Monday, August 30, 2010

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ?

இது கதையல்ல நிஜம் .அதனால் ரத்த கொதிப்பு உள்ளவர்கள் ,கர்ப்பிணி பெண்கள்,பல்லு போனவர்கள் ,பல்லு ஆடுதுன்னு சொன்னவர்கள் எல்லோரும் இந்த  பதிவை படிக்கலாம்.

அனு, புத்திசாலிகள்  MBA-வா,BEஆ என்று ரமேஷ் பதிவில் ஒரு விவாதம் இரண்டு நாள நடந்தது .இதில் terror -உம ,நீங்களும் comments போடுறோம் என்ற பேர்ல பதிவே போட்டிங்க.அதனால் நான் comments க்கு பதில் பதிவே போட்டிருக்கேன்.

ஒரு tooth paste கம்பெனயில் இருந்து sales manager-போஸ்டுக்கு ஆள் எடுத்தார்கள் எல்லோரும் பங்குபெறலாம் என்று சொன்னார்கள் .அதாவது salesஅ கூட்ட வேண்டும் எனபதுதான் கண்டிஷன் .எல்லோரும் அவரவர் ஐடியாவை கூறலாம் .சிறந்த யோசன்னைக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானமும் sales-மேனேஜர் post-உம.என்று விளம்பர படுத்தியது.

MBA student :ஆடி மாசத்துக்கு துணி தள்ளுபடி போட்டு  துணி வியாபாரம் பார்க்குறாங்க,அக்ஷ்ய திருதிக்கு  தங்கம் விக்குறாங்க.அதே மாதிரி நாமளும்.Monday-yellow,Tuesday-red ,wednesday -white இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு கலர் பேஸ்ட் அப்படின்னு போட்டு விளம்பரம் படுத்தலாம் அப்படின்னு சொன்னான்.

BE Student :200 gm ToothPaste Tube -ல 100 gm paste உம் பாக்கி 100 gm air - யும் அடைச்சி வச்சிட்ட Tooth Paste ஐ அமுக்கினா காற்று தான் வரும் .சீக்கிரம் பேஸ்ட் தீந்துறும் sales -உம் கூடிரும்.

ஒரு +2 முடிச்ச student எந்துச்சி Tooth Paste Tube -ல உள்ள mouth -அ கொஞ்சம் பெருசா ஆக்கிருங்க salesautomatic-அ கூடிரும்னு சொன்னான்.அந்த பையன் தான் select ஆனான்.பரிசும் வென்றான்(இன்று அதே formula தான் அத்தனை toothpaste tube - ல .மௌத் பெரிசாக இருக்கிறது).

BE ,MBA ,Degree -அ என்கிறது முக்கியமல தலையில  கொஞ்சம் (சட்டினி) மூளை இருந்தால் போதும்.அந்த பையன் வேறு யாரும் இல்லை நம்ம terrorதான் .(இது எப்படி இருக்கு ....).

இப்ப இன்னொரு கேள்வி உளுந்தம் வடை-ல ஏன் centre-ல ஓட்டை போடுறோம் மற்ற வடைல போடுறது கிடையாது சொல்லுங்க பார்க்கலாம் .

குறிப்பு :எனக்கும்,ஜெக்கும் இதில் இருந்து விதிவிலக்கு ஏன்னா நாங்க  ரெண்டு பேரும் இந்த கேள்விய எங்கள் மனைவி இடம்  கேட்டு பூரிகட்டைல அடி வாங்கினது எங்களுக்கு தான் தெரியும்.நீங்க யாரிடமாவது கேட்டு சொல்லுங்கள்.

51 comments:

கருடன் said...

1st

ஜில்தண்ணி said...

யோவ் டெர்ரரு :)

கருடன் said...

சொல்லுயா ஜில்லு

ஜில்தண்ணி said...

என்னுமோ உங்கிட்ட சட்னி இருக்காமே :)

எங்க காட்டு ?

தேங்காய் சட்னியா ? வெங்காய சட்னியா ?

கருடன் said...

