Monday, October 25, 2010

நன்றி சொல்ல வந்தேன் ......

STUPID!! WILL YOU DO EVERYTHING THAT I SAID?!
மேல உள்ள வரியை  copy  செய்யவும்  .பின்பு notepad -இல் paste  செய்யவும்

என் அன்பார்ந்த பதிவுலக நண்பர்களே.  என்னையும் மனுசன்னு நினைத்து .எனக்கு ஆதரவளித்த அனைத்து அன்பர்களுக்கும் ,நண்பர்களுக்கும் முதற்கண் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் .

என்னை பதிவு எழுத சொல்லி மக்களாகிய நீங்கள் வற்புறுத்தி வந்தீர்கள் நானும் ஆண்டவன் இன்னும் எனக்கு கட்டளை இட வில்லை என்று சொல்லி வந்தேன் ஆண்டவன் கூறியதால் பதிவு எழுத வந்தேன் நாட்டை திருத்த வேண்டும் என்று தான் என் எண்ணம் ஆனால் இந்த ரமேஷ் இருக்கும் வரை அது நடக்காது என்று தெரியும் என்னைக்காவது ரமேஷை போட்டு தள்ளிவிட்டு என் கடமையை செய்வேன்...!

இருந்தாலும் எல்லோருக்கும் என் நன்றியை வித்தியாசமான முறையில் தெரிவிக்க வேண்டும் என்று தோன்றியது .அதனால் மேல உள்ள line-ஐ copy செய்து notepad -இல் paste செய்யவும் ...

இது என் நண்பர்களுக்கு மட்டும் தான்.

என் முதல் எதிரியான terror இதை பார்க்க வேண்டாம் ....

முக்கியமாக  வயதில் மூத்தவரான தேவா அண்ணா,கே .ஆர் .பி,PSV.இவர்கள் இதை பரிசோதித்து பார்க்க கூடாது (புரிஞ்சிகோங்க ....)

74 comments:

மங்குனி அமைச்சர் said...

யோவ் என்ன இலவுய்யா இது ? ஒண்ணுமே புரியல

சௌந்தர் said...

முக்கியமாக வயதில் மூத்தவரான தேவா அண்ணா,கே .ஆர் .பி,PSV.இவர்கள் இதை பரிசோதித்து பார்க்க கூடாது (புரிஞ்சிகோங்க ....)//////

நானும் உன்னை விட வயதில் மூத்தவர்தான் அதனால் பார்க்க மாட்டேன்...!!!!!!!

சௌந்தர் said...

மங்குனி மேல சில வரிகள் இருக்கு பாருங்க அதை காபி பண்ணி போடுங்க உங்களுக்கு புரியும்

மங்குனி அமைச்சர் said...

அடபாவி , எங்கள என்னான்னு நினைச்சுகிட்ட ? பிளாக் ஆரம்பிக்கும் போதே இந்த விட்கம் , மானம் , ரோம்சம் , பயிப்பு , பச்சடி , சுண்டல் எல்லாத்தையும் தூக்கி தூரப்போட்டு , அத இனி திரும்பி கூட பாக்க மாட்டோமின்னு மாரியாத்தா மேல சத்தியம் பண்ணிருக்கோம் ,...... யாருகிட்ட ....... ஹா.ஹா.ஹா...................... போய்யா... போ ... போயி புள்ள குட்டிகளா படிக்க வைக்க பாரு

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஏதாவது புரியுற மாதிரி போடையா...

சந்தடி சாக்கில தேவா அண்ணனுக்கு வயசாயிடிசுன்னு உண்மைய சொல்லிட்டியையா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆனால் இந்த ரமேஷ் இருக்கும் வரை அது நடக்காது என்று தெரியும் என்னைக்காவது ரமேஷை போட்டு தள்ளிவிட்டு என் கடமையை செய்வேன்...!///

பொறாமை பிடிச்ச பயபுள்ள

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//என் முதல் எதிரியான terror இதை பார்க்க வேண்டாம் ....//

ஏன்னா அவருக்கு சூடு சுரணை ஏதும் இல்லை அப்படித்தான?

சௌந்தர் said...

