Saturday, August 28, 2010

எமனாக மாறும் சில தேவதைகள்

முஸ்கி :இந்த பதிவு எழுதி ரொம்ப நாள் ஆகிடுச்சு .publish பண்ணவேண்டுமா? வேண்டாமா?என்று ரொம்ப நாள யோசனை பண்ணிக்கிட்டு இருந்தேன்.பெண் பதிவர்கள் வருத்தபடுவர்களோ! என்று .யாருக்கும் என் பதிவில் வருத்தம் இருக்காது என்ற நம்பிக்கையில் இதை publishசெய்கிறேன்.(குருப்பா வந்து கும்மிடாதிங்க அம்மணிகளா).

மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று பாடி வைத்த தமிழ்நாட்டில் பெண்களின் நிலை பெரும் மோசமாக மாறி வருகிறது.


இன்றைய மங்கைகள் சிலரால் , பெண்கள் வீட்டின் கண்கள் என்ற காலம் மாறி போய் விடுமே என்ற அச்சத்தை எற்படுத்துகின்றனர்.செய்தி தாள்களில் ஒரு மாதத்திற்கு முன்பு இரண்டு கொலைகள் பற்றி செய்திகள் மிகவும் பிரபலமாக வந்தது.

1 .பூவரசி என்ற பெண் 5 வயது குழந்தையை கழுத்தை அறுத்து கொன்று suitcase -இல் வைத்து பஸ்ஸ்டாண்டில் தூக்கி எரிந்தது மற்றொன்று.

2 மந்திரவாதியின் துணையுடன் இரண்டு வயது குழந்தயின் தலையை அறுத்து ரத்தத்தை தூக்கு சட்டியில் கொண்டு சென்று பூஜைக்காக பத்திர படுத்தி பூஜை செய்தது .எப்படி முடிகிறது இவர்களால் .ஒரு குழந்தை தவறி கீழ விழுந்தால் இதயம் நொறுங்கிவிடும் பெண்களுக்கு  இடையில் (அப்போ எங்களுக்கு இரக்கம் இல்லையா கிளம்பி வந்துடாதிங்க மாப்பிள்ளை).இப்படிபட்ட பெண்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆண்டவன் இதயத்தை கல்லாக படைத்தது விட்டான் போல..

இப்படி கொலையில் ஈடுபடுகிறர்வர்கள் பெரும்பாலும் படித்த பெண்களாக தான்இருக்கிறார்கள்.ஒருவேளைதொலைகாட்சி தொடர்கள், சினிமாக்களில்  முழுவதும் பெண்களை கொலைகாரியாக,gang leader ஆக ,பெரிய ரவுடியாக சித்தரிப்பதால் இவர்கள் அதை பார்த்து இப்படி மாறிவிட்டார்களா என்று நினைக்க தோன்றுகிறது.

இத்தகைய பெண்கள் தவறு செய்வதருக்கு முன்னால் ஒரு நிமிடம் சிந்தித்து இருந்தால் அவர்களுக்குயுரிய பெண்மை அவர்களை  தவறு செய்ய விடாமல் தடுத்து இருக்கும் ... இனியாவது சிந்திப்பார்களா ?34 comments:

கருடன் said...

உண்மையில் சிந்திக்க வேண்டிய விஷயம்... நீங்கள் கூரிய இரண்டு சம்பவமும்.... கல் மனதையும் கரைகும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

adap paandi munthikiniyaa?

இம்சைஅரசன் பாபு.. said...

@ரமேஷ்எபோதும் நீதான் first comments போடனுமா என்ன - ரொம்ப நல்லவன்(சத்தியமா)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எல்லாத்துக்கும் மெஹா சீரியல்தான் காரணம். எந்த சீரியல் பாத்தாலும் ஏதாவது ஒரு மொக்கை பிகர் யாரையாவது பழிவாங்க ஐடியா பண்ணிக்கிட்டுதான் இருக்கா. திருமதி செல்வம் சீரியல்ல ஒரு படி மேல போய் அம்மாவே பையனை ஏமாத்தி பழி வாங்குறாங்க. எங்க போய் முட்டிக்கிறது!!!

கருடன் said...

