Tuesday, February 8, 2011

தேர்தல்!!! குறை யார் மீது?



                                                     


கழுகிர்க்ககாக இயந்திர வாக்கு பதிவு  பற்றி எழுதி இருந்தேன் .அதில் நான் உட்பட மற்ற பின்னூட்ட மிட்ட நண்பர்கள் எல்லோரும் இந்தியாவை பொறுத்த வரை தற்பொழுது மின்னணு வாக்கு பதிவு தான் தற்போதைக்கு ஒரே வழி என்று கூறினார்கள் இருந்தாலும் எனக்கு இதில் நடக்கும் தில்லுமுல்லு களை குறைக்க ஏதாவது வழி இருக்கா என்று சிந்திதித்த வண்ணம் இருந்தேன் .


ஏனென்றால் தமிழ் நாட்டை பொறுத்தவரையில் இந்த மாதிரி வேலைகள் எல்லாம் செய்வது அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் தான் என்று பரவலான பேச்சு இருக்கிறது .எனக்கும் இந்த சந்தேகம் உண்டு .பூத்துல இருக்கும் அரசு ஊழியர்களின் சம்மதத்துடன் தான் இந்த மாதிரி நடக்கிறது .நானும் கண்கூடாக பார்த்து இருக்கிறன் .

தமிழ்நாட்டை பொறுத்த வரையில் ஒரு கட்சி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வாரி இறைத்து உள்ளது .மற்ற மக்களின் வாயிலும் ,வயிற்றிலும் அடித்து விட்டு அரசு ஊழியர்களுக்கு மட்டும் இப்படி செய்திருக்கிறார்கள்  .இன்றைய விலை வாசி உயர்விலும் .அரசு ஊழியர்கள் மட்டும் தாக்கு பிடிக்கிறார்கள் .விலை வாசி உயர்ந்து விட்டது என்று சொன்னால் நம் நிதி அமைச்சர் .சம்பளம் எல்லாம் கூட்டி கொடுத்து இருக்கிறோம் அதனால் மக்களுக்கு வாங்கும் சக்தி இருக்கிறது என்கிறார் 
.
ஆம் அவர் கண்ணுக்கு 12லட்சம் அரசு ஊழியர்கள் மனுசனாக தெரிகிறார்கள் .மற்றவர்கள் எல்லோரும் மாடாக தான் நினைக்கிறார்கள் .எல்லாம் ஒட்டு வங்கி அரசியலுக்கு தான் .

இப்பொழுது நடந்த இடை தேர்தல்கள் எல்லாம் பார்த்தால் தேர்தல் ஆணையம் எவ்வளவு கெடுபிடியாக நடந்தாலும் .கடைசி ஒரு மணி நேரம் போலிங் மிகவும் அதிகமாக இருக்கு .
கேட்டால் அது ஒரு பிளான் என்று கூறுகிறார்கள் அதற்க்கு திருமங்கலம் பார்முலா என்று ஆளும் அரசே தம்பட்டம் அடிக்கிறது .(என்ன கொடுமை சார் இது ..........!)

இது எப்படி சாத்தியம் என்றே புரியவில்லை ஊடகங்களும் இதை பற்றி முதல் எழுதி விட்டு பின்பு அமைதியாக இருந்து விடுகிறார்கள் ......ஏன் இப்படி ?

இதில்  கள்ள ஒட்டு போடுவதர்க்கு உடந்தை இந்த ஆசிரியர்களும் ,அரசு ஊழியர்களும் தான் .கேட்டால் இந்த ஆட்சி வந்தா தான் நமக்கு நல்லது என்கிறார்கள் ...?

இதில் கல்வி போதிக்கும் ஆசிரியர்களும் இதிலடங்கும் .எல்லா அரசு ஊழியர்களும் ,ஆசிரியர்களும் இப்படி தான் என்று சொல்ல வில்லை ஆனால் நூற்றில் 90% இப்படி தான் இருக்கிறார்கள் .சில பேர் அங்கே போனால் நானும் குற்றவாளி ஆகிவிடுவேன் என்று எலெக்ஷன் பணி வேண்டாம் என்று கூறிவிடுகிரார்கள்.

கல்வி போதிக்கும் ஆசிரியர்களே இப்படி செய்தால் குழந்தைகளை எப்படி நல வழி படுத்துவார்கள் ..

