Thursday, March 17, 2011

அடை மொழி பேர்....!



                                  
                                                                     
                               (இவர்கள் வரிசையில் "இம்சை அரசன் பாபு "...)


தற்பொழுது நாட்டுக்கு ரொம்ப அவசியமான பதிவு ஒன்னு எழுதனம்ன்னு பதிவுலக நண்பர்கள் ..எல்லோரும் கெஞ்சி கேட்டு கொள்வதால் இந்த பதிவை எழுதுகிறேன் ..அதிலும் நம்ம சௌந்தர் என் காலில் விழுந்து கெஞ்சி கேட்டதால் வேறு வழி இல்லாமல் இதை எழுதுகிறேன் ,,ஹி ..ஹி ..புரட்சி தலைவி அம்மா மாதிரி என் மனது யாரவது காலில் விழுந்தால் உடனே அவர்களுக்கு இயன்ற அளவு உதவி செய்யும் மனது உள்ளவன் ...
டேய் எதுக்கு இவ்வளவு பிலாகானம் கொடுக்குற ..முதல் ல நீ என்ன பதிவு எழுத போற அத சொல்லு  என்கிறீர்களா  ..அதாங்க எதோ பெயர் காரணம் சொல்லுனுமாம்லா ..அத பத்தி தான் ..

இப்ப இருக்குற ஹிந்தி நடிகர்கள் ஷாருக்கான் ..சல்மான் கான் ..அமிர்கான் ...பாராஹ் கான் ..அது மாதிரி தான் எனக்கு பேர் வைகனும்ன்னு நினைசிருப்பாங்க போல என் பெற்றோர்கள் ...நான் பிறக்கும் பொழுது இவர்கள் பிரபலம் ஆகவில்லை ..அதனால் ..

நேதாஜி ...நேருஜி ..மாதிரி பாபுஜி ...அது என்ன ஜி (சீ .அயோக்ய பயலே யார் கூட கம்பேர் பண்ணுற உன்னை )இல்லை மக்கா இப்படி நாட்டுக்காக உழைத்த நல்லவர்கள் போல ..என் மகனும் உழைக்கணும்ன்னு பாபுன்னு பேர் வெச்சாங்கன்னு ....நான் சொல்லுவேன் .!.ஆனா அதை நீங்க நம்ப மாட்டீங்க ...எதோ என் ஆச்சி (பாட்டி )பேர் பாப்பாத்தி அதனால தான் உன் பேரு பாபுன்னு விட்டுருக்காங்கன்னு யாரோ உங்க கிட்ட தவறான தகவல் தந்ததை தான் நீங்க நம்புவீங்க ...சரி விடுங்க .பாபு என்ற பேர் அப்படியே இருக்கட்டும்ன்னு விட வேண்டியது தானே என் அப்பா ...

அப்பவே எங்க அப்பா "பெண்கள் நாட்டின் கண்கள்"என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர் ....பள்ளியில் சேர்க்கும் பருவம் வந்தவுடன் பள்ளிக்கு அழைத்து சென்று பேர் சொல்லி இருக்கிறார் ..அங்கு தான் தலைமை ஆசிரியர்( என் அப்பாவின் நண்பர் போல) ..முதல் குழந்தைக்கு உன் அப்பா(தாத்தா )பேர் வைச்ச ..இந்த பிள்ளைக்கு உன் மனைவியின் தந்தை பேர்  வைக்கலியான்னு கேட்டு இருக்கார் ...உடனே கூட முத்து குமார் என்று சேர்த்து விட்டார்கள் ..என் அம்மாவின் அப்பா பேர் முத்து சாமி ..

இப்படி பாபு என்று இருந்த நான் பாபு முத்து குமார் ஆகிவிட்டேன் ...எவ்வளோ..... நீள பேர் என்று ஆசிரியர் முதல் நண்பர்கள் வரை ஒரே கிண்டல் ..என் தந்தையிடம் இப்பொழுது கூட கேட்டேன் ..அட போட.....

கரம் சந்த் காந்தி ,நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ,லால் கிஷந்த் அத்வானி ,அடல் பிஹாரி வாஜ்பாய் ,லாலு பிரசாத் யாதவ் ..பாரு எல்லாமே மூன்று பேர் உள்ளவர்கள் ..நீயும் ஒரு காலத்தில் இந்த நாட்டை ஆளுவாய் என்று கூறினார் ..சரி ..சரி நாட்டை ஆளுறேனோ இல்லையோ வீட்டை (ஒரிஜினல் வீ டுப்பா ) நன்றாக நிர்வகிக்க கத்துகொண்டேன் ..

பதிவுலகை பொறுத்த வரையில் எல்லோராலும் அன்பாக (?)இம்சை அரசன் பாபு என்று அழைக்க பெறுகிறேன் .எல்லோரும் தன் திருவாய் மலர இம்சை என்றும் அழைப்பார்கள் (எப்படி எல்லாம் பில்ட் அப் கொடுக்க வேண்டியது இருக்கு ).பதிவுலகம் வந்தவுடன் முதலில் என் பொண்ணு பேரில் தான் பதிவு எழுதினேன் ..சீ ..சீ ..பதிவு இல்ல பின் காலத்தில் பொன் ஏட்டில் பதிக்க கூடிய வரலாற்று நிகழ்வுகளை எழுதினேன் .

அப்பொழுது இரண்டு எதிரிகள் (நண்பர்கள் )"அடை மொழி பேர் வைச்ச்சவங்க யாரும் அழிஞ்சு போனதா சரித்திரம் இல்லை "அதனால் நீயும் அட மொழி பேர் வைன்னு சொன்னாங்க ...ஆமாங்க அந்த நண்பர்கள் ஒருத்தன் சிரிப்பு போலீஸ் ரமேஷ் ...!இன்னொர்த்தர் டெர்ரர் பாண்டி .இவங்க எல்லாம் பிரபல பதிவர்கள் நீயும் பிரபல பதிவர் ஆகணுமா வேண்டாமா என்று கேட்டாங்க .நானும் பதிவே எழுதாம பிரபலம் ஆக வழி இருக்கான்னு கேட்டேன் ..உடனே தான் இந்த பேர் எனக்கு ரொம்ப சரியாக இருக்கும் என்று இன்று முதல் நீ இம்சை அரசன் பாபு .என்று அழைக்கபடுவாய் என்று பேர் வைத்தார்கள் .இந்த ரெண்டு பேரும் தான் என் பேருக்கு முன்னாடி "இம்சை அரசன் "வைக்க சொன்னாக நானும் வைசுட்டேன் .இதுல இந்த டெர்ரர் பாண்டி என் வாய்ல அருவாள் ஒன்னு வைச்சு போட்டோ எடுத்து தந்தான் .