ஹி ஹி ஹி ரமேசு நீ ஆன்லைன்ல இருக்கத பாத்துடேன்... அதன் முதலில் நான் கமெண்ட் ரெடி பண்ணிட்டு அப்புறம் பப்லிஷ் பன்ன சொன்னே... பல்பா??

இம்சைஅரசன் பாபு.. said...

@TERROR-PANDIYAN(VAS)

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஹி ஹி ஹி ரமேசு நீ ஆன்லைன்ல இருக்கத பாத்துடேன்... அதன் முதலில் நான் கமெண்ட் ரெடி பண்ணிட்டு அப்புறம் பப்லிஷ் பன்ன சொன்னே... பல்பா?? //

பாவம் பொழச்சிப் போங்க...

கருடன் said...

harini
//உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி//

நான் எங்கயா உன்ன வாழ்த்தினேன்... குத்து மதிப்பா ரிப்லை போட்டா கொலைதான்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ Terar

உங்களுக்கு நீலாம்பரி (படையப்பா) , மும்தாஜ்(ராஜாதி ராஜா ) மாதிரி அமைதியான பொண்ணு கிடைக்க வாழ்த்துக்கள்..

இம்சைஅரசன் பாபு.. said...

//உங்களுக்கு நீலாம்பரி (படையப்பா) , மும்தாஜ்(ராஜாதி ராஜா ) மாதிரி அமைதியான பொண்ணு கிடைக்க வாழ்த்துக்கள்..
அப்ப பறவை முனியம்மா மாதிரி வேண்டாமா?

கருடன் said...

@ரமேஷ்

நன்றி!! ரமேசு.... ரம்யா, மும்மு இரண்டும் சக்க ஃபிகர்....

கருடன் said...

//அப்ப பறவை முனியம்மா மாதிரி வேண்டாமா?//

எலேய் ரமேசு ஆள பத்தி பேசாத...

இம்சைஅரசன் பாபு.. said...

//எலேய் ரமேசு ஆள பத்தி பேசாத...
பாவம் ரமேஷு அவனுக்கு அசின் மாதிரி புள்ள தன அம்யனும் நான் வேண்டிகிறேன்

கருடன் said...

VAS மெம்பர் செல்வா மேடைக்கு வரவும்....

கருடன் said...

//பாவம் ரமேஷு அவனுக்கு அசின் மாதிரி புள்ள தன அம்யனும் நான் வேண்டிகிறேன்//

புள்ள அசின் மாதிரி அமையட்டும்... ஆன பொண்டட்டி பறவை தான்...

இம்சைஅரசன் பாபு.. said...

//புள்ள அசின் மாதிரி அமையட்டும்... ஆன பொண்டட்டி பறவை தான்...
உனக்கு ஏனய்யா ரமேஷ் மேல கடுப்பு .அவனே பாவம் .........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நன்றி!! ரமேசு.... ரம்யா, மும்மு இரண்டும் சக்க ஃபிகர்....///

மூனாருல போய் போட்டு தள்ளுங்க பரவா இல்லியா?

இம்சைஅரசன் பாபு.. said...

selva,arun enkirunthalum medaikku varavum

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//உண்மையில் சிந்திக்க வேண்டிய விஷயம்... நீங்கள் கூரிய இரண்டு சம்பவமும்.... கல் மனதையும் கரைகும்...//

தல வெளியூர்காரன் ப்ளாக்-ல சொன்ன மாதிரி தமிழை மிக்சில போட்டு கொல்லாதையா.

அருண் பிரசாத் said...

அந்த மாதிரி ஆளுங்க மனிஷங்களே கிடையாது, அப்புறம் என்ன பொன்னுகளா? ஆண்களானு கேள்வி வேற

இம்சைஅரசன் பாபு.. said...

//அந்த மாதிரி ஆளுங்க மனிஷங்களே கிடையாது, அப்புறம் என்ன பொன்னுகளா? ஆண்களானு கேள்வி வேற

முதல் வெட்டு விழுந்திருச்சி

கருடன் said...