இது தான் ஜனநாயகமா?........அரசு ஊழிர்கள் தான் ஒரு முதலமைச்சரை தேர்ந்து எடுக்க வேண்டுமென்றால் இவ்வளவு பொருள் செலவு செய்து ஏன் தேர்தல் நடத்த வேண்டும் .பேசாமல் அவர்களை மட்டும் ஒட்டு போட சொன்னாள் போதுமே ????

ரெண்டு நாள் முன்னாடி தான் தேர்தல் ஆணையம் இன்னொரு உருப்படியான விஷயம் ஒன்றை சொன்னது .இனி பூத் ஸ்லிப் கட்சிகாரர்கள் கொடுக்க வேண்டாம் என்றும் அந்த பணியை தேர்தல் ஆணையமே செய்யும் என்று கூறி இருக்கிறது 

.
இதே மாதிரி இந்த கடைசி நேர போலிங்க்கும் எதாவது மாற்று வழி உண்ட என்று தேர்தல் ஆணையம் சிந்தித்து நல்லதொரு முடிவை அறிவிக்கும் என்று ஜனநாயகம் மீது நம்பிக்கை வைத்து இந்த பதிவை முடிக்கிறேன் .

36 comments:

Arun Prasath said...

vadai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

election அன்னிக்கு ஒட்டு போட போகவே பயமா இருக்கு. எப்ப எவன் வந்து வேட்வான்னு தெரியாது.

sathishsangkavi.blogspot.com said...

//12லட்சம் அரசு ஊழியர்கள் மனுசனாக தெரிகிறார்கள் .மற்றவர்கள் எல்லோரும் மாடாக தான் நினைக்கிறார்கள் .எல்லாம் ஒட்டு வங்கி அரசியலுக்கு தான் .//

சத்தியமான உண்மை...

Arun Prasath said...

எல்லாம் அவன் செயல்......

சௌந்தர் said...

ஆமா இவங்க தபால் ஓட்டு போடுறாங்க இங்க பூத் வந்து பாபு ஓட்டு எல்லாம் அவங்களே போட்டுறாங்க இது என்ன நாயம்....அப்பறம் ஓட்டுக்கு காசு யார் தருவா

எஸ்.கே said...

ரமேஷ் சொல்வது உண்மைதான். எங்கப்பா அரசு ஊழியர். அவர் தேர்தல் பணிக்காக செல்லும்போது சில ஏரியாக்களில் செல்லும்போது எங்களுக்கு பயமாக இருக்கும். வெட்டு குத்து என அராஜகம் அங்கே நடக்கின்றது.

வெங்கட் said...

// இனி பூத் ஸ்லிப் கட்சிகாரர்கள் கொடுக்க
வேண்டாம் என்றும் அந்த பணியை
தேர்தல் ஆணையமே செய்யும் என்று
கூறி இருக்கிறது //

தேர்தல் ஆணையம் என்னவோ ஒரு
சூப்பர் பவர்னு நினைச்சுக்காதீங்க..
அது ஒரு காமெடி பீசு..!!

ஓட்டுக்கு காசு குடுக்கறாங்கன்னு
எல்லோருக்கும் தெரியும்.. ஆனா
இந்த தேர்தல் ஆணையத்துக்கு மட்டும்
தெரியவே தெரியாது..!!

அப்படியே தெரிஞ்சாலும்.. அதால எந்த
ஒரு நடவடிக்கையும் எடுக்கவும் முடியாது..

மாணவன் said...

தெளிவா சொல்லியிருக்கீங்க...

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//எவன் வந்து வேட்வான்னு தெரியாது.//

அது வேட்வான்னு இல்லைடா வெளக்கெண்னை... வெட்டுவான்னு... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@மாணவன்

//தெளிவா சொல்லியிருக்கீங்க...//

அது எப்படிடா நீ மட்டும் பதிவ படிச்ச மாதிரியே கமெண்ட் போடற... :)))

மாணவன் said...

// TERROR-PANDIYAN(VAS) said...
@மாணவன்

//தெளிவா சொல்லியிருக்கீங்க...//

அது எப்படிடா நீ மட்டும் பதிவ படிச்ச மாதிரியே கமெண்ட் போடற... :)))//

அட நம்புங்கபா நான் பதிவ படிச்சுட்டுதான் கமெண்டு போடுறேன்....:))

இது யாரு செய்த சதியின்னு தெரியும் அண்ணன் வெறும்பயதான் அவருதான் ஜோதிய படிக்க சொல்லி மிரட்டுனாரு?? நான் படிக்க மாட்டேன்னு சொன்னதும் இப்படி ஒரு சதி பண்றாரு... இருக்கட்டும் இந்த வாரம் நேர்ல பார்க்கும்போது இருக்கு...ஹிஹி

மாணவன் said...

