குழந்தைகள் முன்னாடி எதை செய்யணும் ?எதை செய்யகூடாது? எதை பேசணும்? எதை பேச கூடாது? என்று நேற்று தெரிந்து கொண்டேன்..! இவ்வளவு நாளும் பல்பு தான் வாங்கிட்டு இருந்தேன் ...நேத்துல இருந்து என் பொண்ணு என்னை ஊர்ல உள்ளவன் கிட்ட எல்லாம் அடி வாங்க வைச்சிருவா போல இருக்கே..!பல்பு வாங்குரது சுகம் தான்..! ஆனா இது கொஞ்சம் பயங்கரமான விஷயம் .
நான் எப்போதும் வண்டி மெதுவாக தான் ஓட்டுவேன் (மாட்டுவண்டி இல்லை மக்கா ..அது ரமேஷ்தான் ஓட்டுவான் ).நான் ஓட்றது இருசக்கர வாகனம் (டிவிஎஸ் விக்டர் ) .என் எதிரில் யாராவது செல்போன் பேசிகிட்டு வண்டி ஓட்டினா ."சரியான லூசு பய" வண்டிய நிப்பாட்டி பேச வேண்டியது தானே அப்படின்னு அவனை திட்டுவேன் .அவன் பார்க்கும் போது திட்ட மாட்டேன் (யாரு அடி வாங்குறது பிறகு...! அதனால் கொஞ்சம் தள்ளி போன பின் திட்டுவேன் )
நேற்று வழக்கம் போல் காலையில் என் பொண்ணை பள்ளிக்கு கூட்டி சென்றேன் .எப்பொழுதும் என் முன் பெட்ரோல் டாங்கல தான் இருப்பாள். நான் வண்டியை மெதுவாக ஓட்டி சென்று கொண்டிருக்கும் பொழுது என் எதிரில் ஒருவன் இரு சக்கர வாகனத்தில் செல் போனில் பேசிய படிய வந்தான் .என் மகள் சட்டென்று "சரியான லூசு பய" என்று சத்தாமாக கையை நீட்டிய வாரே சொல்லி விட்டாள் .அவன் அப்படியே முறைத்து பார்கிறான் .நான் கண்டு கொள்ளாதது மாதிரி வந்து விட்டேன் .கொஞ்சம் தூரம் தள்ளி வந்து மக்கா ஏன் அப்படி சொன்னே என்று கேட்டேன் ...............அதற்கு அப்பா நீங்களும் இப்படி தானே செல்போன்ல பேசிட்டு போறவங்களை சொல்லுவீர்கள் என்றாள் .
அதான் சொல்லுறேன் மக்கா.இந்த அப்பாமார்கள் படும் பாடு இருக்கே ..முடியலை ......அருண் (சீனியர்) அதான் கமெண்ட்ஸ்லே போட்டேன் கூடிய விரைவில் அடி வாங்கும் நிலமைக்கு வந்திருவன்னு ...
என் மனைவியோ .என்னை சத்தம் போடுகிறாள். இது தான் குழந்தைகள் கிட்ட நல்ல வார்த்தைகள் உபயோக படுத்தனும்னு ..............கூடிய சீக்கிரம் அடி வாங்கிருவேன் மக்காஸ் (பாரு பய புள்ளைகளுக்கு என்ன சிரிப்புன்னு )
61 comments:
இன்னும் நீங்க அடி வாங்கலையா....இதோ ஹரிணி கிட்ட பேசுறேன் இன்னும் ரெண்டு மூனு வார்த்தை சொல்லி தரேன்
வடை
பதிவு போட்டு 1 நிமிஷம் தான ஆச்சு அதுக்குள்ள மிஸ்கிடுச்சே
4 vathu vadai
5 vathu vadai ...
நான் ஊருக்கு வரும்போது ஹரிணிகிட்ட சொல்லி உன்னை மிதிக்க சொல்றேன்
7th vadai
8th vadai
9th vadai
அடடா.... அடிவாங்கிட்டே பதிவு போட்டிருக்கலாமே, இன்னும் நல்லா இருந்திருக்கும்ல?
10 vathu vadai
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
9th vadai/////
அருமை சார், தொடருங்கள்......!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
9th vadai/////
அருமை சார், தொடருங்கள்......!////
எதை பல்பு வாங்குவதையா
அப்படின்னு அவனை திட்டுவேன் .அவன் பார்க்கும் போது திட்ட மாட்டேன்.. yenna oru villathanam
வாழ்க்கையின் சில கணங்களில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நிகழத்தான் செய்கின்றன. காலத்தின் கைப்பாவைகள் நாம்!
BABU WAT A LONG GAP..?
யாருப்பா அது, அண்ணன அடி வாங்க சொல்றது.... அண்ணன் மனசுக்கு எல்லாம் நல்லது தன நடக்கும்.. ஹி ஹி
16th vadai
//நான் ஓட்றது இருசக்கர வாகனம்(டிவிஎஸ் விக்டர் ) ///
விக்டர் யாரு ?!
