Sunday, September 19, 2010

உயிர்னா என்ன ?

காலாண்டு பரீட்சை ஆரம்பித்து விட்டது குழந்தைக்கு ஒழுங்காக பாடம் சொல்லி கொடுங்க என்று உத்தரவு வந்தது.சரி உத்தரவை மீறினால் தண்டனை அனுபவிக்க வேண்டுமே என்று என் குட்டி மக்கா  இங்க வா நான் இன்னைக்கு உனக்கு பாடம் சொல்லித்தரேன்  சொன்னேன் .குழந்தை என்னை ஒரு மாதிரியாக பார்த்தது (நமக்கு  வராத ஒன்னே பற்றி ஏன்  சொல்லுறே).இன்று இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று அறவியல் பாடத்தை எடுத்துகிட்டு வா என்று குட்டி மகளிடம் சொன்னேன்.

அப்பா,நான் கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்லு என்று குழந்தையிடம் சொன்னேன். அவள் உடனே எனக்கு சில சந்தேகம் இருக்கு அப்பா என்றாள்(என் மனைவியை முறைத்து பார்த்தேன்)குழந்தைக்கு என்ன பாடம் சொல்லிகொடுத்த என்று கேட்டேன்.நீங்க புத்திசாலி தானே(!!!......???). நீங்களே சொல்லி கொடுங்கள் என்று சொல்லிவிட்டு இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட்டாள்.

முதல் படத்தை எடுத்தேன் அதில் LIVINGTHINGS AND NONLIVINGTHINGS என்று இருந்தது .LIVINGTHINGS என்னவெல்லாம் என்று கேட்டேன், சரியாக பதில் சொன்னாள். அதே போல் NONLIVINGTHINGS என்னவெல்லாம் என்று கேட்டேன்.  அதற்கும் சரியான பதில் சொன்னாள். அடுத்ததாக   ஒரு கேள்வி கேட்டாள்.  LIVINGTHINGS AND NON LIVINGTHINGS என்ன அப்பா என்றாள்?

நானும் உயிர் உள்ளது எல்லாம் LIVINGTHINGS என்றும், உயிர் இல்லாதது எல்லாம் NON LIVINGTHINGS என்று கூறினேன். (என்ன ஒரு கண்டுபிடிப்பு). அடுத்த கேள்வி எனக்கு தலை சுற்றும் படி கேள்வி கேட்டாள். உயிர்னா என்ன அப்பா என்றாள்?(ஹய் பல்பு ).பதில் கூற முடியாமல் என் மனைவியை பார்த்து முழித்தேன். இப்படி ஒரு கேள்வியை கேட்டு என் உயிரை வாங்கிட்டேயே மக்கா?.என்று நினைத்து கொண்டே என் மனைவியை பார்த்தேன் அவள் என்னை பார்த்து சிரித்து கொண்டு இருந்தாள்(நல்லா மாட்டி விட்ட சந்தோசம்)

குறிப்பு::பின்பு ஒரு மணிநேரம் களித்து என் களிமண்ணை(மூளையை) உபயோக படுத்தி .உயிர்னா எது எல்லாம் வளருதோ அது எல்லாம் உயிர் உள்ளது.வளராதது உயிர் இல்லாதது என்று சமாளித்தேன் (நம்புங்கப்பா நான் தான் சொல்லிகொடுத்தேன் )  

67 comments:

வெங்கட் said...

// பின்பு ஒரு மணிநேரம் களித்து என் களிமண்ணை(மூளையை) உபயோக படுத்தி, உயிர்னா எது எல்லாம் வளருதோ அது எல்லாம் உயிர் உள்ளது. வளராதது உயிர் இல்லாதது என்று சமாளித்தேன் //

என்ன..? இதை கண்டுபிடிக்க
ஒரு மணி நேரம் ஆச்சா உங்களுக்கு..??

நான்னெல்லாம் 50 நிமிஷத்தில
கண்டுபிடிச்சவனாக்கும்..!!

dheva said...

இம்சை...............@ ஏண்டா இப்படி கிளம்பிட்டீங்க மக்கா... புள்ளைக்கு சொல்லிக்குடுக்க போயி அத கூட ஒழுங்கா சொல்லத்தெரியாமா ஒரு மொக்கை போஸ்ட் ரெடி பண்ணி...