இந்த கத்தி குத்து கந்தன் ,வண்டு முருகன் ,நாய் சேகர்,வாரியர் தேவா மாதிரி ........எனக்கும் "இம்சை அரசன் "பாபுன்னு பேர் வந்து...... ..பேரும் புகழோடும் .....சீரும் சிறப்போடும் பதிவுலக நண்பர்கள் எண்ணை கூவி கூவி அழைகின்றனர் .

105 comments:

Anonymous said...

வடையா...(நீயா முதல் வடை...ஒருத்தனும் வரமாட்டானே..அலறப்போறார் இம்சை)

Anonymous said...

தற்பொழுது நாட்டுக்கு ரொம்ப அவசியமான பதிவு ஒன்னு எழுதனம்ன்னு பதிவுலக நண்பர்கள் ..எல்லோரும் கெஞ்சி கேட்டு கொள்வதால்//
செத்தானுக..இப்போ

செல்வா said...

vada poche :-((

Anonymous said...

ஷாருக்கான் ..சல்மான் கான் ..அமிர்கான் ...பாராஹ் கான் ..//
ஒரு கானை இழந்துவிட்டது இந்தியா

Anonymous said...

ஷாருக்கான் ..சல்மான் கான் ..அமிர்கான் ...பாராஹ் கான் .//
மாக்கான் என்ற பெயரில் ஒருத்தரும் இல்லையா

சௌந்தர் said...

.அதிலும் நம்ம சௌந்தர் என் காலில் விழுந்து கெஞ்சி கேட்டதால் வேறு வழி இல்லாமல் இதை எழுதுகிறேன் ///

யோவ் பதிவு எழுத ஒரு ஐடியாவும் இல்லை என்னை தொடர் பதிவுக்கு கூப்பிட்டு காலுல விழுந்து கேட்டேன்னு பதிவு எழுத சொன்ன ஓவர் பில்டப் தரே

எஸ்.கே said...

உங்க பேர் நிலைத்து நிற்கும்!

சௌந்தர் said...

(இவர்கள் வரிசையில் "இம்சை அரசன் பாபு "...)////

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூஊஊஊஉ

பாட்டு ரசிகன் said...

தலைவர்கள் வரி சையில் நீயா...
மகனே... அப்ப உனக்கும் குண்டுதான்...

சௌந்தர் said...

இந்த கத்தி குத்து கந்தன் ,வண்டு முருகன் ,நாய் சேகர்,வாரியர் தேவா மாதிரி ........எனக்கும் "இம்சை அரசன் "பாபுன்னு பேர் வந்து......////

நீ தான் காமெடிலிஸ்ட் சேர்ந்த சரி அது என்ன தேவாவையும் கூட சேர்த்து கிட்ட

rajamelaiyur said...

IMSAI thankala pa..

rajamelaiyur said...

Ayyo.. Ayyo

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல வேளை ரமேஷ் இன்னும் வ்ர்லை..

சி.பி.செந்தில்குமார் said...

>>.நானும் பதிவே எழுதாம பிரபலம் ஆக வழி இருக்கான்னு கேட்டேன்

அடடா.. இந்த ஐடியா எனக்கு தோணாம போச்சே..மாங்கு மாங்குனு எழுதாமயே ஃபேமஸ் ஆக ஐடியா இருக்கா.?

சி.பி.செந்தில்குமார் said...

>>.இதுல இந்த டெர்ரர் பாண்டி என் வாய்ல அருவாள் ஒன்னு வைச்சு போட்டோ எடுத்து தந்தான் .

ஓஹோ.. அடுத்து அண்ணன் பாண்டியன் இந்த தொடர் பதிவை தொடர்வாரா..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

புர்ச்சி தல்வி அம்மா வால்க....!

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது தலைவர் வரிசையிலா....
எலேய் யார்லேய் அங்கே பாகிஸ்தானுக்கு போனை போடு குண்டு ரெடி பன்னுலேய்....

செல்வா said...

//.முதல் ல நீ என்ன பதிவு எழுத போற அத சொல்லு என்கிறீர்களா .//

அப்படியெல்லாம் சொல்லல ..ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
வடையா...(நீயா முதல் வடை...ஒருத்தனும் வரமாட்டானே..அலறப்போறார் இம்சை)//

யோவ் உம்ம பதிவுல நான் வடை போண்டா பஜ்ஜி அருவா வெட்டு எல்லாம் வாங்கிட்டேன் அதனால இந்த வடையை மொக்கையன் செல்வாவுக்கு குடுத்துருங்க ஆமா....

MANO நாஞ்சில் மனோ said...

//சௌந்தர் said...
(இவர்கள் வரிசையில் "இம்சை அரசன் பாபு "...)////

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூஊஊஊஉ//

ச்சே கம்பியூட்டர் நாறி போச்சே....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அடுத்த முதல்வர் வாழ்க...
போதுமா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த வால்க கோசத்த பாத்துட்டு யாரும் எனக்கும் ஒரு பொட்டி கெடச்சிருச்சுன்னு தப்பா நெனச்சுடாதீங்க, நண்பர் இமசை அவர்களை சந்தோசப்படுத்த ஒரு சின்னமுயற்சி.... அவ்வளவே

MANO நாஞ்சில் மனோ said...

//தற்பொழுது நாட்டுக்கு ரொம்ப அவசியமான பதிவு ஒன்னு எழுதனம்ன்னு பதிவுலக நண்பர்கள் ..எல்லோரும் கெஞ்சி கேட்டு கொள்வதால்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

MANO நாஞ்சில் மனோ said...

//..அதாங்க எதோ பெயர் காரணம் சொல்லுனுமாம்லா ..அத பத்தி தான் ..//

நாசமா போச்சி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
//சௌந்தர் said...
(இவர்கள் வரிசையில் "இம்சை அரசன் பாபு "...)////

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூஊஊஊஉ//

ச்சே கம்பியூட்டர் நாறி போச்சே....//////

இது என்ன புதுசா....? அவனவன் வாந்தியே எடுக்கறான்...........

