முஸ்கி :இந்த பதிவு எழுதி ரொம்ப நாள் ஆகிடுச்சு .publish பண்ணவேண்டுமா? வேண்டாமா?என்று ரொம்ப நாள யோசனை பண்ணிக்கிட்டு இருந்தேன்.பெண் பதிவர்கள் வருத்தபடுவர்களோ! என்று .யாருக்கும் என் பதிவில் வருத்தம் இருக்காது என்ற நம்பிக்கையில் இதை publishசெய்கிறேன்.(குருப்பா வந்து கும்மிடாதிங்க அம்மணிகளா).
மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று பாடி வைத்த தமிழ்நாட்டில் பெண்களின் நிலை பெரும் மோசமாக மாறி வருகிறது.
இன்றைய மங்கைகள் சிலரால் , பெண்கள் வீட்டின் கண்கள் என்ற காலம் மாறி போய் விடுமே என்ற அச்சத்தை எற்படுத்துகின்றனர்.செய்தி தாள்களில் ஒரு மாதத்திற்கு முன்பு இரண்டு கொலைகள் பற்றி செய்திகள் மிகவும் பிரபலமாக வந்தது.

1 .பூவரசி என்ற பெண் 5 வயது குழந்தையை கழுத்தை அறுத்து கொன்று suitcase -இல் வைத்து பஸ்ஸ்டாண்டில் தூக்கி எரிந்தது மற்றொன்று.
2 மந்திரவாதியின் துணையுடன் இரண்டு வயது குழந்தயின் தலையை அறுத்து ரத்தத்தை தூக்கு சட்டியில் கொண்டு சென்று பூஜைக்காக பத்திர படுத்தி பூஜை செய்தது .எப்படி முடிகிறது இவர்களால் .ஒரு குழந்தை தவறி கீழ விழுந்தால் இதயம் நொறுங்கிவிடும் பெண்களுக்கு இடையில் (அப்போ எங்களுக்கு இரக்கம் இல்லையா கிளம்பி வந்துடாதிங்க மாப்பிள்ளை).இப்படிபட்ட பெண்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆண்டவன் இதயத்தை கல்லாக படைத்தது விட்டான் போல..
இப்படி கொலையில் ஈடுபடுகிறர்வர்கள் பெரும்பாலும் படித்த பெண்களாக தான்இருக்கிறார்கள்.ஒருவேளைதொலைகாட்சி தொடர்கள், சினிமாக்களில் முழுவதும் பெண்களை கொலைகாரியாக,gang leader ஆக ,பெரிய ரவுடியாக சித்தரிப்பதால் இவர்கள் அதை பார்த்து இப்படி மாறிவிட்டார்களா என்று நினைக்க தோன்றுகிறது.
இத்தகைய பெண்கள் தவறு செய்வதருக்கு முன்னால் ஒரு நிமிடம் சிந்தித்து இருந்தால் அவர்களுக்குயுரிய பெண்மை அவர்களை தவறு செய்ய விடாமல் தடுத்து இருக்கும் ... இனியாவது சிந்திப்பார்களா ?