Monday, January 24, 2011

நானும் கவிதையும் ...!


எல்லோரும் பதிவுலகுல கவிதை எழுதுறாங்க ,நீயும் கவிதை எழுத்து மக்கா இல்லையென்றால் நீ பதிவு எழுதுறதே வேஸ்ட் ன்னு டெர்ரர் அண்ட் ரமேஷ் சொல்லிட்டாங்க..........அதனால் நானும் சில கவிதைகள் TYPE செய்து இருக்கேன் .கண்டிப்பா வாந்தி வரும் ....



அவள் வைத்து கொள்ளும் ரோஜா 
அவளை விட அழகு குறைவு தான் 
அதனால் தான் 
அவள் கூந்தலின் பின்னால்
ஒளிந்து கொள்கிறது 

பூ என்பது ஒரு எழுத்து
அதை சூடும் "பெண் " இரண்டெழுத்து
அந்த பெண்ணால் வரும் "காதல்" மூன்று எழுத்து
அந்த காதலால் வரும்" குழந்தை "நான்கு எழுத்து
அந்த குழந்தையால் வரும் "திருமணம்" ஐந்து எழுத்து
இதுவே இன்றைய இளைஞர்களின் தலை எழுத்து

நண்பா ரமேஷ்  நீ ஒரு K E P M  A R I
K - KILLAADI
E -  EN UYIR  NANBAN 
P - PORUMAYIN SIKARAM
M -MANMATHAN 
A - ANBULLAVAN 
R -RAMBO 
I -INIYAVAN
KEPMARI க்கு சிரிப்பா பாரு..........

விடிய விடிய நிலவை காதலித்து  விட்டு ..............
விடிந்தபின் சூரியனை மணக்கும் மணப்பெண் தான் 
"பனித்துளி "

12 வருடத்துக்கு ஒரு முறை பூக்கும் 
குறிஞ்சி  மலர் கூட உன் புனைகை பார்த்தால் 
கொய்யாலா ........பூக்கவே பூக்காது........

இது சௌந்தர்க்கு 
அவள் பார்வைக்கு அர்த்தம் தெரிந்த எனக்கு ,
பேசிய வார்த்தைக்கு அர்த்தம் தெரிய வில்லை .........
காரணம் .................
மூச்சு  விடாம இங்கிலீஷ் பேசுரா மக்கா  ............


மரணம் என்பது ஒரு நொடியில் உயிர் போகும் 
ஆனால் பிரிவு என்பது ஒவ்வொரு நொடியும் 
உயிர் போகும் 
அதனால் நட்பை இழக்காதீர்கள் 

என்றோ ஒருநாள் அழுததை நினைத்தால் சிரிப்பு வரும் (காதல்)
என்றோ சிரித்ததை நினைத்தால் இன்று அழுகை வரும் (நட்பு )

சிறுத்தை வசனம் :
ஏதோ ஒருநாள் நம்ம ரிசல்ட் வந்தே தீரும் ..........
நான் ரிசல்ட் பார்க்குற அந்த நாள் ................
என் நெஞ்சுல ஒரு சொட்டு பயம் இருக்க கூடாது .............
நான் பெயில் ன்னு தெரியும் போது என் உதட்டுல சிரிப்பு இருக்கணும் .........
என் கை மீசையை முறிக்கிட்டு இருக்கணும் .........

இது நண்பன் டெர்ரர்க்கு 
நீ நடக்கும் போது 
ஒரு 
கம்பீரம் தெரியுது 
நீ தூங்கும் போது 
ஒரு 
அமைதி தெரியுது 
நீ சாப்பிடும் போது 
ஒரு 
அழகு தெரியுது 
நீ ஓடும் போது 
ஒரு வேகம் தெரியுது ...........
இதெல்லாம் ஒகே ஏன் "DISCOVERY CHANNEL " ல மட்டும் தெரியுது 


டிஸ்க்கி :இதில் இருக்கும்  கவிதை நீ எழுதினதான்னு யாரும் கேக்க கூடாது...கேட்ட கம்பெனி பொறுப்பு ஏற்காது ................... 


