tag:blogger.com,1999:blog-874596006831309532.post6669632690540529562..comments2023-10-14T00:53:51.572-07:00Comments on இம்சைஅரசன் பாபு: திரும்பி பார்க்கிறேன்இம்சைஅரசன் பாபு..http://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comBlogger111125tag:blogger.com,1999:blog-874596006831309532.post-87337084335259469702011-01-10T21:39:29.249-08:002011-01-10T21:39:29.249-08:00//அதிலும் ஜெ அண்ணன் எழுத்து ரொம்ப பிடிக்கும் //
ங...//அதிலும் ஜெ அண்ணன் எழுத்து ரொம்ப பிடிக்கும் //

ங்கொய்யாலே, நமக்கும் ஒரு அடிமை சிக்கியிருக்கான் , இத கவனிக்காம விட்டுட்டோமே!!!( வட போச்சே),

பாண்டி இந்த ஆட்டை, நான் வர்ற வரைக்கும் மேய்ய்ச்சி கிட்டு இருப்பா, நான் வந்தது விருந்து வச்சிக்கலாம்.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-6136339628239534712011-01-10T07:13:40.652-08:002011-01-10T07:13:40.652-08:00@பன்னிகுட்டி
//டெர்ரரு ஊக்கப்படுத்துறாரோ? ங்கொய்ய...@பன்னிகுட்டி

//டெர்ரரு ஊக்கப்படுத்துறாரோ? ங்கொய்யா அங்க அவரு ப்ளாக்கே விட்டாப்போதும்னு அனாமத்தா கெடக்கு, இதுல பொதுச்சேவை வேற......? இதுலாம் ஓவரு ஆமா....!//

டாய்! யார்டா அவன். ஒரு பிரபல பதிவர் ப்ளாக்க பத்தி தப்பா பேசறது. பிச்சிபுடுவேன் பிச்சி... :)TERROR-PANDIYAN(VAS)https://www.blogger.com/profile/07333452872993437023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-75221895097023979642011-01-10T07:10:41.593-08:002011-01-10T07:10:41.593-08:00@ரமேஷ்
//மவனே என் பிளாக் பக்கம் வா மூஞ்சில சுடுதண...@ரமேஷ்

//மவனே என் பிளாக் பக்கம் வா மூஞ்சில சுடுதண்ணி ஊத்துறேன்//

அந்த தண்ணிய வச்சி இன்னைக்காவது பல்ல விளக்குடா!! கிட்ட வர முடியலை.. :)TERROR-PANDIYAN(VAS)https://www.blogger.com/profile/07333452872993437023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-77661645573013226922011-01-10T07:08:22.045-08:002011-01-10T07:08:22.045-08:00@பன்னிகுட்டி
// குழந்தைகளுக்கு ஏதாவதுன்னா மனசு என...@பன்னிகுட்டி

// குழந்தைகளுக்கு ஏதாவதுன்னா மனசு என்னமோ ஆயிடுதுப்பா, நல்லவேள எல்லாம் நல்லபடி ஆயிடுச்சு.....!//

