Wednesday, October 13, 2010

பிரபலபதிவர் தள்ளிக்கிட்டு வந்த புது பைக்

இது ஒரு பிரபல பதிவரின் பைக் .

இது எங்க வாங்கினாரு .எப்படி வாங்கினாரு என்பதல்லாம் எனக்கு தெரியாது .





இவரு தனியாக வீடு வாடகைக்கு புடிச்சு .வாஷிங் மிசின்,fridge ,A/C,இலவச காஸ் அடுப்பு ,இலவச கலர் T .V .ஊரில் இலவச வீட்டு  மனை பட்டா எல்லாம் வாங்கிட்டாரு .ஆனா..........................

இன்னும் கலயாணம் பண்ண பொண்ணு மட்டும் கிடைக்க வில்லை  .

அந்த பிரபல பதிவர் யாருன்னு உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறன்.பிரபல பதிவர் கிட்ட கால காலத்துல ஒரு பொண்ண பார்த்து மாலைய  கழுத்துல போடுடா ன்னு சொன்ன .பயபுள்ள பைக் கழுத்துல மாலையை போட்டு இருக்கான் பாருங்க ?

இதில் இன்னொரு காமெடி  வேற இருக்கு. கேட்ட எனக்கே தலை சுத்துது பிரபல பதிவருக்கு இன்னும் பைக் ஓட்ட தெரியாது .  அந்த  பைக் அ எங்க இருந்து எடுத்தாரோ ஆங்கே இருந்து தள்ளிகிட்டு வந்திருகார்னா   பாருங்களேன் .    அதான் நான்  சொன்னேன் ரெண்டு மாடு வாங்கி வண்டி ஓட்டுடான்னு  சொன்ன கேக்கமாட்டுறான் . பிரபல பதிவருக்கு வேற இன்னும்  கல்யாணம்   ஆகலை பைக் ஓட்டி  படிக்கும் பொது கீழ விழ வேண்டியது இருக்கும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன செய்ய போறனோ .


இன்னொரு பிரபல பதிவர் தம்பி நீ கூடிய சீக்கிரம் கார் வாங்கனும்ன்னு வேற வாழ்த்தி இருக்கார்.(நீங்க தான் ஆஸ்பத்திரி செலவு செய்ய வேண்டியது வரும் )

யோவ்  மங்குனி , பன்னிகுட்டி ராமசாமி , terror , செல்வா , அருண்  இது என் பைக் ரெண்டு நாளா காணலை தேடிகிட்டு இருக்கேன் அப்படின்னு சொல்ல கூடாது . இது திருட்டு பைக்  இல்லை. இதுக்கு மேலயும் இல்ல என் பைக் காணலைன்னு சொன்ன சிரிப்பு போலீஸ் கிட்ட புகார் மனு கொடுக்கவும்

டிஸ்கி : அந்த பைக் வாங்கின பிரபல பதிவர பார்த்த விறைப்பா நிக்கிற போலீஸ்காரன் கூட சிரிப்பா சிரிப்பான்

50 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

me the first

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பிரபலபதிவர் தள்ளிக்கிட்டு வந்த புது பைக்//

ஏன்? பெட்ரோல் இல்லியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மச்சி யாருன்னு கண்டு பிடிக்க முடியலியே. குழு குடேன்

அருண் பிரசாத் said...

//பைக் ஓட்ட தெரியாது .//
//மாடு வாங்கி வண்டி ஓட்டுடான்னு//

பேசாமல் மாட்டை பைக் முன்னாடி கட்டி ஓட்ட சொல்லாம். மாடு ஓட்டியாச்சு, பைக்கும் ஓட்டியாச்சு

அருண் பிரசாத் said...

நேத்து ஒருத்தர் பட்டி, டிங்கரிங் பாத்து ஒரு பதிவு போட்டாரு.... அவர்தான் என் பைக்கை திருடி இங்க நிறுத்திவெச்சி இருக்காரு

மங்குனி அமைச்சர் said...

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல பாபு , உடம்பெல்லாம் புல்லரிக்குது , அந்த பிரபல பதிவர்கிட்ட சொல்லி இந்த வண்டிய எனக்கு ஒரு ரவுண்டு தரச்சொல்லேன்,

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மச்சி யாருன்னு கண்டு பிடிக்க முடியலியே. குழு குடேன்
////

ரெண்டு நீதிபதிகள் அடங்கிய குழு போதுமா , இல்லை மூணு நீதிபதிகள் அடங்கிய குழு வேணுமா ?

