தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பகம் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுகிறது .எதற்காக செயல்படுகிறது ? வேலை கொடுபதற்காக என்று நினைத்தால் .இல்லை என்று தான் பெரும்பாலானவர்களின் பதிலாக உள்ளது .ஆட்சியாளர்கள் எல்லோரும் பணம் உள்ளவர்களுக்கே வேலை கொடுக்கிறார்கள்.ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் ஆசிரியராக பணிபுரிவதை நம் தெருவில் நம் பக்கத்து விட்டில் கூட பார்க்கிறோம் (உனக்கு ஏன் இந்த பொறமை ).
ஒவ்வொரு வேலைக்கும் ஒரு பரீட்சை வைத்து தான் நபரை தேர்ந்து எடுகிறார்கள். உதாரணமாக T.N.P.S.C-1,T.N.P.S.C-2,T.N.P.S.C-3,T.N.P.S.C-4 இது R .d .o ,Revenue inspector,Executive officer,V.A.O .Block development officer போன்ற பணிகளுக்கு இந்த் பரீட்சை வைத்து ஒரு நபரை தேர்ந்து எடுக்கிறார்கள். ஆசிரியர் பணிகளுக்கு Teachers recuirement Board exam எழுதினால் அதிலிருத்து ஆசிரியராக பணியமர்த்த படுகிறார்கள் .
கல்லூரி பேராசிரியர்களுக்கு SLET ,NET exam தேவை என்று கூறுகிறார்கள். ரயில்வே வேலைக்கு railway exam எழுதணும். இப்படி அரசு போக்குவரத்து டிரைவர்களுக்கும் certificate course உண்டு.(பெயர் மறந்து போச்சு). முக்கியமாக என்னை மாதிரி collectorஆக (Billcollector) வரணும்ன்னா IAS பரீட்சை எழுதணும்
பின்பு ஏன் இந்த வேலை வாய்ப்பகம்?அதில் ஏன் இத்தனை பேர் வேலை பார்கிறார்கள்.அவர்களுக்கு வருடத்தில் இரண்டு மூன்று நாட்கள்தான் வேலையே இருக்கிறது அதாவது +2 மதிப்பெண் பட்டியல் பதிய மற்றும் ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்கள் பதியும் நாட்கள் மட்டும் கூட்டம் அதிகமாக இருக்கிறது .மற்ற நாட்கள் இவர்கள் என்ன வேலை பார்கிறார்கள்.(மயிரை புடுங்குகிரார்களா)என்று கேட்க தோன்றுகிறது .
எத்தனையோ பேர் ஊருவிட்டு ஊருவந்து ஆசிரியராகவும் பேராசிரியர் ஆகவும் குறைந்த ஊதியத்தில் வேலை பார்கிறார்கள் .இவர்கள் சொந்த ஊரில் வேலை பார்த்தால் குறைந்த ஊதியமாக இருந்தாலும் பணம் மிச்சமாகும் . இதில் வேறு கடைசி காலத்தில் தாய் தந்தையரை பார்க்காத பிள்ளைகளுக்கு தண்டனை என்று ஒரு சட்டம்.
எப்படி பார்க்க முடியும்? சென்னையில் வேலைபார்க்கும் ஒருவன் தன மனைவி குழந்தையுடன் குடும்பம் நடத்துவதற்கே கஷ்டமாக இருக்கும் பொழுது தன தாயையும் தந்தையும் கூட்டி சென்று கஷ்டப்பட வைக்க முடியுமா சொல்லுங்கள் இல்லை அவர்கள் தான் ஊரை விட்டு சென்னை வருவார்களா என்று கேட்டால் என் கடைசி காலம் என் ஊரில் முடிய வேண்டும் என்பார்கள் .
ஓவ்வொரு வருடமும் 4 1 /2 லட்சம் மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து வெளியே வருகிறார்கள் .இவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கிறது.30 வயதிற்கு மேல் தான் ஒருவன் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஒரு வேலையில் அமர்கிறான். பின்பு எப்பொழுது கல்யாணம் பண்ணுவான்?
பின் குறிப்பு:
அடுத்த வருடம் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்-கில் வேலை செய்ய examஉண்டு ஒரு FULL-ஐ மூச்சு விடாம குடிக்கணும் அப்டின்னு practical exam வச்சாலும் வைப்பார்
15 comments:
me the 1st
@ரமேஷ்
// me the 1st //
உன்னை எல்லாம் ஆட்டைல சேர்க்க முடியாது... கிளம்பு கிளம்பு... Me the firstuuuuuuuu
//அடுத்த வருடம் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்-கில் வேலை செய்ய exam உண்டு ஒரு FULL -ஐ மூச்சு விடாம குடிக்கணும் அப்டின்னு practical exam வச்சாலும் வைப்பார்//
நான் ரெடி..