ஏண்டா!! புள்ளை மூஞ்சில சுடு தண்ணி ஊத்திகிச்சி சொல்றாரு உனக்கு எல்லாம் நல்லபடியா ஆயிடுச்சா? ராஸ்கள்.. :)TERROR-PANDIYAN(VAS)https://www.blogger.com/profile/07333452872993437023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-15152088522475283212011-01-08T04:20:46.891-08:002011-01-08T04:20:46.891-08:00டெர்ரரு ஊக்கப்படுத்துறாரோ? ங்கொய்யா அங்க அவரு ப்ளா...டெர்ரரு ஊக்கப்படுத்துறாரோ? ங்கொய்யா அங்க அவரு ப்ளாக்கே விட்டாப்போதும்னு அனாமத்தா கெடக்கு, இதுல பொதுச்சேவை வேற......? இதுலாம் ஓவரு ஆமா....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-69376701697349954992011-01-08T04:18:09.280-08:002011-01-08T04:18:09.280-08:00என்னது சிரிப்பு போலீசுதான் உன்ன அறிமுகப்படுத்துனான...என்னது சிரிப்பு போலீசுதான் உன்ன அறிமுகப்படுத்துனானா? அந்த ராஸ்கலுக்கு இப்பிடி நியூசன்ஸ் பண்றதே வேலையா போச்சு....! வரட்டும் இருக்கு இன்னிக்கு.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-33376722174488300832011-01-08T04:16:48.135-08:002011-01-08T04:16:48.135-08:00அடப்பாவி இப்பிடி சென்டிமென்ட்ட போட்டுத்தாக்கிட்டிய...அடப்பாவி இப்பிடி சென்டிமென்ட்ட போட்டுத்தாக்கிட்டியே...... குழந்தைகளுக்கு ஏதாவதுன்னா மனசு என்னமோ ஆயிடுதுப்பா, நல்லவேள எல்லாம் நல்லபடி ஆயிடுச்சு.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-55362025374009314632011-01-08T04:15:07.541-08:002011-01-08T04:15:07.541-08:00நல்லாத்தான்யா திரும்பிப் பார்க்குது..... உன்னச் சொ...நல்லாத்தான்யா திரும்பிப் பார்க்குது..... உன்னச் சொல்லல, அந்தப் புள்ளைய சொன்னேன்...பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-43443780437973886672011-01-08T04:13:13.741-08:002011-01-08T04:13:13.741-08:00இதுவும் தொடர்பதிவுதானா? ங்கொய்யால, இதுக்கு கூடிய ச...இதுவும் தொடர்பதிவுதானா? ங்கொய்யால, இதுக்கு கூடிய சீக்கிரமே ஒரு முடிவு கட்டுறேன்டியேய்......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-57122838060205216552011-01-08T00:38:46.871-08:002011-01-08T00:38:46.871-08:00கடந்துவந்தவைகளை நிச்சயம் திரும்பிப்பார்க்கவேண்டும்...கடந்துவந்தவைகளை நிச்சயம் திரும்பிப்பார்க்கவேண்டும் அப்போதுதான் நம்முடைய பாதை எப்படியானது என்பதை நாமே உணர்ந்துகொள்ளமுடியும். அருமையானவைகள் திரும்பிபார்த்தவைகள். வாழ்த்துக்கள்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-51624245514950711612011-01-07T09:45:47.227-08:002011-01-07T09:45:47.227-08:00நீங்க திரும்பி பார்த்தது நல்லாருக்கு. (நான் அந்த ப...நீங்க திரும்பி பார்த்தது நல்லாருக்கு. (நான் அந்த பிகரை சொன்னேன்.)NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-36428607278438062512011-01-07T09:21:04.895-08:002011-01-07T09:21:04.895-08:00நல்லாவே திரும்பி பாத்து இருக்கீங்க..நல்லாவே திரும்பி பாத்து இருக்கீங்க..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-24565950681233670432011-01-07T07:48:24.586-08:002011-01-07T07:48:24.586-08:009999ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-2389177734008720002011-01-07T07:48:18.265-08:002011-01-07T07:48:18.265-08:009898ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-69376819359357317022011-01-07T07:48:10.779-08:002011-01-07T07:48:10.779-08:009797ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-45390123617893482772011-01-07T07:48:03.722-08:002011-01-07T07:48:03.722-08:00ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பட்டாப...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said...

ஹி..ஹி..
என்னைப்போல எழுதனுமுனு மட்டும் நினக்காதே..( உஷ்.. வாங்கின அடி அதுமாறி..!!)..

ஆமா..அது என்னாய்யா ’சில பதிவர்களுக்கு என்னைய பிடிக்காது’னு சொல்றே..

டோமரை கேட்டுப்பாரு... என்னைப்பார்க்காம, பல்கூட விளக்கமாட்டாரு.. ஹி..ஹி///

டோமரின் கோ.பா.சே பட்டா வாழ்க

மன்னிக்கணும் டோமரின் பி.பா.சே(பிளாக் பரப்பு செயலாளர்) பட்டா வாழ்கரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-10337827206590170282011-01-07T07:47:21.684-08:002011-01-07T07:47:21.684-08:00பட்டாபட்டி.... said...
ஹி..ஹி..
என்னைப்போ...பட்டாபட்டி.... said...

ஹி..ஹி..
என்னைப்போல எழுதனுமுனு மட்டும் நினக்காதே..( உஷ்.. வாங்கின அடி அதுமாறி..!!)..

ஆமா..அது என்னாய்யா ’சில பதிவர்களுக்கு என்னைய பிடிக்காது’னு சொல்றே..