//
TERROR-PANDIYAN(VAS) said...
@ரமேஷ்

//எவன் வந்து வேட்வான்னு தெரியாது.//

அது வேட்வான்னு இல்லைடா வெளக்கெண்னை... வெட்டுவான்னு... :))//

விடுங்கண்ணே போலீசு மப்புல இருந்துருபாரு...ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பார்ப்போம் என்னதான் நடக்குதுன்னு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
@ரமேஷ்

//எவன் வந்து வேட்வான்னு தெரியாது.//

அது வேட்வான்னு இல்லைடா வெளக்கெண்னை... வெட்டுவான்னு... :))//////

சொல்லிட்டாருய்யா பெரிய வித்துவான்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
@மாணவன்

//தெளிவா சொல்லியிருக்கீங்க...//

அது எப்படிடா நீ மட்டும் பதிவ படிச்ச மாதிரியே கமெண்ட் போடற... :)))//////

தொடரட்டும் உங்கள் பன்னாடையான பணி...

வைகை said...

இதை முற்றிலும் தடுக்க முடியாது...... தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பாகவே மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்..தேர்தல் பொறுப்புகளுக்கு வெளிமாநில அதிகாரிகளையே பயன்படுத்த வேண்டும்...இவ்வாறெல்லாம் இருந்தால் ஓரளவு முறைகேடுகளை குறைக்கலாம்!

செல்வா said...

// இதில் நடக்கும் தில்லுமுல்லு களை குறைக்க ஏதாவது வழி இருக்கா என்று சிந்திதித்த வண்ணம் இருந்தேன் .//

பாபு அண்ணா நீங்க செல்போனே வாங்கிட்டீங்களா ? ஏன் நம்பர் தளர

( taken from santhos subramaniyam)

Anonymous said...

good post

செல்வா said...

//அதற்க்கு திருமங்கலம் பார்முலா என்று ஆளும் அரசே தம்பட்டம் அடிக்கிறது/

பாபு அண்ணா மறுபடியும் போன் வாங்கிட்டிய .. நம்பர் தரவே இல்ல

(Taken from santhos subramaniyam)

செல்வா said...

//கல்வி போதிக்கும் ஆசிரியர்களே இப்படி செய்தால் குழந்தைகளை எப்படி நல வழி படுத்துவார்கள் ..
இது தான் ஜனநாயகமா?.//

எல்லாம் சரி அண்ணா .. ஆனா கண்டிப்பா எல்லா தேர்தலிலும் ஊழலால் நடக்குது அப்படின்னு எப்படி சொல்லுறீங்க ?

Chitra said...

.
இதே மாதிரி இந்த கடைசி நேர போலிங்க்கும் எதாவது மாற்று வழி உண்ட என்று தேர்தல் ஆணையம் சிந்தித்து நல்லதொரு முடிவை அறிவிக்கும் என்று ஜனநாயகம் மீது நம்பிக்கை வைத்து இந்த பதிவை முடிக்கிறேன் .


.....நம்புவோம்... நம்பிக்கையே வாழ்க்கை!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அரசியல் சக்திகள் முன்னாடி ஆசிரிய சக்தி என்ன செய்யும் சூழ்நிலைக் கருதியே அப்படி நடக்கிறது.. அரசிவாதிகள் அடியாட்களை வைத்து மிரட்டும் போது.. ஆசிரியர்கள் என்ன அர்னால்டுகளா..
பிரச்சனைகள் இருக்கிறது அதை ஒருசாரார் மீது மட்டும் காரணம் காட்ட வேண்டாம் என்பதுதான் என் தாழ்மையான வேண்டுகோள்..

இம்சைஅரசன் பாபு.. said...

//பிரச்சனைகள் இருக்கிறது அதை ஒருசாரார் மீது மட்டும் காரணம் காட்ட வேண்டாம்//

எல்லா பேரும் அப்படின்னு சொல்லலை நல்ல படிச்சு பாருங்க கவிதை வீதி ....நான் பார்த்த வரையில் அப்படி இருக்குன்னு சொல்லி இருக்கேன் ........