MANO நாஞ்சில் மனோ said...

//சீ ..சீ ..பதிவு இல்ல பின் காலத்தில் பொன் ஏட்டில் பதிக்க கூடிய வரலாற்று நிகழ்வுகளை எழுதினேன்//

நாடு உருப்படுமா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

புர்ச்சி தல்வியின் புர்ச்சி தொண்டர் இம்சை அரசன் பாபுஜீ வால்க...........

செல்வா said...

/பதிவுலகம் வந்தவுடன் முதலில் என் பொண்ணு பேரில் தான் பதிவு எழுதினேன் ..சீ ..சீ ..பதிவு இல்ல பின் காலத்தில் பொன் ஏட்டில் பதிக்க கூடிய வரலாற்று நிகழ்வுகளை எழுதினேன் .//

அப்படிங்களா அண்ணா ? ஹி ஹி ஹி ..சரி சரி .. நம்பித் தொலைக்கிறேன்

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////MANO நாஞ்சில் மனோ said...
//சௌந்தர் said...
(இவர்கள் வரிசையில் "இம்சை அரசன் பாபு "...)////

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூஊஊஊஉ//

ச்சே கம்பியூட்டர் நாறி போச்சே....//////

இது என்ன புதுசா....? அவனவன் வாந்தியே எடுக்கறான்...........//

அட நாத்தம் பிடிச்ச கஸ்மாலமே......
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

செல்வா said...

//.பேரும் புகழோடும் .....சீரும் சிறப்போடும் பதிவுலக நண்பர்கள் எண்ணை கூவி கூவி அழைகின்றனர் .//

இன்னும் யாரும் வாங்கலையா அண்ணா ? ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////தற்பொழுது நாட்டுக்கு ரொம்ப அவசியமான பதிவு ஒன்னு எழுதனம்ன்னு பதிவுலக நண்பர்கள் ..எல்லோரும் கெஞ்சி கேட்டு கொள்வதால் இந்த பதிவை எழுதுகிறேன் /////////

என்ன ஏதாவது கெட்ட கனவு கண்டியா மக்கா?

எஸ்.கே said...

இ-இனியவர்
ம்-ம்என்மையானவர்
சை-சைலண்டானவர்
அ-அன்பானவர்
ர-ரசிக்கதக்கவர்
ன்-ன்எஞ்சில் நிற்பவர்
பா-பாவம் செய்யாதவர்
பு-புத்திசாலி

MANO நாஞ்சில் மனோ said...

//இவங்க எல்லாம் பிரபல பதிவர்கள் நீயும் பிரபல பதிவர் ஆகணுமா வேண்டாமா என்று கேட்டாங்//


டாஆஆஆஆஆஆஆஆய்.....பிச்சிபுடுவேன் பிச்சி.....

Anonymous said...

பதிவுலகம் வந்தவுடன் முதலில் என் பொண்ணு பேரில் தான் பதிவு எழுதினேன் ..சீ ..சீ ..பதிவு இல்ல பின் காலத்தில் பொன் ஏட்டில் பதிக்க கூடிய வரலாற்று நிகழ்வுகளை எழுதினேன்//
அந்தபொன் ஏடு எங்கன்னு துழவிகிட்டு கத்திகுத்து கந்தனும்,பிச்சுவா பக்கிரியும் வர்றாங்களாம் சாக்கிரதை

Anonymous said...

இ-இனியவர்
ம்-ம்என்மையானவர்
சை-சைலண்டானவர்
அ-அன்பானவர்
ர-ரசிக்கதக்கவர்
ன்-ன்எஞ்சில் நிற்பவர்
பா-பாவம் செய்யாதவர்
பு-புத்திசாலி//
ஆஹா மெனக்கெட்டு எழுதி இருக்காரே

MANO நாஞ்சில் மனோ said...

// எஸ்.கே said...
இ-இனியவர்
ம்-ம்என்மையானவர்
சை-சைலண்டானவர்
அ-அன்பானவர்
ர-ரசிக்கதக்கவர்
ன்-ன்எஞ்சில் நிற்பவர்
பா-பாவம் செய்யாதவர்
பு-புத்திசாலி//

சரியா போச்சி நீயும் பொட்டி வாங்கியாச்சா....

MANO நாஞ்சில் மனோ said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
இ-இனியவர்
ம்-ம்என்மையானவர்
சை-சைலண்டானவர்
அ-அன்பானவர்
ர-ரசிக்கதக்கவர்
ன்-ன்எஞ்சில் நிற்பவர்
பா-பாவம் செய்யாதவர்
பு-புத்திசாலி//
ஆஹா மெனக்கெட்டு எழுதி இருக்காரே//

ரொம்ப நல்லவரா இருப்பாரோ.....

sathishsangkavi.blogspot.com said...

:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////..அதிலும் நம்ம சௌந்தர் என் காலில் விழுந்து கெஞ்சி கேட்டதால் வேறு வழி இல்லாமல் இதை எழுதுகிறேன் ,,ஹி ..ஹி ///////

அவனையும் கெடுத்துப் போட்டியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////..புரட்சி தலைவி அம்மா மாதிரி என் மனது யாரவது காலில் விழுந்தால் உடனே அவர்களுக்கு இயன்ற அளவு உதவி செய்யும் மனது உள்ளவன் .../////

அதானே பாத்தேன்.... ஆமா உங்க புர்ச்சி தல்வி, கால்ல விழுறவங்களுக்கு உடனே 100 ஏக்கர் நஞ்சைய எழுதி வெச்சிடறாங்களாமே, அது மாதிரி இங்க எதுவும் உண்டா?

எஸ்.கே said...

@நாஞ்சில் மனோ
//
சரியா போச்சி நீயும் பொட்டி வாங்கியாச்சா....//

ஆமாங்க பொட்டி வாங்கினேன் திறந்து பார்த்த உள்ள பாம்பு பயந்துட்டேன். அதான்....

வைகை said...

ம்ம்...சொல்லுங்க.. அப்புறம் என்ன நடந்தது?

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
நல்ல வேளை ரமேஷ் இன்னும் வ்ர்லை.//

ஏன்? வந்து என்ன பண்ணுவாரு?

வைகை said...