முக்கியமாக வயதில் மூத்தவரான தேவா அண்ணா,கே .ஆர் .பி,PSV.இவர்கள் இதை பரிசோதித்து பார்க்க கூடாது (புரிஞ்சிகோங்க ....)////

யோவ் தேவா செந்தில் ரெண்டு பேருக்கும் 20 வயசு தான் ஆகுது....

dheva said...

என்ன பண்றது ஆர்வக் கோளாறு ஜாஸ்தி தம்பி....

வேகமா ஓடிப்போய் நோட் பேட்ல காப்பி பண்ணி பாத்துட்டேன்...!

ஒரு அளவு இல்லையா லந்த் அடிக்க....ஹா..ஹா...ஹா..! என்னமோ போங்க..!

வாங்கப்பா எல்லாரும் வந்து வரிசையா பாத்துட்டு போங்க...!

சௌந்தர் said...

//ஆனால் இந்த ரமேஷ் இருக்கும் வரை அது நடக்காது என்று தெரியும் என்னைக்காவது ரமேஷை போட்டு தள்ளிவிட்டு என் கடமையை செய்வேன்...!///

ரொம்ப நல்ல முடிவு பாபு இந்த பயபுள்ளையை போட்டு தள்ளனும்....நான் எதாவது ஐடியா தரவா????

dheva said...

//சந்தடி சாக்கில தேவா அண்ணனுக்கு வயசாயிடிசுன்னு உண்மைய சொல்லிட்டியையா//

ஏய்யா...இந்த உலகத்துல யாருக்குமே வயசு ஆகவே ஆகாதா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

சௌந்தர் said...

dheva said...
என்ன பண்றது ஆர்வக் கோளாறு ஜாஸ்தி தம்பி....

வேகமா ஓடிப்போய் நோட் பேட்ல காப்பி பண்ணி பாத்துட்டேன்...!

ஒரு அளவு இல்லையா லந்த் அடிக்க....ஹா..ஹா...ஹா..! என்னமோ
போங்க..!

வாங்கப்பா எல்லாரும் வந்து வரிசையா பாத்துட்டு போங்க...!////

அதான் அங்கே போட்டு இருக்கே அப்பறம் ஏன் பார்த்தீங்க

இம்சைஅரசன் பாபு.. said...

என்ன தேவா அண்ணா குறிப்பா எழுதி இருந்தும் ஏன் வந்தீர்கள் .இதுக்கு தான் சொல்லுறது எப்போதுமே போஸ்ட் முழுவதும் படிச்சிட்டு களத்துல இறங்கனும்

பெசொவி said...

$%^#&*^%%%$#@!&^*&%^#

ங்கொய்யால..........................ங்கறதை எப்படி எழுதறதுன்னு சொல்லியிருக்கேன்.

சௌந்தர் said...

பாருடா இதையும் படித்து ஒருதார் follow பண்றார்...என்ன கொடுமை சார் இது

NaSo said...

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்பி வந்தா பயபுள்ள என்ன சொல்லுது பாரு?

இம்சைஅரசன் பாபு.. said...

PSV உங்கள தான் வரகூடாது ன்னு போட்டிருக்கேன் இல்ல ....அப்புறம் என் இந்த கொலை வெறி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆண்டவன் கூறியதால் பதிவு எழுத வந்தேன் நாட்டை திருத்த வேண்டும் என்று தான் என் எண்ணம் ஆனால் இந்த ரமேஷ் இருக்கும் வரை அது நடக்காது என்று தெரியும் என்னைக்காவது ரமேஷை போட்டு தள்ளிவிட்டு என் கடமையை செய்வேன்...!////

உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லியா? சரி சரி போயி ரமேஷ போட்டுத்தள்ளுய்யா, சண்டை பாத்து ரொம்ப நாளாச்சு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////முக்கியமாக வயதில் மூத்தவரான தேவா அண்ணா,கே .ஆர் .பி,PSV.இவர்கள் இதை பரிசோதித்து பார்க்க கூடாது (புரிஞ்சிகோங்க ....)////

அப்பாடா...நம்மளும் யூத்துதான் எல்லாரும் நம்பிட்டாங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆண்டவன் கூறியதால் பதிவு எழுத வந்தேன் நாட்டை திருத்த வேண்டும் என்று தான் என் எண்ணம் ஆனால் இந்த ரமேஷ் இருக்கும் வரை அது நடக்காது என்று தெரியும் என்னைக்காவது ரமேஷை போட்டு தள்ளிவிட்டு என் கடமையை செய்வேன்...!////

உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லியா? சரி சரி போயி ரமேஷ போட்டுத்தள்ளுய்யா, சண்டை பாத்து ரொம்ப நாளாச்சு!
//

இருப்பா சண்டைல போய் சேர்ந்துட்டா என்ன பண்றது. நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. இந்த படமெல்லாம் ரிலீஸ் ஆகட்டும். பாத்துட்டு சண்டைக்கு வரேன்

-காவலன்
-வேலாயுதம்
- த்ரீ இடியட்ஸ் ரீமேக்
- பகலவன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

- பகலவன்////

இதுக்கு நீ கொரில்லா செல்லுல 3 நாளு தங்கியிருந்து கின்னஸ் சாதனை பண்ணிடலாம்!

இல்லேன்னா சாம் ஆண்டர்சன் வீடியோவை ஒரு நாள் முழுக்க பார்க்கலாம்.

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
நம்பி வந்தா பயபுள்ள என்ன சொல்லுது பாரு?///

@@@பன்னிக்குட்டி ராம்சாமி
என்ன சொல்றார் கொஞ்ச சொல்லுங்க...

செல்வா said...

பாபு அண்ணா போன் வாங்கிட்டியா..?
ஏன் நம்பர் தரல..?

நீ கேக்கலையேம்மா ..?

பிரெண்ட்னா கேக்காமயே தரணும் ., அதுதான் ரியல் பிரெண்ட்..!!

( Take from Santhosh subramaniam )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

-காவலன்
-வேலாயுதம்
- த்ரீ இடியட்ஸ் ரீமேக்
- பகலவன்////

இதுக்கு நீ கொரில்லா செல்லுல 3 நாளு தங்கியிருந்து கின்னஸ் சாதனை பண்ணிடலாம்!
//

இல்லேன்னா சாம் ஆண்டர்சன் வீடியோவை ஒரு நாள் முழுக்க பார்க்கலாம். /////

வேணாம் மாப்பி, இவ்வளவு வயலன்ஸ் வேணாம், விட்ரு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நம்பி வந்தா பயபுள்ள என்ன சொல்லுது பாரு?///

@@@பன்னிக்குட்டி ராம்சாமி
என்ன சொல்றார் கொஞ்ச சொல்லுங்க... ///

என்னா ஒரு வில்லத்தனம்? முடியல.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
பாபு அண்ணா போன் வாங்கிட்டியா..?
ஏன் நம்பர் தரல..?

நீ கேக்கலையேம்மா ..?

பிரெண்ட்னா கேக்காமயே தரணும் ., அதுதான் ரியல் பிரெண்ட்..!!

( Take from Santhosh subramaniam ) ////

அப்போ இவரு டூப்ளிக்கேட் பிரண்டா?

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நம்பி வந்தா பயபுள்ள என்ன சொல்லுது பாரு?///

@@@பன்னிக்குட்டி ராம்சாமி
என்ன சொல்றார் கொஞ்ச சொல்லுங்க... ///

என்னா ஒரு வில்லத்தனம்? முடியல.....!////

@@@பன்னிக்குட்டி ராம்சாமி

ஓஓஓஓஓஓ...இது தான் சொல்றாரா அப்பறம் ஏன் இப்படி கோபம் படுரிங்க????

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

-காவலன்
-வேலாயுதம்
- த்ரீ இடியட்ஸ் ரீமேக்
- பகலவன்////

இதுக்கு நீ கொரில்லா செல்லுல 3 நாளு தங்கியிருந்து கின்னஸ் சாதனை பண்ணிடலாம்!
//

இல்லேன்னா சாம் ஆண்டர்சன் வீடியோவை ஒரு நாள் முழுக்க பார்க்கலாம். /////

வேணாம் மாப்பி, இவ்வளவு வயலன்ஸ் வேணாம், விட்ரு//

இல்ல மாம்ஸ், போலீஸ்கார் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார். (அப்புறம் சாம் ஆண்டர்சனை நாம எப்படி டெஸ்ட் பண்றது.)

இம்சைஅரசன் பாபு.. said...