Madhavan Srinivasagopalan said...

// ரெண்டு நாள் முன்னாடி தான் தேர்தல் ஆணையம் இன்னொரு உருப்படியான விஷயம் ஒன்றை சொன்னது .இனி பூத் ஸ்லிப் கட்சிகாரர்கள் கொடுக்க வேண்டாம் என்றும் அந்த பணியை தேர்தல் ஆணையமே செய்யும் என்று கூறி இருக்கிறது //

ஆரோக்கியமான ஆரம்பமாக எடுத்துக்கொள்வோம்..

MANO நாஞ்சில் மனோ said...

//இதில் கல்வி போதிக்கும் ஆசிரியர்களும் இதிலடங்கும் .எல்லா அரசு ஊழியர்களும் ,ஆசிரியர்களும் இப்படி தான் என்று சொல்ல வில்லை ஆனால் நூற்றில் 90% இப்படி தான் இருக்கிறார்கள்//

அட பண்ணாடைகளா.....

MANO நாஞ்சில் மனோ said...

//எல்லாம் அவன் செயல்.....//


யாரு மதுரை அண்ணனா....

MANO நாஞ்சில் மனோ said...

//அது வேட்வான்னு இல்லைடா வெளக்கெண்னை... வெட்டுவான்னு... :))//



நல்லா வெளக்கெண்ணை தேச்சி குளிக்க சொல்லுங்க மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

//பாபு அண்ணா நீங்க செல்போனே வாங்கிட்டீங்களா ? ஏன் நம்பர் தளர//

அட பாவி பயலுக தமிழை கொல்லுறானுகளே.......
அது என்ன "தளர"....."ங்கே".....

MANO நாஞ்சில் மனோ said...

//தொடரட்டும் உங்கள் பன்னாடையான பணி..//


நாசமா போச்சு போ....

MANO நாஞ்சில் மனோ said...

//எல்லாம் சரி அண்ணா .. ஆனா கண்டிப்பா எல்லா தேர்தலிலும் ஊழலால் நடக்குது அப்படின்னு எப்படி சொல்லுறீங்க ?//

ஹய்யோ ஹய்யோ எலேய் உன்னை கொன்னேபுடுவேன்....

சி.பி.செந்தில்குமார் said...

political awarness post from babu..? wat a surprise?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

தேர்தல்னா இன்னா பாஸு?

ஆனந்தி.. said...

நான் போன முறை வோட்டு போட போனபோது பூத் தி.மு.க ஆளு தான் represent :)பண்ணிட்டு இருந்தார் பூத் குள்ளே..உண்மையில் பர்டிகுலர் கிலோ மீட்டர் வரை அவங்களுக்கு சில கட்டுபாடுகள் இருக்குது..அதெல்லாம் ஒரு மண்ணும் காணோம்...presiding பூத் ஆபிசர் பிரியாணி சாப்பிட்டுட்டு இருந்தார் பக்கத்தில் கழக ஏஜென்ட் கையில் தண்ணி பாட்டில் பிடிச்சிட்டு இருந்தார்..:)) ஆசிரியர்களுக்கும் இந்த அரசியல் கும்பல் பண்றது கடுப்பு தான் அடிக்கும்..பட் அவங்க எதாவது செஞ்சு பிரச்சனையில் சிக்க வேணாமேன்னு கூட யோசனை தான் பாபு..மின் இயந்திரமோ..இல்லை பழைய முறையோ..அதுக்கும் எதாவது அவங்களுக்கு சாதகமா கண்டு பிடிச்சிருவாங்க நம்ம ஊரு புத்திசாலி அரசியல்வியாதிகள் ...:))

சும்மா பேசலாம் said...

இப்ப ஓட்டு போட்ட நேரமும் பதிவு ஆகுமாமே...!!!

என்ன பன்னுனாலும் இவனுங்க அதுக்கும் எதாவது வழி வைச்சுருப்பானுங்க.....

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

//இனி பூத் ஸ்லிப் கட்சிகாரர்கள் கொடுக்க வேண்டாம் என்றும் அந்த பணியை தேர்தல் ஆணையமே செய்யும் என்று கூறி இருக்கிறது //

News Link செய்திக்கான இணைப்பு கொடுக்க முடியுமா?

நன்றி

Unknown said...

hello ithu romba
yellem over