உயிர பத்தி சொல்றேன்னு... வீட்ல உள்ளவங்க உயிர எடுத்து, படிக்கிற எங்க உயிர எடுத்து.....டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! மாப்ள டெரரு இன்னிக்கு இவன பொழி போடாமா விடமாட்டேன்...!

டெம்ப்ளட் கமெண்ட் (PURELY FOR FORMALITIY)
================
நல்லா இருக்கு தம்பி தொடருங்க.....:-))))

சௌந்தர் said...

இவ்வளவு அறிவாளி தனமா கேள்வி கேட்டு உங்க பெண்ணு நல்ல கேள்வி மக்கா இது

dheva said...

வெங்கட்...@ அட வாங்க பாஸ் ... நீங்க அதுக்கு மேல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

சௌந்தர் said...

தேவா அண்ணன் கிட்ட கேட்ட போதும் சொல்வார் ஆனா புரியாது

dheva said...

செளந்தர்.. @ என்ன இது சாஃப்ட்டா பேசிட்டு இருக்கே... இம்சைகிட்டே.. ரவுண்டு கட்டு...!

Anonymous said...

//உயிர்னா எது எல்லாம் வளருதோ அது எல்லாம் உயிர் உள்ளது.வளராதது உயிர் இல்லாதது என்று சமாளித்தேன் //
அப்டிங்களா? அறிவு அறிவு.. என்னமா உங்க கிட்னி சே சே மூளை வேலை செய்யுது :)

dheva said...

செளந்தர்.. @ ஏன்டா அவன அடிடான்னா.. நீ அண்ணனையே அடிக்கிறா.. அவன் உயிர எடுத்ததுக்கு பாரட்டு விழாவா நடத்த முடியும்...?

இம்சை சொல்றான்.. ஆசை தீர அடிச்சுட்டு போங்கண்ணா..னு அது எல்லாமே அவனுக்கு ஆசிர்வாதமாம்...(என்ன கொடுமை சார் இது...?)

dheva said...

இம்சை..@ அப்போ உன்னோட மூளைக்க்கு உயிர் இல்லையா தம்பி..( அது எப்போ வளர்ந்து இருக்கு...?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

Anonymous said...

"அப்பா நீங்க வளரவே மாட்டேங்கிறீங்களே அப்போ உங்களுக்கு உயிர் இல்லையா"னு உங்க பொண்ணு கேட்டிருப்பாளே அத சொல்லவே இல்ல? ;)

சௌந்தர் said...

தேவா அண்ணே இப்போ இருக்கும் குழந்தைகள் கிட்ட நீங்க என்ன சொன்னாலும் பல்பு வாங்குவீங்க நீங்களும் வாங்குரீங்க ஆனா அது வெளியே தெரிவது இல்லை

dheva said...

//வளருதோ அது எல்லாம் உயிர் உள்ளது.வளராதது உயிர் இல்லாதது என்று சமாளித்தேன் (நம்புங்கப்பா நான் தான் சொல்லிகொடுத்தேன் )//

ஏண்டா சொல்லிக் கொடுத்ததே.... தப்பு.. இதுல நாங்க நம்ம வேற மாட்டமாக்கும்.. ! இப்படி எல்லாம் உன்னை தவிர வேற யாரு சொல்லிக் கொடுக்க முடியும்....(உன்னல மட்டும்தான் முடியும் ராஜா....!)

dheva said...

செளந்தர்..@ குழந்தைய விட்டுத்தள்ளு.... இம்சைக்கு இது தேவையா?

சௌந்தர் said...

தேவா அண்ணா உங்க போஸ்ட் படிச்சி தான் இம்சை இப்படி ஆகிட்டார்

சௌந்தர் said...

தேவா அண்ணன் தலைப்ப பார்த்து உள்ளே வந்து இருப்பார் அவருக்கு ஒரு பல்பு பார்சல்

Anonymous said...

என்ன சௌந்தர் தேவா அண்ணா கூட எதாவது வாய்க்கா தகறாரா? இந்த வாங்கு வாங்குற :)

சௌந்தர் said...