சௌந்தர் said...

இவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலை என்று நல்லாவே தெரியுது அதான் பைக் க்கு எல்லாம் மாலை போட்டு போட்டு வைத்து இருக்கார் அவர் ரமேஷ் சொல்ல மாட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

மங்குனி அமைசர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மச்சி யாருன்னு கண்டு பிடிக்க முடியலியே. குழு குடேன்
////

ரெண்டு நீதிபதிகள் அடங்கிய குழு போதுமா , இல்லை மூணு நீதிபதிகள் அடங்கிய குழு வேணுமா ?/

மச்சி இம்சைய போரம் ல இழுத்து விடு. ரொம்ப டார்ச்சர் பண்றான்

சௌந்தர் said...

இதில் இன்னொரு காமெடி வேற இருக்கு. கேட்ட எனக்கே தலை சுத்துது பிரபல பதிவருக்கு இன்னும் பைக் ஓட்ட தெரியாது///

அப்போ அவருக்கு நீங்க தான் பைக் ஓட்ட சொல்லி தரணுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

அருண் பிரசாத் said...

//பைக் ஓட்ட தெரியாது .//
//மாடு வாங்கி வண்டி ஓட்டுடான்னு//

பேசாமல் மாட்டை பைக் முன்னாடி கட்டி ஓட்ட சொல்லாம். மாடு ஓட்டியாச்சு, பைக்கும் ஓட்டியாச்சு//

என்ன ஒரு யோசனை. அப்படியே மாட்டுக்கு பெட்ரோலும், வண்டிக்கு வைக்கோலும் கொடுப்பென்களோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/சௌந்தர் said...

இவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலை என்று நல்லாவே தெரியுது அதான் பைக் க்கு எல்லாம் மாலை போட்டு போட்டு வைத்து இருக்கார் அவர் ரமேஷ் சொல்ல மாட்டேன்
//

who is ramesh? he is a foreigner?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

சௌந்தர் said...

இதில் இன்னொரு காமெடி வேற இருக்கு. கேட்ட எனக்கே தலை சுத்துது பிரபல பதிவருக்கு இன்னும் பைக் ஓட்ட தெரியாது///

அப்போ அவருக்கு நீங்க தான் பைக் ஓட்ட சொல்லி தரணுமா?//
எலேய் பாபு நீங கம்புட்டர் வாங்கும்போது இது டிவி யான்னு கேட்டவந்தான. கம்ப்யூட்டர் வாங்கிட்டுதான கத்துக்கிட்ட. அது போல இந்த பிரபல பதிவரும் பைக் வாங்கிட்டு கத்துப்பார்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அருண் பிரசாத் said...

நேத்து ஒருத்தர் பட்டி, டிங்கரிங் பாத்து ஒரு பதிவு போட்டாரு.... அவர்தான் என் பைக்கை திருடி இங்க நிறுத்திவெச்சி இருக்காரு
//
வண்டி நம்பர், RC புக் எடுத்துட்டு வா ராசா. பைசல் பண்ணிடுவோம்..

சௌந்தர் said...

போலீஸ் சேர்ந்தா அங்க பைக் தருவாங்க இவ்வளவு நான் காத்திருந்தார் போல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சௌந்தர் said...

போலீஸ் சேர்ந்தா அங்க பைக் தருவாங்க இவ்வளவு நான் காத்திருந்தார் போல
//
o really?

சௌந்தர் said...

எங்க எல்ல்றோம் பைக் ஓட்ட போயாச்சா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சௌந்தர் said...

எங்க எல்ல்றோம் பைக் ஓட்ட போயாச்சா
//
athaana?

செல்வா said...

அந்த பிரால பதிவர் ரமேஷ் அண்ணன் அப்படின்னு யாருகிட்டயும் சொல்ல மாட்டேன் ..

Anonymous said...

;-))

NaSo said...

//பிரபல பதிவருக்கு இன்னும் பைக் ஓட்ட தெரியாது . //

அவரு சொந்த வண்டி வாங்கித்தான் கத்துக்கணும்னு இருந்திருக்கார்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ப.செல்வக்குமார் said...