//மூனாருல போய் போட்டு தள்ளுங்க பரவா இல்லியா?//

அவ்வளோ தூரம் போகது... நான் அசின் கூட கள்ள காதல் வச்சி இருக்கேன்... அசின் கூட சேர்ந்து அவங்க சோலி முடிச்சிடுவேன்..

இம்சைஅரசன் பாபு.. said...

//அவ்வளோ தூரம் போகது... நான் அசின் கூட கள்ள காதல் வச்சி இருக்கேன்... அசின் கூட சேர்ந்து அவங்க சோலி முடிச்சிடுவேன்//
இப்ப தான் இப்படி செய்யக்கூடாதுன்னு சொன்ன .திரும்பவும் பொட்ட புள்ள கூட சேர்ந்து போட்டு தலிருவேன்னு சொன்னா எப்படி மக்கா

கருடன் said...

//தல வெளியூர்காரன் ப்ளாக்-ல சொன்ன மாதிரி தமிழை மிக்சில போட்டு கொல்லாதையா//

தாய் தமிழை னாந் கோள்வெணா... ஜய்கொ

இம்சைஅரசன் பாபு.. said...

//தாய் தமிழை னாந் கோள்வெணா... ஜய்கொ
புரியலை.......... முடியலை

கருடன் said...

//இப்ப தான் இப்படி செய்யக்கூடாதுன்னு சொன்ன .திரும்பவும் பொட்ட புள்ள கூட சேர்ந்து போட்டு தலிருவேன்னு சொன்னா எப்படி மக்கா//

நீ ஒரு பெண்ணியவாதி.... நாங்க எவ்வளே கொலை பன்றோம்... எங்கள பத்தி நீ எழுதல..அதனாலதான்.

இம்சைஅரசன் பாபு.. said...

//நீ ஒரு பெண்ணியவாதி.... நாங்க எவ்வளே கொலை பன்றோம்... எங்கள பத்தி நீ எழுதல..அதனாலதான்..................
மாட்டிவிடச்சா ........ சனியன் சட பின்னி பூ வைக்கமா போகாது போல இருக்கு

கருடன் said...

// சனியன் சட பின்னி பூ வைக்கமா போகாது போல இருக்கு//

இந்த கவிதை எம் குல தமிழ் தலைவன் வெளியூர் ப்ளாக் சொந்தாம்..

இம்சைஅரசன் பாபு.. said...

//இந்த கவிதை எம் குல தமிழ் தலைவன் வெளியூர் ப்ளாக் சொந்தாம்.. //
ஐயோ........ஐயோ..........அதுக்கும் copyrights வாங்கியாச்ச

செல்வா said...

அவுங்கள யாருங்க பொண்ணுங்க லிஸ்ட்ல சேத்துனது..?
அப்புறம் எங்க அக்கா , தங்கச்சி ஏன் என் வருங்கால காதலிக்கு எல்லாம் என்ன மரியாதை ..? அவுங்கள போட்டோ எடுத்து பேய் அப்படின்னு போடுங்க ..!!

இம்சைஅரசன் பாபு.. said...

//அவுங்கள யாருங்க பொண்ணுங்க லிஸ்ட்ல சேத்துனது..?
அப்புறம் எங்க அக்கா , தங்கச்சி ஏன் என் வருங்கால காதலிக்கு எல்லாம் என்ன மரியாதை ..? அவுங்கள போட்டோ எடுத்து பேய் அப்படின்னு போடுங்க ..!! //

அதுக்குத்தான் எமன் போட்டசுல்ல

செல்வா said...

யாராவது இருக்கீங்களா ..?

கருடன் said...

@செல்வா
//ஏன் என் வருங்கால காதலிக்கு எல்லாம் என்ன மரியாதை ..?//

அப்படியானல் உங்கள் நிகழ்கால காதலி?

கருடன் said...

//.பெண் பதிவர்கள் வருத்தபடுவர்களோ! என்று .யாருக்கும் என் பதிவில் வருத்தம் இருக்காது என்ற நம்பிக்கையில் இதை publishசெய்கிறேன்.//

எதே 1000 கணக்குல மகளிர் வந்து படிக்கிர மாதிரி என்ன ஒரு பில்டப்பு?? இதுவரை ஒரு பொம்பளபுள்ள உன் வீட்டுகு வந்து இருக்கா?