//அப்பாடா...நம்மளும் யூத்துதான் எல்லாரும் நம்பிட்டாங்க! //

யோவ் பன்னி உனக்கு வயசு எத்தனை 45 or 46 .நேத்து சொன்னீங்க மறந்துட்டேன்

Anonymous said...

ஆமா ஏதோ நாடுக்கு நல்லது செய்யப்போறேன்னு சொன்னீங்களே அது எப்போ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இம்சைஅரசன் பாபு.. said...
//அப்பாடா...நம்மளும் யூத்துதான் எல்லாரும் நம்பிட்டாங்க! //

யோவ் பன்னி உனக்கு வயசு எத்தனை 45 or 46 .நேத்து சொன்னீங்க மறந்துட்டேன்///

யோவ் அதான் மறந்துட்டேல்ல, அப்புறம் எதுக்குய்யா நோண்டி நோண்டிக் கேக்குறே?

Anonymous said...

இல்லேன்னா சாம் ஆண்டர்சன் வீடியோவை ஒரு நாள் முழுக்க பார்க்கலாம். /////
டிஆர் மறந்துட்டீங்களே

இம்சைஅரசன் பாபு.. said...

@சதீஷ்
ரமேஷ் அ போட்டு தள்ளனும் .......அதுக்கப்புறம் தான் .......

Anonymous said...

நீ கேக்கலையேம்மா ..?//
ஆமா அண்ணன் கேட்டவுடனே கொடுத்துடுவாரு..அன்ணே 100000 பனம் எடு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
இல்ல மாம்ஸ், போலீஸ்கார் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார். (அப்புறம் சாம் ஆண்டர்சனை நாம எப்படி டெஸ்ட் பண்றது.)////

அதுவும் ஞாயம்தான், ஆனா இந்த பாடி தாங்குமான்னு பாக்குறேன்! எதுக்கும் நம்ம டெர்ரர வெச்சி டெஸ்ட் பண்ணிடுவோமே?

Anonymous said...

பாருடா இதையும் படித்து ஒருதார் follow பண்றார்...என்ன கொடுமை சார் இது//
அறியாத புள்ள பொழைக்க வழி தெரியாம வந்து மாட்டிகிடுச்சி வுட்ருங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
இல்லேன்னா சாம் ஆண்டர்சன் வீடியோவை ஒரு நாள் முழுக்க பார்க்கலாம். //
டிஆர் மறந்துட்டீங்களே //////

அமைதி அமைதி, சாத்வீகமான வழிகளை யோசிப்போம், வன்முறை வேண்டாம்!

Anonymous said...

அதுவும் ஞாயம்தான், ஆனா இந்த பாடி தாங்குமான்னு பாக்குறேன்! எதுக்கும் நம்ம டெர்ரர வெச்சி டெஸ்ட் பண்ணிடுவோமே//
யாருப்பா அந்த டெரரை கூட்டியாந்து ஸ்டாண்டடீஸ் ல நிற்க்க சொல்லு..பன்னிக்குட்டிக்கிட்ட பைக்க கொடு

Anonymous said...

அமைதி அமைதி, சாத்வீகமான வழிகளை யோசிப்போம், வன்முறை வேண்டாம்!//
சாத்வீகம் நா எங்க தலைவர் பாபா படம் இருக்கு ..போட்டுக்காட்டட்டுமா

செல்வா said...

அட நன்றி பாபு அண்ணா ., அங்க மேல இருக்கறதா எடுத்து என்னோட notepadல பேஸ்ட் பண்ணினேன் .. இப்படி வருது ..!!

THANKS DEAR , THANKS FOR YOUR SUPPORT ON MY STUPIDITY ACTION..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இல்ல மாம்ஸ், போலீஸ்கார் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார். (அப்புறம் சாம் ஆண்டர்சனை நாம எப்படி டெஸ்ட் பண்றது.) //

Paavikalaa

Anonymous said...

THANKS DEAR , THANKS FOR YOUR SUPPORT ON MY STUPIDITY ACTION..!!//
அப்படி போட்டு கொல்லு...

செல்வா said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
THANKS DEAR , THANKS FOR YOUR SUPPORT ON MY STUPIDITY ACTION..!!//
அப்படி போட்டு கொல்லு...
//

ஆமாங்க ., விடக்கூடாது .

அருண் பிரசாத் said...

