பத்தோடு பதினொன்று என்பது பழமொழி
இனி பத்து முடிந்து பதினொன்று...!
கொள்ளை அடிக்கும் பணத்தின் மதிப்பும் ஏறிபோச்சு
பண வீக்கமும் ஏறிபோச்சு...!
கொள்ளை கும்பலின் எண்ணிகையும் ஏறிபோச்சு...
விலை வாசியும் ஏறிபோச்சு....!
மண்ணுக்கு கீழ் விளையும்
வெங்காய
மதிப்பும் ஏறிபோச்சு...!
தங்கம் விலையும்
தலை கிரு கிறுக்கும் அளவுக்கு விலை ஏறிபோச்சு...!
பொன்னு விற்கும் விலையை பார்த்து
பொண்ணை பெற்றவர்களின் மனம் பதறி போச்சு .....!
மது கடைகளில் மாணவர்களை பார்க்கும் போது
மனம் நொடிந்து போச்சு ...!
பொன்னு விற்கும் விலையை பார்த்து
பொண்ணை பெற்றவர்களின் மனம் பதறி போச்சு .....!
மது கடைகளில் மாணவர்களை பார்க்கும் போது
மனம் நொடிந்து போச்சு ...!
ஏழை நாடு , ஏழை நாடு என்று சொல்லி சொல்லி
ஏழைகளின் வயிற்றில் அடிக்கும்
அரசியல்வாதியின் ஊழல் பணமும் ஏறிபோச்சு....!
விவசாயம் குறைந்து போச்சு
விவசாய கூலி ஏறிபோச்சு...
விவசாய நிலத்தின் விலையும் ஏறிபோச்சு....!
அரசியல் விளையாட்டில்
அரசு ஊழியர்களின் சம்பளமும் ஏறிபோச்சு...!
கண்டு களிக்க கலர் டி.வி தந்து
கரண்ட் பில்லும் ஏறிபோச்சு...!
குடிசை இல்லா தமிழகம்ன்னு சொல்லி
சிமெண்ட் ,மணல் விலையும் ஏறிபோச்சு...!
கல்வி கடன் கொடுத்து படிக்க சொல்லி
வேலை இல்லா
களின் எண்ணிக்கையும் ஏறிபோச்சு...!
இளைஞர்
வடைவேண்டும், வடை வேண்டும் என்று
நம்பர் போட்டு விளையாடும் பதிவர்களின்
எண்ணிக்கையும் ஏறிபோச்சு...!
பத்தை போல் இல்லாமல்
பதினொன்று நல்லா இருக்கணும் என்று இறைவனை வேண்டுகிறேன் .
அனைத்து தமிழ் பதிவர்களுக்கும் என்னோட ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மக்கா....
குறிப்பு :வருஷ கடைசில இப்படி ஒரு பதிவ போட்டு எல்லோரையும் இம்சை பண்ண வேண்டும் என்று ஒரு ஆசை அவ்வளவுதான் .
57 comments:
vadai
ஏறிபோச்சு....
ங் கொயாள கொஞ்சமா சரக்கடிக்கணும்
வடைவேண்டும், வடை வேண்டும் என்று
நம்பர் போட்டு விளையாடும் பதிவர்களின்
எண்ணிக்கையும் ஏறிபோச்சு...!///
செல்வா அசிங்கப்ப்பட்டான்
விமர்சனம் அருமை. சீக்கிரம் படம் பார்த்துவிடுகிறேன்
என்னடா எவனையும் காணோம் .
பத்தாண்டு வாழ்த்துக்கள்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வர வர அதிகமா அரசியல்/சமூக பதிவு போடுறீங்க! அரசியல்வாதி கனவு?
அருமையான கவிதை. எளிமையான நடை. அற்புதம். வஅரட்டும் உங்கள் பணி... :))
எல்லாமெ ஏறிப்போச்சு.......
வடைவேண்டும், வடை வேண்டும் என்று
நம்பர் போட்டு விளையாடும் பதிவர்களின்
எண்ணிக்கையும் ஏறிபோச்சு...!///
இது செல்வாவின் வெற்றியல்லவா??
எப்டி தம்பி பேரு வச்சிகிட்ட கரீக்டா.......இம்சைன்னு
ஆனா ஒரு விசயம்..அடிச்சு பிடிச்சு நம்ம இயலாமைய சொல்ல நினைச்சு இருக்க பாரு...லவ்லி தாட்......!
நிறைய எழுதுப்பா.......!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 1
vadai//
எங்கள அங்க திருப்பிவிட்டு நீங்க இங்க வந்து வடை வாங்கிட்டீங்களா?
போச்சு போச்சு...
இம்சைக்கு என்னமோ ஆகி போச்சு...
Wish You Happy New Year Makka....
குட்டிப்பாப்பாவுக்கும் சொல்லிடுங்க....
தமிழ்ப் பதிவர்களுக்கு ஆங்கிலப்புத்தாண்டு.....?
//"ஏறிபோச்சு....//
ஆமாமாம் இங்க எனக்கும் உடம்பும் ஏறிப்போச்சு...
ஹிஹிஹி
சரி சரி, புத்தாண்டு வாழ்த்துக்கள்.....!
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
விமர்சனம் அருமை. சீக்கிரம் படம் பார்த்துவிடுகிறேன்//
அண்ணே அடிச்ச மப்பு இன்னும் தெளியலையா?
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே.....
புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!அரசரே !!!
அனைத்து தமிழ் பதிவர்களுக்கும் என்னோட ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மக்கா..///
அப்போ english ப்ளாக் எழுதுறவங்களுக்கு...வாழ்த்து சொல்ல மாட்டீங்களா.... davutu
புத்தாண்டு வாழ்த்துக்கள்.....
