேரியாக்கிய) வைத்த நண்பா .....  

சிந்தித்து சிந்தித்து(பதிவு எழுதுவதற்கு) தலைமுடி இல்லா நண்பா ...

சி...து ..போ .என்று சொன்னாலும் உன் பொக்கை வாய்

சிரிப்பை மட்டுமே பதிலாக சொல்லும் என் நண்பா...

சிக்கல் வந்தாலும்

சினம் கொள்ளாமல் சிரிக்கும் தோழா.............

சிங்கப்பூர் சீமாட்டிகளை துரத்தி அடித்து

சிங்கார சென்னை சீமாட்டிகளை உன் கண்

சிமிட்டில்

சிக்க வைத்திருக்கும் நண்பா ..............

சிங்கார சென்னை பெண்களுக்கு

சிம்ம சொப்பனமாக விளங்கும் நண்பா........

சிங்கம் எபோழுதும்

சிங்கள்-அ தான் வரும் என்று பதிவுலகில் தனி ஆளாக

சிலம்பு எடுத்து ரவுண்டு கட்டி(கும்மி) அடிக்கும் நண்பா .......

                                            நீ

சிக்கலில் சீக்கிரம் மாட்டி கொள்ள (கல்யாணமாக..) என்னுடைய
 
                           வாழ்த்துக்கள் ...............
  
யாருப்பா கல் எடுத்து அடிக்கிறது (எல்லாம் ஒரு நப்பாசை தான் எல்லாரும் கழுதை ஓட்டரிங்க சொல்லி ... சீ எல்லாரும் கவிதை எழுதறிங்க சொல்லி நானும் முயற்சி பண்ணினா... விடமாட்டிங்களே ....)


 கிறுக்கி தள்ளியவர்


அன்புடன் .பாபு

நமது சிரிப்பு போலீஸ்-க்கு பிறந்த நாள் ஒரு கவிதை சொல்லுங்கள் தேவா அண்ணன் என் பதிவில் போடுகிறேன் என்று கூறியதும் மறுக்காமல் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அனுப்பிய கவிதை இதோ..


நன்றி தேவா அண்ணன்

தம்பி சிரிப்பு போலிசுக்கு ஒரு கவிதை எழுத சொன்னான் ....இம்சை....

கவிதை எழுத..
முயன்று முயன்று...
கணிணியின் பட்டன் எல்லாம்...
கழன்று போய் கையோடு....
கணிணி ஸ்கிரினோடு
மல்லுக்கு நின்னாலும்...
முட்டி முட்டி மோதி
கவிதைய தேடி தேடி..
வார்த்தை கிடைக்கும் நேரத்துல..
பாவி பய..தம்பி..
சிரிப்பு போலிசு..மூஞ்சி ஞாபகத்துல
வந்தவுடன்....எல்ல கவிதையும்
என்னைய திட்டாம திட்டி புட்டு......
ஓடி ஓடி மறையுதேன்..
எப்படி நான் கவிதை சொல்ல..../
குவர்ட்டர் பாட்டிலும் கையுமா... நூறாயிசுக்கு எங்களை இம்சை பண்ணு தம்பி....!

                                                                               
                                                                                       என்றும் அன்புடன்


                                                                                                               தேவா

  டிஸ்க்கி :இங்கேயும் வந்து வாழ்த்துங்க

.

78 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

me the 1st ayyyyy. cake enakkuthaaan

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நம்ம காயத்ரி அக்க சொன்ன மாதிரி வர வர நம்மள பாராட்டுராங்களா திட்டுராங்கலான்னே தெரியலியே. அவ்வ்வ்வவ்வ்வ்வ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி வாழ்த்துக்கு மிக்க நன்றி. சீக்கிரம் gift அனுப்பி வை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/
டிஸ்கி : இங்கேயும் போய் வாழ்த்துங்க//

இத தயவு செய்து இங்கேயும் போய் கும்முங்க அப்டின்னு மாத்திடு. எப்படியும் அதைதான பண்ண போறீங்க...

சௌந்தர் said...

வாழ்த்து சொன்னாலும் சிரித்து கொண்டு ஏற்றுகொள்ளும் சிரிப்பு போலீஸ் கும்மி அடித்தாலும் சிரித்து கொண்டே ஏற்றுகொள்ளும் சிரிப்பு போலீஸ் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இம்சைஅரசன் பாபு.. said...