இந்த டெர்ரர் பாண்டி என் வாய்ல அருவாள் ஒன்னு வைச்சு போட்டோ எடுத்து தந்தான் .//

ஆனா..எங்களுக்கு கழுத்துக்குள வருது?

Jey said...

இப்ப இந்த அக்கப்போர்தான் பதிவுலகத்துல நடக்குதா?....நடத்துங்க நடத்துங்க...( ங்கொய்யாலே நல்லா நக்கல்விட கத்துகிட்டான்யா...)

Unknown said...

//கரம் சந்த் காந்தி ,நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ,லால் கிஷந்த் அத்வானி ,அடல் பிஹாரி வாஜ்பாய் ,லாலு பிரசாத் யாதவ்//



இந்த பட்டியலில் நீங்க லாலு மாதிரி அப்படினு பேசிக்கிறாங்க.

வெங்கட் said...

// ஷாருக்கான்., சல்மான் கான்., அமிர்கான்.,
பாராஹ் கான்., அது மாதிரி தான் எனக்கு
பேர் வைகனும்ன்னு நினைசிருப்பாங்க
போல என் பெற்றோர்கள் ...நான் பிறக்கும்
பொழுது இவர்கள் பிரபலம் ஆகவில்லை .. //

ஆமா நீங்க பொறந்தப்ப ராஜ்கபூர்,
அசோக் குமார்., சுனில் தத் இவங்களே
Famous ஆகலைன்னு கேள்விப்பட்டேன்..

Jey said...

////இந்த டெர்ரர் பாண்டி என் வாய்ல அருவாள் ஒன்னு வைச்சு போட்டோ எடுத்து தந்தான் .//

எல்லேய் பாண்டி, அருவாளை ஏண்டா பொத்துனாப்புள வயில வச்சே????, நல்லா செருகிவிட்ருந்த ஒரு இம்சை கம்மியாயிருக்கும்ல...)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////டேய் எதுக்கு இவ்வளவு பிலாகானம் கொடுக்குற ..முதல் ல நீ என்ன பதிவு எழுத போற அத சொல்லு என்கிறீர்களா ..அதாங்க எதோ பெயர் காரணம் சொல்லுனுமாம்லா ..அத பத்தி தான் ../////////

ஆமா இவரு பேர சொல்லி நாலு பேரு பிச்ச எடுத்துட்டுக்கிட்டு இருக்காங்க, உடனே பெயர்காரணம் சொல்லலேன்னா நாளைக்கே தீக்குளிச்சிடுவாங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெங்கட் said...
// ஷாருக்கான்., சல்மான் கான்., அமிர்கான்.,
பாராஹ் கான்., அது மாதிரி தான் எனக்கு
பேர் வைகனும்ன்னு நினைசிருப்பாங்க
போல என் பெற்றோர்கள் ...நான் பிறக்கும்
பொழுது இவர்கள் பிரபலம் ஆகவில்லை .. //

ஆமா நீங்க பொறந்தப்ப ராஜ்கபூர்,
அசோக் குமார்., சுனில் தத் இவங்களே
Famous ஆகலைன்னு கேள்விப்பட்டேன்..////////

அப்போ ரெண்டு ஒலகப் போரையும் கண்ணால பாத்த ஒரே பதிவர் இவர்தான்னு சொல்லுங்க, அடேங்கப்பா...........

Unknown said...

//நானும் பதிவே எழுதாம பிரபலம் ஆக வழி இருக்கான்னு கேட்டேன் //


மெய்யாலுமே நீங்க அப்பாவியா?

இம்சைஅரசன் பாபு.. said...

ஜெ அண்ணன் வணக்கம் ...ஹி ..ஹி

Jey said...

//இந்த கத்தி குத்து கந்தன் ,வண்டு முருகன் ,நாய் சேகர்,வாரியர் தேவா மாதிரி ........//

தேவா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..... யாருக்கும் புரியாத மொழியில்/நடையில் இம்சையை காறித்துப்பவும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கரம் சந்த் காந்தி ,நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ,லால் கிஷந்த் அத்வானி ,அடல் பிஹாரி வாஜ்பாய் ,லாலு பிரசாத் யாதவ் ..பாரு எல்லாமே மூன்று பேர் உள்ளவர்கள் ..நீயும் ஒரு காலத்தில் இந்த நாட்டை ஆளுவாய் என்று கூறினார் ..//////////

இப்போதைக்கு புர்ச்சி தல்விக்கு அல்லக்கை அவ்வளவுதான், இனிமே எப்படியோ......?

Jey said...

||| பன்னிக்குட்டி ராம்சாமி said...
//டேய் எதுக்கு இவ்வளவு பிலாகானம் கொடுக்குற ..முதல் ல நீ என்ன பதிவு எழுத போற அத சொல்லு என்கிறீர்களா ..அதாங்க எதோ பெயர் காரணம் சொல்லுனுமாம்லா ..அத பத்தி தான் ..//

ஆமா இவரு பேர சொல்லி நாலு பேரு பிச்ச எடுத்துட்டுக்கிட்டு இருக்காங்க, உடனே பெயர்காரணம் சொல்லலேன்னா நாளைக்கே தீக்குளிச்சிடுவாங்க......|||

தீக்குழிக்கமாட்டாங்க பன்னி, இம்சையை தீக்குழில தள்ளிவிடுவாங்க....

இம்சைஅரசன் பாபு.. said...

//இப்போதைக்கு புர்ச்சி தல்விக்கு அல்லக்கை அவ்வளவுதான், இனிமே எப்படியோ......?//

யோவ அந்த அம்மாவே பாவம் எல்லாத்தையும் உருவி போட்டு கிட்டு நிக்குது ..நீ வேற ...கூட்டணிய சொன்னேன் தப்பாக நினைக்க வேண்டாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Jey said...
//இந்த கத்தி குத்து கந்தன் ,வண்டு முருகன் ,நாய் சேகர்,வாரியர் தேவா மாதிரி ........//

தேவா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..... யாருக்கும் புரியாத மொழியில்/நடையில் இம்சையை காறித்துப்பவும்....//////////

சே சே நம்ம துப்புறதே போதும் ஜெய்யி, எதுக்கு நீயே கொஞ்சம் பான்பராக் போட்டுட்டு துப்பி பாரேன்...