>>>பன்னிக்குட்டி ராம்சாமி said...
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
9th vadai/////
அருமை சார், தொடருங்கள்......!
January 11, 2011 2:17 AM
USUALLY RAMSAMY TEMPLATE COMENTS DIDNT MADE.. BUT...
//கூடிய சீக்கிரம் அடி வாங்கிருவேன் மக்காஸ் (பாரு பய புள்ளைகளுக்கு என்ன சிரிப்புன்னு )//
வாழ்த்துக்கள் அண்ணா , அடி வாங்கினா ட்ரீட் வைக்கணும் சரியா ?
கோமாளி செல்வா said...
//நான் ஓட்றது இருசக்கர வாகனம்(டிவிஎஸ் விக்டர் ) ///
விக்டர் யாரு ?!///
மச்சி விக்டர் தெரியாது அவர் தான் பாபு அண்ணே கூட படித்தவர்....
கூடிய விரைவில் அடி வாங்கும் நிலமைக்கு வந்திருவன்னு...
viraivil vara valthukkal
அப்போ இன்னும் அடி வாங்கலையா
வட
எதார்த்தத்தை சிந்திக்கக்கூடிய வகையில் சொல்லி இருப்பது சிறப்பு நண்பரே அருமை . பகிர்வுக்கு நன்றி
முற்றிலும் உண்மை..
தப்பை தப்பில்லாம செஞ்சா தப்பேயில்லை. ஆனாலும் அது தப்புதான்!
சார் குழந்தைகிட்ட அடிவாங்குனா சுகம்..
அதுவே குழந்தை உங்கள மாட்டிவிட்டு அடிவாங்கினா தகம்....
நல்ல பாடம்!!!
முனைவர்.இரா.குணசீலன் said...
நல்ல பாடம்!!!///
MK University Syllabus ல வச்சிடலாம்
MK University Syllabus ல வச்சிடலாம்//
போலீஸ் படிச்சு அந்த பரிட்சைலையும் பெயில் ஆவாரு
சௌந்தர் said...
கோமாளி செல்வா said...
//நான் ஓட்றது இருசக்கர வாகனம்(டிவிஎஸ் விக்டர் ) ///
விக்டர் யாரு ?!///
மச்சி விக்டர் தெரியாது அவர் தான் பாபு அண்ணே கூட படித்தவர்.////
பாபு சார் கூட படிச்சாரா
இல்ல பாபு அண்ணன் கூட படிச்சாரா
Arun Prasath said...
MK University Syllabus ல வச்சிடலாம்//
போலீஸ் படிச்சு அந்த பரிட்சைலையும் பெயில் ஆவாரு///
Hehe
35th vadai
36 வது வடை.....
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
35th vadai
January 11, 2011 2:45 AM
மாணவன் said...
36 வது வடை...///
என்ன கமென்ட் போடறதுன்னு தெரில... அப்படி உண்மைய ஒத்துக்கிட்டு போங்க... :)
//வாழ்க்கையின் சில கணங்களில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நிகழத்தான் செய்கின்றன. காலத்தின் கைப்பாவைகள் நாம்!//
வேற என்ன கமெண்ட் போடுறதுன்னு தெரியலை.....ஹிஹிஹி
//என்ன கமென்ட் போடறதுன்னு தெரில... அப்படி உண்மைய ஒத்துக்கிட்டு போங்க... :)//
பப்ளிக்.. பப்ளிக்....ஹிஹி
:-)
நீ ஏன் திட்டின முதல்ல................ஹா..ஹா..ஹா..
அதான் அவ திட்றா..............யாரச்சும் கேட்டா கூட எங்க அப்பாதான் சொல்லச்சொன்னாருன்னு சொல்லாம இருந்தாளே....அதுவே போதும்...!
ஆயிரம் பல்பு வாங்கும் அபூர்வ சிகாமணி யாருன்னா? நீதான்!
மாணவன் said...
//என்ன கமென்ட் போடறதுன்னு தெரில... அப்படி உண்மைய ஒத்துக்கிட்டு போங்க... :)//
பப்ளிக்.. பப்ளிக்....ஹிஹி
அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி நம்ம கூட்டம் தான்
உண்மை தாங்க பாபு...குழந்தைகளுக்கு பெற்றோர் தான் ரொம்ப இன்ஸ்பிரஷேன்..சின்ன சின்ன விஷயங்கள் கூட அம்மா,அப்பாவை தான் அப்செர்வ் பண்ணுங்க குட்டிஸ் ...நாம பர்சனல் ஆ எப்டியோ:)) அட்லீஸ்ட் குழந்தைகள் முன்னாடியாவது கொஞ்சம் நல்லபுள்ளையா நடந்தே தான் ஆகணும்...:))) ஒரு அம்மாவா எனக்கும் என் பையன் கிட்டே இன்னும் கொஞ்சம் கவனமா இருக்க இந்த பதிவு எனக்கு உபயோகமா இருக்கும்...பகிர்வுக்கு நன்றி சகோ...:)))
ரைட்டு......