ஏறிப்போச்சு ஏறிப்போச்சு ஆபீஸ்ல ஆணையும் ஏறிப்போச்சு...
ஏறிப்போச்சு ஏறிப்போச்சு பொறுப்புகளும் ஏறிப்போச்சு...
ஏறிப்போச்சு ஏறிப்போச்சு நேத்து அடிச்சா சரக்கும் ஏறிப்போச்சு.. சரக்கு விலையும் ஏறிப்போச்சு...
அண்ணா உண்மைலேயே உங்களுக்குள்ள ஒரு கவிஞன் இருக்கான் ..
உங்க கவிதை உண்மைலேயே எனக்குப் பிடிச்சிருக்கு ..!!
//செல்வா அசிங்கப்ப்பட்டான்///
இது நமக்கு என்ன புதுசா அண்ணா ..? ஹி ஹி ஹி
( நமக்கு )
ஏறி போச்சி ஏறி போச்சி இம்சைக்கு போதை ஏறி போச்சி
அட கவிதை மாதிரி தெரியுதே...!!? நீங்களா இப்படி...?? :))
உங்க ஆதங்கத்தை நல்லா கொட்டி இருக்கீங்க...இப்படியும் மெசேஜ் சொல்லலாமா ??
//பத்தை போல் இல்லாமல்
பதினொன்று நல்லா இருக்கணும் என்று இறைவனை வேண்டுகிறேன் .//
நானும் உங்களுடன் சேர்ந்து வேண்டுகிறேன்...வேண்டுதல் நிறைவேறும் என்றே நம்புவோம் !!
புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் சுட்டி பெண் ஹரிணிக்கும் !!
'ஒரு கல் ஒரு கண்ணாடி...' சூப்பர் !!
:)))
உங்களுக்கு என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்:)))
வடைவேண்டும், வடை வேண்டும் என்று
நம்பர் போட்டு விளையாடும் பதிவர்களின்
எண்ணிக்கையும் ஏறிபோச்சு...////
உங்களுக்கு போட்டியா வந்துட்டாங்க சொல்லுங்க முதல் நீங்க தான் மீ தா பாரஸ்ட் போடுவிங்க
வாழ்க வளமுடன்....
//பத்தை போல் இல்லாமல்
பதினொன்று நல்லா இருக்கணும் என்று இறைவனை வேண்டுகிறேன் //
இறைவன் உங்களுக்கு துணை நிற்க்கட்டும்...
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
//'ஒரு கல் ஒரு கண்ணாடி...' சூப்பர் !!//
இம்சை ...
TERROR-PANDIYAN(VAS) said...
அருமையான கவிதை. எளிமையான நடை. அற்புதம். வஅரட்டும் உங்கள் பணி... :)////////////////
"வஅரட்டும்" இதன் பொருள் என்னவோ?(என்ன போலிச கேக்கவா?)
தமிழ் பதிவர்களுக்கு ஆங்கில புத்தாண்டை தமிழில் சொல்லிக்கொள்கிறேன்!
கவிதை சூப்பர். நீங்க கவிதை எழுதுவதே எனக்கு தெரியாது
10 & 11 நெம்பரை வைத்து நீங்க வி:ளையாடி இருக்கீங்க.. இந்த கவிதையை தினமலர் வாரமலர் இதழுக்கு அனுப்புங்க அட்ரஸ்
தினமலர் வாரமலர் ,த பெ எண் 7225 சென்னை 8
வாரம் ஒரு கவிதை போடவும்
உங்க பிளாக்ல க்ளாக் ஃபால்ட், மாற்றவும்
//வடைவேண்டும், வடை வேண்டும் என்று
நம்பர் போட்டு விளையாடும் பதிவர்களின்
எண்ணிக்கையும் ஏறிபோச்சு...!///
புரிஞ்சிடுச்சு யாருனு..
// வடைவேண்டும், வடை வேண்டும் என்று
நம்பர் போட்டு விளையாடும் பதிவர்களின்
எண்ணிக்கையும் ஏறிபோச்சு...! /
செல்வாவைப் சிறப்பித்தமைக்கு நன்றிகள்..
அதான் 1 ரூபா அரிய விலைய ஏற்றாமா விட்டிருக்காங்களே.. ஹி..ஹி
ஹே,ஹே,ஹே,........... முடியல ...........
புத்தாண்டு வாழ்த்துக்கள்
சூப்பருங்க உங்க பாட்டு :-) ஹேப்பி நியூ இயர் 2011
49
வடை.. எனக்கே எனக்கு.. 50
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
புத்தாண்டு வாழ்த்துக்கள்
babu தொடர் பதிவிற்கு உங்களை அழைத்திருக்கிறேன்.
http://kousalya2010.blogspot.com/2011/01/2010.html
உங்க இம்சையில் கூட.. உங்க ஆதங்கம் எல்லாம் வெளிப்படுத்திடீங்களே....!
சும்மா சொன்னேன்... நல்ல பகிர்வு.. :)
பத்தைப்போல் இல்லாமல்.. பதினொன்று வளமாய் இருக்கு வாழ்த்துக்கள்...!!
பத்தோட பதினொண்ணு......
வருஷ கடைசில இப்படி ஒரு பதிவ போட்டு எல்லோரையும் இம்சை பண்ண வேண்டும் என்று ஒரு ஆசை அவ்வளவுதான்//
கடைசி இல்ல ஆரம்பத்துல
அண்ணனுக்கு இவ்ளோ அறிவான்னு நெனைக்கும்போது புல் அரிக்குது
Post a Comment