100 comments:

சௌந்தர் said...

நீங்க ஏன் இப்போ கவிதை எழுதி இருக்கீங்க எனக்கு தெரியுது....

ஜெயந்த் கிருஷ்ணா said...

இதென்ன போட்டி கவிதைகளா..

Harini Resh said...

Enna kodumada Idhu ha ha ha

செல்வா said...

வடை போச்சே

மாணவன் said...

பதிவுலகத்துக்கு கவிதமேனியாடோய்.........

எல்லோரும் நிக்காம ஓடுங்க........

கருடன் said...

@இம்சை

//இதெல்லாம் ஒகே ஏன் "DISCOVERY CHANNEL " ல மட்டும் தெரியுது //

ஏன்னா நான் உங்க (மிருகத்து) பின்னாடி கேமரா தூக்கிட்டு அதை படம் பிடிக்கிறவன். அதனால அப்போ அப்போ என்னையும் காட்டுவாங்க.. :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

அவன் கையில்
வைத்திருக்கும் குவாட்டர்
நான் வைத்திருக்கும்
புல்லை விட அளவு
குறைவு தான் ஆனாலும்
அவனுக்கு தான்
அதிகமாக போதை ஏறுகிறது...

செல்வா said...

//அவள் கூந்தலின் பின்னால்
ஒளிந்து கொள்கிறது /

அவுங்க முகம் அவ்ளோ கேவலமா இருக்குமோ என்னமோ ?

எஸ்.கே said...

காமெடி கவிதைகள்!

மாணவன் said...

//:இதில் இருக்கும் கவிதை நீ எழுதினதான்னு யாரும் கேக்க கூடாது...கேட்ட கம்பெனி பொறுப்பு ஏற்காது ................... ///

அதான் எங்களுக்கும் தெரியுமே.........ஹிஹி

சௌந்தர் said...

இது சௌந்தர்க்கு
அவள் பார்வைக்கு அர்த்தம் தெரிந்த எனக்கு ,
பேசிய வார்த்தைக்கு அர்த்தம் தெரிய வில்லை .........
காரணம் .................
மூச்சு விடாம இங்கிலீஷ் பேசுரா மக்கா ............////

அப்போ இந்நேரம் அவ செத்து போய் இருப்பாளே

ஜெயந்த் கிருஷ்ணா said...

பூ என்பது ஒரு எழுத்து
அதை சூடும் "பெண் " இரண்டெழுத்து
அந்த பெண்ணால் வரும் "காதல்" மூன்று எழுத்து
அந்த காதலால் வரும்" குழந்தை "நான்கு எழுத்து
அந்த குழந்தையால் வரும் "திருமணம்" ஐந்து எழுத்து
இதுவே இன்றைய இளைஞர்களின் தலை எழுத்து

//

இது எங்கயோ சுட்டது...

மாணவன் said...

// எஸ்.கே said...
காமெடி கவிதைகள்!//

அவரு எவ்வளவு கஷ்டபட்டு எழுதியிருக்காரு காமெடின்னு சொல்லிட்டீங்களே....ஹிஹி

சௌந்தர் said...

டிஸ்க்கி :இதில் இருக்கும் கவிதை நீ எழுதினதான்னு யாரும் கேக்க கூடாது...கேட்ட கம்பெனி பொறுப்பு ஏற்காது ...................///

இது நீங்க எழுதலை நல்லா தெரியுது

ஜெயந்த் கிருஷ்ணா said...

நண்பா ரமேஷ் நீ ஒரு K E P M A R I

//

மொத்த பதிவுலையும் இந்த வரி தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... (உண்மைய சொன்னா யாருக்கு தான் பிடிக்காது)

மாணவன் said...