Balaji saravana said...
என்ன சௌந்தர் தேவா அண்ணா கூட எதாவது வாய்க்கா தகறாரா? இந்த வாங்கு வாங்குற :)////

@@@Balaji saravana
அட ஆமாப்பா ஆனா இது வாய்க்கா தராரு இல்லை வேற தகராறு

சௌந்தர் said...

/////என் களிமண்ணை(மூளையை)///

மக்கா நீயே இப்படி உண்மையை வெளியே சொன்னா எப்படி

கருடன் said...

@தேவா
உயிர் என்பது அகண்ட அண்ட வெளியில் அழிவில்லாமல் அலைந்து கொண்டு இருப்பது... அது அற்ப்பமானது இல்லை அற்புதமானது. அடர்த்தியானது... அடங்காமல் திரிவது.... இப்படி எதாவது சொல்லு மாப்ஸ். அப்போதான் பாபு திருந்துவார்....

கருடன் said...

//(என் மனைவியை முறைத்து பார்த்தேன்)//

உண்மையாவா??

கருடன் said...

//அவள் என்னை பார்த்து சிரித்து கொண்டு இருந்தாள்//

ஊரே சிரிக்குது.. இதுல அவங்க சிரிக்கறது மட்டும் என்ன தனியா சொல்றிங்க...

இம்சைஅரசன் பாபு.. said...

தேவா அண்ணா கொஞ்சம் உயிர் இருந்துச்சு உங்க பதிவ தினமும் படிக்கிறதுநல கொஞ்சம் உயிர் கோரஞ்சுட்டு ன்னு நினைக்கிறன்

இம்சைஅரசன் பாபு.. said...

அட பாவி மக்கா terror கவுத்துட்டியே

Anonymous said...

//@@Balaji saravana
அட ஆமாப்பா ஆனா இது வாய்க்கா தராரு இல்லை வேற தகராறு//
ரைட்டு.. அப்போ நீ நடத்து ராசா :)

இம்சைஅரசன் பாபு.. said...

தேவா அண்ணா நீங்க சொல்லுங்க பார்போம் உயிர் னா என்ன ?terror சொன்ன மாதிரி சொல்லணும் (அறிவு இல்லாத மாதிரி

இம்சைஅரசன் பாபு.. said...

//மக்கா நீயே இப்படி உண்மையை வெளியே சொன்னா எப்படி //
உண்மையை ஒத்துகிறதுல பாபு எப்பவுமே அரிச்சந்த்ரனின் பக்கத்துக்கு வீடு

சௌந்தர் said...

///இம்சைஅரசன் பாபு.. said...
தேவா அண்ணா நீங்க சொல்லுங்க பார்போம் உயிர் னா என்ன ?terror சொன்ன மாதிரி சொல்லணும் (அறிவு இல்லாத மாதிரி/////

உனக்கு தேவையா இது தேவா அண்ணன் இங்க வந்து கமெண்ட் போட்டார் இந்த மாதிரி கேள்வி கேட்டால் இரு வந்து ஒரு பதிவு போடுவார்

dheva said...

அடேய்............டெரரு...அவன் போஸ்ட ஏன்டா என்னய கும்முறீங்க???? அண்னன் தம்பி எல்லோரும் ஓண்ணுதான்ன்னு நினைச்சிட்டீங்களா.. மாப்ஸ்!

dheva said...

செளந்தர்... @ ஏண்டா. ஏன் இந்த கொலை வெறி.. அவன விட்டுட்டு என்னைய துரத்துறீங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்!

dheva said...

செளந்தர்.. @ வேற தகறாருன்னு சொன்னா எல்லோரும் வேற என்னமாச்சும் நினைச்சுக்க போறாஙக.. அப்பு.. .குச்சி மிட்டாய் வாங்கி நீ கேட்ட நான் கொடுக்கல அம்புட்டுதானே.. இதுக்கு ஏன் பில்டப்பு...?

dheva said...

இம்சை...@ உயிர்னா..... என்னாவா...?


உயிர்னா.. கொய்யாலா போஸ்ட் போட்டு எங்க கிட்ட இருந்து நீ எடுக்குறது.... இன்னும் டீட்டெய்லா சொல்லவா?

இந்த போஸ்ட படிச்சிட்டு உன்கிட்ட இருந்து எடுக்காம உன்னை விட்டு வச்சு இருக்கறது... அதுக்கு பேருதான்...