Jey kooda seradinga appu.... (afternoon varen)
.///ரயில்வே வேலைக்கு railway exam எழுதணும். ///
என்ன ஒரு புதிய விஷயம். பின்ன ரயில்வே வேலைக்கு Airforce exam-ஆ எழுதுவாங்க!!!!
வேலை பாக்குற விசயத்தப் பத்தி எழுதுரதினால இந்த டெரர் பயபுள்ள எஸ்கேப்பு ஆயிடிச்சோ. ஆளையே காணோம். டெரர்-க்கு தமிழ்ல்ல புடிக்காத ஒரே விஷயம் வேலை பாக்குறது....
@Terror
என்ன இந்த புள்ள ரொம்ப படிச்சவரோ? புதுசு புதுசா சொல்லுது?
செந்திலுக்கு துணையா நானும் ரெடி...
//என்ன இந்த புள்ள ரொம்ப படிச்சவரோ? புதுசு புதுசா சொல்லுது?//
தப்பு அருண் ரமேஷ் ப்ளாக் படிச்சு தான் இப்படி எழுதினேன்
செந்தில், மணி போகும் பொது என்னையும் கொஞ்சம் கூப்பிடுங்க
//jey kooda seradinga appu.... (afternoon varen)//
அப்படியெல்லாம் சொல்ல கூடாது .........
//என்ன ஒரு புதிய விஷயம். பின்ன ரயில்வே வேலைக்கு Airforce exam-ஆ எழுதுவாங்க!!!! .//
நீ எப்படி, இப்படி புதுசா புதுசா யோசிக்கிற
ரமேஷ்
//வேலை பாக்குற விசயத்தப் பத்தி எழுதுரதினால இந்த டெரர் பயபுள்ள எஸ்கேப்பு ஆயிடிச்சோ. ஆளையே காணோம். டெரர்-க்கு தமிழ்ல்ல புடிக்காத ஒரே விஷயம் வேலை பாக்குறது.... //
ரமேஷ்... உங்களா கெஞ்சி கேட்டுகிரேன்.. இப்படி எல்லாம் பேசி பதிவின் நோக்கத்த திசை திருப்பாதிங்க.... என்ன மாதிரி பதிவபத்தி மட்டும் பேசுங்கா...
நீங்க சொல்லுங்க பாபு...
//என்று நினைத்தால் .இல்லை என்று தான்// (பதிவுல பருங்க)
இரண்டுக்கும் இடையில் இடைவெளி அவசியம் தேவையா? இது எழுத்து சாஸ்திரமா? இல்ல அரசு ஆணையா?
2. முதல் முன்று பத்தியில் மஞ்ச்ள் மை கொண்டு எழுதி இருக்கிறிர்கள் பின்னர் இல்லை. என்? மை தீர்ந்து விட்டதா? இரண்டு வரியில் விளக்குக.
3. கோடிட்ட இடம் நிறப்புக : இந்த பதிவு ________________ தலத்தில் திருடப்பட்டது.
4. ஒரு வார்தையில் விளக்குக. இந்த பதிவு 7 பத்திகள் கொண்டதா இல்லை பின்குறிப்பு சேர்த்து 8 பத்திகள் கொண்டதா?
(ரமேஷ் இப்படி பதிவு பத்தி பேச கத்துகோ..)
//கோடிட்ட இடம் நிறப்புக : இந்த பதிவு ________________ தலத்தில் திருடப்பட்டது.//
nichayamaka 100 % திருடப்படவில்லை .
//ஒரு வார்தையில் விளக்குக. இந்த பதிவு 7 பத்திகள் கொண்டதா இல்லை பின்குறிப்பு சேர்த்து 8 பத்திகள் கொண்டதா?//
கண் பார்வை குறைபாடு உள்ளவர்களா நீங்க?
//இரண்டுக்கும் இடையில் இடைவெளி அவசியம் தேவையா? இது எழுத்து சாஸ்திரமா? இல்ல அரசு ஆணையா?//
குறையை திருத்தி கொள்கிறேன் (எல்லாம் ரமேஷ் செயல் )
Post a Comment