//சரி வாழ்த்துக்கு மிக்க நன்றி. சீக்கிரம் gift அனுப்பி வை//
கொய்யல..எவள்ளவு கஷ்டப்பட்டு கவிதை எழுதின உனக்கு கிபிட் வேணுமாக்கும்

கருடன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரமேஷ்...

அருண் பிரசாத் said...

தேவா அண்ணா, ரமெஷ் பத்தி கவிதைனு சொன்னவுடனே எப்படி தெளிவா புரியறமாதிரி எழுதி இருக்கீங்க!

வெங்கட் said...

Happy Birthday to Ramesh

செல்வா said...

ரமேஷ் அண்ணாவுக்கு இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அவரது இலட்சியங்களும் கனவுகளும் நிறைவேற இந்த நல்லநாளில் இறைவனை வேண்டுகிறேன்.

Gayathri said...

happy birthday ramesh...

dheva said...

ஒரு மனுசனுக்கு எத்தனை இடத்துல வாழ்த்து.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


தம்பிக்கு வாழ்த்துதான் கவிதையிலயே சொல்லியாச்சே....சரி மக்கா டைம் ஆச்சு.. டெரரும் அருணும் அல்ரெடி பாக்கு வெத்தல வச்சு இருக்காய்ஙக்... அங்கயும் போய் தலைய காட்டி மொய்ய போட்டுட்டு வந்துடுறேன்......

இம்சைஅரசன் பாபு.. said...

காயத்திரிக்கு நன்றி என்னுடைய பகிர்வுக்கு வந்தமைக்கு நன்றி .......................

dheva said...

இம்சை... @ எங்கட...தங்க கம்பி...ரமேசு... எங்க போய்ட்டான் சீக்கிரம் போய் அவன கூட்டிட்டு வா.....!

dheva said...

டெரரு...@ மேடைக்கு வரவும்...!

dheva said...

பயபுள்ள அது பிறந்த நாளைக்கு....அதுவே முதல் கமெண்ட் போடுது பாரு....

சௌந்தர் said...

terror இப்போ எந்த கடையில் இருக்கிறோ

dheva said...

அருண்... @ கவிதை புரியுதா...ஒருத்தன திட்டினா எல்லாருக்கும் புரியுமே....

உனக்கு தான் தம்பி பகல்ல பசுமாடு தெரியாது..இராத்திரியில எப்படி எருமை மாடு?

சௌந்தர் said...

உனக்கு தான் தம்பி பகல்ல பசுமாடு தெரியாது..இராத்திரியில எப்படி எருமை மாடு?

ஹி ஹி ஹி அசிங்க பட்டான் ஆட்டோகாரன்

dheva said...

//ரமேஷ் அண்ணாவுக்கு இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அவரது இலட்சியங்களும் கனவுகளும் நிறைவேற இந்த நல்லநாளில் இறைவனை வேண்டுகிறேன். ///

செல்வுக்கு எவ்வளவு நக்கல் பாத்தியா....? அவன் கனவு நிறைவேறினிச்சுன்னா நாடு என்னத்துக்கு ஆவுறது....? யோசிச்சு பாத்தியாப்பா?

சௌந்தர் said...

///காயத்திரிக்கு நன்றி என்னுடைய பகிர்வுக்கு வந்தமைக்கு நன்றி /////

@@@இம்சைஅரசன் பாபு..முதல் முதலில் வந்த தாய்குலம் நன்றி சொல்லுப்பா

dheva said...

//ஹி ஹி ஹி அசிங்க பட்டான் ஆட்டோகாரன் //

யார சொல்ற அருணயா ஆட்டோகாரன்னு சொல்றா.. அருண் ஆட்டோ வேற ஓட்டுறானா?

இம்சைஅரசன் பாபு.. said...

//இம்சைஅரசன் பாபு..முதல் முதலில் வந்த தாய்குலம் நன்றி சொல்லுப்பா //

hii ...............hiiiiiiiii ..............

சௌந்தர் said...

தலைய காட்டி மொய்ய போட்டுட்டு வந்துடுறேன்....../////

@@@தேவா அண்ணா எவ்வளவு மொய் எழுதி எவ்வளவு கட்டிங் வாங்கு நீங்க

இம்சைஅரசன் பாபு.. said...

//தேவா அண்ணா எவ்வளவு மொய் எழுதி எவ்வளவு கட்டிங் வாங்கு நீங்க //

இது பாச மொய்

சௌந்தர் said...