சட்னி மேட்டர் அப்புறம்.... என் டா சாமி இப்படி காதல் கவிதை எழுதி கொடுமை பன்ற?? அதுக்குதான் நிறைய ஆள் இருக்கே...

கருடன் said...

//அந்த பையன் வேறு யாரும் இல்லை நம்ம terrorதான் .(இது எப்படி இருக்கு ....).//

நான் +2தான் முடிச்சி இருக்கேன் உனக்கு எப்படி மக்கா தெரிஞ்சிது??

ஜில்தண்ணி said...

@@@@ TERROR-PANDIYAN(VAS) said...

/// சட்னி மேட்டர் அப்புறம்.... என் டா சாமி இப்படி காதல் கவிதை எழுதி கொடுமை பன்ற?? அதுக்குதான் நிறைய ஆள் இருக்கே.. ////

ஏன்யா புடிக்கலயா :)

கொடுமையா இருக்கா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

செல்வா said...

//நீங்களும் comments போடுறோம் என்ற பேர்ல பதிவே போட்டிங்க.அதனால் நான் comments க்கு பதில் பதிவே போட்டிருக்கேன்.///
இப்படி சொல்லி ஒரு பதிவு போட்டுடீங்க .. இத நாங்க கணக்குல எடுத்துக்க மாட்டோம் ..

அருண் பிரசாத் said...

கொலைவெறி

செல்வா said...

//இப்ப இன்னொரு கேள்வி உளுந்தம் வடை-ல ஏன் centre-ல ஓட்டை போடுறோம் மற்ற வடைல போடுறது கிடையாது ///
எத்தனையோ கேள்விக்கு விடை சொல்லுறேன் , இதுக்கு சொல்ல மாட்டேனா ..?

உளுந்து வடை அப்படின்னு நீங்களே சொல்லுறீங்க .. இந்த பேர கேட்டா உடனே யாரவது அறிவாளி வந்து " உளுந்து வடைன்னு சொல்லுறீங்களே உளுந்து காயம் ஆகலையா " அப்படின்னு கேட்டா என்ன பண்ணுறது அப்படின்னுதான் அதுல ஓட்டை போட்டுட்டாங்க. இப்ப அப்படி யாராவது கேட்டா " அது உளுந்ததால தான் ஓட்டை ஆகிடுச்சு அப்படின்னு சொல்லலாம்ல " அதனாலதான் ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

yov terar +2 paasaa? jey kooda sernthu naalaappu peyilaanavanthaana nee..

இம்சைஅரசன் பாபு.. said...

செல்வா குமார் இந்த் போட்டோ ல உங்க பின்னாடி ஒளிவட்டம் தெரியுது சத்தியமா என் கண்ணுக்கு மட்டும் தான் அப்டியா என்று நினைத்து terror அவர்கிட்ட பார்க்க சொன்னேன் அவரும் அப்படி தன தெரியுதுன்னு சொல்றார்.நீங்க தெய்வம் செல்வகுமார்.......தெய்வம்..........

செல்வா said...

@ ரமேஷ் நாலவதுல பெயில் ஆகுறது மேட்டர் இல்ல.
அதுக்கு அப்புறம் படிச்சு பெரிய ஆள் ஆனோம்ல அதுதான் மேட்டர் ..

ஜில்தண்ணி said...

@@ செல்வா

//அதுக்கு அப்புறம் படிச்சு பெரிய ஆள் ஆனோம்ல அதுதான் மேட்டர் .. //

நீ வேற மாப்ள,இன்னும் தோழிய தேழின்னு எழுதுற டெர்ரர பாத்தா இப்டி ஒரு கேள்வி ??

இம்சைஅரசன் பாபு.. said...

//yov terar +2 paasaa? jey kooda sernthu naalaappu peyilaanavanthaana nee//
ஆமா அவரு நாலாப்பு திரும்பி பாசாகி வரும்போது .நீ 5 வகுப்பில் fail ஆகி அவனக்கு welcome பார்ட்டி கொடுத்தது பத்தி ஏன் கிட்ட சொன்ன இல்ல...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நீ வேற மாப்ள,இன்னும் தோழிய தேழின்னு எழுதுற டெர்ரர பாத்தா இப்டி ஒரு கேள்வி ?? //

@ selva ipa enna pannuva ippa enna pannuva...