//முக்கியமாக வயதில் மூத்தவரான தேவா அண்ணா,கே .ஆர் .பி,PSV.இவர்கள் இதை பரிசோதித்து பார்க்க கூடாது (புரிஞ்சிகோங்க ....)//
அப்போ இவங்களாம் வயசானவுங்கனு சொல்லுறீங்க

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
இல்ல மாம்ஸ், போலீஸ்கார் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார். (அப்புறம் சாம் ஆண்டர்சனை நாம எப்படி டெஸ்ட் பண்றது.)////

அதுவும் ஞாயம்தான், ஆனா இந்த பாடி தாங்குமான்னு பாக்குறேன்! எதுக்கும் நம்ம டெர்ரர வெச்சி டெஸ்ட் பண்ணிடுவோமே?
//

எங்க மாம்ஸ் டெர்ரர் வெளியல வரவே மாட்டேன்கிறார். எப்படி அவர வச்சு டெஸ்ட் பண்றது?

NaSo said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

அமைதி அமைதி, சாத்வீகமான வழிகளை யோசிப்போம், வன்முறை வேண்டாம்!//
சாத்வீகம் நா எங்க தலைவர் பாபா படம் இருக்கு ..போட்டுக்காட்டட்டுமா
//

வேணாம் அண்ணே, போலீஸ்காருக்கு ஆண்டர்சன் மாதிரி ஒரு ஆள் தான் சரிப்பட்டு வருவார்.

Abhi said...

நல்லா இருக்கு ! பாராட்டுக்கள் !

இம்சைஅரசன் பாபு.. said...

@அபி
உங்கள் வருகைக்கு நன்றி

எஸ்.கே said...

நான் ஒரு STUPID! நீங்க சொன்ன மாதிரி பேஸ்ட் பண்ணேன்!

எஸ்.கே said...

என் முதல் எதிரியான terror இதை பார்க்க வேண்டாம் ....//
இல்லையே நீங்களும் டெரரும் ஒப்பந்ததாரர்களாயிற்றே!

எஸ்.கே said...

ஏன் ரமேஷ் அவர்களை எல்லோரும் வில்லனாக நினைக்கிறீர்கள்! உண்மையில் அவர் ஒரு ஹீரோ!!!!!!!

எஸ்.கே said...

தேவா போட்டோவில் மிக இளமையாகத்தானே தெரிகிறார்!!!

இம்சைஅரசன் பாபு.. said...

@எஸ் .கே
உண்மையில் நான் என்ன கூறி இருக்கிறேன் பார்த்தீர்களா ஏன் நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி சொல்லுகிறேன் என்று ...நண்பர்கள் என்னை தப்பாக நினைக்க மாட்டார்கள் என்று தான் .உங்களையும் சேர்த்து தான் ....

அடுத்தது டெர்ரர் இவர் கண்டிப்பாக இந்த பதிவுக்கு வர வேண்டும் என்று தான் .......அனால் பாவம் வேலை பளு காரணமக .வர வில்லை .
PSV .தேவா ,கே .ஆர் .பி இவர்கள் எல்லாம் நான் மதிக்கும் பதிவர்கள் வயதிலும் மூத்தவர்கள் தான் ..
அந்த போட்டோ வ பார்த்து ஏமாந்து விட்டீர்கள் அது 10 வருடத்துக்கு முன்னாடி எடுத்த போட்டோ .
இப்போ பார்த்தீர்கள் என்றால் தலை முடி வெள்ளை ஆகிவிட்டது ......

சௌந்தர் said...

எஸ்.கே said...
தேவா போட்டோவில் மிக இளமையாகத்தானே தெரிகிறார்!!////

அட டா சும்மா விளையாட்டுக்கு வயதானவர் சொன்னார் நீங்க உண்மை என்று நினைத்து விட்டிர்கள்

எஸ்.கே said...

நானும் விளையாட்டாதாங்க கமெண்ட்ஸ் போட்டேன்!!!!

சௌந்தர் said...

@@@எஸ்கே

சரி சரி இப்போ நம்பிட்டே இல்லையா அது போதும் இப்படி அவர் வயசு ஆனவர் வெளியே பப்ளிக்க சொல்லாதே...எவ்வளவு பெரிய உண்மையை வெளியே சொல்லிட்டே..

பெசொவி said...