பயபுள்ள அது பிறந்த நாளைக்கு....அதுவே முதல் கமெண்ட் போடுது பாரு////

@@@தேவா அவர் எப்படி இருக்கறோ இரெண்டு ஆளாய் இருந்து இருப்பார்

dheva said...

சிங்கபூர் போனாலும் சென்னைய மறக்கலியா...@ சென்னையில் ஏகப்பட்ட இடத்துல அடி வாங்கி இருக்கான் எப்டி மறப்பான்...?

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் said...
ரமேஷ் அண்ணாவுக்கு இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அவரது இலட்சியங்களும் கனவுகளும் நிறைவேற இந்த நல்லநாளில் இறைவனை வேண்டுகிறேன்////

ப.செல்வக்குமார்@@@அவர் கனவே நீ மொக்க போட கூடாது என்பது தான் இப்போ சொல்லு அவர் கனவு நிறைவேறுமா

dheva said...

//சிங்கார சென்னை சீமாட்டிகளை உன் கண்

சிமிட்டில்

சிக்க வைத்திருக்கும் நண்பா ..............

சிங்கார சென்னை பெண்களுக்கு

சிம்ம சொப்பனமாக விளங்கும் நண்பா........//

எத்தன ஈவ் டீசிஸ் கேசு.. .ஹ....அவனுக்கு இது எல்லாம் சர்வசாதாரணம்...!

சௌந்தர் said...

dheva said...
சிங்கபூர் போனாலும் சென்னைய மறக்கலியா...@ சென்னையில் ஏகப்பட்ட இடத்துல அடி வாங்கி இருக்கான் எப்டி மறப்பான்...////

dheva@@@ஆமா அங்க போனாலும் சென்னை பொண்ணுக கிட்ட மட்டும் தான் அடி வாங்குவார்

dheva said...

//சிரிப்பு போலீஸ் என்று பதிவுலகை சிரிக்க வைக்கும் நண்பா.......... //

போஸ்ட் படிக்கிறவங்க.. முகத்தைப் பார்க்காதே...கழுத்தை பாரு... இரத்தம் வரும்....!

இம்சைஅரசன் பாபு.. said...

//ப.செல்வக்குமார்@@@அவர் கனவே நீ மொக்க போட கூடாது என்பது தான் இப்போ சொல்லு அவர் கனவு நிறைவேறும//


ஹ ......ஹா .....வீழ்ந்தான் செல்வகுமார்

dheva said...

//ஆமா அங்க போனாலும் சென்னை பொண்ணுக கிட்ட மட்டும் தான் அடி வாங்குவார் //


அது மண்ணோட பாசம் டா செளந்தர்...!

இம்சைஅரசன் பாபு.. said...

//போஸ்ட் படிக்கிறவங்க.. முகத்தைப் பார்க்காதே...கழுத்தை பாரு... இரத்தம் வரும்....!
//

சிரிப்பு போலீஸ் க்கு கழுத்துல இருந்து ரத்தம் வந்தால் சந்தோஷ படுவேன்

சௌந்தர் said...

குவர்ட்டர் பாட்டிலும் கையுமா... நூறாயிசுக்கு எங்களை இம்சை பண்ணு தம்பி....!////

இப்போ எப்படி இருக்கார் ரமேஷ்

செல்வா said...

யாரு இங்க எங்க ரமேஷ் அண்ணன மிரட்டுறது ..?

dheva said...

செளந்தர்...@ நேத்து நைட் அப்டி இருந்திருப்பார்.. இப்போ...ஆபிசுல்ல நைட் அப்டி இருக்க போறத நெனைச்சு கனவு கண்டு கொண்டிருப்பார்///

dheva said...

செல்வு..@ நீதான் இப்போ எங்களை மிரட்டுற....!

dheva said...

ஆமா...எல்லோரும் வாழ்த்து சொல்றீஙக்ளே...அவனுக்கு எத்தன வயசு....?

சௌந்தர் said...

45 வயசு இருக்கும்

சௌந்தர் said...

செல்வா அவர் கனவு நிறைவேறுமா

இம்சைஅரசன் பாபு.. said...

//ரமேஷ் அண்ணன மிரட்டுறது //

terror ரமேஷ் ஒரு கண்ணன் என்று சொல்லி இருக்கிறார் இல்ல ........
அண்ணன் கூப்பிட்டு..... கூப்பிட்டு ............யாரும் அவனுக்கு பொண்ணு கொடுக்க வர மாட்டாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் வந்துட்டேன். முதல்ல வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி..

dheva said...