Jey said...

|||பன்னிக்குட்டி ராம்சாமி said...
கரம் சந்த் காந்தி ,நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ,லால் கிஷந்த் அத்வானி ,அடல் பிஹாரி வாஜ்பாய் ,லாலு பிரசாத் யாதவ் ..பாரு எல்லாமே மூன்று பேர் உள்ளவர்கள் ..நீயும் ஒரு காலத்தில் இந்த நாட்டை ஆளுவாய் என்று கூறினார் ..//////////

இப்போதைக்கு புர்ச்சி தல்விக்கு அல்லக்கை அவ்வளவுதான், இனிமே எப்படியோ......?|||

அதான் அம்மா அல்லக்கைகளையெல்லாம், அலையவிட்டு, தானும் ஒரு அல்லக்கை ரேஞ்சுக்கு மாறிடுச்சி போலயே பன்னி, ஒரு பதிவு எழுது ஒய்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இம்சைஅரசன் பாபு.. said...
//இப்போதைக்கு புர்ச்சி தல்விக்கு அல்லக்கை அவ்வளவுதான், இனிமே எப்படியோ......?//

யோவ அந்த அம்மாவே பாவம் எல்லாத்தையும் உருவி போட்டு கிட்டு நிக்குது ..நீ வேற ...கூட்டணிய சொன்னேன் தப்பாக நினைக்க வேண்டாம்///////

அப்படி தப்பாவெல்லாம் நினைக்கறதுக்கு நாங்க என்ன களிங்கர்ஜீயா இல்ல அவரோட அல்லக்கையா?

ஆமா என்னய்யா காலைல இருந்து ஒரே குழப்படியா இருக்கு? ஏதாவது லேட்டஸ்ட் உள்தகவல் உண்டா? என்ன நடக்குது?

இம்சைஅரசன் பாபு.. said...

//அதான் அம்மா அல்லக்கைகளையெல்லாம், அலையவிட்டு, தானும் ஒரு அல்லக்கை ரேஞ்சுக்கு மாறிடுச்சி போலயே பன்னி, ஒரு பதிவு எழுது ஒய்...//

இத செய்யாம இருப்பார பன்னி ..ஏற்கனவே எழுதி வச்சிருப்பாரு ..அவருக்கு தான் இது அல்வா சாப்பிடுற மாதிரி ஆச்சே

Jey said...

||| பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////Jey said...
//இந்த கத்தி குத்து கந்தன் ,வண்டு முருகன் ,நாய் சேகர்,வாரியர் தேவா மாதிரி ........//

தேவா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..... யாருக்கும் புரியாத மொழியில்/நடையில் இம்சையை காறித்துப்பவும்....//////////

சே சே நம்ம துப்புறதே போதும் ஜெய்யி, எதுக்கு நீயே கொஞ்சம் பான்பராக் போட்டுட்டு துப்பி பாரேன்...||||

நாம துப்புனா எதத் துப்புரோம்னு கண்டு பிடிச்சிடுவான், நம்ம டேவா துப்புனாதான்...என்ன திட்டுராருன்னு புரியாம தலைய பிச்சிகிட்டு தெரு தெருவா அலைவான்....

இம்சைஅரசன் பாபு.. said...

//ஆமா என்னய்யா காலைல இருந்து ஒரே குழப்படியா இருக்கு? ஏதாவது லேட்டஸ்ட் உள்தகவல் உண்டா? என்ன நடக்குது?//

அந்த அம்மாவே கொள்ளிக்கட்டை எடுத்து தலைல சொரின்ச்சுகிட்டு ..மூன்றாவது அணி உறுதி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இம்சைஅரசன் பாபு.. said...
//அதான் அம்மா அல்லக்கைகளையெல்லாம், அலையவிட்டு, தானும் ஒரு அல்லக்கை ரேஞ்சுக்கு மாறிடுச்சி போலயே பன்னி, ஒரு பதிவு எழுது ஒய்...//

இத செய்யாம இருப்பார பன்னி ..ஏற்கனவே எழுதி வச்சிருப்பாரு ..அவருக்கு தான் இது அல்வா சாப்பிடுற மாதிரி ஆச்சே////////

சே சே..... நாங்கள்லாம் யாருக்கு சார்பா எழுத மாட்டோம்... இந்த அரசியல்னாலே வாமிட் வாமிட்டா வருது.....

இம்சைஅரசன் பாபு.. said...

//நாம துப்புனா எதத் துப்புரோம்னு கண்டு பிடிச்சிடுவான், நம்ம டேவா துப்புனாதான்...என்ன திட்டுராருன்னு புரியாம தலைய பிச்சிகிட்டு தெரு தெருவா அலைவான்....//

வர வர உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி ..எண்ணை கிண்டல் பண்ணுற மாதிரி தேவ எழுதுறது ஒரு மண்ணும் புரியலைன்னு நாசுக்காக சொல்லுறீங்க ஜெ அண்ணன்

Jey said...

||||வஆமா என்னய்யா காலைல இருந்து ஒரே குழப்படியா இருக்கு? ஏதாவது லேட்டஸ்ட் உள்தகவல் உண்டா? என்ன நடக்குது?|||

ஒரு குழப்பமு இல்லை, எல்லாரும் கேப்டன் மண்டபத்துல கூடி கூடி பேசிட்டு முடிவெடுக்கமுடியாம, நாளைக்கு முடிவு சொல்ரோம்னு சொல்லிருக்காங்க, ஒன்னும் மட்டும் தெரிஞ்சிருச்சி, அதிமுக கூட்டனி டமால், இனி ஒட்டாது, மூனாவது அனிதான்...எலக்சனுக்கப்புறம் நிரந்தர கொடநாடு அது மட்டும் முடிவாயிருச்சி....
என்னத்தச் சொல்ல.... கொஞ்சம் ஜெயிக்கிறா மாறி தெரிஞ்சவுடனே தன்னோட பழயத் திமிர காட்டிருச்சே இந்த பொம்பள...,

கருமாந்திரம் பிடிச்ச காவாலிக் கலிஞ்சர் திருப்பி வந்துடுவாரு போலயே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////Jey said...
||| பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////Jey said...
//இந்த கத்தி குத்து கந்தன் ,வண்டு முருகன் ,நாய் சேகர்,வாரியர் தேவா மாதிரி ........//