உயிர்.. ( மக்கா சரிதானே. நான் சொல்றது...?)

இம்சைஅரசன் பாபு.. said...

//உனக்கு தேவையா இது தேவா அண்ணன் இங்க வந்து கமெண்ட் போட்டார் இந்த மாதிரி கேள்வி கேட்டால் இரு வந்து ஒரு பதிவு போடுவார் //
நாம ஆசிர்வாதம் (கும்முரதுல) உயிரோட இருந்தா ஒரு பதிவு போடட்டும்

dheva said...

தம்பி பாலாஜி சரவணா.. @ வாப்பா ஸ்வீட் எடுத்துக்க.. இம்சை போஸ்டுக்கு அவார்டுக்க்கு பரிந்துரை பண்ணி இருக்கோம்.. பங்காளி ஜெய்லானி வலைச்சரத்துல பிஸி.. முடிச்சுட்டு வந்து பரிசீலனை பண்ணி கொடுப்பாரு...!

dheva said...

பயபுள்ள இம்புட்டு அடிய வாங்கிட்டு.. சிரிச்சுகிட்டு நிக்குது பாரு...யாரையா?? உன்னதான்டா இம்சை......!

அருண் பிரசாத் said...

@ இம்சை
எனக்கு ஒரு டவுட், வளர்ரது எல்லாதுக்கும் உயிர் இருக்குன்னா, நகத்துக்கு உயிர் இருக்கா? முடிக்கு உயிர் இருக்கா? பாம்பு புற்றுகு உயிர் இருக்கா?

சௌந்தர் said...

////காலாண்டு பரீட்சை ஆரம்பித்து விட்டது குழந்தைக்கு ஒழுங்காக பாடம் சொல்லி கொடுங்க என்று உத்தரவு வந்தது/////

@@@@இம்சை
இனி மேல் நீங்க சொல்லி தராதேதீங்க இந்த குழந்தையே தன்னாலே பாஸ் பண்ணிடும் நீங்க சொல்லி கொடுத்தால் தான் நிலைமை வேற

சௌந்தர் said...

அருண் பிரசாத் said...
@ இம்சை
எனக்கு ஒரு டவுட், வளர்ரது எல்லாதுக்கும் உயிர் இருக்குன்னா, நகத்துக்கு உயிர் இருக்கா? முடிக்கு உயிர் இருக்கா? பாம்பு புற்றுகு உயிர் இருக்கா?////

இந்த குழந்தைகள் கிட்ட பல்பு வாங்கும் கூட்டம் ஒன்னு சேர்க்கிறது

கருடன் said...

@தேவா
//அடேய்............டெரரு...அவன் போஸ்ட ஏன்டா என்னய கும்முறீங்க???? அண்னன் தம்பி எல்லோரும் ஓண்ணுதான்ன்னு நினைச்சிட்டீங்களா.. மாப்ஸ்//

ஒரு ஊர காப்பாத்த ஒரு ஆட பலி போடறது இல்லையா.. அப்படிதான்...

dheva said...

அருணு.. @ வந்துட்டான் ஐன்ஸ்டீனு.. ஏன்டா அவனே ஒரு மொக்கையா கேள்வி கேக்குறான்.. நீ வேற வந்து இன்னும் அறிவுப் பூர்வமா கேளு.....

இம்சைஅரசன் பாபு.. said...

//தம்பி பாலாஜி சரவணா.. @ வாப்பா ஸ்வீட் எடுத்துக்க.. இம்சை போஸ்டுக்கு அவார்டுக்க்கு பரிந்துரை பண்ணி இருக்கோம்.. பங்காளி ஜெய்லானி வலைச்சரத்துல பிஸி.. முடிச்சுட்டு வந்து பரிசீலனை பண்ணி கொடுப்பாரு//
உயிர் உள்ள அவார்டா கொடுங்க தேவா அண்ணா

அருண் பிரசாத் said...

வளராததுக்கு எல்லாம் உயிர் இல்லைனா - இவ்வளவு நாளா உங்க அறிவு வளரலயே உங்களுக்கு அறிவு இல்லையா? உயிர் இல்லையா?

dheva said...

அட பாவிகளா....@ டெரரு.. மாப்ஸ்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ பாவம் நோ!