// வெறும்பய said...
பூ என்பது ஒரு எழுத்து
அதை சூடும் "பெண் " இரண்டெழுத்து
அந்த பெண்ணால் வரும் "காதல்" மூன்று எழுத்து
அந்த காதலால் வரும்" குழந்தை "நான்கு எழுத்து
அந்த குழந்தையால் வரும் "திருமணம்" ஐந்து எழுத்து
இதுவே இன்றைய இளைஞர்களின் தலை எழுத்து

//

இது எங்கயோ சுட்டது...///

இது மட்டுமா சுட்டது எல்லாமேதான்....’
ஹிஹி

செல்வா said...

//விடிய விடிய நிலவை காதலித்து விட்டு ..............
விடிந்தபின் சூரியனை மணக்கும் மணப்பெண் தான்
"பனித்துளி "//

இது உருப்படியா இருக்கே !

MANO நாஞ்சில் மனோ said...

அட கேப்மாரி நல்ல பேரா இருக்கே...

மாணவன் said...

// வெறும்பய said...
நண்பா ரமேஷ் நீ ஒரு K E P M A R I

//

மொத்த பதிவுலையும் இந்த வரி தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... (உண்மைய சொன்னா யாருக்கு தான் பிடிக்காது)///

ஐ also லைக் இட்

ஜெயந்த் கிருஷ்ணா said...

விடிய விடிய நிலவை காதலித்து விட்டு ..............

//

விடிய விடிய ராமாயணம் கேட்டுகிட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்" - இதோட ரீமேக் தானே அது...

MANO நாஞ்சில் மனோ said...

மொக்கையன் செல்வா நீ ஒரு கேப்மாரி.......

மாணவன் said...

//
சிறுத்தை வசனம் :
ஏதோ ஒருநாள் நம்ம ரிசல்ட் வந்தே தீரும் ..........
நான் ரிசல்ட் பார்க்குற அந்த நாள் ................
என் நெஞ்சுல ஒரு சொட்டு பயம் இருக்க கூடாது .............
நான் பெயில் ன்னு தெரியும் போது என் உதட்டுல சிரிப்பு இருக்கணும் .........
என் கை மீசையை முறிக்கிட்டு இருக்கணும் .........//

இது டாப்பு........

சௌந்தர் said...

K E P M A R I.....இது பாபு வின் பெயர் எப்படி ஒரு குழந்தையை இப்படி சொல்லாம்

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

// வெறும்பய said...
நண்பா ரமேஷ் நீ ஒரு K E P M A R I

//

மொத்த பதிவுலையும் இந்த வரி தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... (உண்மைய சொன்னா யாருக்கு தான் பிடிக்காது)///

ஐ also லைக் இட்

//


ஒரு கேப்மாரி
இன்னொரு கேப்மாரியை
லைக் பண்ணுதே.!!! ஆச்சர்யகுறி..

MANO நாஞ்சில் மனோ said...

அப்பிடியே மொள்ளமாரி, முடிசெருக்கி இதுக்கும் அர்த்தம் சொல்லுங்க மக்கா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நானும் கவிதாவும்.....

மாணவன் said...

// வெறும்பய said...
விடிய விடிய நிலவை காதலித்து விட்டு ..............

//

விடிய விடிய ராமாயணம் கேட்டுகிட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்" - இதோட ரீமேக் தானே அது...//

அதே அதேதான்.......எலாமே டிஜிட்ட்டல் ரீமிக்ஸ்தான்......

பெசொவி said...

ஆஹா.....கவிதை.........கவிதை...................
பெயருக்கேற்றபடி இம்சை கவிதைகள்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நானும் கவிதாவும்.....

//

யார்.. யார்..

யார் தான் அந்த பிகரோ...

மாணவன் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
நானும் கவிதாவும்.....///

எந்த கவிதான்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்கண்ணே........நம்ம???

பெசொவி said...

வளரட்டும் உங்கள் பொன்னான பணி
(இது எங்கிருந்தோ சுட்டது என்று சொல்பவர்களுக்கு தடா!)