அந்த பிரால பதிவர் ரமேஷ் அண்ணன் அப்படின்னு யாருகிட்டயும் சொல்ல மாட்டேன் ..
//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நாகராஜசோழன் MA said...

//பிரபல பதிவருக்கு இன்னும் பைக் ஓட்ட தெரியாது . //

அவரு சொந்த வண்டி வாங்கித்தான் கத்துக்கணும்னு இருந்திருக்கார்.
//

மானஸ்தன்

செல்வா said...

//மானஸ்தன்//

அப்ப கூட நான் ஒரு சரத்குமாரின் தீவிர ரசிகர் அப்படிங்கறத காட்டுறாரு பாருங்க ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ப.செல்வக்குமார் said...

//மானஸ்தன்//

அப்ப கூட நான் ஒரு சரத்குமாரின் தீவிர ரசிகர் அப்படிங்கறத காட்டுறாரு பாருங்க ..


hehe

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யாரு அந்த பிரபல பதிவரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பிரபல பதிவர் கிட்ட கால காலத்துல ஒரு பொண்ண பார்த்து மாலைய கழுத்துல போடுடா ன்னு சொன்ன .பயபுள்ள பைக் கழுத்துல மாலையை போட்டு இருக்கான் பாருங்க ?///

இப்போ வெளங்கிருச்சுய்யா அந்த பிரபல பதிவரு யாருன்னு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அந்த பைக் அ எங்க இருந்து எடுத்தாரோ ஆங்கே இருந்து தள்ளிகிட்டு வந்திருகார்னா பாருங்களேன் ///

ஓஹோ இதுதான் தள்ளிக்கிட்டு வர்ரதா?

எஸ்.கே said...

பைக் நல்லா அழகாத்தான் இருக்கு! அந்த பிரபல பதிவருக்கு அழகான அன்பான துணை கிடைக்க வாழ்த்துக்கள்!

பெசொவி said...

ஒரு பைக்குன்னு சொல்லிட்டு ரெண்டு பைக் இருக்கு. ஒண்ணு வாங்கினா ஒண்ணு ப்ரீ-யா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யாரு அந்த பிரபல பதிவரு?///
தெரியல. அந்த பயல்தான் நான் தேடிட்டு இருக்கேன். கிடைச்சா டாக்டர் கிட்ட ட்ரைனிங் அனுப்பலாம். ஒழுங்கா ஓட்டலைன்ன silence அப்டின்னு சொன்னா பய பயந்து சீக்கிரம் கத்துப்பான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஒரு பைக்குன்னு சொல்லிட்டு ரெண்டு பைக் இருக்கு. ஒண்ணு வாங்கினா ஒண்ணு ப்ரீ-யா?
///

Front wheelukku kku 1 back wheelukku 1

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.கே said...

பைக் நல்லா அழகாத்தான் இருக்கு! அந்த பிரபல பதிவருக்கு அழகான அன்பான துணை கிடைக்க வாழ்த்துக்கள்!
//

naanum

பெசொவி said...

அது சரி, போலீஸ் கார்னு பேர் வச்சிக்கிட்டு பைக் ஏன் வாங்கினாரு, அவரு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அது சரி, போலீஸ் கார்னு பேர் வச்சிக்கிட்டு பைக் ஏன் வாங்கினாரு, அவரு?
//

பரவ முனியம்மா பறந்துகிட்டா திரியுது. பஞ்சு அருணாச்சலம் பஞ்சா விக்கிறாரு. கஞ்சா கருப்பு கஞ்சா வியாபாரமா பண்ணுறாரு?

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// பரவ முனியம்மா பறந்துகிட்டா திரியுது.
பஞ்சு அருணாச்சலம் பஞ்சா விக்கிறாரு.
கஞ்சா கருப்பு கஞ்சா வியாபாரமா பண்ணுறாரு? //

ஏன் இப்படி சுத்தி வளைச்சி சொல்றீங்க..
சிம்பிளா சொல்லுங்களேன்..