//45 வயசு இருக்கும்..//

ஹா...ஹா..ஹா..!

dheva said...

இம்சை...அந்த மஞ்ச தண்ணிய எடுத்து தெளி ரமேசு வந்துட்டான்...

செளந்தர் அந்த மாலைய எடுத்து போடு....

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நான் வந்துட்டேன். முதல்ல வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி./////

@@@ரமேஷ் வந்து கும்மி அடிச்சவர்களுக்கு நன்றி

சௌந்தர் said...

பிறந்த ஆடு இங்க தான் இருக்கு வாங்க மஞ்சள் தண்ணி ரெடி

இம்சைஅரசன் பாபு.. said...

நான் வந்துட்டேன். முதல்ல வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி..

நேற்று அடிச்சா மப்புக்கு இவ்வளோ நேரமா முதல் போய் பல்ல விளக்கிட்டு வா

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா வெட்டுனா தலை எனக்கு

dheva said...

பிறந்தா நாள் அன்னிக்காச்சும் ஒழுங்கா இருப்பா.....ரமேசு...>!

சௌந்தர் said...

dheva said...
பிறந்தா நாள் அன்னிக்காச்சும் ஒழுங்கா இருப்பா.....ரமேசு...>////

எப்போதும் ஒரே மாதிரி தான் இருப்பார் ரமேஸ்

செல்வா said...

கோவிலில் நானும் ஐயரும்
செல்வா : வணக்கம்க , ரமேஷ் அண்ணா பேருல ஒரு அர்ச்சனை பண்ணனும்.
ஐயர் : எந்த ரமேஷ் ..?
செல்வா : என்ன இப்படி கேட்டுடிருக்கீங்க , உங்களுக்கு எத்தன ரமேஷ் தெரியும்..?
ஐயர் : எனக்கு நிறைய ரமேஷ் தெரியும் , குறிப்பா சொல்லனும்னா நம்ம சிரிப்பு போலீஸ் ரமேஷ் தெரியும்.
செல்வா : அவரே தான் .. அவருக்கு இன்னிக்கு பிறந்தநாள். அதுக்கு வாழ்த்து சொல்லணும்.
ஐயர் : எனக்குத் தெரியும் அவருக்கு இன்னிக்கு பிறந்தநாள் அப்படின்னு. அதான் காலைல போன் போட்டு வாழ்த்தலாம்னு கூப்பிட்டேன். அதுக்கு அவர் " பிறந்தநாளன எல்லோரும் குளிக்கசொல்லி மிரட்டுவாங்க. அதனால நான் அடுத்தவருசம் பிறந்தநாள் வச்சுக்கிறேன் அப்படினாரே.
செல்வா : அதெல்லாம் நாங்க கம்பெல் பன்னி இந்த வருசமே கொண்டாட வச்சிட்டோம். நீங்க அவரு பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணுங்க.
ஐயர் : இந்ந்த வருஷம் முதல் அவர் சினிமா புதிர் போடாமல் இருக்கவேண்டுமாய நமக.!
செல்வா : அதெல்லாம் வேண்டாம், அவரு அதைய நிறுத்தமாட்டார். வேற சொல்லுங்க.
ஐயர் : இந்த வருடம் முதல் அவர் அண்ணன் மகள் படிக்கும் கல்லூரிக்கு சென்று பல்பு வாங்காமல் இருக்கேவேண்டுமாய நமக.!
செல்வா : ஐயோ , அதைய அவரு எப்படி விடுவாரு..? வேற சொல்லுங்க .
ஐயர் : இந்த வருடம் முதல் அவருக்கு இங்கிலீஸ் பேசி பழக வேண்டுமாய நமக .!
செல்வா : ஏன் நாங்க நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா ..?
ஐயர் : இந்த வருடம் அவருக்கு கல்யாணம் ஆக வேடுமாய நமக .!
செல்வா : அப்பாடா , இப்பத்தான் ஒரு நல்ல வாழ்த்து சொல்லிருக்கீங்க ..!!
அப்படியே நடக்கட்டும் ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யாருப்பா அது குளிக்கிறது அப்டின்னு அசிங்க அசிங்கமா பேசுறது. தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை குளிக்கிறது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//செல்வா : ஏன் நாங்க நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா ..?
ஐயர் : இந்த வருடம் அவருக்கு கல்யாணம் ஆக வேடுமாய நமக .!
செல்வா : அப்பாடா , இப்பத்தான் ஒரு நல்ல வாழ்த்து சொல்லிருக்கீங்க ..!!
அப்படியே நடக்கட்டும் ..!!//

அப்பட இததான் நான் எதிர்பார்த்தேன்...