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை அருமையாக இருக்கு மக்கா.......
அந்த ஒளிந்து கொள்ளும் ரோஜா.....
பின்னே நம்மள மாதிரி கேப்மாரிய பாத்தா ஒளியாம என்ன செய்யுமாம்..ஹா ஹா ஹா ஹா..

மாணவன் said...

// வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

நானும் கவிதாவும்.....

//

யார்.. யார்..

யார் தான் அந்த பிகரோ...///

ம்ம் ஆர்வத்தபாரு....பிச்சுபுடுவேன் பிச்சு ராஸ்கல்ஸ்........ஹிஹி

MANO நாஞ்சில் மனோ said...

//வடை போச்சே//


கல்லெடுத்து எரிஞ்சி புடுவேன் ஓடி போயிரு ஆமா...

மாணவன் said...

// பெயர் சொல்ல விருப்பமில்லை said...
வளரட்டும் உங்கள் பொன்னான பணி
(இது எங்கிருந்தோ சுட்டது என்று சொல்பவர்களுக்கு தடா!)//

இது நம்மளோட காப்பிரைட்தான் நீங்க தாரளமா பயன்படுத்திக்குங்க.....

மாணவன் said...

// MANO நாஞ்சில் மனோ said...
//வடை போச்சே//


கல்லெடுத்து எரிஞ்சி புடுவேன் ஓடி போயிரு ஆமா...///

ஆத்தாடி இது என்ன ஒரு வடைக்கு போரா??? உங்களோட பெரிய அக்கப்போரால்ல இருக்கு....ஹிஹி

MANO நாஞ்சில் மனோ said...

//நானும் கவிதாவும்....//

யாரு ஓய் அந்த கவிதா...?
சொல்லவே இல்லை...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நானும் கவிதாவும்.....

மாணவன் said...

கவிதை எல்லாமே ம்ம்ம்ம்.......வெளங்கிருச்சு....சூப்பர்

மாணவன் said...

கவிதை எல்லாமே ம்ம்ம்ம்.......வெளங்கிருச்சு....சூப்பர்

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 26
நானும் கவிதாவும்.....///

என்ன பண்ணிங்க கவிதவா பாவம் இப்போ அவ polish station la இருக்கா உங்களை அறுக்க போறாங்க

MANO நாஞ்சில் மனோ said...

//அவுங்க முகம் அவ்ளோ கேவலமா இருக்குமோ என்னமோ///


எதுக்கெடுத்தாலும் உல்டாவாதான் கேள்வி கேக்குறான்...

மாணவன் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
நானும் கவிதாவும்....///

கொஞ்சம் தெளிவா சொல்லுங்கண்ணே

நம்ம குடும்பத்துல குழப்பத்த உண்டுபண்ணிடாதீங்கண்ணே...

கவிதா என் க்ளாஸ்மெட்டு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நானும் மாலாவும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜோதியும் நானும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஸ்வப்னாவும் நானும்...

MANO நாஞ்சில் மனோ said...

//எதுக்கெடுத்தாலும் உல்டாவாதான் கேள்வி கேக்குறான்...///



மும்பை எக்ஸ்பிரஸ்'லதானே மக்கா.....ஓடுலே ஓடுலே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நானும் அபினயாவும்..

மாணவன் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
நானும் மாலாவும்...///

இது ஓகே

மாணவன் said...

// வெறும்பய said...
நானும் அபினயாவும்..//

எததன நாளா இந்த எண்ணத்துல இருக்கீங்க....படுவா பிச்சிபுடுவேன்....ஹிஹி

MANO நாஞ்சில் மனோ said...

//அப்போ இந்நேரம் அவ செத்து போய் இருப்பாளே//

அவ சாவுரது இருக்கட்டும் நம்மாளு...."ங்கே"தானே....

சௌந்தர் said...