தேவா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..... யாருக்கும் புரியாத மொழியில்/நடையில் இம்சையை காறித்துப்பவும்....//////////

சே சே நம்ம துப்புறதே போதும் ஜெய்யி, எதுக்கு நீயே கொஞ்சம் பான்பராக் போட்டுட்டு துப்பி பாரேன்...||||

நாம துப்புனா எதத் துப்புரோம்னு கண்டு பிடிச்சிடுவான், நம்ம டேவா துப்புனாதான்...என்ன திட்டுராருன்னு புரியாம தலைய பிச்சிகிட்டு தெரு தெருவா அலைவான்....///////

யோவ் வெவரம் புரியாம பேசாதேய்யா.... அப்புறம் வழக்கம்போல பாராட்டுறாருன்னு நெனச்சுட்டு, இதேமாதிரி இன்னும் நாலு பதிவு போடுவான், இது தேவையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////Jey said...
||| பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////Jey said...
//இந்த கத்தி குத்து கந்தன் ,வண்டு முருகன் ,நாய் சேகர்,வாரியர் தேவா மாதிரி ........//

தேவா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..... யாருக்கும் புரியாத மொழியில்/நடையில் இம்சையை காறித்துப்பவும்....//////////

சே சே நம்ம துப்புறதே போதும் ஜெய்யி, எதுக்கு நீயே கொஞ்சம் பான்பராக் போட்டுட்டு துப்பி பாரேன்...||||

நாம துப்புனா எதத் துப்புரோம்னு கண்டு பிடிச்சிடுவான், நம்ம டேவா துப்புனாதான்...என்ன திட்டுராருன்னு புரியாம தலைய பிச்சிகிட்டு தெரு தெருவா அலைவான்....///////

யோவ் வெவரம் புரியாம பேசாதேய்யா.... அப்புறம் வழக்கம்போல பாராட்டுறாருன்னு நெனச்சுட்டு, இதேமாதிரி இன்னும் நாலு பதிவு போடுவான், இது தேவையா?

Jey said...

||சே சே..... நாங்கள்லாம் யாருக்கு சார்பா எழுத மாட்டோம்... இந்த அரசியல்னாலே வாமிட் வாமிட்டா வருது.....||

அதான் உங்க தலிவர் மருத்துவருக்கு சப்போர்ட்டா எழுத வேண்டியதுதானே மக்கா, இல்லினா இருக்கவே இருக்காரி உங்க தானைத்..ச்சே தாடித்தலைவர் டண்டனக்கா அவருக்காக ஒரு பதிவெழுது...பதிவகல்/வாசகர்கள் ஆவலா இருக்காங்க ஏமாத்திராதே பன்னி...

சக்தி கல்வி மையம் said...

இந்த டீம்ல எனக்கு இடமிருக்கா? இருந்தா.....
http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_17.html

இம்சைஅரசன் பாபு.. said...

//ஒரு குழப்பமு இல்லை, எல்லாரும் கேப்டன் மண்டபத்துல கூடி கூடி பேசிட்டு முடிவெடுக்கமுடியாம, நாளைக்கு முடிவு சொல்ரோம்னு சொல்லிருக்காங்க, ஒன்னும் மட்டும் தெரிஞ்சிருச்சி, அதிமுக கூட்டனி டமால், இனி ஒட்டாது, மூனாவது அனிதான்...எலக்சனுக்கப்புறம் நிரந்தர கொடநாடு அது மட்டும் முடிவாயிருச்சி....
என்னத்தச் சொல்ல.... கொஞ்சம் ஜெயிக்கிறா மாறி தெரிஞ்சவுடனே தன்னோட பழயத் திமிர காட்டிருச்சே இந்த பொம்பள...,

கருமாந்திரம் பிடிச்ச காவாலிக் கலிஞ்சர் திருப்பி வந்துடுவாரு போலயே...//

சேம் ப்ளட் ...தமிழ் நாட்டுக்கு இனி விமோசனம் இல்ல ..இந்த கோடா நாடு அம்மா அங்கே யே இருக்கட்டும் ..இந்த கருவா பய கலிங்கர் வந்து கூறு போட்டு விப்பான் ..எவனும் தொழில் செய்ய முடியாது ...
திமுறு புடிச்ச அம்மா ...

Jey said...

|||யோவ் வெவரம் புரியாம பேசாதேய்யா.... அப்புறம் வழக்கம்போல பாராட்டுறாருன்னு நெனச்சுட்டு, இதேமாதிரி இன்னும் நாலு பதிவு போடுவான், இது தேவையா?|||

ஆமா பன்னி, இந்த இம்சை ரொம்ப வெவரக்காரன்னு ஓருக்குள்ள பேச்சு செஞ்சாலும் செய்வான்....

( என்ன பன்னி இன்னிக்கி இம்சைய கூறுபோட்டு கூட்டனி கட்சி தலைகளுக்கு விருந்து வச்சிரலாமா!!)

Kousalya Raj said...

//(இவர்கள் வரிசையில் "இம்சை அரசன் பாபு "...)//

இந்த இடத்தில் சிரிக்க தொடங்கி கடைசிவரை சிரித்தேன்.

ரசிக்க வைக்கும் பதிவு பாபு .

எஸ்.கே சொன்ன பெயர் விளக்கம் அருமை.

தொடர் பதிவு என்றால் மற்றவர்களை கூப்பிடனும், ஏன் அழைக்கவில்லை...? ஆள் ஒருத்தரும் கிடைக்கலையா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////Jey said...
||||வஆமா என்னய்யா காலைல இருந்து ஒரே குழப்படியா இருக்கு? ஏதாவது லேட்டஸ்ட் உள்தகவல் உண்டா? என்ன நடக்குது?|||

ஒரு குழப்பமு இல்லை, எல்லாரும் கேப்டன் மண்டபத்துல கூடி கூடி பேசிட்டு முடிவெடுக்கமுடியாம, நாளைக்கு முடிவு சொல்ரோம்னு சொல்லிருக்காங்க, ஒன்னும் மட்டும் தெரிஞ்சிருச்சி, அதிமுக கூட்டனி டமால், இனி ஒட்டாது, மூனாவது அனிதான்...எலக்சனுக்கப்புறம் நிரந்தர கொடநாடு அது மட்டும் முடிவாயிருச்சி....
என்னத்தச் சொல்ல.... கொஞ்சம் ஜெயிக்கிறா மாறி தெரிஞ்சவுடனே தன்னோட பழயத் திமிர காட்டிருச்சே இந்த பொம்பள...,

கருமாந்திரம் பிடிச்ச காவாலிக் கலிஞ்சர் திருப்பி வந்துடுவாரு போலயே.../////////

சரியா சொன்ன ஜெய், காலைல நியூஸ் பாத்துட்டு ரொம்பக் கடுப்பாயிட்டேன், தேர்தலை பக்கத்துல வெச்சிக்கிட்டே இவ்வளவு திமிரா, அதுவும் வைகோ மாதிரி ஒரு அப்பாவி அரசியல்வாதிய நடத்துறவிதம் வேற... சே......!