டோமரை கேட்டுப்பாரு... என்னைப்பார்க்காம, பல்கூட விளக்கமாட்டாரு.. ஹி..ஹி///

டோமரின் கோ.பா.சே பட்டா வாழ்கரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-7498399225014719672011-01-07T07:46:47.875-08:002011-01-07T07:46:47.875-08:00TERROR-PANDIYAN(VAS) said...
@ரமேஷ்
//நண்பன் ரமே...TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//நண்பன் ரமேஷ்(சிரிப்பு போலீஸ் ) தான் நீ எழுதுப்பா என் நண்பர்களிடம் உன்னை அறிமுக படுத்துகிறேன் என்றான்.//

அந்த நாய் எழுதினாலே படிக்க ஆள் இல்லை. அவ்ரு உங்களை அறிமுக படுத்தரார... :))///

மவனே என் பிளாக் பக்கம் வா மூஞ்சில சுடுதண்ணி ஊத்துறேன்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-42392043528323489132011-01-07T07:45:52.363-08:002011-01-07T07:45:52.363-08:00//இம்சைஅரசன் பாபு.. said...
@கல்பனா
அரசே ...//இம்சைஅரசன் பாபு.. said...

@கல்பனா
அரசே என்றே கூறியதால் .........
க.... க.....க ..போ .....///

எலேய் விளக்கெண்ணை கல்பனாவுக்கு முன்னாடியே நான் ஒரு கமென்ட் போட்டேன் அதுக்கு ரிப்ளை போடலை. டெரர் மச்சி உடனே வரவும்..ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-51596465579932874762011-01-07T07:12:02.622-08:002011-01-07T07:12:02.622-08:00நாங்கல்லாம் எழுத்தாளர் அல்லது இலக்கியவாதிகள் என்று...நாங்கல்லாம் எழுத்தாளர் அல்லது இலக்கியவாதிகள் என்று ஒத்துகொண்டமைக்கு என் வந்தனங்கள் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-39651526316096373252011-01-07T06:27:45.288-08:002011-01-07T06:27:45.288-08:00@கல்பனா
அரசே என்றே கூறியதால் .........
க.... க......@கல்பனா
அரசே என்றே கூறியதால் .........
க.... க.....க ..போ .....இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-61725020991442827982011-01-07T06:25:31.473-08:002011-01-07T06:25:31.473-08:00அரசே!~!
என்ன ஒரு தொடர் பதிவு கலக்கிடிங்க போங்க.......அரசே!~!
என்ன ஒரு தொடர் பதிவு கலக்கிடிங்க போங்க....
அருமைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-31912967768844023232011-01-07T06:17:15.798-08:002011-01-07T06:17:15.798-08:00//ஆனால் கவிதை எழுதி சாகடிச்சிருவாங்க //
அட பாவமே,...//ஆனால் கவிதை எழுதி சாகடிச்சிருவாங்க //

அட பாவமே, நான் எழுதுற கவிதையால் இப்படி பட்ட விபரீதம் கூட நடக்குதா...?!! :((

//இவங்க கவிதையை படிச்சி படிச்சி நானும் கவிதை எழுதிவிட்டேன்ன பாருங்களேன்//

ம்...பாத்தீங்களா உங்களை கவிஞரா மாத்தி இருக்கிறேன்... :))

(என் கவிதையை படிச்சி வெறுத்து போய் கவிதை எழுத தொடங்கி இருக்க மாட்டீங்கன்னு நம்புறேன்)Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-8073753710641027982011-01-07T06:16:11.467-08:002011-01-07T06:16:11.467-08:00சண்டை போட வந்து சகோதர உறவை தொடங்கிய அந்த நாளை நினை...சண்டை போட வந்து சகோதர உறவை தொடங்கிய அந்த நாளை நினைவுபடுத்தி விட்டீர்கள்.

சண்டையும் நல்ல உறவுகளை கொண்டுவரும் என்பதை பதிவுலகத்தில் தான் நான் தெரிந்து கொண்டேன். அதற்காக மகிழ்கிறேன் பாபு.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-77064986245253057502011-01-07T06:15:15.474-08:002011-01-07T06:15:15.474-08:00என் அழைப்பை ஏற்று திரும்பி பார்த்த உங்களுக்கு என் ...என் அழைப்பை ஏற்று திரும்பி பார்த்த உங்களுக்கு என் நன்றிகள் பல...

ஹரிணிக்கு அப்போது ஏற்பட்ட அந்த நிகழ்வு, இப்போது ஏற்பட்டது போல மனம் பதைக்கிறது...சிறு குழந்தை அந்த வேதனையை எப்படி தாங்கியதோ...?!!

இப்போது தழும்பு இல்லை என்பது தெரிந்து நிம்மதியாக இருக்கிறது...ஆனால் ஒவ்வொரு புது வருடம் முதல் நாள் அன்றும் இந்த நினைவு வருவதை தவிர்க்க இயலாதுதான்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.com