கருடன் said...

@ஜில்லு
//நீ வேற மாப்ள,இன்னும் தோழிய தேழின்னு எழுதுற டெர்ரர பாத்தா இப்டி ஒரு கேள்வி ??//

வாப்பா கண்ணு முழிச்சி காவிதை எழுதற காதல் மன்னா... பகல் கவிதை எப்பொ எழுதர?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அந்த பையன் வேறு யாரும் இல்லை நம்ம terrorதான் .(இது எப்படி இருக்கு ....).
//

terarukke oru paiyan irukkanaame?

இம்சைஅரசன் பாபு.. said...

//நீ வேற மாப்ள,இன்னும் தோழிய தேழின்னு எழுதுற டெர்ரர பாத்தா இப்டி ஒரு கேள்வி ?? //
சில்லு terror எத எழுதுனாலும் தெளிவா எழுதுவார்.தோழி கொஞ்ச நாள்ல lover ஆவாங்க .அதுக்கபுறம் கல்யாணம் .மனைவி ஆனபிறகு கொட்டுவாங்க .எது கொட்டும் ?தேள் .அது தான் தேழி அப்படின்னு போட்ருக்கார்

கருடன் said...

@Ramesh
//terarukke oru paiyan irukkanaame?//

marupadi tamizh theriyadhu prove pannita.... thirumbi nalla padi...

ஜில்தண்ணி said...

@@@ TERROR-PANDIYAN(VAS) said...

/// வாப்பா கண்ணு முழிச்சி காவிதை எழுதற காதல் மன்னா... பகல் கவிதை எப்பொ எழுதர? ///

இப்ப பகல் கவிதையும் பக்கோடா கவிதையும் எழுதிட்டு இருக்கேண் :)

சீக்கிரமா போட்டுடுறேண் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//@Ramesh
//terarukke oru paiyan irukkanaame?//

marupadi tamizh theriyadhu prove pannita.... thirumbi nalla padi... //

terarukke oru paiyan irukkanaame. Correct. Pizhaikalai sutti kaatta mudiyumaa?

ஜில்தண்ணி said...

@@@ harini said...

////சில்லு terror எத எழுதுனாலும் தெளிவா எழுதுவார்.தோழி கொஞ்ச நாள்ல lover ஆவாங்க .அதுக்கபுறம் கல்யாணம் .மனைவி ஆனபிறகு கொட்டுவாங்க .எது கொட்டும் ?தேள் .அது தான் தேழி அப்படின்னு போட்ருக்கார் ////

இதுக்குத்தான் என்னோட மொக்க கவிதய படிக்காதீங்கன்னு சொன்னேன் :)

இப்ப பாருங்க தலையில் எலுமிச்சபழம் தேக்கிற லெவலுக்கு வந்துட்டு :)

கருடன் said...

ரமேசு... தோழி தேழி எழுதினா தப்பு இல்ல... தோழி வேனும் பதிவு எழுதினாதான் தப்பு...

இம்சைஅரசன் பாபு.. said...

தலைவி பேரு வைச்சு பதிவ போட்ட, தலைவி (அனு) வந்து comments -ங்கர பேர்ல ஒரு பதிவ போடுவாங்கன்னு பார்த்த ஆள் address எ இல்லப்பா (யாரோ சூனியம் வச்சிடான்களோ )

ஜில்தண்ணி said...

TERROR-PANDIYAN(VAS) said...

//// ரமேசு... தோழி தேழி எழுதினா தப்பு இல்ல... தோழி வேனும் பதிவு எழுதினாதான் தப்பு... ///

யோவ் டெர்ரரு

அந்த தோழி மேட்டர்லாம் எங்கள மாதிரி யூத்துகளுக்கு உள்ளது

உமக்குதான் யூ.கே.ஜி படிக்கிற பையன் இருக்கானாமே,நீர் என்ன தோழிய பத்தி பேசுறீர் :)

வேற எதாவது கதை இருந்தா பறையும் :)

கருடன் said...

