Friday, November 26, 2010

சிரி............ சிரி...............

நீங்க லவ் பண்ண இந்த msg அ படி .

1 .நீ மெலடி சாங் கேட்க்க ஆசை படுவ
2 .உன் லவர் நேம் எங்கயாவது பார்த்தா ஸ்டாப் ஆகிடுவ ...........
3 .உன் நண்பர்கள் உன்னை டீஸ் பண்ணினா கோப பட மாட்டாய்........
4 .மெதுவாக நடப்பாய்.............
6 .மழை துளி விழுவதை ரசிப்பாய்............

7 .இயற்கையை ரசிப்பாய் .............
8 .இந்த msg ல ஐந்தாவது பாயிண்ட் மிஸ் ஆனத கவனிச்சிருக்க மாட்ட..........
9 இப்போ உன் முகத்தில் ஒரு புன் சிரிப்பு தெரியும் ............
10 .கண்டிப்பாக நீ யாரையோ லவ் பண்ணுறீங்க ...........

= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  
Question paper அ பார்த்து நம்ம அழுதா அது அவமானம் .............
Answer paper அ பார்த்து professor அழுதா அது சரித்திரம் ............
= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  

MOTHER பிரச்சனையா ?
M .குமரன் S /O மஹாலக்ஷ்மி பாரு.
FATHER பிரச்சனையா ?
சந்தோஷ் சுப்ரமணியம் பாரு
SISTER பிரச்சனையா ?
பாச மலர் பாரு .
BROTHER பிரச்சனையா ?
வானத்தை போல பாரு .
லவர் அண்ணன் பிரச்சனையா ?
ரன் பாரு .
லவர் ஏ பிரச்சனையா ?
அவ தங்கச்சிய பாரு ............

= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  
 STUDYING ,READING என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது..............
SLEEPING ,PLAYING என்று சொன்னால் உதடுகள் ஒட்டும் ......................
by
EXAM HALL இல் படுத்து யோசிப்போர் சங்கம்
= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  

எறும்புக்கும் கொசுவுக்கும் கல்யாணம்
முதல் இரவில் கொசு வெளியே உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு இருந்தது .....
அப்போ கொசுவோட freind வந்து
ஏன்டா மச்சி வெளிய வந்து இருக்குற ன்னு கேட்டுச்சு
அதுக்கு மாப்பள கொசு சொல்லிச்சு "சிறிக்கி மவ உள்ள GOOD NIGHT போட்டுட்டு
தூங்குறாட மச்சி "

= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  
அப்பா :ஏன்டா சொல் பேச்சு கேட்க்க மட்டுற ...........
மகன் :நீங்க சொல்லுறதெல்லாம் கேட்க்க முடியாது
 இப்ப நானும் சம்பாதிக்கிறேன் ........
அப்பா :உனக்கு நாலு மாடு வாங்கி கொடுத்தது தப்பா போய்டுச்சி ...........
உன்னை எல்லாம் BSC ,BE ,MSC ,MBA ,MCA ன்னு படிக்க வைச்சு தெரு தெருவா
அலைய விட்டு இருக்கணும்
= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  

பெண்களின் கண் அசைவுக்கு 1000 அர்த்தம் இருக்கும் ............
ஆனால் உண்மையான நண்பனின் கண் அசைவுக்கு ஒரே அர்த்தம் "மச்சி சூப்பர்
பிகுரு வருது டக்குன்னு திரும்பிறதே " HOW IS IT
= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  

டெர்ரர் கவிதை :
சூரியனை சுற்றினால் வெந்து போவீர்கள் ...........
சுடிதாரை சுற்றினால் நொந்து  போவீர்கள் ..........

= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  

டீச்சர் : நீ பெரியவன் ஆகி என்ன பண்ண போற ?
மாணவன் :கல்யாணம்
டீச்சர் : அது இல்ல நீ என்னவா ஆக விரும்புற ?
மாணவன்: கணவன்
டீச்சர் : நோ . அது இல்லை வாழ்கையில் உனக்கு என்ன கிடைக்கும்னு எதிர் பார்க்குற
மாணவன்:மனைவி
டீச்சர் : நோ .உங்க பெற்றோர்களுக்கு என்ன பண்ண போற ?
மாணவன்:மருமகள் தேடுவேன்
டீச்சர் :ஸ்டுபிட் ,உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்க்கிறாங்க ?
மாணவன்: பேர குழந்தைகள்
டீச்சர் :ஐயோ .உன் வாழ்க்கை லட்சியம் தான் என்ன ?
மாணவன் : நாம் இருவர் .நமக்கு இருவர்

= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  

ஒரு பையன் பரீட்சை அறையில் question paper வாங்கி விட்டு பாடின பாட்டு

அந்த நேரம் அந்தி நேரம் ,கண் பார்த்து காதலாகி , போன நேரம் ஏதோ ஆச்சி ,
ஓஹ question பேப்பர் கையில் வந்தச்சு ,அப்பாவின் திட்டு எல்லாம் காற்றோடு போயே போச்சு ,
ஹோசன்ன ......
என் பெஞ்சை தாண்டி போனாளே ,ஹோசன்னே answer ஒன்றும் சொல்லாமலே ,
நான் மெண்டல் ஆகிறேன் ,சுக்கு நூராகிறேன் ,
த இட்
அவள் போன பின்பு ,எந்தன் பிட்டை தேடி போகிறேன்

= = = = = = = = = = = = = = = = = = = == = = == = = = = =

குறிப்பு :இந்த  SMS ஜோக்ஸ் எனக்கு வந்தது கிடையாது .............................

71 comments:

Arun Prasath said...

me the first

மங்குனி அமைச்சர் said...

மொதோ வெட்டு

மங்குனி அமைச்சர் said...

ஜஸ்ட்டு மிஸ்ஸு.......... சரி விடு ........ அடுத்து ஈரல் பிறை எனக்கு

வெறும்பய said...

online..

வெறும்பய said...

இம்சை சார்.. திடீர்ன்னு உங்களுக்கு என்னாச்சு சார்...

Arun Prasath said...

aஅமைச்சரே.... நான் இருக்கேனே

சௌந்தர் said...

1 .நீ மெலடி சாங் கேட்க்க ஆசை படுவ////

ஓஹ பாபு மெலடி சாங் தினமும் கேட்குறார் அப்போ அதான் விசயமா...?

வெறும்பய said...

Answer paper அ பார்த்து professor அழுதா அது சரித்திரம்


//

நாங்கெல்லாம் பல தடவை சரித்திரம் படச்சிருக்கோம்.... நொந்துகிட்டு ஓடிப்போனது பல பேர்..

மங்குனி அமைச்சர் said...

யோவ் மெச்செஜ லோவ் பண்ணி என்னா புண்ணியம் , ஏதாவது பிகர் படத்த போடு

மங்குனி அமைச்சர் said...

இவனுகளுக்கு மட்டும் எங்க இருந்துதான் இப்படி sms வருதோ ??? ஒரு பதிவு தேத்திட்டான் (நமக்கு ஒரு பயலும் அனுப்ப மாட்டேன்கிரானுகளே ?)

வெறும்பய said...

டீச்சர் :ஐயோ .உன் வாழ்க்கை லட்சியம் தான் என்ன ?மாணவன் : நாம் இருவர் .நமக்கு இருவர்

//

Best Student...

ப்ரியமுடன் வசந்த் said...

//லவர் ஏ பிரச்சனையா ?
அவ தங்கச்சிய பாரு ............//

:))

யோவ்? ஏ மட்டுமா பிரச்சினை??

ப்ரியமுடன் வசந்த் said...

//அப்பா :உனக்கு நாலு மாடு வாங்கி கொடுத்தது தப்பா போய்டுச்சி ...........
உன்னை எல்லாம் BSC ,BE ,MSC ,MBA ,MCA ன்னு படிக்க வைச்சு தெரு தெருவா
அலைய விட்டு இருக்கணும்//

அய்யோ பாவம் (குஷி மும்தாஜ் ஸ்டைல்ல படி மச்சி)

ப்ரியமுடன் வசந்த் said...

//ஹோசன்ன ......
என் பெஞ்சை தாண்டி போனாளே ,//

பெக்கு பதிலா குன்னு போட்டுக்க மச்சி :)))

ஹரிஸ் said...

:)..

ப.செல்வக்குமார் said...

ஐயோ சின்னப்பயான கெடுக்கப் பாக்குறாங்க ..!!