இம்சைஅரசன் பாபு.. said...
//அப்பாடா...நம்மளும் யூத்துதான் எல்லாரும் நம்பிட்டாங்க! //

யோவ் பன்னி உனக்கு வயசு எத்தனை 45 or 46 .நேத்து சொன்னீங்க மறந்துட்டேன்//

வயசானா மறதி வர்றது சகஜம்தானே, லூஸ்ல விடு பாபு

தேவா said...

பாபுன்ணா ரூம் போட்டு யோசிப்பாங்க கேள்விபட்டிருக்கேன். நீங்க தனியா வீடு கட்டி யோசிக்கரீகளே

சி.பி.செந்தில்குமார் said...

என்ன நடக்குது இங்கே?

சி.பி.செந்தில்குமார் said...

லேட்டா தியேட்டருக்கு வந்தா இப்படித்தான்

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

பாபு அண்ணா போன் வாங்கிட்டியா..?
ஏன் நம்பர் தரல..?

நீ கேக்கலையேம்மா ..?

பிரெண்ட்னா கேக்காமயே தரணும் ., அதுதான் ரியல் பிரெண்ட்..!!

( Take from Santhosh subramaniam )

பாபு உங்க ஃபோன் நெம்பர் மெஸேஜ் பண்ணூங்க,அப்படியே உங்க 23 கேர்ள் ஃபிரண்டு நெம்பர்ஸும்

சி.பி.செந்தில்குமார் said...

indlila 22வது ஓட்டு என்னுது,யோவ் சிரிப்புப்போலீசு,ஓட்டு போட்டாச்சா>(இதுல கள்ள ஓட்டு போட முடியலையே ஏன்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

ஏன் ரமேஷ் அவர்களை எல்லோரும் வில்லனாக நினைக்கிறீர்கள்! உண்மையில் அவர் ஒரு ஹீரோ!!!!!!!
///thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said...

indlila 22வது ஓட்டு என்னுது,யோவ் சிரிப்புப்போலீசு,ஓட்டு போட்டாச்சா>(இதுல கள்ள ஓட்டு போட முடியலையே ஏன்?//

அதுக்கெல்லாம் மூளை வேணும்

வெங்கட் said...

என்னா இது..?

நான் வேற அவரச அவசரமா
இதை Notepad-ல காப்பி பண்ணினா..

அவ்வ்வ்வ்வ்வ்...

Chitra said...

:-)

கருடன் said...

@S.K

//ஏன் ரமேஷ் அவர்களை எல்லோரும் வில்லனாக நினைக்கிறீர்கள்! உண்மையில் அவர் ஒரு ஹீரோ!!!!!!!//

ஆமாம். ஆண்டி ஹீரோ!! ஊர்ல ஒரு ஆண்டி விட மாட்டாரு!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) said...

@S.K

//ஏன் ரமேஷ் அவர்களை எல்லோரும் வில்லனாக நினைக்கிறீர்கள்! உண்மையில் அவர் ஒரு ஹீரோ!!!!!!!//

ஆமாம். ஆண்டி ஹீரோ!! ஊர்ல ஒரு ஆண்டி விட மாட்டாரு!!
//

Yeley nonsense, stupid,idiot

கருடன் said...

@ரமேஷ்

//Yeley nonsense, stupid,idiot//

இது எல்லாம் அவர் காதல் தேவதைகள் ரமேஷ பார்த்து சொன்ன வசனங்கள்!!

சாமக்கோடங்கி said...

//@@@பன்னிக்குட்டி ராம்சாமி
என்ன சொல்றார் கொஞ்ச சொல்லுங்க...//

யாரைக் கொஞ்சச் சொல்ல வேண்டும்...???

Arun Prasath said...

காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணேன். ஏதோ மொக்கைனு புரியுது, ஆனா என்னனு புரில, யாராச்சும் சொல்லுங்களேன்.... ( ஆனா, எனக்கு வயசாகல, இன்னும் யூத்து தான் ஹி ஹி)

♔ℜockzs ℜajesℌ♔™ said...

this is excellent post . amazing , mind blowing , awesome . . .

யோவ் இப்படி எல்லாம் சொல்லதான்யா வந்தேன் . . .

but

//STUPID!! WILL YOU DO EVERYTHING THAT I SAID?! //

i didnt expect this ......

awwwwwwwwwwww

rockzs.....