// என் மகள் சட்டென்று "சரியான லூசு பய"
என்று சத்தாமாக கையை நீட்டிய வாரே
சொல்லி விட்டாள் .//
பாபு : ஏன் மக்கா அப்படி சொன்னே..?
மகள் : அவரு பாக்கறதுக்கு ரமேஷ் மாமா
மாதிரியே இருந்தாரு.. நீயும் ரமேஷ் மாமா
வீட்டுக்கு வந்துட்டு போனப்புறம் இப்படி
தானே திட்டுவ..
பாபு : ??!!!??
@ வெளங்காதவன்.,
// ரைட்டு...... //
லெப்ட்டு....
.என் எதிரில் யாராவது செல்போன் பேசிகிட்டு வண்டி ஓட்டினா ."சரியான லூசு பய" வண்டிய நிப்பாட்டி பேச வேண்டியது தானே அப்படின்னு அவனை திட்டுவேன் .அவன் பார்க்கும் போது திட்ட மாட்டேன் (யாரு அடி வாங்குறது பிறகு...! அதனால் கொஞ்சம் தள்ளி போன பின் திட்டுவேன் )//
அடி ஆத்தி நீங்களும் என்ன போலவே ரொம்ப துணிச்சல்காரரால்ல இருக்கிங்க???
பகிர்வில் நல்ல பாடமும் இருக்குங்க பாராட்டுக்கள்
"சரியான லூசு பய"
\\
இவ்வளவுதானா?
எங்க ஊருபக்கம் வந்துப்பாருங்க பாஸ்
சூப்பர்..
மக்கா உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! மகளுக்கு ஸ்பெசல் வாழ்த்து!
அட அடா என்ன புத்திசலதானமான பொண்ணு.. பார்த்து சூதானமா இருங்கப்பு...
பொங்கல் நல்வாழ்த்துக்கள் மக்கா...
வெங்கட் said... 45
// என் மகள் சட்டென்று "சரியான லூசு பய"
என்று சத்தாமாக கையை நீட்டிய வாரே
சொல்லி விட்டாள் .//
பாபு : ஏன் மக்கா அப்படி சொன்னே..?
மகள் : அவரு பாக்கறதுக்கு ரமேஷ் மாமா
மாதிரியே இருந்தாரு.. நீயும் ரமேஷ் மாமா
வீட்டுக்கு வந்துட்டு போனப்புறம் இப்படி
தானே திட்டுவ..
பாபு : ??!!!??
//
???? :(
குட்டி பதிவு கொட்டிக்கிடக்குது அதிக கருத்து !!!
அருமையான பதிவு
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...
அடி வாங்கியதுக்கு அப்புறம் இன்னுமொரு பதிவு போடுங்க :)
இதே இது எனக்கும் நடந்தது..
காரில் செல்லும்-போது இண்டிகேட்டர் போடாமல் சடக்கென முன்னால் வரும் கார்காரன் மீது கோபத்தோடு லூஸு னு சொல்ல , அதையே குழந்தையும் சொல்ல ஆரம்பித்ததும் நிப்பாட்டினேன்...
பாபு : ஏன் மக்கா அப்படி சொன்னே..?
மகள் : அவரு பாக்கறதுக்கு ரமேஷ் மாமா
மாதிரியே இருந்தாரு.. நீயும் ரமேஷ் மாமா
வீட்டுக்கு வந்துட்டு போனப்புறம் இப்படி
தானே திட்டுவ..
பாபு : ??!!!??
//
அய்யோ.. முடியலே..
ரமேஸ்.. பேசாம, ஜாக்கி அண்ணனுக்கு ஜாக்கியா போயிடு..
பட்டாபட்டி.... said... 57
பாபு : ஏன் மக்கா அப்படி சொன்னே..?
மகள் : அவரு பாக்கறதுக்கு ரமேஷ் மாமா
மாதிரியே இருந்தாரு.. நீயும் ரமேஷ் மாமா
வீட்டுக்கு வந்துட்டு போனப்புறம் இப்படி
தானே திட்டுவ..
பாபு : ??!!!??
//
அய்யோ.. முடியலே..
ரமேஸ்.. பேசாம, ஜாக்கி அண்ணனுக்கு ஜாக்கியா போயிடு..
//
:( ஒரு பச்ச புள்ளைய இப்படி கலாய்க்கலாமா?
ஹா ஹா ஹா.. அந்த ஆள் முறைக்கும் போது, உங்க முகம் எப்படி போயிருக்கும்னு நினச்சு பார்த்தேன்...
முடியல....பல்போ பல்பு.. தான் போங்க.. ரொம்ப பாவம் தான் உங்க நிலைமை...
இனிமே பார்த்து பேசுங்க.. :-))
வெங்கட் said... 46
@ வெளங்காதவன்.,
// ரைட்டு...... //
லெப்ட்டு....///
ஸ்டிரைட்டு
சரி விடு ......அடிவாங்குனத சென்சார் பண்ணிட்ட .
Post a Comment