சௌந்தர் said...

என்ன செல்வா இங்க வந்து ஒரு பதிவே போட்டு விட்டாய்

சௌந்தர் said...

ஐயர் : எந்த ரமேஷ், ஜித்தன் ரமேஷ்

இம்சைஅரசன் பாபு.. said...

எல்லோரும் என்னப்பா நடக்காத விசயத்தை பத்தியே பதிவுல எழுதிறீங்க (கல்யாணத்தை பத்தியே )தாத்தா யாராவது பொண்ணு தருவார்களா?

சௌந்தர் said...

ஐயர் : இந்த வருடம் அவருக்கு கல்யாணம் ஆக வேடுமாய நமக .!////

இப்படி தான் இந்த ஐயர் போன வருஷம் சொன்னார்

செல்வா said...

///என்ன செல்வா இங்க வந்து ஒரு பதிவே போட்டு விட்டாய்///
இன்னிக்கு ரமேஷ் அண்ணாவுக்கு நான் சப்போர்ட் பண்ணலாம்னு இருக்கேன் ..
அதான்.. யாரவது கிண்டல் பன்னி பாருங்க ..?!

சௌந்தர் said...

செல்வா சிங்கப்பூர் ஒரு முருகன் கோவில் இருக்கு ரமேஷ் அப்பாவை டிக்கெட் எடுத்து தர சொல்லு

செல்வா said...

/// செல்வா சிங்கப்பூர் ஒரு முருகன் கோவில் இருக்கு ரமேஷ் அப்பாவை டிக்கெட் எடுத்து தர சொல்லு ///
எதுக்கு ...?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

avvvvvvvvvvvvvvvv

சௌந்தர் said...

@@@ப.செல்வக்குமார் அங்க போய் ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வா

செல்வா said...

///சௌந்தர் said...
@@@ப.செல்வக்குமார் அங்க போய் ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வா
///
ஹா ஹா .. அங்க இருக்குற சாமியே இங்க வந்து வாழ்த்திட்டு போய்டுச்சு ..!!

pinkyrose said...

என்ன தான் நடக்குதுப்பா உலகத்துல எங்க போனாலும் கூட்டம்

pinkyrose said...

anyhow,
i also wish u a happy and prosperous B`Day to police..

அருண் பிரசாத் said...

@ pinky

ஒண்ணும் நடக்கல, ரமெசுக்கு பர்த்டே பார்ட்டி நடக்குது

ஜெயந்த் கிருஷ்ணா said...

சிரிப்பு போலிசுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

pinkyrose said...

அவரு அவ்ளோ பெரிய ஆளா அருண் சார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சௌந்தர் said... வாழ்த்து சொன்னாலும் சிரித்து கொண்டு ஏற்றுகொள்ளும் சிரிப்பு போலீஸ் கும்மி அடித்தாலும் சிரித்து கொண்டே ஏற்றுகொள்ளும் சிரிப்பு போலீஸ் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

நன்றி. நிஜம்மாதான் வாழ்த்துகிறாயா?

//அருண் பிரசாத் said... தேவா அண்ணா, ரமெஷ் பத்தி கவிதைனு சொன்னவுடனே எப்படி தெளிவா புரியறமாதிரி எழுதி இருக்கீங்க! //

ஏன்னா ரமேஷ் என்றால் எளிமை...

//ப.செல்வக்குமார் said... ரமேஷ் அண்ணாவுக்கு இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அவரது இலட்சியங்களும் கனவுகளும் நிறைவேற இந்த நல்லநாளில் இறைவனை வேண்டுகிறேன். //

கடவுளே உலகத்திலிருந்து தினமும் ஒரு மொக்கை என்கிற வார்த்தையை அழித்து விடு..