வெறும்பய said... 45
ஜோதியும் நானும்...///

மச்சி அந்த பிகர் தான் இப்போ இல்லையே....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said... 12

பூ என்பது ஒரு எழுத்து
அதை சூடும் "பெண் " இரண்டெழுத்து
அந்த பெண்ணால் வரும் "காதல்" மூன்று எழுத்து
அந்த காதலால் வரும்" குழந்தை "நான்கு எழுத்து
அந்த குழந்தையால் வரும் "திருமணம்" ஐந்து எழுத்து
இதுவே இன்றைய இளைஞர்களின் தலை எழுத்து

//

இது எங்கயோ சுட்டது...//

கண்டுபிடிச்சிட்டாரு வக்கிலு

MANO நாஞ்சில் மனோ said...

//ஆத்தாடி இது என்ன ஒரு வடைக்கு போரா??? உங்களோட பெரிய அக்கப்போரால்ல இருக்கு....ஹிஹி///

பின்னே எங்கே போனாலும் வடை வடை'ன்னு அலையுறான்ய்யா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said... 15

நண்பா ரமேஷ் நீ ஒரு K E P M A R I

//

மொத்த பதிவுலையும் இந்த வரி தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... (உண்மைய சொன்னா யாருக்கு தான் பிடிக்காது)
///

ராஸ்கல் என்ன பேச்சு

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 53
வெறும்பய said... 12

பூ என்பது ஒரு எழுத்து
அதை சூடும் "பெண் " இரண்டெழுத்து
அந்த பெண்ணால் வரும் "காதல்" மூன்று எழுத்து
அந்த காதலால் வரும்" குழந்தை "நான்கு எழுத்து
அந்த குழந்தையால் வரும் "திருமணம்" ஐந்து எழுத்து
இதுவே இன்றைய இளைஞர்களின் தலை எழுத்து

//

இது எங்கயோ சுட்டது...//

கண்டுபிடிச்சிட்டாரு வக்கிலு///

ஆமா தீர்ப்பு சொல்லிட்டாரு நீதிபதி

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said... 12

பூ என்பது ஒரு எழுத்து
அதை சூடும் "பெண் " இரண்டெழுத்து
அந்த பெண்ணால் வரும் "காதல்" மூன்று எழுத்து
அந்த காதலால் வரும்" குழந்தை "நான்கு எழுத்து
அந்த குழந்தையால் வரும் "திருமணம்" ஐந்து எழுத்து
இதுவே இன்றைய இளைஞர்களின் தலை எழுத்து

//

இது எங்கயோ சுட்டது...//

கண்டுபிடிச்சிட்டாரு வக்கிலு

//

வந்திட்டாரியா வாச்சுமேனு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said... 15

நண்பா ரமேஷ் நீ ஒரு K E P M A R I

//

மொத்த பதிவுலையும் இந்த வரி தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... (உண்மைய சொன்னா யாருக்கு தான் பிடிக்காது)
///

ராஸ்கல் என்ன பேச்சு

//

ஹா ஹா ஹா (ரஜினி ஸ்டைல்)

உண்மைய சொன்னேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said... 22

//
சிறுத்தை வசனம் :
ஏதோ ஒருநாள் நம்ம ரிசல்ட் வந்தே தீரும் ..........
நான் ரிசல்ட் பார்க்குற அந்த நாள் ................
என் நெஞ்சுல ஒரு சொட்டு பயம் இருக்க கூடாது .............
நான் பெயில் ன்னு தெரியும் போது என் உதட்டுல சிரிப்பு இருக்கணும் .........
என் கை மீசையை முறிக்கிட்டு இருக்கணும் .........//

பொம்பள பிள்ளையா இருந்தா மீசை எப்படி இருக்கும்? டவுட்டு
அப்போ ஆம்பள பசங்கதான் பெயில் ஆவாங்கன்னு சொல்றியா. என்ன ஒரு பெண்ணாதிக்கம்..