வார்த்தை said...

"சிறிக்கி மவ உள்ள GOOD NIGHT போட்டுட்டு
தூங்குறாட மச்சி "

அவ்வ்வ்வ்வ்

பட்டாபட்டி.. said...

ஏலேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....

ஹி..ஹி

நடத்து..நடத்து...

வார்த்தை said...

உன்னை எல்லாம் BSC ,BE ,MSC ,MBA ,MCA ன்னு படிக்க வைச்சு தெரு தெருவா
அலைய விட்டு இருக்கணும்

டாப்பு

ஹரிஸ் said...

வாழ்க்கை லட்சியம் தான் என்ன ?மாணவன் : நாம் இருவர் .நமக்கு இருவர் //

ஸேம் பிளட்..

பட்டாபட்டி.. said...

Blogger ப.செல்வக்குமார் said...

ஐயோ சின்னப்பயான கெடுக்கப் பாக்குறாங்க ..!!

//


சீக்கிரம் ..சீக்கிரம்.. வீடியோ கேமராவை எடு....

நாகராஜசோழன் MA said...

// ப்ரியமுடன் வசந்த் said...

//ஹோசன்ன ......
என் பெஞ்சை தாண்டி போனாளே ,//

பெக்கு பதிலா குன்னு போட்டுக்க மச்சி :)))//

இது சூப்பர் அப்பு!!

சௌந்தர் said...

டெர்ரர் கவிதை :
சூரியனை சுற்றினால் வெந்து போவீர்கள் ...........
சுடிதாரை சுற்றினால் நொந்து போவீர்கள் ......./////

டெரர் க்கு எங்க இதை எல்லாம் எழுத போறார் ஓஹ இது அவருக்கு வந்த sms சா ஓகே ஓகே ஓகே

ப.செல்வக்குமார் said...

//Question paper அ பார்த்து நம்ம அழுதா அது அவமானம் .............
Answer paper அ பார்த்து professor அழுதா அது சரித்திரம் ............
= = = = = = = = = = = = = = = = = = == = = = = == = = = = //

இந்த மாதிரி நிறைய சரித்திரம் படைசிருக்கேன் ..!!

ப.செல்வக்குமார் said...

//டெர்ரர் கவிதை :
சூரியனை சுற்றினால் வெந்து போவீர்கள் ...........
சுடிதாரை சுற்றினால் நொந்து போவீர்கள் .//

எங்க சங்க செயலர் சொன்னா கவிதைங்களா ..?

சௌந்தர் said...

ப்ரியமுடன் வசந்த் said... 12
//லவர் ஏ பிரச்சனையா ?
அவ தங்கச்சிய பாரு ............//

:))

யோவ்? ஏ மட்டுமா பிரச்சினை??////

சரி சரி வசந்த உங்களுக்கு வேற என்ன பிரச்னை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓஹோ இந்த மாதிரி மேட்டர்லாம் இவனுங்கதான் தயார் பண்ணி கெளப்பி விடுறானுங்களா?

ப.செல்வக்குமார் said...

/குறிப்பு :இந்த SMS ஜோக்ஸ் எனக்கு வந்தது கிடையாது //

வேற யாரோ மொபைல்ல இருந்து ஆட்டைய போட்டு எழுதுனீங்களா ..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நீங்க லவ் பண்ண இந்த msg அ படி . /////

இதுல ஒரு பாயின்ட்ட மிஸ் பண்ணிட்டீங்கல்ல? அது இதுதான்...
5. எந்தப் பேனா வாங்குனாலும் லவ்வர் பேருதான் எழுதிப் பார்ப்பே

LK said...

soopaarrr

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////லவர் ஏ பிரச்சனையா ?அவ தங்கச்சிய பாரு ............////

எச்சூஸ் மி, அவளுக்கு தங்கச்சி இல்லேன்னா என்ன பண்றது?

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 31
/////லவர் ஏ பிரச்சனையா ?அவ தங்கச்சிய பாரு ............////

எச்சூஸ் மி, அவளுக்கு தங்கச்சி இல்லேன்னா என்ன பண்றது?////

அதுக்கு தான் பாபு மாதிரி தங்கச்சி இருக்கிற பொண்ண லவ் பண்ணனும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////STUDYING ,READING என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது..............SLEEPING ,PLAYING என்று சொன்னால் உதடுகள் ஒட்டும் ......................///

லிவிங் டுகெதெர்னு சொன்னா லிப்ஸ் ஒட்டாது, மேரேஜ்னு சொன்னா ஒட்டும்... இதப் பத்தி ஏதாவது சொல்றது?