@Ramesh
//அந்த பையன் வேறு யாரும் இல்லை நம்ம terrorதான் //

லுஸு ரமேஷ்... நான் படிக்க சொன்னது இந்த லைன்.

(இங்க எங்க எனக்கு பையன் இருக்கு வருது... சிறிது விளக்கவும்..)

கருடன் said...
This comment has been removed by the author.
இம்சைஅரசன் பாபு.. said...

//லுஸு ரமேஷ்... நான் படிக்க சொன்னது இந்த லைன்//
ரமேஷ் loose ன்னு உண்மை உங்களுக்கும் தெரிஞ்சுபோச்ச (இனி யாரு பொண்ணு கொடுப்ப வெளிய யார்கிட்டையும் சொல்லிராதீங்க )

கருடன் said...

@ஜில்லு
//அந்த தோழி மேட்டர்லாம் எங்கள மாதிரி யூத்துகளுக்கு உள்ளது//

பறயாம் மோனே...

எது... பகல்ல நல்லா தூங்கிட்டு... ராத்திரி 30 mins யோசிச்சி ஒரு கவுஜை எழுதி... ராத்திரி எழுதின கவிதை கொல்றியே அதுவா? தினமும்... யாரோ ஒரு பொண்ணுக்கு ட்ரைவர் வேலை பாக்கர ரமேசு சொல்லுச்சே அதுவ??

கருடன் said...

@ஜில்லு

:)))))))

(போன கமெண்ட்ல ஸ்மைலி போட மறந்துடேன்...)

இம்சைஅரசன் பாபு.. said...

This post has been removed by the author.
யாருப்பா என் அனுமதிஇல்லம் delete பண்ணியது

ஜில்தண்ணி said...

///// எது... பகல்ல நல்லா தூங்கிட்டு... ராத்திரி 30 mins யோசிச்சி ஒரு கவுஜை எழுதி... ராத்திரி எழுதின கவிதை கொல்றியே அதுவா? தினமும்... யாரோ ஒரு பொண்ணுக்கு ட்ரைவர் வேலை பாக்கர ரமேசு சொல்லுச்சே அதுவ?? //////////

திரும்பவும் சொல்றேன்
இதுவும் யூத்துகளுக்குதான் தெரியும்

யாராவது யூத்து இருந்தா வரச் சொல்லுங்க இத பத்தி பேசலாம் :)

இம்சைஅரசன் பாபு.. said...

அந்த தோழி மேட்டர்லாம் எங்கள மாதிரி யூத்துகளுக்கு //
terror மக்கா யூத்தா அல்லது ஊத்தா ன்னு கேட்டு சொல்லேன்

இம்சைஅரசன் பாபு.. said...

repeataaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

terror makkaa nee vanthutta aana thalaivi

தலைவி பேரு வைச்சு பதிவ போட்ட, தலைவி (அனு) வந்து comments -ங்கர பேர்ல ஒரு பதிவ போடுவாங்கன்னு பார்த்த ஆள் address எ இல்லப்பா (யாரோ சூனியம் வச்சிடான்களோ )

செல்வா said...

@ Ramesh
//terarukke oru paiyan irukkanaame. Correct. Pizhaikalai sutti kaatta mudiyumaa?///
inka terar appadinkirathe thapputhaane ..?
terror thaane correct..!

இம்சைஅரசன் பாபு.. said...

//inka terar appadinkirathe thapputhaane ..?
terror thaane correct..!//

avvvvvvvvvvvvv........

கருடன் said...

@ஜில்லு
//
திரும்பவும் சொல்றேன்
இதுவும் யூத்துகளுக்குதான் தெரியும்

யாராவது யூத்து இருந்தா வரச் சொல்லுங்க இத பத்தி பேசலாம் :)//

நீ திரும்பவும் சொல்ல வேண்டாம் நேராவும் சொல்ல வேண்டாம் சைட்ல பாத்து பதில் சொல்லு போதும்...
:)))))

(அதுக்காக உன் கவிதை மொக்க இல்ல.. 2 கவிதை சூப்பர்..)

கருடன் said...