MANO நாஞ்சில் மனோ said...

சக்கீராவும் நாஞ்சிலும்.............
நாங்க இண்டர் நேசனல் பார்ட்டிங்கோ....

எஸ்.கே said...

செல்வாவும் செல்வாவும்....!
(ஜெராக்ஸ் எடுக்கப்பட்டது!)

சௌந்தர் said...

MANO நாஞ்சில் மனோ said... 60
சக்கீராவும் நாஞ்சிலும்.............
நாங்க இண்டர் நேசனல் பார்ட்டிங்கோ....////

சாரே நீ ஒரு கவிதை சொல்லே சாரே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நானும் திவ்யாவும்

ஆனந்தி.. said...

நகைச்சுவையா இருந்தாலும் நல்லா இருந்தது...:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
சக்கீராவும் நாஞ்சிலும்.............
நாங்க இண்டர் நேசனல் பார்ட்டிங்கோ....//////

ம்மூதேவி... சக்கீலான்னு ஒழுங்கா அடிக்கத் தெரியல, இதுல என்ன இண்டர்னேசனலு வேண்டிக்கெடக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////டிஸ்க்கி :இதில் இருக்கும் கவிதை நீ எழுதினதான்னு யாரும் கேக்க கூடாது...கேட்ட கம்பெனி பொறுப்பு ஏற்காது ................... //////

ஆமா இவரு பெரிய டாட்டா கம்பேனி, பொறுப்பேற்க மாட்டாரு, படுவா....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நீயும் கவிதை எழுத்து மக்கா இல்லையென்றால் நீ பதிவு எழுதுறதே வேஸ்ட் ன்னு டெர்ரர் அண்ட் ரமேஷ் சொல்லிட்டாங்க..........//////

அவனுக மொதல்ல ப்ளாக் வெச்சிருக்கறதே வேஸ்ட்டு, அவனுக சொல்லி இவரு எழுதறாராமா....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அவள் வைத்து கொள்ளும் ரோஜா
அவளை விட அழகு குறைவு தான்
அதனால் தான்
அவள் கூந்தலின் பின்னால்
ஒளிந்து கொள்கிறது ////

முன்னாடி வெச்சுக்கிட்டா அது மாட்டேன்னா சொல்லப் போவுது? நீங்களா எடுத்துப் பின்னாடி வெசுக்கிட்டு, இப்போ பேச்சப்பாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பூ என்பது ஒரு எழுத்து
அதை சூடும் "பெண் " இரண்டெழுத்து
அந்த பெண்ணால் வரும் "காதல்" மூன்று எழுத்து
அந்த காதலால் வரும்" குழந்தை "நான்கு எழுத்து
அந்த குழந்தையால் வரும் "திருமணம்" ஐந்து எழுத்து
இதுவே இன்றைய இளைஞர்களின் தலை எழுத்து///////

என்னது காதலால் குழந்தை வருமா? எந்தக் காலத்துல இருக்கீங்கப்பு? இப்பல்லாம் எம்புட்டோ டெக்கினிக்கி வந்துடுச்சு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நண்பா ரமேஷ் நீ ஒரு K E P M A R I////

இத வேணா ஒத்துக்கறேன், ஆனா ஒரே வார்த்தையோட விட்டுட்டா எப்பிடி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விடிய விடிய நிலவை காதலித்து விட்டு ..............
விடிந்தபின் சூரியனை மணக்கும் மணப்பெண் தான்
"பனித்துளி "//////

சிலநாளு, பகல் நேரத்துல கூட நிலவு தெரியுதே தம்பி......? ஆமா அப்போ அமாவாசை அன்னிக்கு லீவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////12 வருடத்துக்கு ஒரு முறை பூக்கும்
குறிஞ்சி மலர் கூட உன் புனைகை பார்த்தால்
கொய்யாலா ........பூக்கவே பூக்காது......../////