இதுல களிங்கர்ஜீ மறுபடின்னு நெனச்சுப்பாக்கவே திகிலா இருக்கு..... நாசமா போச்சு.....!

Jey said...

சரி பாபு,பன்னி நான் யாருக்கு ஓட்டு போட ஒரு ஐடியா குடுத்துட்டு போங்க ... ஒரே குழப்பமா கீதுப்பா..

Jey said...

எனக்கென்னமோ, இந்த ரெண்டு திராவிட நாசமாப் போன நாதாதாரிகள விட்டுட்டு மூனாவது அணிக்கி இந்தவாட்டி எல்லாரும் ஓட்டுப் போட்டாலும் போடுவாங்கன்னு தெரியுது..., தக்காளி கடைசில அது நடந்தா கூட பரவாயில்லைனு தோனுது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Jey said...
சரி பாபு,பன்னி நான் யாருக்கு ஓட்டு போட ஒரு ஐடியா குடுத்துட்டு போங்க ... ஒரே குழப்பமா கீதுப்பா..////////

பேசமா நீயே தேர்தல்ல நின்னுடேன்.... அட்லீஸ்ட் உனக்கு நீயே ஓட்டுப் போட்டுக்கலாம், குற்ற உணர்ச்சி இல்லாம......!

Jey said...

|||
எஸ்.கே said...
இ-இனியவர்
ம்-ம்என்மையானவர்
சை-சைலண்டானவர்
அ-அன்பானவர்
ர-ரசிக்கதக்கவர்
ன்-ன்எஞ்சில் நிற்பவர்
பா-பாவம் செய்யாதவர்
பு-புத்திசாலி|||

பன்னி/டெர்ரர், நல்லாப் பாத்துக்குங்க, இந்த இம்சைக்கும் ஒரு அடிமை சிக்கியிருக்கு...., இம்சை எஞ்சாய் மக்கா...

இம்சைஅரசன் பாபு.. said...

//சரி பாபு,பன்னி நான் யாருக்கு ஓட்டு போட ஒரு ஐடியா குடுத்துட்டு போங்க ... ஒரே குழப்பமா கீதுப்பா..//

வெந்த புண்ல வேல பாய்ச்சாதீங்க ..நானுமதே நிலைமை தான் இனி இந்த அம்மணத்துக்கு ச்சே ச்சே ..அம்மாவுக்கு ஒட்டு போட்டு வேஸ்ட் மக்கா

dheva said...

யாரு........ஆங்...

சென்னை சிட்டி போலிஸ் கமிசனரா... ஆமாம் சார் ஆமாம்..அவனேதான்..

பேரு பாபு....ஆனா ரொம்ப இம்சை சார்...! அடையாளமா.....ம்ம்ம்ம் வாயில எப்பவும் அருவாள் வச்சி இருப்பான் சார்.........ஆமா ஆமா இன்னிக்கு கூட ஒரு போஸ்ட் போட்டு இருக்கான்...

எப்படியாச்சும் தமிழ்நாட்ட காப்பாதுங்க சார்..........ப்ளீஸ்..........!

Jey said...

dheva said...//
டேவா செளக்கியமா?.... ஒம்னு ஒரு வார்த்தை சொல்லு தேவா இம்சய இன்னிக்கி அப்படியே பொரிச்சி விருந்து வைச்சிடலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நானும் பதிவே எழுதாம பிரபலம் ஆக வழி இருக்கான்னு கேட்டேன் ////////

ஏதாவது எரும மாட்ட கடிச்சு வெச்சிடு..... BBC வரைக்கும் பேமசாகிடுவே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சரி ..சரி நாட்டை ஆளுறேனோ இல்லையோ வீட்டை (ஒரிஜினல் வீ டுப்பா ) நன்றாக நிர்வகிக்க கத்துகொண்டேன் ../////////

அப்போ டூப்ளிக்கேட் வீடும் இருக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////ஆமாங்க அந்த நண்பர்கள் ஒருத்தன் சிரிப்பு போலீஸ் ரமேஷ் ...!இன்னொர்த்தர் டெர்ரர் பாண்டி .இவங்க எல்லாம் பிரபல பதிவர்கள் நீயும் பிரபல பதிவர் ஆகணுமா வேண்டாமா என்று கேட்டாங்க //////////

ஓ.... இவங்கதான் உங்களை இப்படி உசுப்பேத்திவிட்டு அடிவாங்க வெச்ச அந்த பிரபல பதிவர்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நானும் பதிவே எழுதாம பிரபலம் ஆக வழி இருக்கான்னு கேட்டேன் ..உடனே தான் இந்த பேர் எனக்கு ரொம்ப சரியாக இருக்கும் என்று இன்று முதல் நீ இம்சை அரசன் பாபு .என்று அழைக்கபடுவாய் என்று பேர் வைத்தார்கள் .இந்த ரெண்டு பேரும் தான் என் பேருக்கு முன்னாடி "இம்சை அரசன் "வைக்க சொன்னாக நானும் வைசுட்டேன் .///////

அந்த நாதாரிக ரெண்டுபேரும் வாழ்க்கைல பண்ண ஒரே ஒரு உருப்படியான வேலை இதுதான்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இதுல இந்த டெர்ரர் பாண்டி என் வாய்ல அருவாள் ஒன்னு வைச்சு போட்டோ எடுத்து தந்தான் .///////

கழுத்துல வெச்சி எடுத்திருக்கனும்.... சரி விடு, அடுத்த வாட்டி அப்படி பண்ணிடுவோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இந்த கத்தி குத்து கந்தன் ,வண்டு முருகன் ,நாய் சேகர்,வாரியர் தேவா மாதிரி ........//////

ஓஹோ தேவாவுக்கு இப்படி ஒரு பேக்ரவுண்டா........? இன்னொரு ரத்த சரித்திரம் எழுதலாம் போல.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////எனக்கும் "இம்சை அரசன் "பாபுன்னு பேர் வந்து...... ..பேரும் புகழோடும் .....சீரும் சிறப்போடும் பதிவுலக நண்பர்கள் எண்ணை கூவி கூவி அழைகின்றனர் ./////////

அதுவும் கொடுத்த காசுக்கு மேலேயே கூவுறானுங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ப்ளாக் ஓனர் வந்து எல்லா கமெண்ட்டுக்கும் பதிலளிக்கனும் (நடுராத்திரியானாலும் பரவால்ல) இல்லேன்னா சேதாரம் இந்தத் தடவை இன்னும் அதிகமா இருக்கும்!