//Gayathri said... happy birthday ramesh...//

தேங்க்ஸ் காயத்ரி

//dheva said... பயபுள்ள அது பிறந்த நாளைக்கு....அதுவே முதல் கமெண்ட் போடுது பாரு..//

ஹிஹி

//dheva said... //ரமேஷ் அண்ணாவுக்கு இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அவரது இலட்சியங்களும் கனவுகளும் நிறைவேற இந்த நல்லநாளில் இறைவனை வேண்டுகிறேன். ///

செல்வுக்கு எவ்வளவு நக்கல் பாத்தியா....? அவன் கனவு நிறைவேறினிச்சுன்னா நாடு என்னத்துக்கு ஆவுறது....? யோசிச்சு பாத்தியாப்பா? //

அதான...

//dheva said... சிங்கபூர் போனாலும் சென்னைய மறக்கலியா...@ சென்னையில் ஏகப்பட்ட இடத்துல அடி வாங்கி இருக்கான் எப்டி மறப்பான்...? //

என்ன இருந்தாலும் நம்ம மண்ணு அண்ணே...

//dheva said... //சிங்கார சென்னை சீமாட்டிகளை உன் கண்

சிமிட்டில்

சிக்க வைத்திருக்கும் நண்பா ..............

சிங்கார சென்னை பெண்களுக்கு

சிம்ம சொப்பனமாக விளங்கும் நண்பா........//

எத்தன ஈவ் டீசிஸ் கேசு.. .ஹ....அவனுக்கு இது எல்லாம் சர்வசாதாரணம்...! //

பப்ளிக் பப்ளிக்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சௌந்தர் said... dheva said...
சிங்கபூர் போனாலும் சென்னைய மறக்கலியா...@ சென்னையில் ஏகப்பட்ட இடத்துல அடி வாங்கி இருக்கான் எப்டி மறப்பான்...////

dheva@@@ஆமா அங்க போனாலும் சென்னை பொண்ணுக கிட்ட மட்டும் தான் அடி வாங்குவார்///

ச்சே ச்சே அப்டி எல்லாம் இல்லை..

/dheva said... //சிரிப்பு போலீஸ் என்று பதிவுலகை சிரிக்க வைக்கும் நண்பா.......... //

போஸ்ட் படிக்கிறவங்க.. முகத்தைப் பார்க்காதே...கழுத்தை பாரு... இரத்தம் வரும்....!//

அப்படியா?

//dheva said... செளந்தர்...@ நேத்து நைட் அப்டி இருந்திருப்பார்.. இப்போ...ஆபிசுல்ல நைட் அப்டி இருக்க போறத நெனைச்சு கனவு கண்டு கொண்டிருப்பார்/////

வேலைக்கு உலை வச்சிடாதீங்கோ..

//இம்சைஅரசன் பாபு.. said... எல்லோரும் என்னப்பா நடக்காத விசயத்தை பத்தியே பதிவுல எழுதிறீங்க (கல்யாணத்தை பத்தியே )தாத்தா யாராவது பொண்ணு தருவார்களா?//

நடத்தி காட்டுறேன்...

//சௌந்தர் said... ஐயர் : இந்த வருடம் அவருக்கு கல்யாணம் ஆக வேடுமாய நமக .!////

இப்படி தான் இந்த ஐயர் போன வருஷம் சொன்னார்//

அது போன வருஷம், இது இந்த வருஷம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//pinkyrose said... அவரு அவ்ளோ பெரிய ஆளா அருண் சார்//

ஹலோ மேடம். வந்தோமோ பிட் அடிச்சாவது VATE பாஸ் பண்ணினமா அப்டின்னு இல்லாம கலவர பூமில காத்து வாங்க ஏன் வந்தீங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//pinkyrose said... அவரு அவ்ளோ பெரிய ஆளா அருண் சார்//

பாபு பாவம் பொண்ணு என்னை பத்தி கேக்குதுல்ல. என்னை பத்தி நல்லதா நாலு வார்த்தை சொல்லுப்பா

இம்சைஅரசன் பாபு.. said...

pinky rose -நன்றி என்னுடைய பகிர்வுக்கு வந்தமைக்கு நன்றி

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சிரிப்பு போலிசுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

GSV said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி !!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி...

மங்குனி அமைச்சர் said...

டிஸ்க்கி :இங்கேயும் வந்து வாழ்த்துங்க///

நீங்கள் "க" என்ற எழுத்தில் முடித்துள்ளீர் , எனவே நீகள் அடுத்து பாடவேண்டிய எழுத்து "க" அல்லது "கா" , எங்கே அராம்பியுங்கள் பார்க்கலாம்