அதுதான் பூத்திடுச்சே? (பூத்துத்தானே அந்தப் புன்னகைய பாக்குது, எப்பூடி?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இது சௌந்தர்க்கு
அவள் பார்வைக்கு அர்த்தம் தெரிந்த எனக்கு ,
பேசிய வார்த்தைக்கு அர்த்தம் தெரிய வில்லை .........
காரணம் .................
மூச்சு விடாம இங்கிலீஷ் பேசுரா மக்கா ............/////////

என்னமோ மூச்சு விட்டு இங்கிலீஷ் பேசுனா மட்டும் புரிஞ்சிட போற மாதிரியே பில்டப் கொடுத்திருக்கியே ஏன்?

சக்தி கல்வி மையம் said...

கவிதை அருமையாக இருக்கு .....
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_24.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மரணம் என்பது ஒரு நொடியில் உயிர் போகும்
ஆனால் பிரிவு என்பது ஒவ்வொரு நொடியும்
உயிர் போகும்
அதனால் நட்பை இழக்காதீர்கள் ////

இது ஏதோ ஆட்டோவுக்கு பின்னாடி எழுதி இருந்ததுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////என்றோ ஒருநாள் அழுததை நினைத்தால் சிரிப்பு வரும் (காதல்)
என்றோ சிரித்ததை நினைத்தால் இன்று அழுகை வரும் (நட்பு )////

என்றோ ஒரு நாள் அடிவாங்கியதை இன்று நினைத்தாலும் ஒண்ணுக்கு வரும் (இம்சை)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சிறுத்தை வசனம் :
ஏதோ ஒருநாள் நம்ம ரிசல்ட் வந்தே தீரும் ..........
நான் ரிசல்ட் பார்க்குற அந்த நாள் ................
என் நெஞ்சுல ஒரு சொட்டு பயம் இருக்க கூடாது .............
நான் பெயில் ன்னு தெரியும் போது என் உதட்டுல சிரிப்பு இருக்கணும் .........
என் கை மீசையை முறிக்கிட்டு இருக்கணும் .........//////

யாரு மீசைய?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இது நண்பன் டெர்ரர்க்கு
நீ நடக்கும் போது
ஒரு
கம்பீரம் தெரியுது
நீ தூங்கும் போது
ஒரு
அமைதி தெரியுது
நீ சாப்பிடும் போது
ஒரு
அழகு தெரியுது
நீ ஓடும் போது
ஒரு வேகம் தெரியுது ...........
இதெல்லாம் ஒகே ஏன் "DISCOVERY CHANNEL " ல மட்டும் தெரியுது /////

ஏன்னா டீவில அந்தச் சேனல்தான் வெச்சிருக்கே, மொதல்ல ரிமோட்ட எடுத்து சேனல மாத்து....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இவ்வளவு ஆகியும் இன்னும் கடை ஓனர் வரலியே?

Kousalya Raj said...

ரசித்து படித்தேன். :))

தினேஷ்குமார் said...

சார் எவ்வளவு வேணும்னாலும் அடிங்க வாங்கிக்குவோம் தாங்கிக்குவோம் ஆனா ஆனா என்ன ஆனா ஆனா ஆனா என்ன ஆனா ஆனா ...

ஆனா ஒன்னு சார்

சி.பி.செந்தில்குமார் said...

ha ha ha kalakkal babu

வெங்கட் said...

// நண்பா ரமேஷ் நீ ஒரு K E P M A R I
KEPMARI க்கு சிரிப்பா பாரு.......... //

ரமேஷு..!!! ஹி., ஹி.., ஹி..

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... கலக்கல் நட்பு! என்ஜாய்!

அருண் பிரசாத் said...

இப்படிலாம் யோசிக்க சொல்லி யார் சொல்லி கொடுத்தா? வாந்தி மட்டும் இல்ல அதுக்கு மேல ஏதேதோ வருது.......

மங்குனி அமைச்சர் said...