வார்த்தை said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////லவர் ஏ பிரச்சனையா ?அவ தங்கச்சிய பாரு ............////

//எச்சூஸ் மி, அவளுக்கு தங்கச்சி இல்லேன்னா என்ன பண்றது?//


அவ அம்மாவ பாத்து.....

வார்த்தை said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////லவர் ஏ பிரச்சனையா ?அவ தங்கச்சிய பாரு ............////

//எச்சூஸ் மி, அவளுக்கு தங்கச்சி இல்லேன்னா என்ன பண்றது//

அவ அம்மாவ பாத்து.....

ஏங்க ஒரு புள்ளையோட நிறுத்திட்டீங்கனு நியாயம் கேக்கலாம்

சௌந்தர் said...

டீச்சர் :ஐயோ .உன் வாழ்க்கை லட்சியம் தான் என்ன ?
மாணவன் : நாம் இருவர் .நமக்கு இருவர்////

அது லவ் மேரேஜா இல்லை லிவிங் டுகெதெர்ரா நீங்க எந்த பதிவு எழுதினாலும் உள் குத்து இருக்கே

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அருமையான இம்சைகள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டெர்ரர் கவிதை :சூரியனை சுற்றினால் வெந்து போவீர்கள் ...........சுடிதாரை சுற்றினால் நொந்து போவீர்கள் .......... ////

ஆமா ஆமா நம்ம இம்சை மாதிரி கொடில காயிற சுடிதாரைலாம் சுத்தி வந்தா நொந்துதான் போகனும்....!

வெறும்பய said...

லிவிங் டுகெதெர்னு சொன்னா லிப்ஸ் ஒட்டாது, மேரேஜ்னு சொன்னா ஒட்டும்... இதப் பத்தி ஏதாவது சொல்றது?

//

அடபாவி இங்கேயுமா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வார்த்தை said...
@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////லவர் ஏ பிரச்சனையா ?அவ தங்கச்சிய பாரு ............////

//எச்சூஸ் மி, அவளுக்கு தங்கச்சி இல்லேன்னா என்ன பண்றது?//


அவ அம்மாவ பாத்து...../////


டோட்டல் டேமேஜ்.....!

வார்த்தை said...

/லிவிங் டுகெதெர்னு சொன்னா லிப்ஸ் ஒட்டாது, மேரேஜ்னு சொன்னா ஒட்டும்... இதப் பத்தி ஏதாவது சொல்றது?//

கலாச்சார "காவல்காரா"

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மாணவன் : நாம் இருவர் .நமக்கு இருவர் /////

பாவம் டீச்சரு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////குறிப்பு :இந்த SMS ஜோக்ஸ் எனக்கு வந்தது கிடையாது ............................./////

இத நான் ஒத்துக்கவே மாட்டேன்!..செல்போன சுட்ட உடனே அது உங்களோடது ஆயிடுதுல்ல? அதே மாதிரி அதுல மெசேஜும் உங்களுக்கு வந்ததா தானே வச்சுக்கனும்...?

சௌந்தர் said...

பெண்களின் கண் அசைவுக்கு 1000 அர்த்தம் இருக்கும் ............
ஆனால் உண்மையான நண்பனின் கண் அசைவுக்கு ஒரே அர்த்தம் "மச்சி சூப்பர்
பிகுரு வருது டக்குன்னு திரும்பிறதே " HOW IS IT////

ஹலோ பாபு அந்த நண்பன் டெரர் தானே.....

சௌந்தர் said...

எறும்புக்கும் கொசுவுக்கும் கல்யாணம்
முதல் இரவில் கொசு வெளியே உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு இருந்தது .....
அப்போ கொசுவோட freind வந்து
ஏன்டா மச்சி வெளிய வந்து இருக்குற ன்னு கேட்டுச்சு
அதுக்கு மாப்பள கொசு சொல்லிச்சு "சிறிக்கி மவ உள்ள GOOD NIGHT போட்டுட்டு
தூங்குறாட மச்சி ////////


என்ன வில்லத்தனம் எவ்வளவு ஆசை இருக்கும் அந்த பயனுக்கு

எஸ்.கே said...