கருடன் said...

@இம்சை
//NONLIVINGTHINGS என்னவெல்லாம் என்று
கேட்டேன்.//

மொதல உங்க பெயர் சொல்லி இருப்பளே?

அருண் பிரசாத் said...

தேவா...@
இந்த கேள்வி ஓகே வா

இம்சைஅரசன் பாபு.. said...

//ஒரு ஊர காப்பாத்த ஒரு ஆட பலி போடறது இல்லையா.. அப்படிதான்//

உயிரோட்டமான பதில் போட்ட terror வாழ்க

dheva said...

அருணு.. @ அல்ரெடி நாக்க புடுங்கற மாதிரி கேட்டாச்சு.. இன்னும் புத்தி வரல...!

Jey said...

கண்டக்டர் புர்ர்ரூ.... பஸ் டுர்ரூ....

இம்சைஅரசன் பாபு.. said...

//எனக்கு ஒரு டவுட், வளர்ரது எல்லாதுக்கும் உயிர் இருக்குன்னா, நகத்துக்கு உயிர் இருக்கா? முடிக்கு உயிர் இருக்கா? பாம்பு புற்றுகு உயிர் இருக்கா?////

அட பாவி சௌந்தர் கவுத்து போட்டியே

பின்னாடி ஒரு ஒழி வட்டமே தெரியுது

Jey said...

இந்த உலகத்தில் எதுவெல்லாம் அழியும் தண்மையோடு இருக்கோ... அதுவெல்லாம் உயிர்கள்...

இம்சைஅரசன் பாபு.. said...

//கண்டக்டர் புர்ர்ரூ.... பஸ் டுர்ரூ//

வாங்க ஜெ அண்ணன் இன்னும் காய்ச்சல் சரி அகல போல இருக்கு type பண்ணுன கை நடுங்குதோ ?

dheva said...

ஜெய்..@ அப்போ அழியாமா இருக்கறது எல்லாம் எது? சரி அதோட பேரு என்ன?....ஏன் அழியாது?

அவ்வ்வ்வ்வ்வ்வ் (வாங்க பங்காளி)

அருண் பிரசாத் said...

@ ஜெய்

//இந்த உலகத்தில் எதுவெல்லாம் அழியும் தண்மையோடு இருக்கோ... அதுவெல்லாம் உயிர்கள்... //

அப்போ எங்க வாத்தியார் பாடம் நடத்தி போர்ட்டை அழிக்க சொன்னார், அதுக்கு உயிர் இருந்துச்சா?

Jey said...

//dheva said...
ஜெய்..@ அப்போ அழியாமா இருக்கறது எல்லாம் எது? சரி அதோட பேரு என்ன?....ஏன் அழியாது?

அவ்வ்வ்வ்வ்வ்வ் (வாங்க பங்காளி)//

இயற்கைல இருக்கிற கல் மண் எட்செட்ரா..., அத வச்சி என்ன வடிவம் பண்ணாலும் அது கல், மண்தான்..., ஆனா 1 அறிவு டு 6 அறிவு உயிர் அழிஞ்சா அடயாளம் போயிரும்...

dheva said...

//அப்போ எங்க வாத்தியார் பாடம் நடத்தி போர்ட்டை அழிக்க சொன்னார், அதுக்கு உயிர் இருந்துச்சா? //

ROFL..........................DUDE HAHHAHAHA!

அருண் பிரசாத் said...

சரி ஜெய், அந்த 1 டூ 6 அறிவு எங்க இருக்கு

(தக்காளி.... 2 வாரம் இந்த பக்கம் வராததுக்கு சேர்த்து வெச்சி கும்முறோம் யா)

Jey said...

//இம்சைஅரசன் பாபு.. said...
//கண்டக்டர் புர்ர்ரூ.... பஸ் டுர்ரூ//

வாங்க ஜெ அண்ணன் இன்னும் காய்ச்சல் சரி அகல போல இருக்கு type பண்ணுன கை நடுங்குதோ ?//

அப்பாவும் அவரோட எல்கேஜி பொண்ணும், பஸ்ல போணாங்க.