ஏய் என்னப்பா நடக்குது இங்க ??? ஒரு வாரம் ஆள் வரலைன்னா எல்லாரும் புலவரா மாரிடுராணுக ............ இன்னும் ஒரு மாசம் நாம வராம இருந்தா சாமியா மாரிடுவாணுக போல இருக்கே ???

மங்குனி அமைச்சர் said...

அதனால் நானும் சில கவிதைகள் TYPE செய்து இருக்கேன் .கண்டிப்பா வாந்தி வரும் ....////

ஏன் பாபு ..சரக்கு டூப்ளிகட்டா ?????

மங்குனி அமைச்சர் said...

///அவள் கூந்தலின் பின்னால்
ஒளிந்து கொள்கிறது /////

பார்ரா ........... கவித.... கவித ........... பன்னாட துட்டு குடுத்து ரோஜா வாங்கணும்

மங்குனி அமைச்சர் said...

அந்த குழந்தையால் வரும் "திருமணம்" ஐந்து எழுத்து
இதுவே இன்றைய இளைஞர்களின் தலை எழுத்து////

என்ன ஒரு புத்திசாலித்தனம் ........ பாபு உங்க திட்ட இப்படி ஒரு திறமை இருக்கிறது இவ்ளோ நான் தெரியாம போச்சே ..... சே. சே. ....முன்னமே தெரிஞ்சிருந்தா அன்னைக்கே போட்டு தள்ளி இருக்கலாம் ........ அநியாயமா பசுன்னு நினைச்சு பாம்ப வளத்திருக்கமே

மங்குனி அமைச்சர் said...

KEPMARI க்கு சிரிப்பா பாரு..........////

அடப்பாவி இவ்ளோ கவுரவமா திட்டுனாவேல்லாம் நம்ம பன்னாட , பரதேசி , மொள்ளமாரி , கஸ்மாலம் , டோமரு , கயித்த போலீசுக்கு புடிக்காதே ??

மங்குனி அமைச்சர் said...

விடிய விடிய நிலவை காதலித்து விட்டு ..............
விடிந்தபின் சூரியனை மணக்கும் மணப்பெண் தான்
"பனித்துளி "////

முடியல .......... இந்த பாபுவின் இரண்டு காதுகளையும் கொண்டு வருபவர்களுக்கு 1000 பொற்காசுகள் நம்ம டெர்ரர் தருவான்

மங்குனி அமைச்சர் said...

காரணம் .................
மூச்சு விடாம இங்கிலீஷ் பேசுரா மக்கா ............////

சவுந்தர் இப்படி ஒரு நண்பன் தேவையா உங்களுக்கு ..... பேசாம டைவர்ஸ் பண்ணிடுங்க .............பயபுள்ள ரொம்ப புத்தி சாலியா இருக்கான் .......... பாருங்க அந்த பொண்ணு பேசினது இங்கிலீசுன்னு கரக்ட்டா கண்டு புடிச்சிருக்கான்

மங்குனி அமைச்சர் said...

ஒரு வேகம் தெரியுது ...........
இதெல்லாம் ஒகே ஏன் "DISCOVERY CHANNEL " ல மட்டும் தெரியுது /////

ஹி.ஹி.ஹி................. டெர்ரர் என்ன இந்த பாபு இன்னும் பச்சமன்னா இருக்கான் .................

ஆர்வா said...

எல்லாமே அசத்தல்.. இருந்தாலும்
//என்றோ ஒருநாள் அழுததை நினைத்தால் சிரிப்பு வரும் (காதல்)
என்றோ சிரித்ததை நினைத்தால் இன்று அழுகை வரும் (நட்பு )//

இதுதான் டாப்.. அந்த பிரிவும் செமையா இருக்கு.


முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

Unknown said...

மிகவும் பயன் உள்ள பதிவு வாழ்த்துக்கள்

Unknown said...

96

Unknown said...

97.

Unknown said...

98.

Unknown said...

99

Unknown said...

100