" ரமேஷ் - ரொம்ப நல்லவன் ( சத்தியமா )-ன்னு
பேர் நான் என்ன நல்லவனாவா இருக்கேன்..!! "

ஜெயந்த் கிருஷ்ணா said...

ennaiyaa nadakkuthu inke...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// பரவ முனியம்மா பறந்துகிட்டா திரியுது.
பஞ்சு அருணாச்சலம் பஞ்சா விக்கிறாரு.
கஞ்சா கருப்பு கஞ்சா வியாபாரமா பண்ணுறாரு? //

ஏன் இப்படி சுத்தி வளைச்சி சொல்றீங்க..
சிம்பிளா சொல்லுங்களேன்..

" ரமேஷ் - ரொம்ப நல்லவன் ( சத்தியமா )-ன்னு
பேர் நான் என்ன நல்லவனாவா இருக்கேன்..!! "///

ஆமா நான் என்ன நல்லவனாவா இருக்கேன்..நான் ரொம்ப ரொம்ப நல்லவனாவா இருக்கேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

ennaiyaa nadakkuthu inke...
///

Why late?

Chitra said...

So, this is that famous Bike.... Cool!

சி.பி.செந்தில்குமார் said...

அட.ரமேஷை கலாய்க்கவே ஒரு பதிவா?அட

♔ℜockzs ℜajesℌ♔™ said...

கல்யாணத்துக்கு///இதில் இன்னொரு காமெடி வேற இருக்கு. கேட்ட எனக்கே தலை சுத்துது பிரபல பதிவருக்கு இன்னும் பைக் ஓட்ட தெரியாது . ///


தல எல்லாரும் எல்லாம் தெரிஞ்சுக்கிட்ட கல்யாணம் பண்ணிகிறாங்க? கல்யாணம் பண்ணிக்கிட்டு எல்லாத்தையும் கத்துக்குறது இல்லையா அந்த கான்செப்ட்யா யோவ் . . .

இத போய் பெருசா பேசிக்கிட்டு

ஐயையோ ஏதோ தப்ப நினைச்சுராதிங்க்கப்பா, பொம்பளைங்க அடிக்குரதுக்கும் , ஆம்பளைங்க அடிவாங்கவும் , எவ்வளவு அடிவங்குனாலும் வலிக்காத மாதிரியே நடிக்கவும் , சமைக்கவும் கல்யாணத்துக்கு அப்புறம் கத்துக்குறது இல்லையா ? அத சொல்ல வந்தேன் நீங்க வேற தப்ப எடுத்துகாதிங்கப்பூ

ஹி ஹி ஹி

ராக்ஸ் ...... ( புதுசா blog எழுத வந்து இருக்கேன் அண்ணாச்சி )

http://rockzsrajesh.blogspot.com/

thiyaa said...

ஹி ஹி ஹி...அருமைங்க

தமிழ் செல்வன் இரா said...

// இலவச காஸ் அடுப்பு ,இலவச கலர் T .V .ஊரில் இலவச வீட்டு மனை பட்டா எல்லாம் வாங்கிட்டாரு ../

பைக்கும் இலவசமா வாங்கினதா..நண்பா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/தமிழ் செல்வன் said...

// இலவச காஸ் அடுப்பு ,இலவச கலர் T .V .ஊரில் இலவச வீட்டு மனை பட்டா எல்லாம் வாங்கிட்டாரு ../

பைக்கும் இலவசமா வாங்கினதா..நண்பா..
//

இல்லப்பா அந்த பதிவர் காசு கொடுத்து வாங்கினது(சொந்தமா சம்பாதிச்சது)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தியாவின் பேனா said...

ஹி ஹி ஹி...அருமைங்க
//

Welcome

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said...

அட.ரமேஷை கலாய்க்கவே ஒரு பதிவா?அட
/

யோவ் அவரு பிரபல பதிவர்யா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Chitra said...

So, this is that famous Bike.... Cool!
//

ha ha ha ha ha

இப்படிக்கு அடுத்தவர் கமென்ட்டை காப்பி அடிப்போர் சங்கம்

செழியன் said...

எதுக்கும் அந்தப் பதிவரை L போர்ட் மாட்டிட்டு ஓட்டச் சோல்லுங்கள்.( நான் மோட்டார் வண்டியைத் தான் சொன்னேன்!!!!)

ஜீவன்பென்னி said...

அந்தப் பிரபல பதிவருருக்கு இந்த வண்டி மட்டும்தான் ஓட்டத்தெரியதா இல்ல..................