பொண்ணு : அப்பா பஸ் எப்படி ஓடுது

அப்பா : அதுவா, பஸ்ல இன்ஜின் இருக்கு , அதுக்கு டீசல் ஒரு டியூப் வழியா போகும், இன்ஜின் ஸ்டார்ட் பண்ணினா, அதுல இருக்கிற பிஸ்டன் இயங்கி , அதன்மூல மா இணைச்சிருக்கிர சக்கரங்கள் சுத்த ஆர்ம்பிச்சி....

பொண்ணு : என்னப்பா ஏதேதோ உளர்ரீங்க...நான் எப்படி பஸ் ஓடுதுன்னு கேட்டா புரியுரா மாதிரி சொல்லுங்கப்பா....

அப்பா : அதவது..வந்து..அது எப்படின்னா...

சக பயணி : பாப்பா வா நான் சொல்றேன்... கண்டக்டர் ரெண்டு விசிலடிச்சா பஸ் கிளம்பி ஓடும்.. கண்டக்டர் ஒரு விசிலடிச்சா பஸ் நிக்கும் ...

பொண்ணு : இப்ப புரிஞ்சிருச்சி... எங்கப்பாவுக்குதான் ஒன்னும் தெரியல...

Jey said...

சோ, கண்டக்டர் புர்ர்ர்ரு...பஸ் டுர்ர்ரு...., சில சமயம் இதுமாதிரி பதில் சொல்லி தப்பிச்சி போரதுதான் புத்திசாலித்தனம்...இல்லினா...மாட்டிகிட்டு சாவனும்...

Jey said...

சே...கும்மி அடிக்கிற பார்ம் போயிடுச்சே...ஃபுலோ வரல..., பேட்டிங் பிராக்டீஸ் பன்னனும் போல...

இம்சைஅரசன் பாபு.. said...

@jey

உண்மையாக குழந்தைகளிடம் சில விசயங்கள் அவங்களுக்கு புரியற மாதிரி தன சொல்ல வேண்டும் .நீங்கள் கூறியது 100/100 கரெக்ட் .நாம அதி மேதாவி தனத்தை குழந்தைகளிடம் கண்பிக்க கூடாது .

அல்லது நம்ம தேவா அண்ணன் ப்ளோக போய் படின்னு சொல்லிட்டு பேசாம இருந்துரனும் .அதுக்கப்புறம் கேள்வியே கேட்க மாட்ட.இல்லையா தேவா அண்ணா

மங்குனி அமைச்சர் said...

.உயிர்னா எது எல்லாம் வளருதோ அது எல்லாம் உயிர் உள்ளது.///

சார் , சார் ஆப்டின்னா மரம் செடி கோடி எல்லாம் உயிரினங்களா சார் ?

செல்வா said...

எனக்கு என்ன கமெண்ட் போடுறது அப்படின்னே தெரியல ..?
ஏன்னா நானே இன்னும் குழந்தை தானே ..!, நேத்திக்கு வந்திருந்தா கெடாய் வெட்டுலயாவது பங்கு வாங்கிருக்கலாம் ..?!?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த அப்பனுங்க தொல்லை தாங்க முடியலையே...

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த அப்பனுங்க தொல்லை தாங்க முடியலையே.../////

@@@@ரமேஷ்
எல்லோருக்கோம் கல்யாணம் ஆகி தான் இந்த பிரச்னை ரமேஷ்க்கு கால்யானம் ஆகாமலே இந்த பிரச்னை

Anonymous said...

//என் களிமண்ணை(மூளையை) உபயோக படுத்தி .//

இது இது... இது தான் எனக்குப் பிடிச்சிருக்கு..

thiyaa said...

இப்பவே களைகட்டுதே

Anonymous said...

நானும் உயிர் உள்ளது எல்லாம் LIVINGTHINGS என்றும், உயிர் இல்லாதது எல்லாம் NON LIVINGTHINGS என்று கூறினேன்//
உடனே உலகத்துக்கும் அறிவிச்சிட்டீங்க..அதாவது வரலாறு முக்கியம் இல்லையா அதான் இந்த அவசரம்..ஹிஹிஹி

Anonymous said...

வளராதது உயிர் இல்லாதது இதுவும் தஞ்சாவூர் கல்வெட்டுல பொறிக்கப்பட வேண்டிய அருமையான வாசகங்கள் ..பின்னுறீங்க தலைவரே