சூப்பர்!

TERROR-PANDIYAN(VAS) said...

:))))

அன்பரசன் said...

//டெர்ரர் கவிதை :
சூரியனை சுற்றினால் வெந்து போவீர்கள் ...........
சுடிதாரை சுற்றினால் நொந்து போவீர்கள் .....//

யாரு நம்ம டெர்ரரா??
இவ்வளவு நல்லா கவிதை எழுதினது டெர்ரரா???

அருண் பிரசாத் said...

49

அருண் பிரசாத் said...

50

அருண் பிரசாத் said...

அப்போ வர்ட்டா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

குறிப்பு :இந்த SMS ஜோக்ஸ் எனக்கு வந்தது கிடையாது ...///

உனக்கு சொந்தமா அறிவு இல்லைன்னு எல்லாருக்கும் தெரியுமே..

Madhavan Srinivasagopalan said...

//குறிப்பு :இந்த SMS ஜோக்ஸ் எனக்கு வந்தது கிடையாது //

Best of all the jokes

Madhavan Srinivasagopalan said...

// வார்த்தை said...
லிவிங் டுகெதெர்னு சொன்னா லிப்ஸ் ஒட்டாது, மேரேஜ்னு சொன்னா ஒட்டும்... இதப் பத்தி ஏதாவது சொல்றது? //

நல்லா யோசிச்சு பாருங்க..
ரெண்டுலயுமே நாலு லிப்ஸ் ஓட்டும்..

வெங்கட் said...

ஹா., ஹா., ஹா..!!
கலக்கல் ஜோக்ஸ்..!!

Chitra said...

:-))

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எல்லாமே சூப்பரா இருக்கு தல..

வைகை said...

டீச்சர் :ஐயோ .உன் வாழ்க்கை லட்சியம் தான் என்ன ?மாணவன் : நாம் இருவர் .நமக்கு இருவர் //////

அப்புடீன்னா ஆளுக்கு ரெண்டு ரெண்டு பேரா !!!!!!!!

karthikkumar said...

இந்த msg ல ஐந்தாவது பாயிண்ட் மிஸ் ஆனத கவனிச்சிருக்க மாட்ட..........
9 இப்போ உன் முகத்தில் ஒரு புன் சிரிப்பு தெரியும் ............
10 .கண்டிப்பாக நீ யாரையோ லவ் பண்ணுறீங்க .......////சரியாய் சொன்னீங்க தல.

karthikkumar said...

எல்லாமே சூப்பரா இருக்கு

Balaji saravana said...

:))

க.மு.சுரேஷ் said...

//பெண்களின் கண் அசைவுக்கு 1000 அர்த்தம் இருக்கும் ............
ஆனால் உண்மையான நண்பனின் கண் அசைவுக்கு ஒரே அர்த்தம் "மச்சி சூப்பர்
பிகுரு வருது டக்குன்னு திரும்பிறதே " HOW IS IT//

super

கலக்கல்.
வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

பாபு எல்லாமே கலக்கல் ஜோக்ஸ்

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க எல்லம் ஜோக் எழுத ஆரம்பிச்சுட்டா நாங்க எதை எழுதறது?

சி.பி.செந்தில்குமார் said...

பிளாக்கோட லேஅவுட் சூப்பர்,மாத்துனீங்களா? புதுசா?

சாமக்கோடங்கி said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நீங்க லவ் பண்ண இந்த msg அ படி . /////

இதுல ஒரு பாயின்ட்ட மிஸ் பண்ணிட்டீங்கல்ல? அது இதுதான்...
5. எந்தப் பேனா வாங்குனாலும் லவ்வர் பேருதான் எழுதிப் பார்ப்பே//

ஒன்ஸ் மோர் ப்ளீஸ்

ஜீ... said...

Super! :)

Anonymous said...

எப்படியெல்லாம் பதிவு போட்றாங்கய்யா?????

LK said...

உங்களுக்கு ஒரு விருதுக் கொடுத்துள்ளேன்

http://lksthoughts.blogspot.com/2010/11/blog-post_3321.html

ஜீ... said...

Super! :-)

அரசன் said...

கலக்கல்