அருண் பிரசாத் said...

இம்சை அரசன் பாபு ஒரு பேரு அதுக்கு ஒரு விளக்கம் வேற..... கிர்ர்ர்ர்ர்

ஓட்டு போட்டுட்டேன்

Anonymous said...

இப்போவே தலையை சுத்துதே படிச்சவுடனே வாந்தி வருது காதுல இருந்து ரத்தம் வருது நான் உன் தங்கச்சியா இருக்கிறதால நான் உயிரோடு இருக்கேன் வேற யாராவது இருந்தா இந்நேரம் செத்து போய் இருப்பாங்க....................................................

இம்சைஅரசன் பாபு.. said...

//படிச்சவுடனே வாந்தி வருது காதுல இருந்து ரத்தம் வருது நான் உன் தங்கச்சியா இருக்கிறதால நான் உயிரோடு இருக்கேன்//

பித்தம் தலைக்கு ஏறிவிட்டது அதனால் தான் வாந்தி ...காதுல இருந்து ரதம எல்லாம் வரும் ..
எதனைவாட்டி சொல்லி இருக்கேன் தலைக்கு எலுமிச்சை தேச்சு குளின்னு ..நீ என் பாச மிகு தங்கை என்பதால் இதை சொன்னேன் ..
இல்லை என்றால் பைத்தியம் முத்தி ..கீழ்பாக்கம் போய் சேர வேண்டியது தான் ...
எகனவே நான் சொன்னதை கேக்காமல் என் சகோதரன் சௌந்தர் அங்க தான் இருக்கான் ..

சௌந்தர் said...

எகனவே நான் சொன்னதை கேக்காமல் என் சகோதரன் சௌந்தர் அங்க தான் இருக்கான் ////

பின்ன உங்க கூட எல்லாம் சேர்ந்தா பைத்தியம் தான் பிடிக்கும்

Anonymous said...

ஓஹ நீங்க இதை தான் சொன்னீங்களா உங்க போஸ்ட் படிச்சா பைத்தியம் ஆயிடுவேன் தங்கச்சி மேல எவ்வளவு பாசம்

இம்சைஅரசன் பாபு.. said...

//பின்ன உங்க கூட எல்லாம் சேர்ந்தா பைத்தியம் தான் பிடிக்கும்//

எப்போட வந்த உன்ன கட்டி தானே போட்டு இருந்து ..?

மாலுமி said...

இம்சைஅரசன் பாபு வாழ்க... வாழ்க... வாழ்க...
வருங்கால முதல்வர் இம்சைஅரசன் பாபு வாழ்க... வாழ்க...
வருங்கால பிரதமர் & ஜனாதிபதி இம்சைஅரசன் பாபு வாழ்க... வாழ்க...
பதிவு உலகின் சூப்பர் ஸ்டார் இம்சைஅரசன் பாபு வாழ்க... வாழ்க...

(மச்சி, சரக்கு அடிகறதுகு டைம் ஆச்சு காசு கொடு...
எனது... காசு இல்லையா... உன் வாய்ல இருக்குற அருவாள கொடு... ஒரே போடு...)

கணேஷ் said...

எனக்கு முதல்லியே ஒரு சந்தேகம் இருந்துச்சி இந்த மாதிரி அருமையான பேர் நம்ம terror சாரலாதன் வைக்க முடியும்னு..அது ப்ப உணமைன்னு சொல்லிட்டீங்க)))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ்.. இன்னாய்யா.. கமென்ஸ் பகுதில, பன்னித்தலையா தெரியுது..

ஆமா.. இப்ப இந்த ப்ளாக் ஓனரு யாரு?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

செல்வா வடை எடுக்க எங்கிருந்தாலும் வரவும்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

புழுத்துப்போவதற்க்குள்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னாட பரதேசி என் பேருக்கும் என் நண்பன் டெரர் பேருக்கும் ஏண்டா லிங்க் கொடுக்கலை. பொறாமை பிடிச்சவனே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

லேட்டா வந்தாலும் 100 போட்டேன் பாரு...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 101

லேட்டா வந்தாலும் 100 போட்டேன் பாரு...
//

ங்%$%%%$.. வந்தா, சுத்தி என்ன நடக்குதுனு பாரு..ரெண்டு கமென்ஸ்க்கு முன்னாடி வாந்தி எடுத்து வெச்சிருந்தேன்..
சரி..செல்வா பய வந்தா, மாட்டட்டும்னு..


அதை மிதிச்சுட்டு வந்துட்டு.. போட்டுட்டாராம் 100...!!!

பெசொவி said...

ரொம்ப லேட்டா வந்துட்டேன், போலிருக்கு. இப்ப நான் உங்களை பாபு, குமார், முத்து, இம்சை இதில எப்படி கூப்பிடட்டும்?

பெசொவி said...

//இந்த கத்தி குத்து கந்தன் ,வண்டு முருகன் ,நாய் சேகர்,வாரியர் தேவா மாதிரி ........எனக்கும் "இம்சை அரசன் "பாபுன்னு பேர் வந்து...... ..பேரும் புகழோடும் .....சீரும் சிறப்போடும் பதிவுலக நண்பர்கள் எண்ணை கூவி கூவி அழைகின்றனர் .
//

எண்ணை?

அது எதுக்கு? ஓ, வறுத்து எடுக்கவா?

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு வழியா எல்லாரும் அடங்கிட்டாணுவ போல ஆத்தீ என்னா கொலை வெறி...