@ஜில்லு

ஸ்கூல் கட் அடிச்சிட்டு வந்து பேச்ச பாரு... :))))

ஜில்தண்ணி said...

@@@TERROR-PANDIYAN(VAS) said...


//// (அதுக்காக உன் கவிதை மொக்க இல்ல.. 2 கவிதை சூப்பர்.. ///

அட மொக்கை இல்லயா :)

ஆமா நீர் கமெண்ட்ல வெட்கப் படும் போதே நினச்சேன் :)

இம்சைஅரசன் பாபு.. said...

//ஸ்கூல் கட் அடிச்சிட்டு வந்து பேச்ச பாரு... :)))) //
உச்சா போகாம இறுதி பேசுறன் terror கொஞ்சம் டைம் கொடு uniform மாத்திட்டு வந்து solluvan

ஜில்தண்ணி said...

@@ TERROR-PANDIYAN(VAS) said...

/// ஸ்கூல் கட் அடிச்சிட்டு வந்து பேச்ச பாரு... :)))) ///

ஹீ ஹீ

கருடன் said...

@ஜில்லு
ஆம சில்லு... நீ எந்த டைம் கலேஜ் போவ?? எப்பவும் லைன்ல இருக்க...

ஜில்தண்ணி said...

@@@ harini said...


/// உச்சா போகாம இறுதி பேசுறன் terror கொஞ்சம் டைம் கொடு uniform மாத்திட்டு வந்து solluvan ///

எதாவது கமெண்ட் போடனுமேன்னு போடாதீங்க :))

செல்வா said...

Terror & ஜில்லு
என்ன பண்ணிட்டு இருக்கீங்க .. வேற யாரையாவது வர சொல்லுங்க ..

ஜில்தண்ணி said...

@@@ TERROR-PANDIYAN(VAS) said...

//// ஆம சில்லு... நீ எந்த டைம் கலேஜ் போவ?? எப்பவும் லைன்ல இருக்க... ////

எனக்கு இன்னும் காலேஜ் திறக்கலங்க :)

இன்னும் லீவ்லதான் இருக்கேன் :)

அடுத்த வாரம் திறந்துடுவாங்கன்னு நினைக்கிறேன் :)

அப்பரம் இந்த மாதிரி எப்போதும் லைன்ல இருக்க முடியாது :)

கருடன் said...

@செல்வா
ஆடு கிடைச்சா நாங்க என் மாத்தி மாத்தி வெட்டிக்கா போறோம்?


@ஜில்லு
//எனக்கு இன்னும் காலேஜ் திறக்கலங்க :)//

என்ன பயபுள்ள ரொம்ப மரியாதையா பேசுது.... அலர்ட்டா இருடா டெரர்....

Jey said...

//எனக்கும்,ஜெக்கும் இதில் இருந்து விதிவிலக்கு ஏன்னா நாங்க ரெண்டு பேரும் இந்த கேள்விய எங்கள் மனைவி இடம் கேட்டு பூரிகட்டைல அடி வாங்கினது எங்களுக்கு தான் தெரியும்///

பப்ளிக்ல போட்டு மேடரை உடைச்சிட்டியே பரட்டை...

இன்னிக்கினு பாத்து நெறய ஆணி புடுங்க வேண்டியதாப் போச்சே?.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இனிமே எவனாவது மாதத்தின் கடைசி நாளும் முத நாளும் பதிவு போட்டீங்க பிச்சுபுடுவேன். ஆணி அதிகம். ஒழுங்கா மத்த நாள்ல போடுங்க..

கருடன் said...

@ரமேஷ்
//இனிமே எவனாவது மாதத்தின் கடைசி நாளும் முத நாளும் பதிவு போட்டீங்க பிச்சுபுடுவேன். ஆணி அதிகம். ஒழுங்கா மத்த நாள்ல போடுங்க..//

என் ரமேசு!!! ரொம்ப நேரம் தூங்க சொல்லுவாங்களா??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//என் ரமேசு!!! ரொம்ப நேரம் தூங்க சொல்லுவாங்களா??//

o dubaila appadithaanaa?